செவ்வாய், 30 ஜூலை, 2024

தகவல்.. !!

 வணக்கம் நட்புள்ளங்களே.. !!


கூகுளின் விதிகளுக்குக் கட்டுட்பட்டு இந்த தளத்தில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கிறது. 

கதைகள் வரும், ஆனால் நேரடி வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு, குறி சொற்களால் சொல்லப்படும். 


ஆனால் பிடிஎப் க்கு இந்த கட்டுப்பாடுகள் கிடையாது. அங்கு ரசிக்கும் படியான  நேரடி வார்த்தைகளுடன் கதைகள் இருக்கும். 


காமத்தை ரசித்துச் சுவைத்துப் படித்து கிளர்ச்சியுற விரும்புபவர்கள் பிடிஎப் பில் கதை வாங்கிப் படிக்கலாம்.. !!


இனி இந்தத் தளத்தில் கதைகள் மட்டுமன்றி மற்ற சில தகவல்களும் பதிவிடப் படலாம்.. !!


                                                 - நிருதி



தொடர்புக்கு..


Nirancan61@gmail.com


ஜோதிடத் தகவல்.. !!

 ஜோதிட தகவல்.. !!


கால புருச தத்துவப்படி இதயத்தைக் குறிக்கக்கூடிய பாவகம் என்பது சிம்மம் ஆகும்.

கோட்சார நிலையில், தற்போது சனியின் வக்ர பார்வையிலும் செவ்வாயின் நான்காம் பார்வையிலும் சிம்மம் இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய் தாக்கங்கள் இந்த மாதங்களில் அதிகரிக்கும். 

சிம்மாதிபதியான சூரியனும் அந்த பாவத்துக்கு பன்னிரெண்டில் மறைந்திருப்பதால், இதயம் வலுவிழந்திருக்கும் நேரம் இது.. !!

முன்பே இதய நோய் தொடர்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. தவிரவும் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கக்கூடிய செயல்கள் எதுவாயிணும் அதைத் தவிர்ப்பது மிக மிக அவசியம்.. !!

விரும்பிப் படித்தவை.. !!