வெள்ளி, 15 டிசம்பர், 2023

உன்னைச் சுடுமோ -14

மறுநாள் காலை கண்விழித்தபோது கிருத்திகாவின் உடம்பு சொல்லத் தெரியாத ஒரு சுக அவஸ்தைக்கு ஆளாகியிருந்தது.


இனம் புரியாத அந்த இன்ப அவஸ்தையை விட்டு வெளியே வரவே அவளுக்கு விருப்பமில்லை. 


அதன் விளைவாக அவளது உடம்பும் மனசும் படுக்கை சுகத்துக்காக தன்னை தயார் செய்திருந்தது.


இதுநாள் வரை காதல் அனுபவம் கூட கிடைத்திராத அவளுக்கு நேற்றிரவு போன் மூலமாக சாட் செய்து, அதனால் அன்னிய ஆணுடன் ஏற்பட்ட நெருக்கமான உணர்வு அவளை பாடாய் படுத்தியது. 


இரவெல்லாம் பல இன்ப நினைவுகள். காமக் கற்பனைகள். கலவி அதிர்வுகள். மனம் ஏனோ அதையே விரும்பி விரும்பி நினைத்து ஏங்கியது. அதையும் அவனுடனேயே காட்சிகளாய் விரித்துச் சிலிர்த்தது.


அவளுக்கென்று ஒரு மாப்பிள்ளை அமைந்து, இப்போது திருமணமும் ஆகப் போகிறது என்றாலும்.. தனக்கு வரப் போகும் கனவனை விட, இந்த ஒரு சுகத்துக்காக அவள் மனது என்னவோ நிருதியை நினைக்கவே விரும்பியது. 


அது தவறுதான் என்று தெரிந்தாலும்.. தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தவித்தாள்.. !!


தூக்கத்திலிருந்து கண் விழித்ததுமே அவள் நினைவில் நிருதிதான் வந்தான். அவனைப் பற்றின நினைவுகள் அவளை ஒருவித கிளர்ச்சி நிலைக்குத் தூண்டியது.


ஆழ்ந்த தூக்கத்துக்குப்பின் அதிகாலைக் கண் விழிப்பில் அவள் பெண்மை புத்துணர்வடைந்திருந்தது. மனதில் அவன் நினைவு எழ, உடல் உடனடியாகக் காமம் கொண்டது. 


இரவில் அவள் செய்த செக்ஸ் சாட், அவள் இதுவரை அனுபவித்திராத ஒரு புதிய உணர்வுகளையும், உள்ளக் கிளர்ச்சியையும் கொடுத்திருந்தது.. !!


ஒருவகையான உடல் அவஸ்தைக்குப் பின் கடமைகள் நினைவுக்கு வர படுக்கையை விட்டு எழுந்து விட்டாள். 


 அதிக சிரமமின்றி அவளால் நடக்க முடிந்தது. ஆனாலும் காலில் லேசான ஒரு வலி இருந்தது.


அப்பாவின் உதவியுடன் கிச்சன் வேலையை முடித்தாள். 


பாத்ரூம் சென்று காலைக் கடன்களை முடித்து குளித்தபோதும், உடை மாற்றி உட்கார்ந்து உணவுண்டபோதும்கூட அவளுக்கு அவன் நினைவாகவே இருந்தது.


அது அவளுக்கு பிடித்ததா இல்லையா என்று அவளுக்கே புரியவில்லை. ஆனால் அந்த நினைவுகள் நெஞ்சுக்குழிக்குள் இனித்தது. 


வீட்டிலிருந்து கிளம்பி பஸ் ஏறி உட்கார்ந்ததும் அவன் நினைவு சுகமாக அவளுக்குள் ஓடத் தொடங்கியது.


அலுவலகத்துக்குச் சென்று வேலையில் ஈடுபட்டிருந்த போதும் அவளுக்கு நிருதியைப் பற்றின எண்ணங்களே அதிகமிருந்தன.


உணவு இடைவேளையில் அவளுக்குள் ஏற்பட்ட மன உந்துதலால்அவனுக்கு போன் செய்து  பேசினாள்.


“ஹேய்.. என்னப்பா இந்த நேரத்துல போன்?” என்று கேட்டான் நிருதி.


“சும்மாதான்” என்றாள். “ஏன் பண்ணக் கூடாதா?”


”அப்படி சொல்வேனா ? நீயே கால் பண்ணியிருக்கியே அதான் எனக்கு ஆச்சரியம்”


“சும்மாதான் கூப்பிட்டேன்”


"ஹோ.. அப்ப வெட்டியாதான் இருக்க போல..?"


"அதெல்லாம் இல்ல.. வேலைலதான் இருக்கேன். ஏதோ.. சும்மா ஒரு நாலு வார்த்தை பேசலாம்னு தோணுச்சு.. கூப்பிட்டேன். ஓகேவா?"


