வெள்ளி, 15 மார்ச், 2024

தாராயோ தோழி -7

 இவ்வளவு நேரமும் பெரிது படுத்திக் கொள்ளாமல் ஒருவரையொருவர் பார்வையால் விழுங்கியபடி பேசிக் கொண்டிருந்த நிருதியும் ரூபாவும் தமிழை வியப்புடன் பார்த்தார்கள். 


"ஏய்.. என்னாச்சு?" கண்களைச் சுருக்கிக் கேட்டாள் ரூபா.


"போரடிக்கது" 


"போரா...?"


தமிழ்  எழுந்து அவன் மேல் சாய்ந்து  உட்கார்ந்தபோது அவளின் கழுத்து சரிவு விரிந்து அவளின் மெல்லிய சதைத் திரட்சியைக் காட்டியது.


 மிக அருகில் நிருதி அதைக் கண்டு ரசித்தான்.


 அவள் கழுத்தை இழுத்து சரி செய்தாள். 


"உன் வீட்டுக்கு ஜோடியா வந்துருக்கோம்" ரூபாவிடம் சொன்னாள் தமிழ் .


"ஆமா" புரியாமல் விழித்தாள் ரூபா.


"எங்களுக்கு நீ ஒண்ணுமே வாங்கித் தரல"


"அடிப் பாவி..."


"அட்லீஸ்ட் ஒரு கூல்ட்ரிங்க்ஸாச்சும் வாங்கி தரலாம் இல்ல?"


"இப்ப வாங்கி தரதா..?"


"ம்ம்.. போ. வாங்கிட்டு வா.." என்று விட்டு எழுந்து நின்றாள் தமிழ். 


சுடிதார் டாப்ஸை மேலே தூக்கி உதறினாள். அவள் டாப்ஸ் தொப்புள் வரை உயர்ந்தது. அதில் அவளின் அடி வயிறும் தொடை இடுக்கும் பளிச்சிட்டு மின்னி மறைந்தது..!!


"என்ன வாங்கறது?" ரூபா கேட்டாள்.


நிருதியைப் பார்த்தாள் தமிழ்.


"என்ன வேணும் ?"


"உனக்கு  என்ன வேணுமோ அதைச் சொல்லு"


"இரு.. ஒன் பாத் போயிட்டு வந்து சொல்றேன்" என்று ரூபாவைப் பார்த்துச் சொல்லி விட்டு  பாத்ரூமை நோக்கி நடந்தாள் தமிழ். 


குழப்பமான மன நிலையுடன் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர் நிருதியும் ரூபாவும்.. !!


"சரியான லூசுதான் உங்காளு" தமிழ் வெளியே போனதும் நிருதியைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள் ரூபா.


"லூஸா..?" திகைத்த மாதிரி கேட்டான்.


"பின்ன என்ன.. பாவம் நீங்க? "


"ஏன் ரூபா இப்படிச் சொல்ற?"


"ஆமா.. அவ என்ன ஒரு லவ்வர் மாதிரியா நடந்துக்கறா? என்னமோ ஜஸ்ட் ஒரு பிரெண்டுகிட்ட நடந்துக்கற மாதிரி.. அது கூட பாய் பிரெண்ட்ஸா இருந்தாலும் கூட இப்படி  இருக்க மாட்டாங்க"


"என்ன சொல்ல வரே நீ?"


"ஐயோ.. நீங்க  அவளுக்கு மேல இருக்கீங்க போல "


"நெஜமா நீ என்ன சொல்றேனே புரியல ரூப்ஸ்.."


"லவ்வர்ஸ்னா எப்படி நடந்துப்பாங்க..?" 


"எ.. எப்படி நடந்துப்பாங்க?"


"போங்க  உங்களுக்கு  ஒண்ணுமே தெரியல"


"ஆமா.. தெரியல. நீதான் சொல்லேன்"


"நான் என்ன உங்க லவ்வரா?"


"நீ என் லவ்வரா இருந்தா.. இன்னும் சூப்பராத்தான் இருக்கும்"


"ஆஹா..." உதட்டைச் சுழித்தாள். “அப்படி ஒரு ஆசை வேற இருக்கா?”


“ஏன்.. உனக்கு இல்ல?”


“எனக்கா?” திடுக்கிட்டுக் கேட்டாள்.


“ம்ம்.. காலைல நீ தமிழ்கிட்ட சொன்னல்ல.. எனக்கெல்லாம் இப்படி ஒரு ஆள் கெடைச்சானு..”


“ஓஹ்.. ஆமா..” சிரித்தாள். “ஆனா..”


“என்ன ஆனா..”


“அவதான் முந்திகிட்டாளே..”


“அப்போ உனக்கு ஆசை இருக்கு?”


“ஆசைதான்.. ஆனா..” எனச் சொன்னவள் சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள். “இந்த ஆசை தப்பு”


“எந்த ஆசை?”


“பிரெண்டோட லவ்வர் மேல வர ஆசை தப்பு”


“ஆசை வந்தா தப்பில்ல.. அழகா இருந்தா ஆசை வரும். சைட் அடிக்கலாம்”


“சைட் மட்டும்னா தப்பில்ல”


“அப்றம்?”


“அதுக்கு மேல போயிரக்கூடாதில்ல?”


“நீ அதுக்கு மேல போயிட்டியா?”


