சனி, 16 ஆகஸ்ட், 2025

அந்தி மழை -2

 என் நண்பனின் அழைப்பின் பேரில் அந்த ஊருக்குச் சென்றிருந்தேன். அன்று ஞாயிற்றுக் கிழமை.


சிறிய ஊர் அது. ராமாப் பூதூர் என்று ஊர் பெயர். அந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. சரியான சாலை வசதிகள் இல்லாத, போக்குவரத்து வசதிகள் இல்லாத அணைக் கட்டு நீர் தேக்கத்தை ஒட்டிய ஊர்.


அந்த ஊரில் சுற்றிப் பார்க்க ஒன்றும் இல்லை. ஆனால் அணைத் தண்ணீரின் தேக்கத்தைப் பார்க்க நான் விரும்பியிருந்தேன். 


கூடவே.. ஞாயிறின் கொண்டாட்டமான பிராண்டியுடன். 


கரையோரமாக நின்றிருந்த சில பரிசல்களில் ஒன்றை கயிற்றிலிருந்து அவிழ்த்து அவனே தண்ணீரில் நகர்த்தி என்னையும் அதில் உட்கார வைத்துக் கொண்டு துடுப்பு போட்டான்.


சுற்றிலும் வனப்பகுதிகள். அங்கங்கே மயில்களையும் மான்களையும் பார்க்க முடிந்தது. யானைகள் கூட அவ்வப்போது கூட்டம் கூட்டமாக வந்து செல்லுமாம்.


பாதி தேக்கத்தில் போய் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் பரிசலில் உட்கார்ந்தபடியே சரக்கடித்தோம். 


அதற்காகத்தான் நான் ஆசைப் பட்டு வந்திருந்தேன்.!


அதற்குப் பிறகுதான் அவனது வருங்கால மாமியாரைப் பார்க்கப் போனது.!


நான் அவனிடம் விடைபெற்றுக் கிளம்பியபோது மாலையாகி விட்டது. அதுவரை அவன் காதலி வரவில்லை.!


நான் கிளம்பும்போது, வானம் லேசாக இருண்டு மழை வரும் போலிருந்தது.


“மழை வர மாதிரிதான் இருக்கு” என்றான் வானத்தை சுற்றிலும் பார்த்துக் கொண்டு.


“பாத்துக்கலாம். போயிருவேன்” என்றுவிட்டு ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டேன்.


ஒன்னு அல்லது ஒன்னரை கிலோ மீட்டர் தொலைவு போனால்தான் அந்த ஊரின் பஸ் ஸ்டாப் வரும். ஆனால் குண்டும் குழியுமான அந்த மண் பாதையில் அலுங்கிக் குலுங்கி பயணித்தால் சில கிலோ மீட்டர் தொலைவு பயணித்த மாதிரி இருக்கும். 


பஸ் ஸ்டாப் போய் விட்டால் அதற்கு மேல் ஓரளவு சுமாரான சாலை வசதி உண்டு. மெயின் ரோடு போக அங்கிருந்து சுத்தமாக ஐந்து கிலோ மீட்டர் போக வேண்டும். 


நான் அந்த மண் சாலையில் பாதி பயணித்திருந்தபோது நடு வழியில் ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.


பெரிய பாம்பு இல்லை. சுமாரான நெளியும் பாம்பு. ஆனால் அது மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.


அதைப் பார்த்ததும் பைக்கை நிறுத்தி விட்டேன். என் உடம்பில் ஒரு நடுக்கம் ஓடியது.


பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். நாய் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?


அந்தப் பாம்பு என்னை மதிக்கவே இல்லை. மிக மெதுவாக ஊர்ந்து பொறுமையாக கடந்து மறுபக்கம் சென்றது.


அதன் பிறகு என்னை தைரியப் படுத்திக்கொண்டு நான் வண்டியைக் கிளப்பினேன். 


அதுபோல இன்னும் பாம்புகள் ஊர்ந்து செல்லுமோ என்று நினைத்தபடி பாதையை உன்னிப்பாக பார்த்துக் கொண்டு மிக மெதுவாகவே ஓட்டினேன்.


