புதன், 2 அக்டோபர், 2024

ஈரமான தாழம் பூ -11

 கிரிஜா பாத்ரூமிலிருந்து வந்தபோது கொஞ்சம் தெளிந்திருப்பதைப் போலிருந்தாள்.

“லைட்ட ஆப் பண்ணிட்டு வா” சொல்லிவிட்டு படுக்கையறைக்குள் போனாள். 

ஹால் விளக்கை அணைத்துவிட்டு அவளின் படுக்கை அறையில் நுழைந்தேன்.

கிரிஜா கட்டிலில் கால்களைக் கட்டியபடி உட்கார்ந்திருந்தாள். அவள் ஒரு மாதிரி முதலிரவுக்குக் காத்திருக்கும் புதுப்பெண் போலத் தெரிந்தாள். 

உண்மையாக இருக்குமோ என்றுகூடத் தோன்றியது. அவள் திட்டமிட்டுத்தான் என்னை தன்னுடன் ஒன்றாக படுக்க அழைத்திருக்கிறாளோ?

இருக்கலாம். இல்லையென்று சொல்வதற்கில்லை. காரணம் இன்று இரவு நடந்த அந்தச் சம்பவம். ஆம். நான் அவளின் அந்தரங்கத்தைப் பார்த்து விட்டிருக்கிறேன்.!

"லைட்டு எரியட்டுமா கிரி?" மெல்லக் கேட்டேன்.

நிமிர்ந்து சொன்னாள். 

"ஆப் பண்ணிட்டு ஜீரோ வாட்ஸை போட்று"

விளக்கை அணைத்து விடிவெள்ளியைப் போட்டேன். அறை மங்கலான நீலவண்ண ஒளியைப் பிரதிபலித்தது. அவள் இன்னும் அழகாகிப் போனாள்.

கட்டிலை நெருங்கிப் போனேன். அவள் எனக்கு இடம் விட்டு உள்ளே தள்ளிப் போனாள். 

"படுத்துக்கோ"

நான் கொஞ்சம் தயங்கி உட்கார்ந்தேன். அவளிடமிருந்து பூ மணம் கமகமத்தது.

எனக்கு இடம் விட்டுப் படுத்தாள். நானும் கட்டில் ஓரமாகப் படுத்துக் கொண்டேன். 

சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தது. ஆனால் அந்த அமைதி எனக்குள் இருக்கவில்லை. 

மெல்ல அசைத்தாள் கிரிஜா. என்மேல் பட்டுக் கொண்டாள். 

"நிரு.."

"என்ன கிரி?"

"எனக்கு வாழவே வெறுப்பா இருக்குடா.. "

"ச்ச.. என்ன கிரி.. இப்படி பேசிட்டே.."

"நெனைக்க நெனைக்க மண்டையே வெடிக்கற மாதிரி இருக்குடா"

"எதையும் நெனைக்காத. அமைதியா கண்ணை மூடி தூங்கு"

"கண்ணை மூடினா அந்தாளு பண்ற துரோகம்தான்டா வருது. தூக்கம் வரதில்ல.."

மெல்லப் புரண்டு அவளைப் பார்த்தேன். அவளும் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அமைதியா தூங்கு கிரி.."

"என்னால முடியலடா.."

"அதைவே நெனைக்காத.."

என் முகத்தை உற்றுப் பார்த்தாள். கை நீட்டி என் கன்னத்தைத் தொட்டாள். 

"என்னை உனக்கு புடிக்கும்தான?"

"புடிக்கும்"

"எவ்வளவு புடிக்கும்?"

"ரொம்ப.."

"அப்பறம் ஏன் தள்ளிப் போய் படுத்துட்டிருக்க?"

"இ.. இல்லயே.."

"வா.. கிட்ட வா"

"இல்ல.. பரவால.."

"ஒட்டிப் படுத்துக்கோ.."

"எடம் இருக்கு.."

"என்னை கட்டிக்கோ.."

"கி.. கிரி.."

"அந்தாளுக்கு ஒரு பாடம் புகட்டுனும்டா.."

"எ.. என்ன பாடம்.. கிரி..?"

அவளே என்னை நெருங்கி வந்து அணைத்துக் கொண்டாள். அவள் கை என் கன்னத்தையும் காதுப் பகுதியையும் தடவியது. 

எனக்குள் ஏற்பட்ட ரசாயண மாற்றத்தில் என் உடல் சூடாகி இளமை முறுக்கேறத் தொடங்கியது.

"அதுக்கு நீதான் எனக்கு சப்போர்ட் பண்ணனும்.." என்றாள்.

"ம்ம்." என் தொண்டை உலர்ந்து, குரல் நடுங்கியது.

"என்ன நடந்தாலும் சரி.. நீ என்னை விட்டு போகவே கூடாது..!" அவள் மூச்சுக் காற்று என் முகத்தில் மோதியது. 

"போக மாட்டேன்"

"என்னடா.. இது..? உன் உடம்பு இப்படி சுடுது..?"

"இ.. இல்லையே…"

என் நெற்றியை, கழுத்தை எல்லாம் தொட்டுப் பார்த்தாள். 

"கழுத்துல வேத்துருக்கு..?"

"அ.. அது கொஞ்சம்.. புழுக்கமாருக்கு கிரி.."

"பேன் ஓடுதேடா.." என்று மீண்டும் என் கன்னம், கழுத்து, நெஞ்சு எல்லாம் தொட்டுப் பார்த்தாள். தடவிக் கொடுத்தாள். 

"காச்சல் இல்லையே..?"

"இ.. இல்ல.. அதெல்லாம் இல்ல.."

என்னுடன் அணைந்து கொண்டாள். அவள் மார்புகள் என் உடலோடு உறவாடிப் புதைய, அவள் கால்களும் என் கால்களும் தொட்டுக் கொண்டன. 

"நிரு.."

"கிரி?"

"உன்னை தொல்லை பண்றேனா..?"

"இ.. இல்ல கிரி.."

"உனக்கு தூக்கம் வருதா..?"

"வந்துச்சு.. ஆனா இப்ப இல்ல.."

"எனக்கு தூக்கமே வரலைடா.."

"அதைவே நெனைக்காத"

"நெஜமா சொல்லு.. என்னை உனக்கு புடிக்கும்தான.. ?"

"நெஜமா புடிக்கும் கிரி.."

"சரி. அப்பன்னா.. எனக்காக ஒண்ணு செய்வியா?"

"என்ன கிரி.."

"நான் ஒரு புள்ள பெக்கணும்.."

"அ.. அதுக்கு.?" திணறினேன்.

"என்னை அம்மாவாக்கு.." 

"கி.. கிரி.." திடுக்கிட்டேன்.

"என்னை ஒரு அம்மாவாக்குடா.. ப்ளீஸ்.. இல்லேன்னா நான் வாழ்றதே வேஸ்ட்.." கலங்கிய குரலில் சொன்னாள் கிரிஜா.. !!


என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!