“ஓகே தேங்க்ஸ்”


“தேங்க்ஸ் எதுக்கு? ”


“எனக்கு கால் பண்ணதுக்கு. ஸோ ஹேப்பி”


“ம்ம்.." அவளுக்கும் அப்படித்தான் இருந்தது. "அப்றம்..?”


“ப்ரீயா இருக்கியா?”


“லஞ்ச் ப்ரேக். நீங்க என்ன பண்றீங்க?”


”வேலையா இருக்கேன். இப்ப காலு எப்படி இருக்கு? ”


“ஓகே. நார்மலா நடக்க முடியுது”


“எதுக்கும் பாத்து.. கவனமா இரு. மறுபடியும் விழுந்துராதே"


"சும்மா சும்மா விழுவாங்களா?” சிரித்து “நீங்க சாப்பிட போகலையா?”


”போகணும்ப்பா. ரெண்டு மணி ஆகிரும்”


“ம்ம்.. ஓகே”


“சாப்பிட்டாச்சா?”


“ஆச்சு.. ரெஸ்ட் ரூம் வந்தேன். அதான் கால் பண்ணேன்”


“ரெஸ்ட் ரூம்ல என்ன பண்ற?”


“என்ன பண்ணுவாங்க?”


“பிஸ்ஸடிச்சியா?”


“ச்சீ”


“ஏய் சொல்லு?”


"போயா.. பேட் மேன்"


"நீ பேட் இல்ல..?"


"இல்ல.."


"அப்போ நைட்டு"


"ம்ம்.. நைட்டு?"


"நல்ல பொண்ணா இருந்த?"


"ஆமா.. நான்லாம் நல்ல பொண்ணுதான்"


"சரி.."


"என்ன சரி?"


"நல்லா தூங்கினியா?"


"ஓஓ.. செமையா தூங்கினேன்"


"எப்படி இருந்துச்சு?"


"என்ன ?"


"சாட்..?"


"ஹா.. போ.. பொறுக்கி மேன்"


"எனக்கு செமயா இருந்துச்சுபா"


"இருக்கும் இருக்கும்.. ஏன் இருக்காது?"


"அதானே.. யாருகூட.. "


"யாருகூட..?"

 

"கிருத்துவாச்சே.. அழகி.."


"ம்க்கும்.. போ"


"ஓய்.."


"ஹ்ம்.. அப்றம்..?"


“கழுவிட்டியா?”


"என்ன மேன்.?"


“இன்னர்ஸ் போட்றுக்கியா?”


வெட்கம் வந்தது. 

“அது போடாம இருப்பாங்களா..?"


“என்ன கலர்.? ”


“ம்ம்.. ப்ளூ..”


“குடுத்து வெச்ச ஜட்டி”


“ஹா ஹா..”


“ஏய் கிருத்து.. ஒரு ஸ்மால் டவுட்”


“என்ன?”


“முடி வெச்சிருக்கியா?”


”என்னது?”


“முடி? ஹேர்?”


“எங்க?”


“ஜட்டிக்குள்ள”


“அய.. ச்சீய்..”


“ஏய் சொல்லுப்பா”


“போடா.. பொறுக்கி”


“சொல்லுடி செல்லம்?”


“இருக்கு”


“சூப்பர். நெறையவா கொஞ்சமாவா?”


"அலோ.. இதெல்லாம் ரொம்ப ஓவர் தெரியுமா..?”


“இந்த விசயத்துல ஓவர்லாம் எதுவுமில்ல.. இந்த மாதிரி பேசிக்கறதுதான் செம கிக்"


"அய்ய…"


"பாக்கணுமே”


“எதை?”


“உன்னுதைத்தான்"


”ச்சீ.. போடா..”


“செமயா இருக்கும்”


“ம்ம்.. ஓகே நான் வெக்கறேன். பை”


“ஏய் இரு”


”என்ன?”


“மீட் பண்ணலாமா?”


“எதுக்கு? ”


“எனக்கு உன்னை பாக்கணும் போலருக்கு”


“ஆஹா.. ஹா..”


“ஏய்.. ஏன்?”


“நீங்க எதுக்கு என்னை மீட் பண்ண பிளான் பண்றீங்கனு புரியுது”


“எதுக்கு? ”


“வீட்டுக்கு வாங்க. அப்ப மீட் பண்ணிக்கலாம்”


“வீட்ல மீட் பண்ணி என்ன பண்ண?”


“ஏன்.. என்ன பண்ணுவீங்க? சும்மா மீட் பண்ணதானே?”


”ஏய் கிருத்து.. வெளிய எங்காவது மீட் பண்ணலாம். தனியா.. கொஞ்ச நேரம் மனசு விட்டு பேசுற மாதிரி”


“நோ வே”


“ஏன்?”


