திங்கள், 8 ஜனவரி, 2024

பட்டு ரோஜா -3

 ஞாயிற்றுக்கிழமை.!


வார விடுமுறை நாள். ஆனாலும் டெலிபோன் பூத்தில் இருந்தாள் கயல்விழி.


'' குட் மார்னிங்..'' என்று அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் நந்தா.


''குட் மார்னிங்..!'' அவளும் பளிச்சென சிரித்தாள்.


''இன்னிக்கு கூடவா லீவ் இல்ல..?''


''வீட்ல இருந்து.. என்ன செய்யப் போறேன்.?'' எனக் கேட்டாள்.


உட்கார்ந்திருந்தவள் எழுந்து கொண்டாள். துப்பட்டா சரியாகத்தான் இருந்தது. ஆனாலும் கைகள் அதை இழுத்து விட்டுக் கொண்டன.


''குட்.. சொந்த கடையா..?''


''வாடகைதான்..'' எனச் சிரித்தாள்.


''அலோ.. நான் கேட்டது.. இந்த பூத்தும்.. ஜெராக்ஸ் மெஷினும்.. உங்களோடதானு. வேலைக்கு இருக்கீங்ககளா இல்ல சொந்தமா வெச்சிருக்கீங்களானு.."


''ஆ.. அப்படி கேளுங்க..! சொந்தமாதான் வெச்சிருக்கேன். மிஷின்லாம் லோன்ல வாங்கினது.''


''அதான்.. இத்தனை சின்சியாரிட்டி..?''


அசைந்து, ''நீங்க.. டூட்டிக்கா..?''


''நோ.. ங்க..! டைம் பாருங்க.. பன்னெண்டாகப் போகுது..! ரூம்ல போர்.. அதான் அப்படியே.. ஒரு ரவுண்டு..''


''தனியாவா..?''


''வேற வழி..? கம்பெனிக்கு ஆள் இருந்தா.. ஃபேரா.. போகலாம்தான்...''


''போயிருப்பீங்கள்ள.. ஊர்ல இருக்கற.. உங்க.. ஃபேர் கூட..'' சிரித்தவாறு எழுந்து நின்றாள்.


''அவள்ளாம்.. அப்படி வர்ற ரகமும் இல்லைங்க.. எங்க கிராமத்துல.. அதுலாம் கஷ்டம். ஏதோ.. உங்கள மாதிரி.. ஒரு.. ஆமா.. என்ன அது.. கன்னத்துல..?'' என பேசிக்கொண்டே.. எட்டி.. அவள் கன்னத்தில் இல்லாத ஒன்றைத் தட்டினான்.


அவள் புன்னகைத்தாள்.

''எப்படி இருக்கு..?''


''என்னது..?''


'' என் கன்னம்..?''


''ம்.. ம்ம்..! சூப்பர்..! பட்.. நெஜமா.. உங்க கன்னத்துல.. ஏதோ...''


''விடுங்க.. தொட்டுப் பாக்க.. ஆசைப் பட்டிங்க.. தொட்டாச்சு..! அத ஏன் சினிமா ஹீரோ மாதிரி.. சமாளிக்கனும்..?'' அவள் நேரடியாகப் பேசினாள்.


''தேங்க்ஸ்ங்க..! யூ ஆர் வெரி.. வெரி.. க்யூட் கேர்ள்..!''


''ஐய.. அதுக்குனு ரொம்ப வழியாதிங்க..! நான் கிஸ்ஸுக்கெல்லாம்.. அலோவ் பண்ண மாட்டேன்..!'' என்று அவள் லேசாக முன்புறமாகக் குனிந்தாள்.


அவளது சுடிதார் கழுத்து வளைந்து.. விரிந்தது.! அவளது இளமைப் புடைப்பின்.. செழித்த மேடுகள்.. திரட்சியாகத் தெரிய.. அவன் மனதுக்குள் சட்டென ஒரு காமப் புயல் உருவானது.!


அவளுக்குள் தாபம் உண்டு. அதை அவ்வப்போது அவளது கண்கள் பிரதிபலிக்கின்றன. அல்லது உடல் மொழி உணர்த்துகிறது. 


அவனும் அதைப் புரிந்துகொள்ள சக்தி இல்லாத அப்பிராணி இளைஞன் இல்லை. 


வார்த்தைகளுக்குள் அவளை வசியம் செய்து விடலாம் என்கிற உணர்வு அவனுக்குள் அழுத்தமாகவே பதிந்தது.!


"வெரி நைஸ்ங்க.."


"என்ன?"


"நீங்கதான்.."


குனிந்து பார்த்துவிட்டு நிமிர்ந்து கொண்டாள்.


டேபிளுக்கு கீழே இருந்து ஒரு காட்பாரிஸ்.. சாக்லெட்டை எடுத்து கவர் பிரித்தாள்.


''ம்..?'' என நீட்டினாள்.


''கடிச்சிட்டு குடுங்க..'' அவன் கண் சிமிட்டினான்.


 அவளும் புன்னகைத்தபடி தன் உதடுகளுக்கு நடுவில் வைத்து.. அவனை ஒரு செக்ஸி லுக்கு விட்டுக் கொண்டே.. மெதுவாகக் கடித்தாள்.!


''யப்ப்ப்ப்பா...'' என்றான்.


''ம்..?'' சாக்லெட்டுடன் இதழ்களை உள்ளிழுத்து.. நாக்கால் சப்பிச் சுவைத்தாள்.


''முடியல...''


''வ்வாட்..?''


''அப்படியே.. கடிச்சு.. சப்பி சாப்பிடனும் போலருக்கு..''


''எத..? சாக்லெட்.. ஆர்..?''


''ரெண்டும்..!!''


''யூ.. மீன் மை.. லிப்..?'' ஒரு மாதிரி.. கிறக்கமாகக் கேட்டாள்.


''யெஸ்.. லிப்ஸழகி.."


"கிஸ்ஸுக்கு அடி போடறாப்ல இருக்கு?"


"இந்த மாதிரி.. ஒரு லிப்ல கிஸ் கிடைக்கும்னா அதை வேண்டாம்னு சொல்றது சுத்த மடத்தனம்"


சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு.. அவள் உதட்டில் தொட்டு.. அந்த விரலை எடுத்து வாயில் வைத்து சூப்பினான் நந்தா.. !!


கயல் விழியின் சாக்லெட் இதழ்கள்.. அவளது வாய்க்குள் போய் வந்து வெண்மைப் பற்களால் சுரண்டி இழுக்கப் பட்டது.! 


அவளது அந்த தேமதுர  இதழ்கள்.. உறிஞ்சப்படவென.. திணவு கொள்ள.. அவள் கண்களில் காமப் பார்வை வந்து அமர்ந்தது.!


நந்தாவின் கண்கள்.. அவள் விழிகளைக் கவர்ந்து.. படிப்படியாக.. கீழே இறங்கி.. அவளது செழித்த.. இளம் கொங்கைகளில் நிலைத்தது.


''கெடைக்குமா..?'' எனக் கேட்டான்.


''வாட்..?''


''இதழ்.. சுவை..?''


''இப்பவே… வா..?''


''எஸ்ஸ்.. !! நாளை நாளை என்று ஒத்திப்போடும்.. எந்த காரியுமும்.. வீண்..!! எதையும் இன்றே செய்.. அதையும் நன்றே செய்னு.."


"உங்க அறிஞர் சொல்லியிருக்காரில்ல?"


"ஆமா.." சிரித்தான். 


அவளும் சிரித்தாள்.

''எப்ப பாரு ஒரு தத்துவம்.. ஏதாவது ஒரு டயலாக்.. பெரிய.. ஆளுதான்.. போல..''


''ஹைய்யோ.. அதெல்லாம் இல்லீங்க... பட்.. நீங்க மனசு வெச்சா...''


"மனசு வெச்சா?"


அவள் மெல்ல கடைக்குள் இருந்து நகர்ந்து கடையை விட்டு  வெளியே வந்தாள். தன் அகல் விழிகளைச் சுழற்றி சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள். 


ஏரியா சுறுசுறுப்பாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் சில கடைகள் மட்டும்தான் இருந்தன. ஆனால் மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.


"மனசு வெச்சா.. தித்திக்கும் இதழ்கள் தீப்பிடிக்க தீப்பிடிக்க.."


"முத்தம் கொடுடா" என்று அவள் பாட்டாக முடித்தாள்.


"நான் ரெடி"


அவனைப் பார்த்தாள். அப்பறம் ஏரியாவைப் பார்த்தாள். துப்பட்டாவை மீண்டும் சரி செய்து கொண்டாள். இடது கையில் இடது காதோர சுருள் மயிரை ஒதுக்கி விட்டுக் கொண்டாள். 


கன்னத்தை மூக்கை இதழ்களை எல்லாம் ஒருமுறை தடவி விட்டுக் கொண்டாள்.


"முழுசா பாக்க நச்சுனு இருக்கீங்க கயல்.." அவளின் முழு அழகையும் ரசித்தபடி சொன்னான்.


''டூ மினிட்ஸ் கழிச்சு.. உள்ள வாங்க..'' மெல்லிய குரலில் சொல்லி விட்டு மெதுவாகத் திரும்பி பிருஷ்டங்கள் அதிர நடந்து.. உள்ளே போனாள். !


கருப்புக் கண்ணாடிக்குப் பின்னால் அவள் மறைந்து காணாமல் போனாள்.


நந்தாவின் உள்ளம்.. தடதடக்கத் தொடங்கியது. அவள் சொல்லிச் சென்ற இரண்டு நிமிடங்களை.. இரண்டு மணிகளாகக் கருதினான். !


பேண்ட் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து.. முகத்தில் வழியத் தொடங்கிய வியர்வையைத் துடைத்துக் கொண்டான். வெளியிலிருந்து யாராவது கவனிக்கிறார்களா எனப் பார்த்துவிட்டு உள்ளே போனான். !


உள்ளே அவ்வளவு துல்லியமான வெளிச்சம் இல்லை, லேசான இருள் சூழ்ந்தது போலிருந்தது. ஏதாவது வேலை செய்வதானால் லைட் போட்டுத்தான் வேலை செய்ய வேண்டும். ஆனால் இப்போது அவள் லைட் போட்டிருக்கவில்லை.!


மறைவாக இருந்த ஜெராக்ஸ் மிஷின்மேல்.. தனது முழங்கைகளை ஊன்றி.. மிஷினுக்கு அந்தப் பக்கமாக இருந்து குனிந்து நின்றிருந்தாள் கயல்விழி.!


அவள் உதடுகள்.. இன்னும் காட்பரீஸ் சுவைத்துக் கொண்டிருந்தது. அவள் கண்கள்.. அவன் மேல் ஓர் ஆழமான பார்வையை வீசிக் கொண்டிருந்தது.!


'நான் வரும்போது.. மொபைலில் நோண்டிக் கொண்டிருந்தாளே.. ஒருவெளை செக்ஸ் சாட் ஏதாவது செய்து கொண்டிருந்திருப்பாளோ..?' என்று நந்தாவின் மனதில் அனாவசியமாக ஓர் எண்ணம் ஓடியது..!!


குனிந்து நின்றிருந்த கயலின் சுடிதார் கழுத்து.. வளைவு விரிந்திருக்க.. உள்ளே இருந்த அவளின் திரட்சியான சதை மேடுகள் லேசாகப் பிதுங்கித் தெரிந்தது.! 


ஒரு சின்னப் புன்னகை கூடச் செய்யாமல்.. நேராக அவள் முன்னால் போய்க் குனிந்து.. காட்பரீஸ் சுவைத்துக் கொண்டிருந்த அவளது உதடுகளைக் கவ்வி உறிஞ்சினான் நந்தா..!!


அவனது அதிரடி முத்தத்தில் சிலிர்த்துப்போன கயல்.. லேசாக நிமிர்ந்து, உள்ளங் கைகளை மிஷின்மேல் ஊன்றியவாறு,

''ம்..ம்ம்..'' என முனகி கால்களை எக்கினாள்.


சாக்லெட் சுவையுடன் இருந்த.. அவள் உதடுகள் தித்திக்க.. அந்த இனிப்பான உதடுகளை வாய்க்குள் கொத்தாக இழுத்து, பற்களால் கடித்துச் சுவைத்தான் நந்தா.


கயல் விழியின் அழகிய விழிகள் தானாக மூடியது.! அவளது உதடுகள் பிளந்து.. வாய் விரிய.. அவனது நாக்கை.. அவள் வாய்க்குள் விட்டு.. அவள் மிச்சம் வைத்திருந்த.. துக்ளியூண்டு சாக்லெட்டை.. தனது நாக்கால் வழித்து எடுத்து தன் வாய்க்குக் கொண்டு வந்து சுவைத்தான்.!


அவனின் உறிஞ்சலில் உதடுகளின் வலி பொருக்க முடியாமல்.. அவளே.. அவனிடமிருந்து.. தனது உதடுகளைப் பிடுங்கிக் கொண்டு.. முகத்தை சட்டெனப் பின்னால் இழுத்தாள்.


தாடையைப் பிடித்துக் கொண்டு வாயைக் குவித்தாள்.

''ஸ்ஸ்.. ஆஆஆஆஆ..'' என்றாள்.


''தேங்க்ஸ்.. கயல்..'' தன் கைகளை மிஷின்மேல் ஊன்றி மீண்டும் அவளை முத்தமிடப் போவதைப் போல முன்னால் குனிந்தான்.


பின்னால் தள்ளிப் போனாள் கயல்.

''ஹப்பா.. என்ன ஒரு முரட்டுத் தனம்..?''


''ஹ்ஹா.. ஹா..! அப்படி ஒரு டேஸ்ட்டு.. உங்க லிப்பு..! விடவே மனசில்ல..!''


''ஹ்ஹ்ஹா.. ஆஆஆ.. ரொம்ப பாவம்தான்..''


''யாரு..?''


''ம்..ம்ம்.. உங்க.. எக்ஸ்...!! இப்படி மொரட்டுத்தனமா கிஸ்ஸடிச்சா.. எவதான்.. வாயக் குடுப்பா..?'' என்று உதடுகளை வருடிக் கொண்டாள்.


'' என்னங்க.. நீங்களே இப்படி சொல்றீங்க.?'' என்றபடி அவன் கையை நீட்டி.. அவள் மார்பில் வைத்தான்.


அவன் கையைப் பிடித்தாள். ''அவ்வளவுதான்..''


''எவ்வளவுதான்..?''


''இப்ப.. நீங்க இருக்கற ஸ்பீட பாத்தா... கசக்கி புழிஞ்சிருவீங்க போல..  ஒரு கிஸ்லயே வாய்ல வலி வர வெச்சிட்டிங்க..''


''ஸாரிங்க கயல்.. உங்க லிப்ப என் லிப் டச் பண்ணதுமே.. என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியல..! பட்.. இப்ப அப்படி இல்ல..! ஸ்மூத்தா.. ஹேண்டில் பண்றேன் வாங்க..!'' அவளது மார்பின் முனையில் பிடித்தான்.!


''ம்கூம்.. நோப்பா.!'' அவள் மார்பை அவன் கைகளுக்கு கொடுக்க மறுத்து.. அவன் கையை நகர்த்தி விட்டாள்.!


''ஸாரி.. கயல்..'' குழைந்தான்.


''இட்ஸ்ஸ்.. ஓகே..!'' புன்னகைத்தாள்.


''அவ்ளோதானா..?'' ஏக்கமாகக் கேட்டான்.


"இதுவே அதிகம்" என்றாள். 


'சே.. முரட்டுத் தனம் காட்டி.. அவளை மிரளச் செய்து விட்டோமோ..? என மனதுக்குள் வருந்தினான் நந்தா.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!


வெள்ளி, 5 ஜனவரி, 2024

பட்டு ரோஜா -2

                   மாடி ரூம்.. !!


