திங்கள், 4 டிசம்பர், 2023

என்னை நேசித்தவள் -9

சத்யாவின் மூக்கு நுனி சிவந்து.. லைட் வெளிச்சத்தில் பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்தது. 

மிருதுவான அவளது இரு வளைக் கரங்களையும் பிடித்து மெதுவாக என் பக்கத்தில் நெருக்கமாக இழுத்தேன். 


அவளின் நெஞ்சுக் கனிகள் என் நெஞ்சில்  உரசியது.  என் உடலுடன் வந்து உரசி நின்றாள். நீண்ட என்னவனின் முனை அவளது ஈர நைட்டியை உரசியது.. !!


" சத்யா.."


"சொல்லுங்க.. ??"


" இது என்ன வெக்கமா இல்ல தயக்கமா.. ??"


அவளின் இரு கைகளையும் எடுத்து என் இடுப்பின் இரண்டு பக்கத்திலும் வைத்தேன். என் நிர்வாண இடுப்பில் அவளது மெத்தென்ற கைகள் பட்டதும் நான் சிலிர்த்தேன்.


"ம்க்கும் " என முனக மட்டும் செய்தாள்.


"சத்யா இனி நீ மொத்தமும் எனக்கு. நான் மொத்தமும் உனக்கு.. !!"


"ம்ம்"


" உன்னோட இந்த அழகான உடம்பு எனக்கு சொந்தம். அதே மாதிரி என் உடம்பு உனக்கு மட்டும் தான் சொந்தம்.. ஸோ..."


" ஸ்ஸோ... ??"


"உன்னவனை தொட்டு பாக்க உனக்கு என்ன பயம்.. ??"


"ப.. பயம்லாம் இல்ல.." கூச்சத்துடன் முனகினாள்.


"ம்ம்.. அப்ப தொடு.." என் இடுப்பில் இருந்த அவள் கைகளை கீழே நகர்த்தினேன்.


  சத்யாவின் மென்மையான பட்டுக் கரங்கள் மெதுவாக என்னவனை நோக்கி நகர்ந்தது. அந்த நொடி அவள் கைகள் மெல்ல நடுங்குவதை என்னால் உணர முடிந்தது.. !!


" ரிலாக்ஸ் சத்யா. இனிமே நீதான் அவனை குளிப்பாட்டனும்.. கொஞ்சனும்.. முத்தம் குடுக்கனும்.." என்று  நான் சொல்லி முடிக்கும் முன்பே..

" ச்சீய்ய்.. !!" என வெட்கப் பட்டாள் சத்யா.


அவள் கையை இழுத்து என்னவன் மேல் வைத்தேன்.

"என்ன ச்சீய்ய்.. ??"


என் ஆண்மையில் அவள் கை பட்டதும் பாம்பைத் தொட்டவள் போல மிரண்டு சடாரென கையை பின்னால் இழுத்தாள் சத்யா.


''ச்சீய்.. போங்க.. '' இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.


நான் வாய் விட்டு சிரித்தேன்.  சட்டென அவளை இழுத்து என்னுடன் சேர்த்து அணைத்தேன். அவளின் மெத்தென்ற மாங்கனிகள் என் நெஞ்சில் அணைய.. என் உறுப்பு அவளது வயிற்றுக்கு கீழே.. நைட்டியுடன் அவளை முட்டியது. 


நான் அணைத்ததுதான் தாமதம்.. சத்யா தன் நடுக்கத்தை எல்லாம் மறைக்க.. என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.


அவள் முகத்தை என் கழுத்துச் சரிவில் புதைத்துக் கொண்டாள். அவள் உதடுகள் ஈரமாய் என் கழுத்தில் முத்தமிட்டன.. !!


அவள் முதுகில் என் கைகளை வைத்து அவளை இறுகத் தழுவினேன். அவள் நெற்றியில் முத்தமிட்டு  உச்சியில் என் உதடுகளைப் புதைத்துக் கொண்டேன். 


