செவ்வாய், 9 ஜனவரி, 2024

அனல் -5


 


"அலோவ்வ்வ்.. !!''


கண்கள் என்னை நோக்கியிருக்க ஏதோ சிந்தனை வயப் பட்டு, எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவளின் கண் முன்னால் சொடக்கு போட்டேன்.


''மிஸஸ் சுவாதி.. !!''


சட்டென இமைகளை சிமிட்டிக் கொண்டாள். பளிச்சென என்னைப் பார்த்து பற்கள் பளீரிடச் சிரித்தாள்.


'' ம்ம்ம்ம்.. நீங்க சொல்றதும் சரி தாங்க.. நீங்க சொன்னப்பறம்தான்.. இதுல இப்படி ஒரு விசயம் இருக்குன்னே.. எனக்கு புரியுது.. !! ஆமால்ல.. காசில்லேன்னா.. இப்பல்லாம்.. யாரு மதிப்பா.. ?? என்ன செஞ்சாலும் அதுல ரெண்டு காசு தேத்தணும்.. இல்லேன்னா பிச்சைதான்.. !! ஸாரிங்க.. நான் ஏதோ.. என் மனசுல தோணுனத சொன்னேன்..!! உங்க சைடுல இருந்து பாத்தா நீங்க சொல்றதுதான் கரெக்ட்..!! ஆனா உங்க எழுத்து நடை நல்லாருக்கு.. அதுல வர்ற கேரக்டர்ஸ் எல்லாம் சூப்பர்.. பட்.. அந்த செக்ஸ்தான்.. !!''  என்று தயக்கத்துடன் முடித்தாள்.


நான் சிரித்தேன்.


''ஒன்னு பண்ணுங்க.. நீங்க ஒரு லட்சிய பத்திரிக்கையோ சைட்டோ ஆரம்பிங்க.. அதுக்கு வேணா நான் சும்மாவே.. லட்சிய கதைகளா எழுதி தரேன்.. !! இந்த நாடும்.. நாட்டு மக்களும் திருந்தராங்களானு பாக்கலாம்.. !!''


சட்டென  முகத்தைத் தூக்கி  வாய்விட்டு சிரித்தாள்.


'' காமெடி பண்ணாதிங்க..!! நானாவது.. பத்திரிக்கை சைட்னு ஆரம்பிக்கறதாவது.. ?? ஒரு வாடகை வீட்டுக்கு குடி போகவே எனக்கு வக்கில்ல.. இதுல நீங்க வேற.. ?? சும்மா போவிங்களா.. ?? எனக்கு உங்க எழுத்து ரொம்ப புடிக்குங்க.. அதான்.. ஏதோ சொன்னேன்.. !!''


"தேங்க்ஸ் சுவாதி. என் கதைகளையும் படிக்கறதுக்கு"


"நான் மட்டுமா படிக்கறேன்?"


"தெரியல.."


என்னை உற்றுப் பார்த்தாள். பின் மெல்லச் சொன்னாள்.

"சில கதைகள்.. சில நேரத்துல படிக்கறப்ப ரொம்பமே புடிக்கும்"


"அப்படியா.? அது  எந்த மாதிரி கதைனு சொன்னா....?"


"லவ்.. நட்பு இந்த மாதிரி கொஞ்சம் டீப்பா ஃபீல் பண்ற கதைகள். வெறும் செக்ஸுக்காக மட்டும் ரெண்டு பேரும்  ஒண்ணு சேர்றது மாதிரி  இல்லாம.. அவங்கவங்க சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி சேர்றது.. அப்போதான்.. கொச்சையா எழுதாம டீசண்டா இருந்தா நல்லாருக்குமேனு தோணும்"


"ஓஓ.. சரிங்க.. இனிமே ட்ரை பண்றேன்"


"தேங்க்ஸ்"


''ம்ம்.. அப்றம்.."


"அப்றம்.. ??"


" என்னையும் ரொம்ப புடிச்சிருக்குனு சொன்னிங்க.. ??'' நான் கேட்டேன்.


'' ஆமா.. புடிச்சிருக்குதான்.. !!''


'' நாம இன்னிக்குத்தான் மொத மொத பாத்துக்கறோம்.. பாத்த ஒடனே புடிச்சு போச்சா உங்களுக்கு.. ??''


'' இன்னிக்கு நாம பாத்துக்கறது பர்ஸ்ட் டைம் இல்ல... செகண்ட் டைம்.. !!''  என்றாள்.


'' செகண்ட் டைமா.. ?? இல்லங்க.. நான் உங்கள பாக்கறது இதான் பர்ஸ்ட் டைம்.. !! இதுக்கு முன்ன உங்களை நான் பாத்ததில்ல.."


'' இப்ப பகல்ல பாக்கறிங்க.. !!''