பாதி வழியில் பயணிக்கும்போதே இருள் கவிந்து வந்தது. சட்டென்று பலமான காற்று அறைந்தது. சடசடவென உடனே மழை பெய்யத் தொடங்கியது. 


என் தலையில் ஹெல்மெட் இருந்தது. அதனால் என் தலை நனையவில்லை. முதுகு நனைந்தது. சட்டை நனைந்தது. பாக்கெட் நனைந்தது. 


சில நிமிடங்களில் சடசடவென இறங்கிய மழை பலமாகி விட்டது. காற்று சுழன்றடித்தது. 


பைக்கை ஓட்ட முடியவில்லை. மழையோடு வந்த எதிர் காற்று முகத்தில் அறைந்தது. ஆனாலும் மழைக்கு ஒதுங்கி நிற்கக் கூட சரியான இடம் இல்லை. 


நடு வழியில் மாட்டிக் கொண்டேன். தப்பு செய்து விட்டேன் என்று தோன்றியது.


என்ன செய்வது? இன்னும் சிறிது நேரம் நண்பன் வீட்டில் பொறுத்திருந்திருக்கலாம். அல்லது திரும்பிப் போய் விடலாமா என்றுகூட யோசித்தேன். ம்கூம். அதுவும் சரி வராது.!


பஸ் ஸ்டாப்பை அடைந்தேன். நேர் ரோட்டைப் பிரித்த கிளைப் பாதை இது. 


பஸ் ஸ்டாப்பை அடையும் முன்பாக, இந்த மண் சாலையின் பிரிவில் சிறிது முன்னாலேயே ஒரு பெட்டிக்கடை இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு வேப்ப மரம் இருந்தது. ஒல்லியான மரம் அது.


 ஓரம் கட்டினேன்.


பெட்டிக்கடை இப்போது சாத்தப் பட்டிருந்தது. அதன் முன்பாக தென்னை ஓலை வேய்ந்த கூரை இருந்தது. தலைமேல் தர்பாய் போடப் பட்டிருந்தது. அதற்குப் பின்னால் உள்ளே தள்ளி கேட் போட்ட வீடு. அந்த வீட்டில் விளக்கு எரியவில்லை. கேட்டில் பூட்டுத் தொங்கியது.


அந்தப் பெட்டிக்கடை முன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி ஹெல்மெட்டைக் கழற்றாமல் கூரைக்கு கீழே நின்றேன். 


நனைந்திருந்தேன். மேல் சட்டைப் பாக்கெட்டில் இருந்த மொபைலையும் பணத்தையும் எடுத்து பர்ஸில் வைத்து அதை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். 


‘உய் உய்..’ என்று சுழன்றடித்த காற்றோடு கலந்த பலமான மழை. பயம் எழுப்பியது. 


நான் மட்டும் அங்கே தனியாக இருந்தேன். 


நான் நிற்கும் பெட்டிக் கடைக்குப் பின்னால் உள்ளே தள்ளி இன்னும் சில வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது தெரிந்தது. 


தெரு விளக்குள் எரிந்து கொண்டிருந்தன. பஸ் ஸ்டாப்பிலும் ஒரு தெரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அது மழையையும் மீறி லேசான வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.


அந்த ஒரு பக்கம் மட்டும்தான் சில வீடுகளாவது இருந்தது. மற்ற பக்கங்கள் எல்லாம் காடுகள். மரங்கள். 


இருள் வந்து விட்டது.


மழைச் சத்தம் படபடவென தார் பாய் மீது அறைந்து கொண்டிருந்தது. காற்றின் சுழற்சியான வேகத்தில் பக்கவாட்டில் சாரல் அடித்தது. வேப்ப மரமோ சுழன்று சுழன்று பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. 


சற்று பொறுங்கள்.. என்ன சொன்னேன்? 


பேயாட்டாம்.. ஆம்.. அது அப்படித்தான். ஆனால்.. இந்த நேரத்தில் எனக்கு ஏன் பேய் நினைவில் வர வேண்டும்?


‘சே.. இது வேண்டாத சிந்தனை!’


அதே நேரம், ஒரு பஸ் வந்து டர்ர்ர்ருக்க்க் என்று பெரியதாக ஓசையெழுப்பியபடி பிரேக் அடித்து நின்றது. 


