புதன், 6 மார்ச், 2024

சிபு -3

 மலைப்பாதையில் இருந்து இறங்கி தார்ச் சாலையை அடைந்தோம். 


அந்த இடம் சற்று அபாயகரமானது என்றுகூடச் சொல்லலாம்.


 வளைவான சாலை. கருப்பராயனும் முனியப்பனையும் கொண்ட இரண்டு கோவில்கள் இருக்கும். 


கருப்பராயன் கோவில் பெரியது. குதிரைச் சிலையுடன் விஸ்தாரமாகக் கட்டப்பட்டிருக்கும்.


 வருடத்திற்கு இரண்டு மூன்று வெளியூர் ஆட்கள் இங்கே ஆற்றில் குளிக்க வந்து உயிர் விடுவது என்பது தொடர் கதையாகவே இருக்கும். 


அதிலும் குறிப்பாக அருகில் இருக்கும் பாலிடெக்னிக்கில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் வந்து மரணிப்பது அடிக்கடி நிகழ்ந்ததால் கல்லூரி நிர்வாகமே மாணவர்கள் அங்கு செல்லக்கூடாதென தடை விதித்திருந்தது. 


அந்த இடத்தில் ஆற்றுக்கு இறங்க ஒரே வழிதான். அதுவும் செங்குத்துப் பாதையில் இறங்குவது போலிருக்கும்.


 வளைந்து  வளைந்து செல்லும் ஆற்றோரம் பெரிய படுகைகளாக இருக்கும். அதனால் மண்பாதை நடக்க வசதியற்றதாக, செங்குத்தாக இருக்கும். ஆற்றுக்குச் சென்று விட்டால் ஆழமற்ற பகுதிகளும் உண்டு.


 விடுமுறை நாட்களிலும் விசேச தினங்களிலும் ஆட்கள் கார் பைக் ஆட்டோவில் எல்லாம் அங்கு குடும்பத்தோடு வருவார்கள். 


"முள்ளும் மலரும் படம் பாத்துருக்கியா?" என்று திடுமெனத்தான் அஸ்மாவிடம் கேட்டான் பாஷா. "சரத்பாபு. படாபட் ஜெயலட்சுமி நடிச்சது?"


"ஏன்?" எனக் கேட்டாள். 


"அதுல ஒரு பாட்டு வருமே.. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்னு.. ஜீப் ஓட்டிட்டே பாடுற பாட்டு"


"ஆமா.."


"அது இந்த ரோட்ல எடுத்ததுதான். இந்த வழியாத்தான் பாடிட்டே ஜீப் போகும். அப்றம் ஒரு சீன் ரஜினி தங்கச்சி ஆத்துல உக்காந்து பாத்திரம் கழுவிட்டிருப்பா பாரு. அந்த சீன் காட்றேன். அது இதே ஆறுதான்" இடத்தைக் காட்டி "இந்த எடத்துல உக்காந்துதான் பாத்திரம் கழுவிட்டிருப்பா. அந்த படத்துல நெறைய சீன் வரும். அப்பறம் ஆட்டுக்கார அலமேலு முக்காவாசி படம் இங்க எடுத்ததுதான். அது இல்லாம சரத்குமார் படம் சாமுண்டி அதுல கொஞ்சம் சீன் இங்க எடுத்துருப்பாங்க" என்று அங்கு பிடிக்கப்பட்ட படக்காட்சிகளை நினைவில் இருந்தவரை எடுத்து அவளுக்குச் சொன்னான்.


 அவளுக்கு அது சற்று வியப்பாகவே இருந்தது. அவைகள் எல்லாம் பழைய படங்கள்.. !!


சாலையிலிருந்து சரிவான மண் பாதையில் இறங்கி ஆற்றுக்குச் செல்லும்போது அவள் வழுக்கி விழுந்து விடாமலிருக்க பாஷாவின் கையைப் பற்றி தோளில் தொங்கியபடி நடந்தாள். 


அப்படியும் சில இடங்களில் தடுமாறி அவனைத் தள்ளி பக்கவாட்டுத் திட்டுகளில் மோத வைத்தாள். 


அவன் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்து தாங்கிக் கொண்டான்.


ஆற்றில் அன்று தண்ணீர் நன்றாக இருந்தது. காலைத் தண்ணீர் வந்து குறையத் தொடங்கியிருந்தது.


 பில்லூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டால் ஆறே சுத்தமாகி விடும். நகர சாக்கடையின் கழிவுகளே எங்குமிருக்காது.


 இதே தண்ணீர் திறந்து விடப்படாத மழைக்காலம் என்றால் ஆறே நாறிவிடும். குப்பையும் கூளமுமாக இருக்கும். தண்ணீரைப் பார்த்தால் குளிக்கும் எண்ணமே வராது.. !!


சலசலத்து ஓசையுடன் பாயும் ஆற்று நீரைப் பார்த்தவுடன் அவள் ஓடிப்போய் தண்ணீரில் கால் நனைத்தாள்.


 தெளிந்த நீரில் அவள் உருவம் அலையடிக்க குனிந்து கைகளில் தண்ணீரை அள்ளி அள்ளி ஆற்றில் வீசினாள். 


"சூப்பரா இருக்கு சிபு. வாயேன்" என்று மகிழ்ச்சி ததும்ப கொஞ்சல் குரலில் அவனையும் அழைத்தாள்.


அவன் அவளருகில் சென்றதும் அவன் கையைப் பற்றிக்கொண்டு தண்ணீருக்குள் இன்னும் கொஞ்சம் நகர்ந்தாள். 


