மீண்டும் அவனுக்கும் கமலிக்குமான நட்பு புதுப்பிக்கப் பட்டது.
காலை, மாலை வணக்கங்கள், வாழ்த்துக்கள் தொடர்ந்தன.
ஒரு சில சமயம் நட்பையும் தாண்டி சில அந்தரங்க விசயங்களை பேசவும் செய்தனர். ஆனால் அவள் முன்போல அதிக இடம் கொடுக்காமல் நாசுக்காகப் பேசி அவனைத் தவிர்த்து வந்தாள். அதனால் அவனும் தனது எல்லைதான்டி பேசமலிருந்தான்.
அதே நேரம் ஒரு பக்கம் மனதளவில் அவளை மீண்டும் விரும்பத் தொடங்கினான்.
அந்த விருப்பம் முறையற்றதே என்றாலும் அதிலிருந்து அவன் மனம் மீள விரும்பவில்லை. அவன் மனம் அவளின் நட்புக்காகவேணும் ஏங்கித் தவித்தது.
இதெல்லாம் தனக்கென்று நெருக்கமான ஒரு பெண்தோழி இல்லாததால்தான் என்பது அவனது அறிவுக்குப் புரிந்தது. ஆனால் பக்குவமற்ற அறிவைவிட இளமைக்குரிய உணர்ச்சி சார்ந்த மனமே வென்றது.
அதே சமயம் அவனது விருப்பம் என்னவென்பது அவளுக்கும் புரிந்தது. ஆனால் அதை இருவரும் உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொண்டிருந்தனர்.. !!
இந்த நிலையில் ஒரு காலை நேரம் அவனுக்கு கமலியை நேரில் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஆசை தீவிரமானது.
அன்று, நேரத்திலேயே குளித்து ரெடியாகி கிளம்பிப் போய், அவள் தன் வீட்டில் இருந்து கிளம்பி வந்து, பஸ் விட்டு இறங்கும் பேருந்து நிறுத்தத்தில் அவளுக்காகக் காத்திருந்தான்.
எட்டரை மணிக்கு வந்த ஒரு பேருந்திலிருந்து இறங்கினாள்.
காலை நேரப் புத்துணர்ச்சியிலும், கலையாத மேக்கப்பிலும் புடவை கட்டி பளிச்சென்று இருந்தாள்.
அவள் அவனைப் பார்க்கவில்லை. அவன் பஸ் ஸ்டாப்புக்கு எதிர் பக்கத்தில் இருந்தான்.. !!
கமலி மட்டும் தனியாக இறங்கவில்லை. அவளுடன் அவளது சக தோழியான வானதியும் இருந்தாள்.
அவளுக்கு இவர்களின் நட்பு தெரியாது என்று கமலி அவனிடம் சொல்லியிருந்தாள். அதனால் வானதி இருப்பது அவனுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
தனியாக இருந்தாலாவது கமலியுடன் பேசலாம். ஆனால் இப்போது அவள் தோழி உடனிருப்பதால் போய் பேசினாலும் அவள் சரியாக தன்னுடன் பேச மாட்டாள் என்று தோன்றியது.. !!
அவர்கள் இருவரும் பேசியபடி நெருக்கமாக இணைந்து அலவலகத்துக்குச் செல்லும் வழியில் நடந்தனர்.
அவர்களைச் சிறிது தொலைவு நடக்க விட்டு அதன்பின் அவன் கிளம்பினான். பைக்கை மெதுவாகவே ஓட்டினான்.
கமலியின் பக்கத்தில் நெருங்க நெருங்க அவனுக்கு ஒரு மாதிரி படபடப்பானது. பேசலாமா வேண்டாமா என்கிற தடுமாற்றத்தில் திணறினான்.
அலட்டல் இல்லாத மென்மையான நடையில் ஏற்ற இறக்கங்களுடன் அதிர்ந்து உருளும் புட்டங்களையும், மெல்லிய இடைவெளி காட்டி வெட்டிச் செல்லும் பின் இடையையும், முதுகின் மேல் அசைந்து ஆடும் அவளின் பின்னல் அழகையும் ஆழமாக உள்வாங்கி ரசித்தபடி மெல்லிய படபடப்புடன் அவள் பக்கத்தில் போய் அப்போதுதான் அவளைப் பார்ப்பதைப் போல பார்த்து அவளைக் கடந்து, கொஞ்சம் முன்னால் போய் பைக்கை ஓரம் கட்டி நிறுத்தினான்.. !!
கமலி இப்போதும் சட்டென அவனை அடையாளம் கண்டு கொண்டாள்.
அவன் பைக்கை நிறுத்தி திரும்பி அவர்களைப் பார்த்துச் சிரித்தான்.
"அலோ.. மேடம்"
வானதி குழப்பமாக அவனைப் பார்த்தாள். ஆனால் கமலி வெகு இயல்பாகப் பேசினாள்.
"ஹலோ ஸார். எப்படி இருக்கீங்க?"
"சூப்பர் மேம். நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?"
"ஃபைன்"
கமலியின் கையைப் பிடித்தபடி கேட்டாள் வானதி.
"ஏய்.. யாரு இது?"
"ஏய்.. இவரைத் தெரியல? அன்னிக்கு ஒரு மழை நாள்ள.. என் பையனுக்கு கீழ விழுந்து அடிபட்டு.. ஆபீஸ்லருந்து லிப்ட் கேட்டு போனமே.."
"ஓஓ மை காட். அவரா.? ஸாரி.. சடனா எனக்கு அடையாளம் தெரியல. எப்படி இருக்கீங்க?" என்று மலர்ந்த புன்னகை முகத்துடன் அவனைக் கேட்டாள் வானதி.