எட்டிப் பார்க்க முடியவில்லை. மழை. 


அப்பறம் பஸ் கிளம்பிச் செல்லும் சத்தம்.!


அதைத் தொடர்ந்து தப் தப்பென செப்பல் ஒலிக்க யாரோ ஓடி வரும் சத்தம். 


என் பக்கத்தில் ஒரு பெண் ஓடி வந்து நின்றாள். 


குண்டுப் பெண். குள்ள உருவம். நிறம் கம்மியாக இருந்தாள். சுமாராக கறுப்பு என்றுகூட சொல்லலாம்.


அவள் தலைமேல் சேலைக் குடை. முந்தானை காற்றில் பறந்து திம்மென்றிருந்த பருவ முலை முழுசாய் ஒரு பக்கம் தெரிந்தது.


பூ மணத்தது. மழை ஈரம் பட்ட பூவின் கமகம வாசனை. சுகந்த மணம். 


பேய்.. சே.. என்ன இது. இவள் பேய் இல்லை.. பெண். ! ஆம்.. பெண். ! இளம்பெண். !


கறுப்பாக குள்ளமாக இருக்கிறாள் என்பதற்காக பேய் என்பதா.. !


அவள் என்னைப் பார்த்தபோது, அவள் கண்களில் சந்தேகமோ.. அதைப் போன்ற ஏதோ ஒன்றோ தெரிவதைப் போல உணர்ந்தேன். 


சே.. நான் ஹெல்மெட் போட்டிருக்கிறேன். 


ஹெல்மெட்டைக் கழற்றி விட்டேன். 


அவள் என்னைப் பார்த்தாள். நான் அவளுக்குத் தெரிந்தவன் இல்லை. அன்னியன் என்பதைப் புரிந்து கொண்டு, லேசான புன்னகை காட்டிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.


அவள் எடுப்பான ஒரு நீலநிறச் சேலை கட்டியிருந்தாள். அதற்கு மேட்ச்சான ரவிக்கை. அகல முதுகு. அதை மறைத்தபடி.. இடுப்புவரை நீண்ட கூந்தல். அதில் வாசனை கமகமக்கும் பூ.!


பக்கத்தில் பந்தலுக்கு நடப்பட்ட சிமெண்ட் காலில் கொக்கி மாதிரி ஒன்று தொங்கவிடப் பட்டிருந்தது. அதில் என் கையிலிருந்த ஹெல்மெட்டை மாட்டி விட்டேன்.


திடீரென காற்றின் சுழற்சி உண்டாகி, மரம் சுழன்றாட, மழை வலுத்து சரேலென சாரலை எங்கள் மீது வாரியடித்தது.


நான் ஒதுங்கி நின்றேன்.


அவள் என்னை லேசாக மிக லேசாக இடித்தபடி ஒண்டி நின்றாள். 


அப்படித்தான் நிற்க வேண்டியிருந்தது. அதற்க்காக அவள் அலட்டிக் கொள்ளவில்லை.


நாங்கள் இருவரும பேசிக் கொள்ளவில்லை. அமைதியாகவே நின்றிருந்தோம்.


பக்கவாட்டு மழை எங்களை சாரலால் நனைத்தது. 


அவள் எடுத்து விட்டிருந்த முந்தானைக் குடையை மீண்டும் அணிந்து கொண்டு என்னைப் பார்த்தாள். 


சற்றே நட்பாகப் புன்னகைத்தாள். நானும் புன்னகைத்தேன்.


“நல்ல மழை” என்றாள். 


அவள் குரல் ஒரு மாதிரி சிறுபெண் குரல் போலிருந்தது.


வட்ட முகம். குண்டு மூக்கு. பெரிய கண்கள். சற்றே மாறுகண் போலத் தோன்றியது. திருமணமாகி விட்டதா என்று தெரியவில்லை. 


புடவை கட்டியிருப்பதால் திருமணமாகியிருக்கும் என்றே தோன்றியது. அவள் உடல் தோற்றமும் அப்படித்தான் காட்டியது.