'' இப்ப பகல்லயா.. ?? என்ன சொல்றிங்க.. ??''


'' நேத்து நைட்.. நீங்க பாத்திங்களே.. அதான் நாம பர்ஸ்ட் டைம் பாத்துட்டது.. !!''


'' நேத்து நைட் பாத்துட்டமா.. ?? எங்க.. ??'' திகைத்துக் கேட்டேன்.


'' இங்கதான்.. !! நீங்க இதே ஜன்னல் வழியா அங்கிருந்து பாத்தீங்க.. !!''


'' நான் பாத்தனா.. எப்ப.. ??'' குழப்பமானேன்.


'' மிட் நைட்ல.. !! இருட்ல.. !!'' அவள் லேசான வெட்கச் சிரிப்புடன் சொல்ல -


ஒரு நொடி குழப்பத்துக்குப் பின் சட்டென பின் மண்டையில் அடித்தது போல எனக்கு உறைத்தது.. !!


'மைகாட்.. நேற்றிரவு நான் பார்த்த உடலுறவுக் காட்சி இவளுடையதுதானா? இவள்தானா அப்படி முனகினாள்.. ?? ஓஓ.. மை காட்.. !! அப்படியென்றால் இவள் தன் கணவன் அல்லாத இன்னோரு ஆணுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிறாளா.. ?? அதனால்தான் என்னிடம் சிறிதுகூட கூச்சமில்லாமல்.. பழகுகிறாளா.. ??'


"நீங்க பாத்திங்கதான.. ??" என்னைக் கேட்டாள். 


'' ஓ..ஓ.. !! அப்ப.. நேத்து நைட்.. இங்க போட்டு குமுறு குமுறுனு குமுறிகிட்டிருந்தது உங்களைத்தானா.. ??'' திகைப்பு மாறாமலே கேட்டேன்.


'' ம்ம்.. ம்ம்.. நானேதான்.. !!'' நாக்கை வெளியே நீட்டி  உதட்டை ஈரம் செய்து கொண்டு சிரித்தபோது அவளுக்குள்ளும் சிறிது வெட்கம் எழுகிறது என்று தோன்றியது.


"என்னங்க இது..? நீங்க போய்.. அப்படி.. சரி.. உங்களப் போட்டு ஒருத்தரு குத்து குத்துனு குத்துனாறே.. ஒரு ஆளு.. அவரு யாரு.. ??''


'' அவருதான்.. என் ஹஸ்பெண்ட்.. !!'' என்றாள்.


'' ஹஸ்பெண்டா.. ?? அலோ.. பொய் சொல்லாதிங்க.. !!''


'' அயோ.. பிராமிசாங்க.. !!'' அவள் முகம் சீரியஸானது.


'' ஏங்க.. என்ன வெளையாடறீங்களா.. ?? உங்க ஹஸ்பெண்டுனா.. இங்க ஏன் வந்து.. இந்த தொவைக்கற கல்லு மேல படுக்கப் போட்டு உங்கள அப்படி கத்தற அளவுக்கு கும்மாங் குத்து குத்திக்கனும்.. ?? வீட்டுக்குள்ளயே.. பெட்ரூம்ல வெச்சு நீட்டா.. அழகா என்ஜாய் பண்ணலாம் இல்ல.. ??''


'' ஹைய்யோ.. என்ன நீங்க.. ? என்னை தப்பா நெனைச்சுட்டிங்களா.. ?? அய்யய்யோ.. அதெல்லாம் இல்லங்க. நான் அப்படி எல்லாம் இப்பவரை எந்த தப்பும் பண்ணதில்லை.." லேசான பதட்டம் காட்டினாள்.


"நெசமாத்தான் சொல்றீங்களா சுகந்தி.. ??"


"சத்தியமாங்க.. ! நான் தான் சொன்னேன் இல்ல.. எங்க வீட்ல இட பிரச்சினைனு.. ?? உண்மைய சொன்னா.. நாங்க செக்ஸ் வெச்சுகிட்டு ஒரு மாசத்துக்கு மேலயே ஆகிருச்சு.. !! அது அடிக்கடி அப்படித்தான் ஆகும். ஆனா நேத்து அவருக்கும் நல்ல மூடு.. எனக்கும்தான்தான்.. !! ஆனா நேத்துனு பாத்து.. அவரோட தங்கச்சியும் வந்து.. எங்க கூட.. குழந்தைங்களோட சேந்து படுத்துட்டா.. !! அவரே வெளியதான் படுத்துட்டிருந்தாரு.. அதுதான்.. இப்படி ஒரு ஒதுக்குப்புறமா வந்து என்ஜாய் பண்ணோம்.. !!'' என்று குரலை வெகுவாகத் தணித்தபடி சொன்னாள்.


