வியாழன், 7 டிசம்பர், 2023

அருணா -3

கையில் காபியுடன் வந்தாள் அருணா. 


"இந்தாங்க மாமா.."


அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டேன்.


அவளும் ஒரு டம்ளருடன் இன்னொரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தள்.

"சக்கரை போதுமா மாமா..?"


"போதும்.."


"காபி நல்லாருக்கா?"


"நல்லாருக்கு.."


அவளும் காபியைக் குடித்தாள். என் பார்வை டிவியில் நிலைத்தது. அவளும் அமைதியாக காபியை உறிஞ்சியபடி டிவியைப் பார்த்தாள்.


அரை நிமிடம் கழித்து என்னைப் பார்த்தாள். 

"மாமா.."


அவளைப் பார்த்தேன். 


"கோபமா?" சிரித்தபடி கேட்டாள்.


"கோபபட்டா மட்டும் என்ன பண்ண போற?"


"ஒண்ணும் பண்ணப் போறதில்ல"


"அப்ப.. கோபமில்ல விடு.."


மீண்டும் அமைதி. 


காபி முடிந்ததும் காபி டம்ளரைக் கீழே வைக்கப் போனேன். சட்டென முன்னால் வந்து வாங்கிக் கொண்டாள்.

"குடுங்க.."


"சரி.. நான் போறேன்"


"இருங்க.."


"ஏன்?"


"தேங்க்ஸ்" 


"எதுக்கு?"


"கரண்ட் வரவெச்சதுக்கு.."


"இதிலென்ன இருக்கு.. விடு.. அதை நான் வரவெக்கல" எழுந்தேன். 


"போறீங்களா?" அவளும் எழுந்தாள்.


"ஆமா.. நீ சீரியல் பாத்துட்டு ஜாலியா இரு.."


"அப்போ சொல்லித்தர மாட்டிங்களா?"


"என்ன சொல்லி தரது?"


"அதான்.."


"எதான்..?"


"அப்ளையா சொல்லிட்டிருந்தீங்களே.. கொழந்தை ஆகற மெத்தடு..?''


"அந்த மூடே போச்சு எனக்கு"


"சொல்றதுக்கெல்லாம் மூடு வேணுமா?"


"ஆமா.."


"ஆனாலும் மாமா.. நீங்க ரொம்பத்தான் பண்றீங்க.." என் கையில் அடித்தாள். "என்மேல கோபம் உங்களுக்கு"


"அதெல்லாமில்ல.."


"பின்ன என்னவாம்? ஹூம்.. மூஞ்சிய பாருங்க.."


"உன் மூஞ்சியவா?"


"லொள்ளுதான்.."


"ஆமா.."


"எனக்கு பயம்மாருக்கு"


"என்ன பயம்?"


"போங்க.. என்னால சொல்ல முடியல.." சிணுங்கலாகச் சொல்லிவிட்டு காலி டம்ளர்களை எடுத்துக் கொண்டு கிச்சனுக்குப் போனாள். 


"அருணா.. நான் போறேன்" 


"இருங்க மாமா.. ஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸா"


"என்னாச்சு..?"


"முட்டிகிட்டேன்"


"எங்க..?" எட்டிப் பார்த்தேன். 


குனிந்து முழங்காலைத் தேய்த்தபடி நின்றிருந்தாள். 


"ஏய்.. என்னாச்சு?"


"கண்ணு வெச்சுட்டீங்க"


"ஆமா.."


"ஆமாதான?"


"ஆமா ஆமா.."


நிமிர்ந்தாள்.

 "செவுத்துல இடிச்சுகிட்டேன்"


"கண்ண மூடிட்டு நடந்தியா?"


"ஒரே டென்ஷனா இருக்கு"


"ஏன்?"


"உங்களாலதான்.."


"ஏய்.. நான் என்ன செஞ்சேன்?"


டம்ளர்களை சிங்க்கில் போட்டாள். திரும்பி.. "சரி சொல்லுங்க"


"என்ன சொல்லுங்க?"


"எப்படி எப்படியெல்லாம் பண்ணா கொழந்தை ஆகும்னு.."


