கேள்வி --- நீதி நேர்மை நியாய தர்மங்கள் எல்லாம் எங்கே போனது.? பல்லாயிரம் கோடி மக்களின் பணத்தைச் சுரண்டி வாழும் மொபைல் நெட்வொர்க் கம்பெனியின் முதலாளிகளின் வம்சங்களெல்லாம் அப்படியென்ன பாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்?
பதில்-- பல்லாயிரம் கோடி மக்களை மகிழ்ச்சிப் படுத்தியும் பல்லாயிரம் மக்கள் வீடியோ போட்டும் பணம் சம்பாதித்து நன்றாக வாழ்வதால் அங்கே பாவம் இல்லாமல் போய்விட்டது.
நீதி--- குடிச்சா மூடிட்டு போய் படுத்து தூங்குடா. இங்க வந்து சலம்பிகிட்டு.. !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக