வெள்ளி, 4 அக்டோபர், 2024

மென் மோகம் -15

 


'என்னாச்சு?' உள்ளே ஒலித்த ஏதோ ஒரு மெலிதான இசையைக் கேட்டபடி போனில் கேட்டான் நிருதி.


'உனக்கெதுக்கு அது?' என்றாள் கமலி.


'சரிதான்.' என்றான் மெலிதான நகைப்புடன். 'நான் யாரு உனக்கு? இல்ல அதைத் தெரிஞ்சு எனக்கு  என்னாகப் போகுது?'


'அதானே..' என்றாள். 


'குட்'


'ம்ம்'


'ஓகே பை'


'இரு'


'என்ன?'


'எதுக்கு நீ சாரி சொன்ன?'


'எப்ப?'


'மத்யானம்? மெசேஜ் பண்ணிருந்த இல்ல?'


'அது.. நேத்து தேவையில்லாம உன்ன திட்டிட்டேனு தோணுச்சு'


'ம்ம்'


'எனக்கு வாழ்த்து சொன்ன உனக்கு நான் வாழ்த்து சொல்லவே இல்ல. அதோட திட்டி சண்டையும் போட்டது தப்புனு தோணுச்சு'


'தப்பு உன்மேலதான?'


'நேத்து மட்டும்'


'அதென்ன நேத்து மட்டும்?'


'நேத்து மட்டும்தான் என் தப்பு'


ஒரு சின்ன இடைவெளி. 


'எனக்கு  என்னாச்சுனே தெரியல' மெல்லச் சொன்னாள்.


'ஏன்?'


'மனசே சரியில்ல'


'........'


'ஒரு மாதிரி  ஆகிட்டேன்'


'.........'


'நிரு?'


'ம்ம்?'


'என்கூட பேச புடிக்கலையா?'


'என்கிட்ட ஒரு வார்த்தை பேசிர மாட்டியானு பல நாள் தவம் கெடந்தேன்டி'


'என்னை மன்னிச்சிரு. பேசாதது தப்புதான்'


'எத்தனை நாள் தூக்கம் இல்லாம தவிச்சேன் தெரியுமா?  ப்ப்பா.. கொடுமை'


'என்னை அவ்ளோ விரும்பினியாடா?'


'கேட்ராத. கொலவெறில இருக்கேன்'


'ஸாரிடா.. என் நெலமை அப்படி. சரி பேசாதது என் தப்புதான். விடு. இனி பேசலாம்'


'வேணாம்ப்பா.. மறுபடியும் ஒடையுறதுக்கு என்கிட்ட இன்னொரு  இதயம் இல்ல'


'வாவ்'


'என்ன வாவ்?'


'வெரி நைஸ் லைன். பின்ற'


'என் வலியைச் சொன்னா உனக்கு கிண்டலா இருக்கா?'


'சத்தியமா நான் கிண்டல் பண்ணல. உண்மையத்தான் சொன்னேன்'


'.........'


'என்னை அவ்வளவு புடிக்குமா நிரு?'


'இப்ப எதுக்கு  அது? விடு'


'ஏய் சொல்லு?'


'இப்ப இல்ல'


'மொத புடிச்சுதா?'


'........'


'சந்தோசமா இருக்குடா. நான்தான்  உன்னை புரிஞ்சுக்கல போல'


'.........'


'சரி.. உனக்கு பொண்ணு எதுவும் பாத்தாங்களா?'


'பொண்ணுக சாவகாசமே வேண்டாம்னு ஆகிருச்சு'


'ஏய்.. ஏன்?'


'உன்னாலதான்'


'நான்  என்ன செஞ்சேன்?'


'உன்கிட்ட பட்ட அவமானம், அசிங்கம் அப்படி'


'ச்ச.. நான்  அப்படி என்ன அசிங்கப் படுத்திட்டேன் உன்னை? சொல்லு பாக்கலாம்?'