அவள் முகத்தைப் பார்த்தேன். அவளும் என் முகத்தையே பார்த்தாள். அவள் சற்று படபடத்தபடி இருந்தாள். 


"நல்லா சொல்லிட்டிருந்திங்க.. என் மாரை தொட வேண்டாம்னு சொன்னதும் நிறுத்திட்டிங்க. அப்பறம் கேட்டா மூடே போயிருச்சுன்ட்டீங்க.."


"ஆமா.." சிரித்தேன்.


"என்ன ஆமா.." முறைத்தாள்.


"மூடு இல்லாம எப்படி சொல்லித் தர முடியும்? எனக்கு இது ப்ரபஷனல் கிடையாதே.." சிரித்தேன்.


"எனக்கு கஷ்டமா இருக்கு மாமா" காலைத் தூக்கி தரையில் உதைத்துச் சிணுங்கினாள்.


நான் சிரித்தபடி அவளைப் பார்த்து நின்றேன்.


"ப்ப்ப்பாபா.. ஆனா.. செரியான ஆளு நீங்க.." அழுத்தமாகச் சொன்னாள்.


"யேய்.. என்ன இப்ப.. நான் இருக்கவா போகவா?"


"நீங்க செரியான ஆளு தெரியுமா?" என்றாள். 


நான் வாய்விட்டுச் சிரித்தேன்.

"நான் உன்னை தொடக்கூடாது அதானே?"


"ஆமா.. ஆனா தொடலேன்னாதான் மூடு வராதே.."


"ஆனா நான் தொட்டாதான் நீ செத்துருவியே.."


"ச்சீ.. மாமா.." கத்தினாள்.


"ஏய் லூசு.. இதபார்.. நான் சொல்ல வந்தது என்னன்னா.. நல்லா மூடு ஏறி செஞ்சா ஒடனே கொழந்தை பிக்கப் ஆகிக்கும்றதுதான். மத்தபடி.. இந்த சினிமா கதைல எல்லாம் சொல்ற மாதிரி.. எவனோ ஒருத்தன் தூக்கி போட்டு ரேப் பண்ணா ஒடனே கொழந்தை ஆகிரும்ன்றது எல்லாம் ப்ராக்டிகலா எல்லா பொண்ணுகளுக்கும் ஒத்து வராது. அது ஒரு குறைந்தபட்ச அளவுல.. உடல் ரீதியா.. ஆரோக்யமா இருக்கற ஆணுக்கும் பெண்ணுக்கும் எடைல அப்படி நடந்தாத்தான் சாத்தியம். அப்படி ஆகற மாதிரி இருந்திருந்தா இத்தனை நாள்ள உன் வயிறு வீங்கி வாய் வழியா வாந்தியா எடுத்து தள்ளிட்டிருந்துருப்ப.. சரியா..? அதை கொஞ்சம் டீடெய்லா.. பிராக்டிகலா சொல்லலாம்னு நெனச்சேன். ஆனா நீதான் நான் தொட்டா தூக்குல தொங்கிருவேன்ற மாதிரி பேசறியே.. சரி விடு.. அது என் தப்புதான்.. ஐ ஆம் ஸாரி.. ஓகேவா..?" நான் ஒருவகை இயலாமை கலந்த ஆத்திரத்துடன் சொல்லி முடிக்க.. திகைத்த மாதிரி என்னைப் பார்த்து நின்றாள்.


நான் கொஞ்சம் கோவாசேப்பட்டுவிட்டேன் என்பது என் புத்தியில் உறைத்தது. 


அடுத்த நொடியே என் முகத்தில் புன்னகையை படரவிட்டுக் கொண்டேன்.

"விடு.. இதபார்.." நான் துவங்கியபோது அவள் கண்கள் கலங்கியிருந்தன. சட்டென நிறுத்திக் கொண்டேன். 

"ஏய்.. எதுக்கு இப்ப கண்ல தண்ணி?"


சட்டென சுதாரித்துக் கொண்டாள். கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாள்.

"நான் ஒண்ணும் அழுகல"


"ஆஆ.. அப்றம் சிரிச்சியாக்கும்..?"


"உங்களை என்னவோ நெனச்சேன்.."


"வேற.."


"வேறன்னா?"