"செருப்பை கழட்டிரு. வழுக்கி விட்றும்" என்றான் பாஷா.


அவள் செருப்பைக் கழற்றி மேட்டில் போட்டுவிட்டு லெக்கின்ஸை பாதத்திலிருந்து மேலே சுருட்டி விட்டுக் கொண்டாள். 


அவள் கையைப் பிடித்தபடி அவளின் முழங்கால்வரை நீரில் இறங்க வைத்தான்.


 அவனும் தன் ஜீன்ஸ் நனையாமல் சுருட்டி விட்டுக்கொண்டு ஆற்றில் இறங்கி அவளை ஒட்டிக்கொண்டு நின்றான். 


சிறு பெண்ணைப்போல அவள் குதூகலமாகி விட்டாள். 


சிறிது நேரத்தில் கழுத்தில் இருந்த துப்பட்டாவை உறுவி இடுப்பில் சுற்றி இறுக்கிக் கட்டிக் கொண்டு தண்ணீரை அளைந்து அள்ளி அள்ளி வீசினாள்.  


நான் கரையிலேயே நின்று விட்டேன். அவர்கள் நீரில் விளையாடுவதை வேடிக்கை பார்த்தேன்.


 அவன் பெரும்பாலும் சன்னக் குரலில் ரகசியமாகவே அவளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவள் அடிக்கடி கிளுகிளுத்துச் சிரித்தபடியிருந்தாள்.


 பின்னர் அவள் சட்டென தண்ணீருக்குள் உட்கார்ந்து விட்டாள். அவன் கையைப் பிடித்தபடி உட்கார்ந்து கழுத்துவரை நனைந்தாள். அவனையும் இழுத்தாள். 


அவன் மேலே வந்து ஜீன்ஸ் பேண்ட் டீ சர்ட் என்பதால் உடைகளைக் களைந்துவிட்டு ஜட்டி பனியனுடன் நீரில் இறங்கினான். 


ஆழம் பற்றிச் சொல்லியபடி நான் கரையிலேயே நின்று விட்டேன். அந்த இடம் ஆழமில்லை. ஆனால் ஜலப்புப் பகுதி என்பதால் இழுவையிருந்தது.


 எவ்வளவு தூரம் விளையாடினாலும் உயிருக்கு ஆபத்தில்லாத பகுதி.


அவர்கள் விளையாடினார்கள். உடலும் உடையும் நனைய குதூகலித்தார்கள்.


 அவள் கூந்தல் நனையாமலிருக்க பின்னலைச் சுருட்டி கொண்டையிட்டுக் கொண்டாள். 


அவள் இடுப்பில் சுற்றிக் கட்டிய துப்பட்டா நீர் சொட்டச் சொட்ட கரைக்கு வந்து விழுந்தது. அதை எடுத்து பாறைமீது வைக்க நினைத்தேன். ஆனால் அது வேறுவகை எண்ணத்தை கற்பித்துவிடும் என்றுணர்ந்து அப்படியே விட்டுவிட்டேன். 


உடை நனைந்து உடலுடன் ஒட்டிக்கொண்டபோதுதான் அவள் எவ்வளவு செழுமையாக இருக்கிறாள் என்று கண்டு நான் வியந்தேன்.


 என் வியப்பு அவர்களுக்கு பொருட்டில்லை. ஏன் நானே பொருட்டில்லை. நான் அங்கிருப்பதையே மறந்தார்கள். நீரில் ஒன்றாய் விழுந்தார்கள். ஒன்றன் மேல் ஒன்றாக புரண்டு தவழ்ந்தார்கள். கட்டித் தழுவினார்கள். கிள்ளினார்கள். அடித்தார்கள். கடித்தார்கள். 


நனைந்து இறுகித் தழும்பும் அவளின் அழகிய மார்பகங்களை என் முன்பாகவே அவன் தொட்டான். தீண்டினான். 


அத்தனையும் நீருக்குள்தான்  என்றாலும் அங்கு நடப்பதை என்னால் கவனிக்க முடிந்தது. ரகசியத் தீண்டல்கள். 


இருவருக்கும் உணர்ச்சி முற்றி விட்டது. காதலின் கரையை உடைத்து வெடித்துவிடத் துடித்தனர். 


ஒருமுறை அவன் நீரை விட்டு எழுந்தபோது அவன் இடுப்புக்கு கீழே பெரிய கூடாரம். ஜட்டி புடைத்திருந்தது. 


அதைப் பார்த்த அவள் கன்னம் சிவக்க வாய் பொத்திச் சிரித்தாள். தண்ணீரை அள்ளி எடுத்து அவனை அறைந்தாள்.


பின்னர் மெல்லத் தவழ்ந்து கரையோரமாக தண்ணீரில் மிதந்தபடி வந்தனர். மேலே வர விரும்பவில்லை.


 அருகருகே நெருக்கமாகப் படுத்து சிரித்துப் பேசினர். தொட்டுத் தடவிக் கொண்டனர். 


"யாரும் வரமாட்டாங்கள்ள?" என்று பாஷா என்னைப் பார்த்துக் கேட்டான்.


"ஏன்?" என்றேன்.


"சும்மாதான்" சிரித்தான்.


"வெளையாடுங்க" என்றேன். 


"செம்மயா இருக்குங்க. செம ஜாலி.. சான்ஸே இல்ல" என்று மூக்கிலும் உதட்டிலும் நீர் வழியச் சொல்லிச் சிரித்தாள் அஸ்மா.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!