அழகாக இருந்தது. அவன் ஒருவனுக்குப் போதுமான அறை. ஆனால் கீழே இட நெருக்கடி காரணமாக... மாடியில் அவனது அறைக்கு எதிர் புறம் காமன் லெட்ரின் பாத்ரூம் கட்டியிருந்தார்கள். 


கீழே இரண்டு போர்ஷன்கள் இருந்தன.!


காலை.. !!


நந்தா மொட்டை மாடியில் நின்றிருந்தபோது மேலே வந்தாள் அந்தப் பெண்..! கீழ் வீட்டில் குடியிருக்கும் பெண்..!!


அவளின் கன்னங்கள் மட்டுமல்ல, உடம்பும் செழிப்பாகத்தான் இருந்தது. குண்டு கன்னம், குண்டுப் பெண். ஊட்டமான உடம்பு. மா நிறம். 


 ஆனால் பருவம் அவளது மேனியில் பளபளப்பையும்... அழகான எழில் வீக்கங்களையும் கொடுத்திருக்க... அவள் மீது... இயல்பாகவே அவனுக்குள் ஓர் ஆசை எழுந்தது.! 


அவனை நேராகப் பார்க்காமல், ஓரக் கண்ணால் பார்த்துப் போனாள் அந்தப் பெண்.! அவளது பருவ விழியின் அந்தப் பார்வைக்கு காந்த சக்தி மிக அதிகம் என எண்ணினான் நந்தா..!


'இவளோடும் பழகலாம் தப்பில்லை. கொஞ்சம் புஷ்டிக்கா இருந்தாலும் ஆளு நல்லாத்தான் இருக்கா'


அவன் வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தான். 


பாத்ரூம் கதவு திறக்கும் க்ரீச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.


அந்தப் பெண் ஈரக் கால்களுடன் வெளியே வந்தாள்.  ஒருநொடி அவனைப் பார்த்து கண்களைச் சுண்டிவிட்டு சட்டென பார்வையை மாற்றிக் கொண்டாள்.


அவள் பாத்ரூமை விட்டு வெளியே வரும்போது, எதற்கும் இருக்கட்டுமே என்பதைப் போல ஒரு, ''ஹாய்...'' சொல்லிப் புன்னகைத்தான்.


அவள் 'ஹாய் ' சொல்லவில்லை. 


மறுபடியும் கேட்டான் நந்தா.

'' ஹலோ... உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா.?''


''ரொம்ப அவசியமா..?'' கண்களில் மிளகாய் பொடியயைத் தூவியதுபோல முறைப்புடன் கேட்டாள்.


முகத்திலடித்தது போலிருந்தது அவனுக்கு. இருப்பினும்... இளம் பெண்களிடம் திட்டு வாங்குவது ஒன்றும் அவனுக்கு புதிதல்ல...!! 


அவள் நடந்து செல்வதையே பார்த்தான். அவள் நடையில் அவன் தன்னைப் பார்க்கிறான் என்கிற கவனம் தெரிந்தது. 


நாசூக்காய் நடக்கிறாளாம்.!


படியிறங்கும் முன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். 


அவன் பார்வையை திருப்பிக் கொள்ள நினைத்த நொடி அவளே திருப்பிக் கொண்டு போனாள்.. !!



☉ ☉ ☉




''ஹாய்..'' என்றதும்.. வழக்கம் போல மொபைலை நோண்டிக் கொண்டிருந்த கயல்விழி நிமிர்ந்து பார்த்தாள். 


அவளது ஈர இதழ்கள்.. உடனடியாக ஸ்னேகித்தன.

''ஹாய்..'' சொன்னபோது கன்னங்களில் ஒரு மாற்றம் தெரிந்தது.


''எப்பவும்.. மொபைல்தானா..?'' நந்தா கேட்டான்.


''அதுலென்ன தப்பு..?'' எனக் கேட்டாள்.


''தப்பே இல்லை.. யாரு.. பாய் பிரெண்டா..?''


''ஹெலோ.. வாட் டூ யூ மீன்..?''