“தப்பாகிரும்”


“என்ன தப்பாகிரும்?”


“நான் மேரேஜ் ஆகப் போற பொண்ணு. ஸோ.. வீட்டுக்கு வாங்க. பாத்துக்கலாம் பேசிக்கலாம்”


“வீட்ல.. எப்பவுமே ஆள் இருக்கும்ப்பா”


“ஆமாப்பா..” என்று கிண்டலாகச் சிரித்தாள்.


”போடி…”


“போடா…”


“ஏய்.. கிருத்துமா?”


“ஓகே.. எனக்கு டைமாச்சு. பை”


“கிஸ் குடு”


“ம்கூம். பை..”


“லவ் யூ கிருத்து”


“ஓகே.. லவ் யூ டூ..” சிரித்துக் கொண்டே காலைக் கட் பண்ணினாள்.


அவனுடன் பேசிய இந்த சில வார்த்தைகளுக்கே அவள் பெண்மைக் கண்கள் புடைத்து, சதை மேடுகள் சூடாகி பெண்மை லேசாக ஈரமானது.. !! 


'ச்ச.. என்ன ஃபீல் இது.? ஏன் இப்படி ஆகுது..? போன்ல பேசினாக்கூட இப்படி எல்லாம் ஆகுமா? ஆகுதே.. ஸோ ஸேடு'


ஆனால் மறு பக்கத்தில் அவனுக்கு அவளை நினைத்து ஏக்கம் உண்டானது.. !!


இரண்டாவது நாளில் இருந்து அவளுக்குள் இருந்த மனசாட்சி விழித்துக் கொண்டது. 


தனக்கென ஒருவன் முடிவாகி திருமணமாகவிருக்கும் இந்த நேரத்தில் இப்படி திருமண ஓர் ஆணுடன் தவறாக பழகுவது எவ்வளவு பெரிய தப்பு என்று அவள் மனசே அவள் மீது குற்றம் சுமத்தியது. 


ஆனாலும் அவ்வப்போது அவளின் அறிவு விழித்துக் கொண்டு அவளின் சுற்றுப்புற சூழல்களை அலசியது. அதில் அவள் அறிந்த, திருமணம் ஆன.. ஆகாத பெண்கள் என்று பலரின் கேரக்டர்களை அவள் எடை போட்டாள். 


அவள் வேலை பார்க்கும் இடத்தில் கூட இது போன்ற தப்புகள் நிறைய நடந்துகொண்டுதான் இருக்கிறது. அலுவலகத்தில் கீழ்நிலை ஊழியர் முதல் மேல்நிலை ஊழியர்வரை ஆண் பெண், திருமணமானவர் ஆகாதவர் என்கிற பேதமின்றி உறவு வைத்துக் கொண்டுதான் இருந்தனர். 


யோசித்துப் பார்த்தால் அவர்களின் வாழ்வு அப்படி ஒன்றும் சீரழிந்து போய்விடவில்லை. 


இன்னும் சொல்லப் போனால் ரகசிய உறவு வைத்துக் கொண்டிருப்பவர்கள் சாதாரண வாழ்க்கையை விட ஒருபடி நன்றாகத்தான் வாழ்வதாகத் தோன்றியது. 


இந்த நீதி நேர்மை நியாயம் கற்பொழுக்கம் எல்லாம் கதை கதையாக பேசப்பட்டாலும் நடைமுறை வாழ்க்கையில் அதை இருபது சதவிகிதம் பேர்கூட கடைபிடிப்பதாகத் தெரியவில்லை. 


பணம் ஒன்றே பிரதானம் என்று ஒவ்வொரு மனிதப் பிறப்பும் வாழும் இவ்வுலகில் தன் ஆசாபாசம், தேவைகளைத் தாண்டி வேறெதுவும் முக்கியமானதாக இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் அதை அவர்களிடம் போய் ஏன் இப்படி என்றும் கேள்வி கேட்க முடியாது. 


தப்பித் தவறி அப்படி ஒரு வார்த்தை கேட்டுவிட்டால் அவவளவுதான். அவர்கள் மட்டும்தான் இந்த உலகத்திலேயே சகலவிதமான கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டு, பிறருக்காக தன் வாழ்க்கையையே தான் தியாகம் செய்துவிட்டு வாழ்வதாகச் சொல்வார்கள். அதற்கு ஒரு சிறிய ஆறுதல்தான் இது என்பதாகச் சொல்லி அதை நம்பவும் வைத்து விடுவார்கள். 


இப்படி அவள் கவனித்தாலும், இந்த சமூகக் கட்டமைப்பிலிருந்து அவளால் எந்தவிதமான ஒரு தெளிவான முடிவுக்கும் வரமுடியவில்லை.


 மேலும் மேலும் குழப்பம் மட்டுமே அவளுக்கு மிஞ்சியது.. !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!