அவளின் முகத் தோற்றமும் குரலும் அவள் சொல்வது பொய்யில்லை என்பதை எனக்கு உணர்த்தியது. அப்படி இல்லையென்றால் அவள் மிகத் தேர்ந்த நடிப்பை வெளிப் படுத்த வேண்டும். ஆனால் அதற்கான அவசியம் அவளுக்கு இருப்பதாக தோன்றவில்லை. அதையும் அவளே என்னிடம் சொல்லி தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.. !!


கணவன் மனைவிக்குள் தாம்பத்ய உறவுகொள்ளக்கூட இட வசதி இல்லாத ஒரு வீடா.. ??


அவளை நான் பரிதாபமாக பார்த்தேன். '' ஸாரிங்க.. சுவாதி.. !!''


'' அய்யய்யே.. இதுக்கு நீங்க ஏன் ஸாரி கேக்கறீங்க.. ?? நாங்க தான் அந்த நேரத்துல உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டோம்.. இல்ல.. ??''


'' அது..   பரவால்ல.. !! ஆனா.. நான் பாத்தத நீங்க பாத்திங்களா.. ??''


'' ம்ம்.. ம்ம்.. பாத்தேன்..!! மொத ஜன்னல தெறந்திங்க இல்ல..? அப்பவே உங்கள பாத்துட்டேன்.. அப்பறம் மறுபடி.. லைட்டா தெறந்து வெச்சிட்டு.. ஒளிஞ்சு பாத்ததும்.. உங்க ரூம் லைட் வெளிச்சத்துல எனக்கு தெரிஞ்சுது..!! உங்கள நான் மட்டும்தான் பாத்தேன்.. அவருலாம் பாக்கலை.. !! அவரு பாத்துருந்தா.. அப்பவே அதை கேன்சல் பண்ணிருப்பாரு..!! அதான் நான் எதுவும் சொல்லல.. !!''


'' ஓஓ.. அப்ப நான் பாக்கறத நீங்களும் பாத்துட்டேதான் என்ஜாய் பண்ணிருக்கீங்க.. ??''


'' ம்ம்.. ம்ம்.. !! எனக்கு தெரியும் நீங்க வந்துருக்கீங்கனு.. !! இதுக்கு முன்ன நான் உங்கள பாத்ததும் இல்ல.. !! பாக்கணும்னு உஙக சுபாகிட்ட சொல்லி வெச்சிருந்தேன்.. அவதான் நேத்து நைட் போன் பண்ணி நீங்க வந்துருக்கிங்கனு சொன்னா.. !! அந்த ஆர்வத்துல.. உங்கள காலைல பாத்து எப்படியாச்சும் பேசலாம்னு.. உங்க கதைகள உழுந்து உழுந்து படிச்சேன்..!! செமையா மூடு ஏறிகிச்சு.. !! ஆனா இங்க வந்ததுலாம் பிளான் பண்ணி இல்லை.. !! அதிக பட்சம்.. நாங்க செக்ஸ் வெச்சிக்கறதே.. இங்கதான்.. !! இதான் எங்களோட தற்காலிக படுக்கை.. !!'' என்று  எல்லாவற்றையும் சிரித்துக் கொண்டே சொன்னாள்.


நான் வியந்து போய் அவளையே பார்த்தேன்.. !!


'' என்ன அப்படி பாக்கறிங்க.. ??'' என்று வலது கை தூக்கி காதோரத்தில்  முடியை ஒதுக்கிக் கொண்டு மெல்லிய  புன்னகையுடன் கேட்டாள் சுவாதி.


அவள் மீது ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றியிருந்தது. அதே சமயம் அவள் உடம்பின் மீதான ஈர்ப்பும் என்னை உசுப்பிவிட்டிருந்தது. 


இரவு வேறொரு ஆண்மகனுடன் இணைந்து கள்ளக் காதல் புரிந்ததாக அவளை நான் தப்பாக நினைத்துக் கொண்டேன். அது அவள் தவறல்ல.. என் தவறு. இப்போது எனக்கு உறுத்தலாகத்தான் இருந்தது. 


இவள் அப்படிப்பட்ட பெண்ணில்லை. வீட்டில் இடமில்லாத காரணத்தினால்தான் இங்கே வந்து இப்படி.. அதையும்கூட ஒருவகை திருட்டுத் தனத்துடன்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைக்க.. அவள் மீது பரிவும் அன்புமே உருவானது.. !!


இவளை நான் தப்பாக நினைத்ததை எண்ண வருத்தமே மேலோங்கியது.. !!


"ஸாரிங்க சுவாதி.."


"ஸாரியை விடுங்க.. என்னை புடிச்சிருக்கா.. ??" 


அவள் கேள்வியின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று உண்மையாகவே இப்போது குழம்பிப் போனேன்.. !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!