வெள்ளி, 29 டிசம்பர், 2023

உன்னைச் சுடுமோ -17

 ஐந்து நிமிடங்கள் கழித்து சிரித்த முகத்துடன் நிருதியின் வீட்டுக்குள் வந்தாள் கிருத்திகா. 


அவள் இப்போது புதிதாக மேக்கப் எதுவும் செய்திருக்கவில்லை. ஆனால் அவள் முன்பு செய்திருந்த மேக்கப்பே கவர்ச்சியாகத்தான் இருந்தது.


வெளியே சுற்றி விட்டு வந்ததில் அவளின் முடிகள் கொஞ்சம் கலைந்திருந்தது. காலையில் போட்டிருந்த சுடிதார் சற்று தளர்ந்திருந்தது. 


தலையில் பூ, நெற்றியில் குங்குமம், திருநீறு, இரண்டு ஸ்டிக்கர் பொட்டுக்கள், காதில் ஊசலாடும் ஜிமிக்கி, கழுத்தில் இரண்டு செயின்கள். கைகளில் தடிமனான வளையல். துப்பட்டாவை மட்டும் மார்பில் சற்று தளர்த்திப் போட்டிருந்தாள். 


முதல் பார்வைக்கே அவளின் எடுப்பான நெஞ்சு வீக்கம் கும்மெனத் தெரிந்தது. மிதமான புன்னகையுடன் உள்ளே வந்தாள்.. !!


”வெல்கம் மை ஸ்வீட் ஹார்ட்” அவளை ரசித்தபடி சிரித்து வரவேற்றான் நிருதி.


“நான் ஸ்வீட் ஹார்ட்டா?” லேசான வெட்கப் புன்னகையுடன் வாய்க்குள் நாக்கைச் சுழற்றினாள் கிருத்திகா.


“ஆமா.. நீதான் என் ஸ்வீட் ஹார்ட்”


“அப்போ.. உங்க வொய்ப்.?”


“அது.. டம்மி ஹார்ட்..” எனச் சிரித்தான்.


“ரொம்பத்தான்” என்று அருகில் வந்து அவனை செல்லமாக அடித்தாள். 


அவள் கையைப் பிடித்தான். அவள் கை மிதமான சூட்டுடன் இருந்தது.


“என் இதயத்துல பூத்த புது மலர் நீ”


“ஆஹா… ஹா..”


“ஒரு செடில எத்தனை தான் பூ பூத்தாலும்.. அதுல புதுசா பூக்குற பூ ஒவ்வொண்ணும் பரவசமானதுதான்” மென்மையான அவள் கையை வருடினான்.


“அட… அட… அட… கவிதை கொஞ்சுது போல?”


“காதல் வந்தா.. கவிதையும் தானா வரும்” அவள் கையை மெதுவாக இழுத்தான்.


அவள் சற்றே பின் வாங்கி பின் அவன் கையுடன் வந்தாள். 


அவளை இழுத்து மடியில் அமர்த்தினான். அவள் உடனே திமிறி எழுந்தாள்.


“ஏய்.. உக்காருப்பா” என்று மீண்டும் அவள் கையைப் பிடித்து இழுத்தான்.


“சோபால உக்காந்துக்கறேன்”


“ப்ளீஸ் மா..”


அவன் முகத்தை சில நொடிகள் உற்றுப் பார்த்தாள். பின் மனமிறங்கி அவன் தொடை மீது தன் மெத்தென்ற புட்டங்களை அழுத்தி வைத்து உட்கார்ந்தாள். 


மார்பில் தவழ்ந்த துப்பட்டாவை சரிய விட்டாள். இடது கையால் முகத்தை தடவி உதட்டை நீவிக் கொண்டாள்.


“டயர்டா இருக்கு..” என்று ஒரு மாதிரி சோர்வான குரலில் சொன்னாள்.


“ரொம்ப டயர்டா?”


“ரொம்ப இல்ல….” சிரித்தாள். “வெயில்ல அலைஞ்சிட்டு வந்துருக்கேன் இல்ல..”


“ரொம்ப சுத்துனீங்களோ?”


”ச்சீ.. இல்லபா..”


“ஸோ.. ஹேப்பிதான்?”


“ம்ம்.. ம்ம்"


“என்ஜாய்..”


"என்ஜாய்லாம் பண்ணல"


"அப்றம்..?" சட்டென அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான்.


உடனே சிலிர்த்து முகத்தை தள்ளி வைத்தாள்.