'நான் எத்தனை கெஞ்சினேன். நேர்ல பாத்துகூட நீ என்கிட்ட பேசல'


'அது.. அவ்ளோ பெருசா? நீ சொல்றதை பாத்து நான் என்னமோ ஏதோனு பயந்தே போயிட்டேன்'


'அடிப்பாவி.. அப்ப உனக்கு அது ஒரு விசயமாவே இல்லையா? '


'இருக்குதான். ஆனா நீ பில்டப் குடுத்ததை பாத்து நானே பயந்துட்டேன்'


சிறிது சிறிதாக பேச்சு நீண்டது. இறுக்கம் தளர்ந்து சற்று எளிதானதைப் போலிருந்தது. 


உள்ளுறையும் வெஞ்சினம் தணிந்து இயல்பாக பேச்சு வந்தது. 


 திடுமெனக் கேட்டான். 


'அவரு இல்லையா?'


'ம்ம்.. இருக்கார்'


'நீ என்கூட சாட் பண்ணிட்டிருக்க?'


'நல்லா தூங்கிட்டிருக்கார்'


'நீயும் தூங்க வேண்டியதுதான?'


'தூக்கம் வரல'


'அவர கட்டிப் புடிச்சு படுத்தேன்னா தூக்கம் வருது'


'அப்படியும் படுத்து பாத்தேன். அப்பயும் தூக்கம் வரல'


'ஏன்.. தூக்கம் வரல?'


'தெரியலப்பா'


'சண்டையா? '


'சே.. சே.. அதெல்லாம் இல்ல'


'ம்ம்..'


'அப்றம்?'


'கேளு? '


'இல்ல நீ கேளு'


'என்ன கேக்கறது?'


'ஏதாவது? '


'நான் கேப்பேன். நீ சொல்லணுமே?'


'தப்பா கேக்காத'


'சரி.. இன்னிக்கு மேட்டர் எதுவும் பண்ணலயா?'


'ஏய்.. பாத்தியா?'


'இதுவும் தப்பா?'


'ம்ம்..'


'அப்ப தூங்கு போ'


'கோபமா?'


'பின்ன என்ன...'


'இல்ல..'


'என்ன இல்ல?'


'நீ கேட்டல்ல அது?'


'எது?'


'நீ என்ன கேட்ட?'


'மேட்டரா?'


'ம்ம்..'


'ஓஓ.. இன்னிக்கு நடக்கல?'


'இல்ல'


'ம்ம்..  எத்தனை நாள் ஆச்சு அது நடந்து?'


'த்ரீ டேஸ்'


'மறுபடியும் எப்ப?'


'தெரியல'


'ம்ம்..'


'ம்ம்..'


'அப்பறம்?'


'சொல்லு?'


'நீ சொல்லு?'


'எனக்கு  எதுவுமே தோணல'


'இன்னும் கேக்கவா?'


'இல்ல.. வேண்டாம்'


'அப்ப தூங்கலாமா?'


'இப்ப என்மேல கோபம் இல்லல்ல நிரு?'


'முழுசா இல்லேனு சொல்ல முடியாது'


'பாவி..'


'சரி விடு. நீயும்  உன் கணவரை இறுக்கமா கட்டிப் புடிச்சிட்டு தூங்கு'


'ஹா ஹா ஹா.. சரி நீ என்ன செய்வ?'


'முரட்டு சிங்கிள். என்ன செய்ய முடியும்? தலையணைதான்'


'ச்சீ...'


'ச்சீதான்'


'நீயும் கல்யாணம் பண்ணிக்கோ.. பிரச்சினை சால்வ்'


'போதும். என் மூடை மாத்தாத. அது உனக்கு நல்லதில்ல. தூங்கலாம்'


'எனக்கு என்ன நல்லதில்ல?'


'ஏடாகூடமா பேசுவேன்'


'ஆமா. நீ பேசாதவன்தான் பாரு'


'அப்ப பேசலாங்கறியா?'


'அய்யய்யோ நான்  அதுக்கு  ஆளில்லப்பா. என்னை விட்று. நீ தூங்கலாம் பை'


'ஓகே பை' உள்ளே எழுந்த கடுப்புடன் போனைத் தூக்கிப் போட்டு விட்டு கண்களை மூடினான்.. !!


என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!