இந்த நிலையிலும் அவள் வைத்திருந்த பூ மணம் கமகமத்ததை சுவாசித்து கிறங்காமல் இருக்க முடியவில்லை.


“ஆமாங்க.. சடசடனு புடிச்சிருச்சு” என்றேன்.


“பயங்கரமா காத்து வீசுது. ஆளையே தூக்கிட்டு போற மாதிரி” என்று அவள் சொன்ன அந்த நொடியில்


‘சட்டீர்’ என வானத்தில் ஒரு மின்னல் வெட்டி ‘குடீர்’ என எங்கோ அது இடியாய் இறங்கியது. 


நான் பயந்து விட்டேன். ஒரு நொடி நடுங்கி விட்டேன். உடம்பு சில்லிட்ட மாதிரி சிலிர்த்துக் கொண்டது.


அதே நொடி அவளும் “அயோ” எனக் கத்தி அலறி சட்டென என் கையை எட்டிப் பிடித்தாள். 


சட்டென்று பவர் கட் ஆகி ஊர் இருளில் மூழ்கியது. 


அடுத்தடுத்த வினாடிகளில் இவைகள் நடந்தன. 


இடியும் மின்னலும் ஓயவே இல்லை. தொடர்ந்தது.


நான் சிலிர்த்து நடுங்கி நின்றேன்.


அவள் பயந்து நடுங்கினாள். 


முதலில் என் கையைப் பிடித்தவள் அதன்பின் வந்த இடி மின்னலில் மிரண்டு என்னை சற்றே ஒட்டி.. கட்டிக் கொண்டாள்.


இருட்டில் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. முழுக்க இருட்டு. 


இடி மின்னல் மழை காற்றின் பேரோசை மட்டும்தான். வேப்ப மரக் காற்றின் ஓசை நிச்சயமாக பயத்தைக் கொடுத்தது. 


அவள் பயத்துடன் என்னை நெருக்கியதில் நான் தள்ளாடினேன். வெளிப் பக்கம் தள்ளப் பட்டு நேரானேன்.


அவளை நிலைப் படுத்த நானும் அவளை லேசாக அணைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. 


அதை அவள் ஆட்சேபிக்கவில்லை. அணைத்துக் கொண்டேன்.


மின்னல் பளிச் பளிச்சென வெட்டிக் கொண்டிருக்க, இடி  குடீர் கடீர் என்று அணுகுண்டாய் செவிகளையும் நரம்புகளையும் அதிர வைத்துக் கொண்டிருந்தது. 


சில நிமிடங்களானது. இயல்புக்குத் திரும்ப. 


இடியும் மின்னலும் சிறு இடைவெளி விட்ட கேப்பில் அவள் லேசாக மிக லேசாக விலகினாள். 


“ஐயோ என்ன இடி மின்னல்” என்று நடுங்கிய குரலில் சொன்னாள்.


“ஆமாங்க. பயந்துட்டேன்” என்றேன்.


“நான்  நடுங்கிட்டேன்” என்றாள் அவள்.


அவள் இன்னும் என் அணைப்பில்தான் இருந்தாள். அவள் உடம்பு இன்னும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. 


காற்றும் மழையும் வெளுத்து வாங்கியது. பேய் மழை. பிசாசாய் காற்று. 


அவள் கொஞ்சமாக தன்னிலைக்கு மீண்டாள். மிக கொஞ்சமாக என்னிடமிருந்து விலகி நின்றாள். என்னை அணைத்த அவள் கைகள் தளர்ந்தன. சுற்றிலும் பார்த்தாள்.


“இப்படி இருண்டு கெடக்கு” என்றாள் முனகலாக.


“கரண்ட் போயிருச்சு” நான் சொன்னேன். 


“இந்த மழை இப்படி கொல்லுதே”


“பேய் மழை.. பிசாசு காத்து” என்றேன். 


“அப்படி சொல்லாதிங்க.. பயத்துல செத்துருவேன்” என்றாள். 


அருகில் இருந்த சாக்கடையில் சலசலவென தண்ணீர் ஓடியது. காலடியில் தண்ணீர் தேக்கம் உண்டானது. 


இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் அணைத்து நெருக்கிக் கொண்டு கதகதப்பாக நின்றோம். 