“என்னது.. மடில உக்கார வெச்சிட்டு.. கிஸ்லாம் பண்ணிட்டு..?” என்று லேசாய் சிணுங்கினாள்.


”என் கவிதை கண்ணழகி..” அவள் கன்னத்தை செல்லமாகக் கிள்ளிக் கொஞ்சினான்.


“ப்பா.. தாங்க மாட்டேன்” பூரிப்பாய் சிரித்தாள்.


“என்னது.. ?”


“இவ்ளோ ஐஸ் வெக்காதிங்க..”


“ச்ச.. நான் கவிஞன் ஆகறது

உனக்கு புடிக்காது போலருக்கு” அவள் கையை இறுக்கி மெதுவாக உடலை வளைத்து அணைத்தான்.


பெண் வாசனை மிகுந்த அவளின் இளம் பருவ உடலின் வனப்புகள் அவன் ஆண்மையை உசுப்பியது. 


“கவிஞனா?” பக்கென குலுங்கிச் சிரித்தாள். “ஹா.. ஹா..”


“ஏன்.. நான் கவிஞன் ஆக மாட்டேனா?”


“ஆவிங்க.. ஆவிங்க.. நல்லா…” கழுத்தை வளைத்து அவன் முகத்தைப் பார்த்தாள். 

“மூஞ்சிய பாருங்க”


“நீ கேக்க தயார்னா சொல்லு.. இப்ப நான் உன்ன கவிதை மழைல குளிரடிக்க வெக்கறேன்” அவன் உதடுகள் அவளின் கன்னத்தை மிகவும் நெருங்கியிருந்தது.


“அய்யய்யோ.. வேணாம்ப்பா..” உடல் நெளிய தலையை ஆட்டிச் சிரித்தாள்.


அவள் அப்படி தலையை ஆட்டியதில் அவன் உதடுகள் அவளின் பட்டுக் கன்னத்தில் மிருதுவாக உரசின. 


அவன் உதட்டுக்கு மேலிருக்கும் கட்டை மீசை முடிகள் அவள் கன்னத்தில் பட்டு அவளுக்கு சட்டென ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது.


“ஏன்பா.. உனக்கு கவிதை புடிக்காதா?” அவள் கன்னத்தில் உதட்டை உரசியபடி கேட்டான்.


“புடிக்காதா? சகிக்காது.. !!”


“சே.. என்ன நீ இப்படி சொல்ற.. ? ஏன்.. ??”


“கவிதைங்கறது முழுக்க முழுக்க கற்பனை பண்றது.. எனக்கு அது புடிக்கவே செய்யாது. கிட்டத்தட்ட அது ஒரு கிராக்குக்கு சமம்.. !!”


“அதுசரி..”


“என்ன நான் சொல்றது? உண்மைதான..?”


“சென்ட் பர்ஸண்ட்…” மீண்டும் அவள் கன்னத்தில் உதடுகளைப் பதித்து மென்மையாக முத்தமிட்டான். 


அவள் மறுக்கவோ சிணுங்கவோ இல்லை.


“அதான்.. எனக்கு கவிதை புடிக்காது” என்றாள்.


“அழகு.. ” இன்னும் அழுத்தமாக முத்தமிட்டான்.


அவன் எச்சில் ஈரம் அவள் கன்னத்தில் ஒட்டியது. அதைவிட அவன் மீசை முடிகள் அவளின் கன்னச் சதைக்குள் புதைந்து பின் மீண்டதில் அவள் பெண்மை கிளர்ந்து எழுந்தது.


 அவளின் அந்தரங்கத்துக்குள் சத்தமின்றி மின் அதிர்வுகள் பாய.. அவளின் பெண்மையும், பரிதவிக்கும் சதைக் குவியலும் சட் சட்டென பூக்கத் தொடங்கின.. !!


குப்பென அவள் உடலு வியர்த்தது. அவன் கைகளைப் பிடித்து விலக்கி உடனே எழுந்தாள். 


அவள் கையைப் பிடித்தான்.

“ஏய் உக்காரு”


“நான் என்ன சொல்லிட்டு வந்தேன்?”


”என்ன சொல்லிட்டு வந்த?”


செல்லமாக அவன் மண்டையில் கொட்டினாள். அதில் அவள் துப்பட்டா மார்பை விட்டு சரிந்து முற்றாக இறங்கியது. 


நிமிர்ந்த இரண்டு பக்க இளமை வீக்கங்களும் கும்மென்று புடைத்திருந்தன. அந்த வீக்கங்களின் பிளவு மெல்லிய கோடாகத் தெரிந்தது.