"நல்லாருக்கேங்க. அதுக்கப்பறம் பாக்கவே முடியல" என்றான்.. !!
பின் இயல்பான பேச்சுக்கள், நலவிசாரிப்புகள் என்று மேலும் சிறிது நேரம் பேசினர்.
நிருதியும் கமலியும் இப்போது நெருக்கமாக பழகிக் கொண்டிருப்பதை துளி கூட காட்டிக் கொள்ளாமல் இயல்பாகத்தான் பேசினர்.
ஆனாலும் எல்லைகளை உடைக்கக் காத்திருக்கும் அவர்களின் காதல் விழிகள் ரகசியமாக ஒருவரை ஒருவர் ஆழமாக ஊடுறுவிக் கொண்டன.
கனிவு மின்னும் அவள் விழிகளின் ஈர்ப்பில் அவன் விழி முலையறிஞ்சி பாலுண்ணும் அன்னையைக் கண்ட குட்டி நாய்போல வால் குழைத்தலைவதை அவனால் தடுக்க முடியவில்லை.. !!
சில நிமிடங்கள் பேசிவிட்டு உள்ளெழும் சிறு தவிப்புடன் பை சொல்லிக் கிளம்பிப் போனான்.
ஆனாலும் அந்த சில நிமிடங்களிலேயே கமலியின் முகத்தின் அழகையும் ஆழமாக உள்வாங்கியிருந்தான்.. !!
கமலியின் அழகான வட்ட முகத்தையும் மின்னிச் சிரிக்கும் கண்களையும் கொழுவுருண்டை வடிவ மூக்கையும் வளைந்து மெல்லிய இதழ்களைக் கொண்ட வாயையும் குவிந்து நீண்ட தாடையையும் பருத்தமைந்த குறுங் கழுத்துக்குக் கீழே ஏற்ற இறக்கங்களுடன் திமிறும் அம்சமான உடலழகையும் காலை நேரத்தில் பார்த்து விட்ட மகிழ்ச்சியில் அவன் மனது உல்லாசமாக பாடிக் கொண்டு அலைந்தது.. !!
மதிய நேரம் உணவு இடைவேளையில் அவனுக்கு கால் செய்தாள் கமலி.
உடனே எடுத்துப் பேசினான்.
"ஹாய்?"
"எரும" என்றாள்.
"அலோ.. என்னப்பா?"
"என்ன என்னப்பா?" கோபமாய் பேசினாள்.
"என்ன இது இவ்வளவு கோபம்.? வார்த்தைல எள்ளும் கொள்ளும் வெடிக்குது?"
"காலைல ஏன் அப்படி பாத்த என்னை?"
"எப்படி பாத்தேன்?"
"நீ பாத்தது உனக்கு தெரியாதா?"
"புரியல..? நார்மலாதான பாத்தேன்?"
"நார்மலா எங்க பாத்த.? திங்கற மாதிரி பாத்த. அதுவும் என்னைவேதான் பாத்து பேசின"
"ஐயோ.. இப்ப என்ன ஆச்சு கமலி?"
"என்ன.. என்ன ஆச்சு கமலி? அவ சும்மா.. என்னை எப்படி எல்லாம் நோண்டி நோண்டி கேக்குறா தெரியுமா?"
"யாரு உங்க பிரெண்டா?"
"பின்ன வேற யாரு.."
"அவங்க பேரு என்ன?" பெயர் தெரியும். ஆனால் அதை காட்டிக் கொள்ள விரும்பவில்லை.
"வானதி.."
"ஓஓ.. எஸ் வானதி. ஏன்.. என்ன கேட்டாங்க?"
"ம்ம்.. ஏன் சொரக்காய்க்கு உப்பில்லேனு கேட்டாங்க"
"அப்படியா கேட்டாங்க?"
"ஆமா? "
"சொல்ல வேண்டியதுதானே. உப்பு போட்டாத்தான் எந்த காய்லயுமே உப்பிருக்கும்னு. அது சொரக்காயா இருந்தா என்ன? வாழக்காயா இருந்தா என்ன?"
கமலி சிரித்து விட்டாள்.
"உன்னை.. ஈவினங் பேசிக்கறேன். இப்ப பேச நேரமில்ல.."
"பக்கத்துல அவங்க இருக்காங்களா?"
"நான் ரெஸ்ட் ரூம் வந்து பேசிட்டிருக்கேன்"
"என்னை திட்டணும்னு கால் பண்ணியிருக்கீங்க?"
"ஆமா"
"என்ன கேட்டாங்க அப்படி?"
"நமக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிருச்சாம். அப்படி இப்படினு உன்னை வெச்சு என்னை பயங்கரமா ஓட்றா.. எனக்கு மானம் போகுது"
"ஓஓ.. ஆனா உண்மைதான?"
"என்ன உண்மை?"
"இல்ல.. நான் உங்களை அப்படி பாத்துப் பேசினது.! நெஜமா நீங்க ரொம்ப அழகாருந்திங்க. உங்க முகத்தை விட்டு என் பார்வைய நகத்தவே முடியல"
"கொன்றுவேன் பாத்துக்க."
"இன்னுமே காலைல பாத்த உங்க முகம் என் கண்ணுக்குள்ளயே இருக்கு தெரியுமா? "
"என்னை கொலைகாரி ஆக்கிடாத வெய்" சட்டென காலைக் கட் பண்ணி விட்டாள்.
லேசாக திகைத்தாலும் அடுத்த நொடியே அவன் உதட்டில் புன்னகை வந்தது.
அவன் சொன்னதை நினைத்து அவளும் மனதுக்குள் ரசித்து சிரித்துக் கொண்டுதானிருப்பாள்.
சிரிக்கட்டும்.. சிரிக்கட்டும்.. !!