"என்னவோ நெனைச்சேன்னியே.. அதான்.. இன்னும்.. வேற.. வேற.."


"வேறல்லாம் ஒண்ணுமில்ல.. அக்கா சொல்லுவாங்க.. நீங்க ஒரு லூசு.. இளிச்சவாயன்.. பொழைக்க தெரியாத ஆளுன்னு.."


"ஹாஹா.. சரி.. அதனால..?"


"அதனால ஒண்ணுமில்ல.. ஆளை விடுங்க.. எனக்கு நெறைய வேலை இருக்கு.. நைட் டிபனுக்கு ரெடி பண்ணனும்"


"அதைச் செய்.. அதுதான் குடும்ப புள்ளைக்கு அழகு"


"நாங்கெல்லாம் குடும்ப புள்ளைதான்"


"ஹாஹா.. சரி.. விடு. நான் போறேன்"


எதுவும் பேசாமல் நின்றபடி என்னையே பார்த்தாள். 

"ப்ரீயா இருந்தா வீட்டுக்கு வா"


"நான் ப்ரீயா இல்ல"


"ரைட் விடு.. வரட்டா..?" திரும்பினேன். 


"மாமா.." 


நான் முன்னறைக்கு வந்தேன். என் பின்னாலேயே வந்தாள். 

"அக்காகிட்ட போய் என்ன சொல்லுவீங்க?"


"ஒண்ணும் சொல்ல மாட்டேன்"


"கேக்குமில்ல?"


"என்ன கேப்பா?"


"அருணா என்ன கைமாறு பண்ணா? காபி டீ ஏதாவது வெச்சு குடுத்தாளானு கேட்டா..?"


"கவலையே படாத.. அதெல்லாம் ஒரு குறையுமில்லாம நல்லா கவனிச்சானு சொல்லிர்றேன்"


டக்கென சிரித்தாள். 

"லவ் யூ"


"என்ன.?" திகைத்தேன்.


"உக்காருங்க.. போவிங்களாம்"


"இப்ப என்ன சொன்ன?"


"உக்காருங்க.. போவிங்களாம்னு சொன்னேன்"


"அப்டியா சொன்ன?"


"ஆமா.. அப்படித்தான் நான் சொன்னேன். உங்க காதுல இனி எப்படி கேட்டுச்சோ.."


"ஹோ.."


"என்ன ஹோ..?"


"ஐ கிஸ் யூ.."


"என்னது?"


"ஹோ னு சொன்னேன்"


"அதில்ல.. இப்ப சொன்னீங்களே?"


"ஹோனுதான் நான் சொன்னேன்.. இனி உன் காதுல எப்படி கேட்டுச்சோ.."


"எங்க காதெல்லாம் நல்லாதான் கேக்குது.. அவ்ளோ மந்தமில்ல.."


"ஒருவேளை என் காதுதான் செவிடா இருக்கும். எதை பேசினாலும் கொஞ்சம் கத்தி பேசு.. நீ லவ் யூனு சொன்னா என் காதுல ஃபக் யூ னு கேக்குது.. என்ன காதோ இது.. பாரெழவு.. ஒடனே ஒரு செகுட்டு மிசினை வாங்கி மாட்டணும்"


கப்பென வாயைப் பொத்திக் கொண்டு பின் பக்கம் திரும்பி நின்று பகபகவெனச் சிரித்தாள்.


"ஓய்.. அங்க யாருகிட்ட திரும்பி நின்னு குசுகுசுனு பேசற?" என்றேன். 


அதே சிரிப்புடன் திரும்பினாள். அவள் கண்களில் நீர் துளிர்த்திருந்தது. 


"உங்களை என்னமோ நெனச்சுட்டேன் மாமா.."


"என்னது? தோசை சுட்டு தரியா? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். போன வாரம் ஆட்டி வெச்ச மாவும் தேங்கா சட்னியும் எங்க வீட்டு ப்ரிஜ்லயே இருக்கு.. அது எங்க வீட்டு நாய்க்குனு நெனைச்சுக்காத.. எனக்குத்தான். நீ வேணா சுட்டு போடு உன் புருஷனுக்கு"


அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. வாயை முகத்தை எல்லாம் பொத்திக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!