பக்கவாட்டில் இருந்து காற்று குபீர் குபீர் என வீசியது. சரேல் சரேல் என வந்த சாரல் எங்களை மேலும் நனைத்தது. 


“நல்லா நிக்கக்கூட எடமில்லையே.. என்ன ஊரு இது” என்றாள்.


“நீங்க இந்த ஊரு இல்லையா?”


“இல்ல..” என்றாள். “ராமாப் புதூரு.. உள்ள போகணும். பஸ்ல வரப்ப மழை இல்ல. இங்க வந்து எறங்கறப்ப நல்லா மழை புடிச்சாச்சு. ஒரு பஸ் ஸ்டாப்கூட கட்டி விடல. அந்த வீடும் பூட்டிக் கெடக்கு.. இந்த கூரைக்கு கீழ எத்தனை நேரம்தான் நிக்கறது” என்றாள் புலம்பலாக.


மீண்டும் இடி மின்னல் காற்று. சடாரென மரம் முறிந்து சரியும் சத்தம்.


பயம்.. பயம்.. பயம்.. !!


கட்டிக் கொண்டாள். இந்த முறை மிக தாராளமாக. அவள் இதயத்தின் அதிர்வை என் நெஞ்சில் உணர முடிந்தது. அவ்வளவு நெருக்கம். 


அவளின் இளமைச் செழிப்பான மெத்தென்ற முலைகள் என் நெஞ்சில் மொத்தமாக அடைக்கலமாகின.


என் கைகள் அவளை வளைத்துக் கொண்டன. அகன்ற சதைப் பிடிப்பான முதுகு அவளுக்கு.


அவள் என் கழுத்து உயரம்தான் இருந்தாள். 


ஒரு நொடியில் மிரண்டு முகத்தை என் கழுத்தில் புதைத்துக் கொண்டாள். அவள் உதடுகள் என் கழுத்தில் கோலமிட்டன. மூச்சு சிரமமாய் என் கழுத்தில் மோதி குறுகுறுத்தது. அவள் சற்று வேகமாக மூச்சிறைத்துக் கொண்டிருந்தாள். 


மேலும் மேலும் நெருக்கம். மழை மாற்றமே இல்லாமல் காற்றோடு கலந்து கட்டி இடியும் மின்னலுமாய் வெளுத்து வாங்கியது. 


நாங்கள் சாரலால் சற்று அதிகப்படியாக நனைந்து கொண்டிருந்தோம். 


பெட்டிக் கடையோடு எவ்வளவு ஒண்டி நிற்க முடியுமோ அவ்வளவு ஒண்டி நின்றோம். 


நெருக்கம். மிக நெருக்கம்.!


அவளின் வளையலணிந்த கைகள் இரண்டும் என் இடுப்பை தொட்டிருந்தன.


அந்த நிலை மேலும் சிரமமானது. 


காற்றின் வேகம் அதிகரித்து மழைச் சாரல் குபீர் குபீரென பாய்ந்து நனைத்தது. காலடியில் நீர் தேக்கம் குட்டையாக மாறிக் கொண்டிருந்தது. அதை ஒட்டி சாக்கடையில் தண்ணீர் சத்தம் எழுப்பியபடி வெள்ளம்போல பாய்ந்து கொண்டிருந்தது.


அவளது மூச்சு வேகமாகி மூக்கடைத்து சிரமமாக மூச்சு விட்டாள். 


என் கழுத்தில் புதைந்த முகத்தை மேலே தூக்கி மூக்கை விலக்கி மூச்சை சீராக்க முய‌ன்றாள்.


“இம்சையா இருக்குங்களா?” நான் தடுமாறிக் கேட்டேன். 


“ம்ம்.. ஆமா” என்றாள், குரலில் சத்தமே வராமல்.