சில நொடிகளுக்கு இருவரும் அப்படியே அணைத்துக் கொண்டு நின்றிருந்தோம். 


நான் உடையற்றவனாக.. சத்யா ஈர நைட்டியுடன்..!!


'' சத்யா.. ''


'' ம்ம்.. ''


'' நீ பைத்தியக்காரியா ?''


'' ம்கூம்.. ''


'' சொல்லுவாங்க தெரியுமா.. எல்லாரும் அம்மணமா சுத்தற ஊருல.. நாம மட்டும் கோமணம் கட்னா...''


'' ச்சீய்..'' என் முதுகில் அடித்தாள்.


''என் பொண்டாட்டி நைட்டியும் ஈரமாத்தான் இருக்கு..! அதை கழட்ட வேணாமா.. ??''


'' அ.. அது.. புருஷன் பிரச்சினை..!!''


'' ஓ.. அப்படியா..??''


"ம்ம்"


நான் விலகி அவளைப் பிரித்து தள்ளி நிறுத்தினேன். அவள் என்னை வெட்க முகத்துடன் பார்த்தாள்.  


நான் அவளது நைட்டியின் ஜிப்பில் கை வைத்தேன்.  அவளது மார்பு வேக வேகமாக ஏறி இறங்கத் துவங்கியது.. !!


சத்யாவின் ஈர நைட்டியின் ஜிப்பை பிரித்தேன். அவள் கை என் கையை பலமின்றி பிடித்திருந்தது.  


நான் மெதுவாக கீழே இழுத்தேன். அவளது மூச்சின் வேகம் கூடியதில்.. செழுமையாக புடைத்து விம்மிக் கொண்டிருந்த சத்யாவின் இளமைக் கலசங்கள் இரண்டும் 'குபுக்.. குபுக் 'என வேகமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.. !!


விரிந்த நைட்டியின் உள்ளே வெண்ணிற பிரா பளிச்செனத் தெரிந்தது. அதன் இடையில் இரு தங்கக் கனிகளின் இளமை தரிசனம்.. அபாரமாய்.. அற்புதமாய்.. !!


என் உடம்பில் ஓடும் அத்தனை குருதியும்.. என் ஆணுறுப்பை நோக்கி மட்டுமே பாய்வதைப் போலிருந்தது எனக்கு.. !!


'' சத்யா..'' என் மூச்சுக் காற்றில் உஷ்ணம் மளமளவென ஏறியது.


'' ம்ம்..??''


'' அழகு.. !!''


''எ.. என்னது.. ??''


'' உன்.. உன்.. '' சட்டென ஒரு தடுமாற்றம். அதை சமாளித்து, ''வெண்புறா.. !! ஜோடிப் புறா.. !!''


'' ம்ம்.. ச்சீய்.. !! புறாவா அது.. ??''


'' ம்ம்..! மூக்கு இருக்கே.. முன்னால.. அழகா.. !!''


அவளுக்கு வெட்கம் தாங்கவில்லை. சட்டென என்னைக் கட்டிக் கொண்டாள். அவள் முகத்தை என் மார்பில் புதைத்துக் கொண்டாள்.


 என் ஆண்மை அவள் இடுப்பின் மேல் பக்கத்தில் அழுந்தியதில்.. நானும் அவளை இறுக்கிக் கொண்டேன்.. !!


மீண்டும் ஒரு ஆதுரமான அணைப்பு.. இறுக்கமான ஒரு தழுவல்..!!


 அவள் மூச்சுக் காற்று என் மார்பில் சூடாய்  கோலமிட்டது.. !!


'' சத்யா.. ''


'' ம்ம்.. ?''


'' எனக்கு நீ வேணும் ''


'' எடுத்து... க்கோங்க... ''


''ஷ்யூர்.. ??''


'' ஷ்யூர்.. !!'' முனகிவிட்டு மெல்லப் பிரிந்தாள்.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!