''இல்ல.. மொபைல்ல.. சாட்.. யாருகூட.. னு.. கேட்டேன்..''


''ஏன்.. பாய் பிரெண்டாதான் இருக்கனுமா..?''


''யாரு சொன்னது..? ஓகே கூல்..!'' எனச் சிரித்தான்.


''வொர்க்கா..?'' சிரிக்காமல் கேட்டாள்.


''அப்படித்தான்..''


"அதென்ன அப்படித்தான்?"


"கிட்டத்தட்ட ஒர்க் மாதிரி.. பார்ட் டைம் ஜாப்"


''எங்க..?''


''கம்ப்யூட்டர் செண்டர்ல...''


''கம்ப்யூட்டர்.. செண்டரா..?'' புருவத்தை தூக்கினாள்.


''ஹலோ.. அத ஏன்.. ஒரு மாதிரி கேக்கறீங்க..?''


''நத்திங்...'' சிரித்தாள் ''மெயின் ஜாப்..?''


''சர்ச்சிங்..'' என்றான்.


அவனுடன் பேச ஆர்வம் எழுந்தபோது, பஸ் வந்தது. ஹாரன் ஒலி எழுப்பியது.


''ஓகே கயல்.. சி யூ.. லேட்டர்.. பை..'' எனச் சொல்லிவிட்டு ஒடிப் போய் பஸ் எடுக்கும் முன் ஏறிக் கொண்டான் நந்தா...!!


பட்டாம் பூச்சி ஒன்று அவளின் நெஞ்சைத் தொட்டுப் போனது போலிருந்தது. அவன் போன பின்னும் அவள் மனசு அவனைப் பற்றியே எண்ணமிடத் தொடங்கியது.. !!


'இது காதலா? சே..! அவன் அவ்ளோ நல்ல பையன்லாம் இல்லை. பாக்க.. ஆள் ஏதோ நல்லாருக்கான். மத்தபடி.. ஒத்து வராது. பிரெண்டு ஓகே!'




●●●●




 ரண்டு நாட்கள் கழித்து.. அதேபோல ஒரு காலை நேரம், மேலே வந்தாள்.. அந்தக் குண்டுப் பெண்.!


அவன் முகத்தில் அடித்தது போல பேசிய பிறகு.. நந்தா அவளுடன் பேசவில்லை. ஆனால் அவ்வப்போது ஒரு லுக் மட்டும் விடுவான்.!


''என் பேர் கேட்டிங்க.. இல்ல..?'' என்று இப்போது அவளே பேசினாள். 


கண்ணாடி போட்டிருந்தாள். வாயில் எதையோ மென்று கொண்டிருந்தாள்.


நந்தா.. லேசான வியப்புடன் அவளைப் பார்த்தான்.


''பரவால்ல.. தைரியமானவர்னு நெனச்சேன். ஆனா.. இப்படி பயந்துட்டிங்க..?'' எனச் சிரித்த.. அவள் சிரிப்பு.. நிச்சயமாக அவனை கேலி செய்தது.!


'வாரே வா..!' அவனுக்குள் மெல்லிய ஆணவச் சிலிர்ப்பு எழுந்தது.


"இல்லங்க.. நீங்க ரொம்ப நல்ல பொண்ணா தெரிஞ்சீங்க.. அதான் உங்ககூட நட்பு வெச்சிக்கலாம்னு ஒரு ஹாய் சொன்னேன். பட்.. உங்களுக்கு நட்பு புடிக்காது போலனு அதுக்கு பின்னால புரிஞ்சுகிட்டேன்"


"எனக்கு நட்பெல்லாம் புடிக்கும்" 


"அப்போ.. நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போலருக்கு. ஸாரி.."


"இட்ஸ் ஓகே.."


''சரி.. இப்ப சொல்லுங்க..! இந்த காந்தக் கண்ணழகியோட.. ஸ்வீட் நேம்..?'' அவளின் இடது கன்னத்தில் ஒரு பரு தன் சிவப்பு முத்திரையைப் பதித்திருந்தது.