“இப்படி மாட்டிட்டமே.. என்ன பண்றது? எங்கயும் நகரக் கூட வழியில்ல”


“எங்கயும் நகந்துராதிங்க. இப்படியே நில்லுங்க. இங்கருந்து எங்கயும் போக முடியாது”


“நான் இங்க வந்து நிக்கறப்ப இப்படி மாட்டிப்போம்னு நெனைக்கவே இல்லங்க. தெரிஞ்சுருந்தா இன்னும் கொஞ்சம் நல்ல எடமே பாத்து நின்றுப்பேன். நல்லாவே நனைஞ்சுட்டோம்”


“இருட்டு வேற கருகும்முனு இருக்கு. ஒண்ணுமே கண்ணுக்கு தெரியல. மின்னல் வேற பளிச் பளிச்சுனு வெட்டுது. அந்த பக்கம் மரம் முறிஞ்சு விழுந்துருக்கு.. இன்னொரு பக்கம் சாக்கடை வேற.. வேகமா ஓடுது. நீங்க எங்கயும் நகந்துராதிஙக். என்கூட இப்படியே நின்னுக்கோங்க”


“பாவம் நீங்க. மூச்சு விட சிரமப் படறீங்க. வீசிங் ட்ரபுள் ஏதாவது இருக்கா என்ன?”


“அதெல்லாம் இல்ல..! மழைக் காத்து. ஈரம். நனைஞ்சதுல அப்படி இருக்கு”


அவள் மிகச் சன்னக் குரலில் பேசிக் கொண்டே மூக்கை உறிஞ்சி முகத்தை அசைத்தபோது என் உதடுகளும் அவள் உதடுகளும் ஒருமுறை தொட்டு விலகின.


அவள் ஆழமாக மூச்சை இழுத்து விட்டு மீண்டும் என்னை கட்டிக் கொண்டாள். கால்களும் தொடைகளும் நெருக்கமாக இணைந்து நின்றாள்.


அவள் முதுகைச் சுற்றி சேலை வளைத்திருந்தாலும் என் கை எப்படியோ அதற்குள்ளாக நுழைந்து போய் அவள் முதுகைத் தொட்டுக் கொண்டிருந்தது.


அவளது ரவிக்கையின் பின்பக்க கழுத்து வளைவில் என் விரல்கள் பதிந்திருந்தன.


அவள் மூச்சு விட சிரமப்பட்டு முகத்தை உயர்த்தி மூக்கை அங்கும் இங்குமாக ஆட்டியபோது என் கழுத்து தாடை கன்னமெல்லாம் அவள் உதடுகளால் தீண்டப் பட்டது. 


கிட்டத்தட்ட கால் மணி நேரம் கடந்தும் மழையும் காற்றும் இடியும் மின்னலும் குறையவே இல்லை.


எங்கள் உடல்கள் பெருவாரியாக நனைந்து குளிரில் மெலிதாக நடுங்கத் தொடங்கியிருந்தன. 


அந்த நடுக்கத்தை அவளிடம் நன்றாக உணர முடிந்தது.


“என்னங்க..  நடுங்கறிங்க?” லேசான நடுக்கத்துடன் நான் கேட்டேன். 


“ஆமாங்க.. நனஞ்சு.. இல்ல குளுர் காத்து பட்டு ஒடம்பு ரொம்ப நடுங்குது” என்றாள். “என்னை நல்லா கட்டிக்கோங்க”


“ஒண்ணும் ஆகாது. தைரியமா இருங்க. பயம்கூட உங்க நடுக்கத்தை அதிகமாக்கும்”


“ஆமாங்க.. பயமாத்தான் இருக்கு. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிட்டா..”


‘குடீர்’ இடி. 


வாயை மூடிக் கொண்டாள். என்னை பலமாக இறுக்கினாள். 


நானும்.!


நேருக்கு நேராக கட்டிக்கொண்டு என்னை இறுக்கிய அவள் முகம் என் கழுத்தில் புதைந்து புசுபுசுவென மூச்சு விட்டு மேலே வந்தது. 


நானும் என் முகத்தை கீழே இறக்கினேன். 


அவளின் தயக்கமற்ற உதடுகளுடன் என் உதடுகள் முட்டிக் கொண்டன. உரசிக் கொண்டன. 


அழுத்தி பக்கவாட்டில் நகர்ந்த உதடுகள் மீண்டும் நேராக வந்து மோதி இணைந்து கொண்டன. 


எதிர்ப்பே இல்லை.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!