திங்கள், 29 ஜூலை, 2024

அட ஆண்டவா.. !!

 கேள்வி --- நீதி நேர்மை நியாய தர்மங்கள் எல்லாம் எங்கே போனது.? பல்லாயிரம் கோடி மக்களின் பணத்தைச் சுரண்டி வாழும் மொபைல் நெட்வொர்க் கம்பெனியின் முதலாளிகளின் வம்சங்களெல்லாம் அப்படியென்ன பாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்?


பதில்-- பல்லாயிரம் கோடி மக்களை  மகிழ்ச்சிப் படுத்தியும் பல்லாயிரம் மக்கள் வீடியோ போட்டும் பணம் சம்பாதித்து நன்றாக வாழ்வதால் அங்கே பாவம்  இல்லாமல் போய்விட்டது.


நீதி--- குடிச்சா மூடிட்டு போய் படுத்து தூங்குடா. இங்க வந்து சலம்பிகிட்டு..  !!

ஞாயிறு, 28 ஜூலை, 2024

எதிர் வீட்டு நிலவு -1

 தூக்கத்திலிருந்து கண்விழித்ததும் மணி பார்த்து,  சோம்பலாக எழுந்து, மொபைலை சார்ஜில் போட்டு, லுங்கியை அவிழ்த்துப் போட்டு விட்டு கிங்கினி மிங்கினி என்று நடந்து காலைக் கடன் முடித்து, கையேடு குளித்து, தலைவாரி கொஞ்சம் வாசனையாக மாறி, உள்ளே மேலே எல்லாமாக உடையணிந்து, 

'ஹப்பாடா' என்று ஆயாசமாக மூச்சு விட்டு மொபைலையும் வண்டிச் சாவியையும் எடுத்துக் கொண்டு வெளியே போனபோது, உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரியப் பையல்  உஷ்ணமாக பார்க்க ஆரம்பித்திருந்தான்.

நீ மட்டும்தான் மொறைச்சு பாப்பியா இப்ப பாரு நானும் எப்படி மொறைக்கறேன்னு என்று முறைத்து, கண்களில் தேவையிலுலாமல் சிறிது நீரை வரவழைத்து கண்களைச் சுருக்கி வீட்டைப் பூட்டித் திரும்பும் போது, எதிர் வீட்டில்  இருந்து தடக்கென கதவை  இடித்துக் கொண்டு  அவசரமாக வெளியே  ஓடி வந்தாள் பிரியா.


அவள் டார்க் புளூ சுடிதார்  அணிந்திருந்தாள். மார்பில் வெள்ளை துப்பட்டா. ஆனால் அவளின் மார்பை மறைத்து மானம் காக்க வேண்டிய அந்த துப்பட்டாவோ இப்போது அந்த இள மார்பகங்களை விட்டுச் சரிந்திருந்தது.

உன்னை கீழே போக விடமாட்டேன் என்பதைப் போல அவள் அதை கையில் சுருட்டி பிடித்திருந்தாள்.  


நல்ல நிறம்தான் அவள்.  அவளுக்கு வயதுக்கே உரிய எடுப்பான தனங்கள் இருந்தன. அவைகள் கூர்மையாக, இறுக்கமான உடையை முட்டி, யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் என்கிற சிம்மப் பெண்ணங்கமாக நிமிர்ந்திருந்தன.

கண்களின் நீரைச் சிமிட்டிக் கொண்டு, அவளின் இளமைச் செழிப்பையும், வாலிப வனப்பையும் பார்த்தவுடனே என்னுள் ஒரு இன்ப பரவசத்தை உணர முடிந்தது.

என்னைப் பார்த்து பளிச்சென சிரித்த அவளைப் பார்த்து,
"ஏய் மெதுவா.."

"அவசரத்துக்கு அண்டாகூட குண்டாவா தெரியுது. ஹூம்... கிளம்பிட்டிங்களா?'' சிரித்தபடி துப்பட்டாவை மேலே தூக்கி தோளில் போட்டாள்.

'ஹாஹா.. ஆமா"


"என்னை கொஞ்சம் ட்ராப் பண்ண முடியுமா ப்ளீஸ்?"


"எங்க ட்ராப் பண்ணனும்.?"


"போற வழிதான். என் பிரெண்டு வீட்ல என்னை விட்றுங்க."


'' ஒகே.! வா''


" அவளுக்கு  பீவர்னு படுத்திருக்கா அவளை போய்  அவ வீட்ல  பாத்துட்டு.. அங்கிருந்து மறுபடி  இன்னொரு பிரெண்டை பாக்க போகணும்."


"எத்தனைபிரெண்டடு?"


"ரெண்டுதான்"


" அப்ப இன்னிக்கு காலேஜ் போகலயா?"


"போகனும். இவங்கள மொதல்ல பாத்துட்டு அப்பறம் காலேஜ் போய் இந்த நாளையே உருப்படி இல்லாம பண்ணனும்.."


அதே நேரம் கிச்சன்  சன்னல் வழியாக அவள் அம்மா முகம் தெரிந்தது என் வீட்டுக் கதவுக்கு முன்பாக அவர்களது கிச்சன் சன்னல்.


நான் தலையைத் திருப்பி சன்னலைப் பார்த்தேன். கழுத்துவரைதான் அவள் முகம் தெரிந்தது. உள்ளே தள்ளி நின்றிருந்தாள்.


உள்ளிருந்து என்னைப்  பார்த்து சிரித்தாள். கவரச்சியான சிரிப்பு. அந்த சிரிப்பில் சற்றே ஈர்க்கப்பட்டு நானும் சிரித்தேன்.


"கிளம்பிட்டிங்களா?" என்று  என்னைக் கேட்டாள்.


"ஆமாங்க." தலையாட்டினேன்.


"சாப்பிட்டிங்களா?"


"இல்ல. கேண்டீன்ல போய் பாத்துக்கலாம்"


"வீட்ல ஆள் இல்லேன்னா பாத்திங்களா எவ்வளவு கஷ்டம்னு?" என்று பற்கள் பளீரிடச் சிரித்தாள்.


"பரவால்லங்க.  வீட்ல ஆள் இருந்தா அது இதவிட கஷ்டம்" என்றேன்.


"வரட்டும் சொல்றேன்"


"சொல்லுங்க.. சொல்லுங்க.."


"உங்களுக்கெல்லம் நல்லா வேணும்"


"போதுங்க. கெடைச்ச வரைக்குமே வாழ்க்கை தெகட்டிப் போச்சு"


வாய்விட்டுச் சிரித்து விட்டாள்.


என் பக்கத்தில் நெருங்கி நின்ற பிரியா

"போலாம்ணா.. டைமாச்சு" என்றாள்.


அவளிடமிருந்து பவுடர் கலந்த பெர்ப்யூம் மணம் வீசியது.


'ஆஹா.. என்ன மணம்.. என்ன மணம். இனிய பெண்.. இனிய பெண்..'


பிரியாவின் அம்மாவிடம் தலையசைப்பில் விடை பெற்று பைக்கில்  உட்கார்ந்தேன். 


சன்னல் வழியாக  தன் தாய்க்கு கை அசைத்து டாடா காட்டிவிட்டு என் பின்னால் வந்து  ஏறி உட்கார்ந்தாள் பிரியா.


அவள் உட்காரும்போதே அவளின் துடிப்பான சாத்துக்குடி சமாச்சாரங்கள் என் முதுகை ஒருமுறை ரகசியமாக முத்தமிட்டு விலகின. 


மெத்தன்ற அதன் இளமை ஸ்பரிசத்தில் என்னுள் ஒரு இன்பச் சிலிர்ப்பு எழுந்து அடங்கியது. 


அவளின் அமர்வு எனக்கு கிக்காக இருந்தது.


சாவியைத் திருகி பைக்கை கிளப்பினேன்.


பிரியா மாநிறம். நெடுநெடுவென வளரக் கூடிய  தோற்றம். நீள் வட்ட முகம். நீள மூக்கு. அழகான கவர்ச்சியான உதடுகள். நீண்ட கழுத்து.  அளவான சைசில் எடுப்பான மார்பகங்கள். மெலிந்த இடை. நீளமான கால்கள். வெகு இயல்பாக பழகக் கூடிய பெண். அவள் அப்பா ஜாடை.


வீதியில் இருந்து வெளியே சென்று  மெயின் ரோட்டில் போகும் போது  அவள் இன்னும்  நெருக்கமாக  என் முதுகில் இணைந்தாள். அவளின் மென் பந்துகளின் தடவலை நான் சுகமாக அனுபவித்தேன். 


"காலேஜ் எல்லாம் எப்படி போகுது?" என்றுதான கேட்டேன்.


அவள் தன் தினக் கூற்றுகளை ஒப்பிக்க ஆரம்பித்து விட்டாள்.  வழவழவென நிறையப் பேசினாள். என் காது பக்கத்தில்  அவள் மூச்சு காற்று பட்டு எனக்கு குறுகுறுத்தது.


அவள் சொல்லும் சம்பவங்களை உள்வாங்காமல் குரலையும், முதுகப் பரப்பில் கிடைக்கும் அவளின் அணைவையும் ரசித்தேன். 


 பத்து நிமிடத்தில், "அங்கதான்.. அங்கதான். அந்த பெட்டிக்கடை கிட்ட நிறுத்திருங்க" என்று அவள் சொன்ன இடத்தில்  அவளை இறக்கி விட்டேன்.


என் முதுகில் தன் சிம்மக்கனிகளை சற்று அழுத்தித் தேய்த்த பின்னர் இறங்கினாள். 


சரிந்த பேகை தோளில் தூக்கிப் போட்டாள். துப்பட்டா இடம் மாறி சிம்மங்களைக் காட்டியது.


இறுக்கமான உடையில் மிக அருகில் பார்த்து கிளுகிளுப்படைந்தேன்.


"தேங்க் யூ ஸோ.. மச்" என்பதை குழந்தை உச்சரிப்புடன் சொன்னாள்.


"காலேஜ் போயிருவியா?"


"போயிருவேன்.."


"நான் போகட்டுமா?"


"ஓகே.. பை" நளின விரல்களை ஆட்டி டாடா காட்டிப் போனாள்.. !!


எதிர் வீட்டு நிலவு -1

எதிர் வீட்டு நிலவு -5

என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!



விரும்பிப் படித்தவை.. !!