"சீ.. இல்ல.. சும்மா"


"பொய் சொல்லாத ரூப்ஸ்.. நீ பாக்கற பார்வைலயே ஒரு கிக் இருக்கு.”


“நீங்க என்னை சைட் அடிச்சிங்களா?”


“ஆமா..” சிரித்தான். “சைட்ல ஒரு கிக் கெடைக்கும்னா.. சைட் அடிக்கலாம்”


“நெஜமாவா? என்னை புடிச்சுதா?” லேசான வியப்புடன் கேட்டாள்.


“உன்னை புடிச்சிருக்கு.. அதவிட..”


“ம்ம்.. அதவிட..?”


“அதை எப்படி சொல்ல..?”


“சொல்லுங்க?”


“தப்பா நெனைச்சுட்டா?”


“நெனைக்க மாட்டேன்.”


“அப்ப ஓகே..  உனக்கு கலருதான் கம்மி.. மத்தபடி நீ செம்ம ஃபிகர். அம்சமா இருக்க.."


"அய்யோ... இதெல்லாம் என் கிட்ட பேசுங்க. ஆனா பேச வேண்டிய ஆள்கிட்ட பேசாதிங்க. மக்கு மக்கு..."


"ஏய்... நான் மக்கா.. ?"


"பின்ன.. மக்கு இல்லாம என்னவாம்?" முகத்தைக் கோணினாள்.


"ஏன்..? எப்படி சொல்ற ரூபா.?"


"இங்க வந்து  எவ்வளவு நேரம் ஆச்சு.. இப்பவரை அவளை  ஒரு கிஸ்ஸு கூட அடிக்கல.. என்ன ஆளு நீங்க? "


"கிஸ்ஸா....?"


"என்ன கிஸ்ஸா?"


"ஏய்.. நீ இருக்கப்ப.. நான்  எப்படிப்பா... உன் முன்னால.. ?"


"அவனவன் பிரெண்ட்ஸ்களை கூட வெச்சிட்டே கிஸ்ஸையும் தாண்டி எவ்வளவோ பண்றான். முடிஞ்சா பிரெண்டுகளையும் கரெக்ட் பண்ணி கிஸ்ஸடிக்கறான். எங்க கிளாஸ்ல கூட அப்படி எல்லாம் பாய்ஸ் இருக்காங்க. நீங்க என்னடான்னா ஒரு லவ்வரை கிஸ்ஸடிக்க இப்படி யோசிக்கறீங்க.."


வியப்பைக் காட்டினான். 

“லவ்வரோட ப்ரெண்ட்ஸையுமா?”


“ஆமா.. அதெல்லாம்தான் இப்ப ட்ரெண்டு..”


“பார்ரா.. ஆமா நீ ஏதாவது அந்த மாதிரி எக்ஸ்பீரின்ஸ்க்கு ஆளானதுண்டா என்ன?”


பக்கெனச் சிரித்து, “சே.. நான்லாம் அப்படி இல்லப்பா.. எங்க க்ளாஸ்ல இருக்காங்க அப்படி..”


"ம்ம்.. அப்ப கிஸ்ஸடிக்கலாங்குற?"


"யாரை?”


“லவ்வரோட ப்ரெண்ட்ஸையும்..”


“அலோ.. அவளோட ப்ரெண்டு இப்ப நான்தான்.. அதுக்காக என்கிட்டல்லாம் ட்ரை பண்ணாதிங்க..”


சிரித்தான்.

"தமிழை? உன் முன்னால.."


"ஓகே.. நான் வேணா திரும்பிக்கறேன்" என்று சிரித்தாள்.


"பரவால.. பாத்துக்கோ.."


"அது நல்லாருக்காது" உதட்டைச் சுழித்தாள்.


"ஏன் நல்லாருக்காது.?”


“அப்படி பாத்தா எங்களுக்கும் பீலாகுமா இல்லையா?”


“ஆகுமா?”


“பின்ன ஆகாதா..?” 


“பீல் ஆச்சுனா.. நீயும் கிஸ்ஸடிக்க வேண்டியதுதானே?”


“யாரை..?”


“உனக்கு புடிச்சவனை..”


“ப்ச்.. என்ன பேசறீங்க.. அப்படி யாரு இருக்கா எனக்கு?”


“என்னை புடிக்காதா?”


“புடிச்சா..?”


“சும்மா.. ஒரு ட்ரை.. பாக்கலாமே..”


“உங்ககிட்டவா?”


“ம்ம்.. நீதான சொன்ன..”


“ஐயோ.. வேணாம்பா அதெல்லாம் வம்பு”


அவனையே பார்த்தாள். அவள் முகத்தில் தவிப்பும் கண்களில் ஆசையும் தெரிந்தது.


உட்கார முடியாமல் சடக்கென எழுந்து விட்டாள். பாத்ரூம் போன தமிழ் இன்னும் வரவில்லை.


கொஞ்சம் படபடப்பாகி அவனைப் பார்த்தாள்.


“தமிழை இன்னும் நான் கிஸ்ஸடிச்சதே இல்ல” என்றான். 


“தெரியும்.. அவளும் அப்படித்தான். இப்பவரை அவளுக்கும் அந்த எக்ஸ்பீரியன்ஸ் இல்ல..”


“உனக்கு?”


“நோ..” வெட்கச் சிரிப்பு. கண்களில் ஒரு கல்மிசம்.


“தப்பில்ல விடு” என்றான்.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!