“வந்த ஒடனே கவிதை சொல்லி என்னை மயக்கறீங்களா?” இடது கையால் துப்பட்டாவைப் பிடித்துச் சுழற்றினாள்.


“சே.. மயக்கலப்பா.. என் மனசுல தோணினதை பேசினேன்”


“பெரிய ஆளுதான். விடுங்க” கையை இழுத்தாள்.


அவள் விரல்கள் அவன் பிடியில் இருந்து நழுவின. ஆனால் துப்பட்டா கிடைத்தது. அதைப் பிடித்தான். 


துப்பட்டா அவள் மார்பை விட்டு நழுவி மொத்தமாக அவனிடம் வந்தது. அவள் அதை திரும்பக் கேட்கவில்லை. அவனிடமே விட்டு விட்டு மார்பில் புரளும் செயின்களை நேராக இழுத்து விட்டாள்.


“ஏய்.. செயின் ரெண்டும் சூப்பரா இருக்குப்பா.. புதுசா?”


“புதுசில்ல.. பழசுதான். ஆனா போடாமயே வெச்சிருந்தேன். இன்னிக்குத்தான் எடுத்து போட்டேன். நல்லாருக்கா?”


“அருமையா இருக்கு. கலக்குற”


சிரித்தபடி நகர்ந்து போய் கண்ணாடி முன்பாக நின்று குலை தள்ளி நிற்கும் தன் முன்னழகைப் பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு பூரிப்பு தெரிந்தது.


அவளின் செழிப்பான பின்னழகை ரசித்தபடி நிருதி மெதுவாக எழுந்தான். 


அவன் கையில் இருந்த அவள் துப்பட்டாவை தன் கழுத்தில் சுற்றிப் போட்டபடி அவளை நெருங்கிப் போய் அவள் பின்னால் நின்றான். 


அவளின் சின்னக் கூந்தல் பின் பக்கத்தில் தவழ்ந்தது. அதில் சூடிய பூ மணம் அந்த அறை முழுக்க பரவியது. அதை சுவாசித்துக் கிறங்கி அவள் தோள்களில் தன் கைகளை வைத்தான்.


“என் கண்ணே பட்டுறும் போலருக்கு. அவ்ளோ அழகு”


“உங்க கழுத்துல என்ன?”


“துப்பட்டா ”


“அது என்னோடது”


“ஆமா.. இந்த அழகியோடது”


“அது உங்க கழுத்துல போட்டுக்கறது இல்ல”


“வேற எங்க போடறது?”


“என் நெஞ்சுல”


“நான் போட்டு விடவா..?”


“ம்ம்..”


தன் கழுத்தில் இருந்த துப்பட்டாவை உறுவினான். பின்னாலிருந்தபடி கைகளை அவள் தலைக்கு மேல் முன்னால் கொண்டு போய் அவளின் நெஞ்சில் துப்பட்டாவைப் போட்டு தோள்களில் இழுத்து பின்னால் போட்டு அவளின் இளமையான நெஞ்சுக் கனிகளை மூடினான். 


ஆனாலும் அந்த இளமைச் சதை மேடுகள் கண்ணாடி வழியாக எடுப்பாகத் தெரிந்தன. 


அதை இருவரும் ஒரே நேரத்தில் பார்த்து ரசித்தனர்.


“ஓகேவா?” அவள் காதோரம் உதடுகள் உரசக் கேட்டான்.


“ம்ம்..” தலையசைத்தாள்.


“கும்முனு இருக்கில்ல?”


“என்னது?”


“உன் பாச்சி ரெண்டும்?”


“என்ன.. சைட்டடிக்கறீங்களாக்கும்?”


“இந்த தேவதையோட அழகை ரசிக்கறேன்”


“எப்படி இருக்கேன்?”


“செம்ம அழகு” அவளின் இரண்டு பக்கத் தோள்களிலும் தன் கைகளை வைத்து மெதுவாக தோள்களை தடவினான்.

 “கொஞ்சம் கூட சரியவே இல்ல.. செப்புச் செலை மாதிரி.. கிச்சுனு இருக்கு”


"நெஜமாவா.?” அவன் சொல்லும் வார்த்தைகளில் மயங்கியவளாகக் கண்ணாடி வழியாக தன் பூரிக்கும் முன்னழகைப் பார்த்துக் கிறங்கி நின்றாள் கிருத்திகா.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!