பூரிப்பு வந்துவிட்டது. கன்னங்கள் மினுக்கச் சிரித்தாள். பின்.. சொன்னாள்.

 ''கமலி.. !!"


தன் பெயரை எவ்வளவு அழகாக உச்சரிக்க முடியுமோ அவ்வளவு அழகாகவே உச்சரித்தாள் அவள். அதற்கென அவள் தனிப் பயிற்சி எடுத்திருக்க வேண்டுமோ எனத் தோன்றியது.


இந்த இரண்டு நாளில் அவள் பெயர் மட்டுமல்ல.. இரண்டு போர்ஷன்களில் இருக்கும் அனைவரின் பெயர்.. வேலை.. எல்லாம் தெரிந்து கொண்டதோடு.. அவர்களுடன் ஒரு ''ஹாய் '' சொல்லும் பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டிருந்தான் நந்தா.!


''நைஸ்.. நேம்..!!'' என்றான், "பேர் மட்டுமில்லே.. கேர்ளும் நைஸ்தான்" பார்வையால் அவளை முழுதாக வருடினான்.

'' என்ன படிக்கறீங்க..?''


''செகண்ட் இயர்"


நைட்டியில் இருந்தாள் கமலி. அவளது பருவக் கதுப்பு மேடுகள்.. நைட்டிக்கு மேல்.. முகடாக எழுந்து நின்று  தன் இருப்பைப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. கழுத்தில் சன்னமான ஒரு செயின் போட்டிருந்தாள்.


''ஒரே பொண்ணா..?'' அவன் பார்வை அவளை சில்மிசம் செய்தன.


''தம்பி இருக்கான்..!'' அவளிடம் வெட்கத்தின் சாயல் தென்பட்டது.


''அவரு என்ன படிக்கறாரு..?''


" டுலவ்த்"


''கான்வென்ட்டா..?''


''ம்கூம்..'' காதில் தொங்கிய கம்மல்கள் ஊசலாட வேகமாகத் தலையாட்டினாள் கமலி, ''கவர்ண்மெண்ட் ஸ்கூல்தான்.!  ஹையர் செகண்ட்ரி ஸ்கூல்..''


''பரவல்லயே.. தமிழ் வாழ்க...'' சிரித்துக் கொண்டே சொன்னான்.


''நீங்க தனியாவா இருக்கீங்க..?'' கண்ணாடிக்குள் இருந்த கண்கள் வழியாக அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.


''நோ.. என் கூட இப்ப.. ஒரு சூப்பர் ஃபிகர் நின்னு பேசிட்டிருக்கு..''


"அலோ.. நான் ஒண்ணும் சூப்பர் ஃபிகர் இல்ல.. நார்மால் ஃபிகர் அவ்ளோதான்.."


"யாரோ தப்பா சொல்லிட்டாங்க உங்களுக்கு.. நீங்க அழகான பொண்ணுதான். என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஃபிகர"


அவளின் மூக்கு கூர்மை காட்டியது.


''சரி.. பட் நான் அத கேக்கல..! உங்க ரிலேஷன்லாம்..?''


''இருக்காங்க.. ஊர்ல..!''


''ஆ.. எங்கப்பா சொன்னாங்க..! நீங்க ஹவுஸ் ஓனருக்கு.. ரிலேஷன்னு..''


''அப்படியா சொன்னாரு..?''


''ஆமா.. ஏன்..?'' கண்களை சுருக்கிப் பார்த்தாள்.


'' என்னைவிட.. என் பிரெண்டு.. ஒருத்தன்.. அவன்தான்.. அவருக்கு ரொம்ப ரிலேஷன்..'' என்றான்.


அவள் புரியாமல் அவனைப் பார்க்க.. கண் சிமிட்டி..

''காலேஜ் போகல.?'' எனக் கேட்டான்.


''போகனும்..'' என்றுவிட்டு நினைவு வந்தவளைப்போல தடதடவெனப் படிகளில் இறங்கி ஓடினாள்.


'அவள் வந்ததே என்னைப் பார்க்கத்தானோ?'


விரும்பிப் படித்தவை.. !!