சனி, 23 டிசம்பர், 2023

நீ இல்லா நேரம்- 4

மெல்லிய ரோமம் மினுக்கும் நிருதியின் மார்பை.. தடவிக்கொடுத்தாள் சௌமி..!!
''நிரு பையா..''

''ம்..ம்ம்..??'' அவள் முதுகில் கை போட்டு வளைத்து அவளை தழுவியிருந்தான் நிருதி.

''ஜஸ்ட் ரிலாக்ஸ்..!! நீ நார்மலா மூவ் பண்ணு..!! நான் உன் சௌமிதான் ஓகே..??''

''ம்..ம்ம்..!! ஓகே..!!''

அவன் மார்பில் முகம் வைத்து மென்மையாக முத்தம் கொடுத்தாள்..! நிருதியின் ஆண்மை சிலிர்த்துக் கொள்ள.. அதன் பிறகு அவனும் தன் மோகத்தை அவளிடம் காட்டத் தொடங்கினான்..!!

அவளது சாந்தமான முகமெங்கும் முத்தங்களை வழங்கினான்..!! அவளது திவ்விய உதடுகளில் அவன் உதடுகளை பொருத்தி.. மெல்லக் கவ்விச் சுவைத்தான்..!! அவளது மலர்க் கொங்கைகளில் அவன் கைகளை வைத்து.. மெதுவாக பிசைந்து கொடுத்தான்..!! 

அவனது செயல் பாடுகள் எல்லாம் ஒரு பூவைக் கையாள்வது போன்று  இருந்தனவே தவிர.. காமத்தின் தீவிர வேட்கை இல்லை..!!

அவனது அந்த செயல் பாடுகளை வைத்து.. அவனை மெல்ல காமத்தில் புகுத்தி.. அதன் ஆழத்தில் நிதானமாக நீந்தி விளையாட விட்டு... காம ஆற்றைக் கடந்து.. மறுகரைக்கு அவனைக் கடந்து செல்ல வைக்க முடியும் என நம்பினாள் சௌமி..!!

காமத்தைக் கடக்க எவராலும் முடியும்.. ஆனால் எவரும் அப்படி காமத்தைக் கடக்க விரும்புவதில்லை என்பதுதான் இங்கே பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது..!!

சௌமியின்.. உதட்டு அமிர்தத்தை.. மிக ஆழமாகவே உறிஞ்சி எடுத்தான்..!!

 அவளது இதழ்களை உறிஞ்ச.. உறிஞ்ச.. அவனுக்குள் காம போதை ஏறிக் கொண்டே போனது..!! 

இறுதியிலும் விருப்பமின்றியே.. அவளது இதழ்களை விட்டான்..!!

''பைய்யா..''

''சௌமி..??''

''கட்டிலுக்கு போயிடலாமே..??''

''ஓ.. போயிடலாமே..!!''

''கதவு சாத்தாம இருக்கே..??''

''நான் சாத்திடறேனே..!!''

''அத செய்யேன்.. மொத..!!''

அவளை பிரிந்து செல்பவன் போல முத்தமிட்டு விலகிப்போனான் நிருதி..!!

 சௌமி நிதானமாக நடந்து போய்.. கட்டில் பக்கத்தில் நின்றாள்.! அவளது ஃபுல் ஸ்லீவ் பனியனை..அவளே உருவி எடுத்தாள்..! உள்ளாடையை அவன் கழற்றிக் கொள்ளட்டும் என்று நினைத்துக் கொண்டு.. உலரத் தொடங்கிய முடியை உதறி கொண்டை போட்டு.. க்ளிப் எடுத்து குத்தினாள்..!!

கதவை சாத்தி வந்த நிருதி.. மேலாடை இல்லாமல் நிற்கும் அவளை பார்த்ததும்.. ''வாவ்வ்..!!'' என வியந்தவனாக.. ஓடி வந்து கட்டிக் கொண்டான்..!!

அவளது முதுகு பரப்பில் முத்தம் கொடுத்தான்.
''என் தேவதை.. நெஜமாவே ஒரு தேவதைதான்..!!'' அவளது மார்பை பிசைந்து கொண்டு.. சொன்னான்.!

சௌமி கட்டிலில் சாய்ந்து படுத்து.. ''உன் பேண்ட் சர்ட்ட கழட்டிரலாமே..??'' என்றாள்.

''லாமே..!!'' அவசரமாக அவனது உடைகளை களைந்தான்.

அவன் ஜட்டியுடன் நின்றபோது.. அவனது ஜட்டிக்குள் முட்டிக் கொண்டு நின்ற.. அவனது ஆணுறுப்பை அவள் பார்க்க... சட்டென தோன்றிய கூச்ச உணர்வில்.. கைகளை வைத்து மறைத்தான் நிருதி..!!

''யேய்.. என்னடா இது.. குட்டி பையனாட்டம் பண்ணிட்டு..??'' சிரித்தாள் சௌமி.

''வெக்கமா இருக்கு.. சௌமி..!!'' சொல்லிக் கொண்டே.. அவள் மேல் பாய்ந்து விழுந்தான்..!

''அப்போ.. என்னை என்ஜாய் பண்ண மாட்டியா..??'' அவனை சீண்டினாள்.

''உனக்கு வெக்கம் இல்லையா..??'' அவள் மார்பில் முகம் கவிழ்ந்தான்.

''எனக்கு இல்ல.. ஆனா.. சௌமிக்கு இருக்கும்..'' அவன் தலையை கோதியவாறு சிரித்தாள். ''ஏன்னா அவ ஒரு பொண்ணுதான..??''

'' ஏய்ய்.. சௌமி.. ப்ளீஸ்..!! மறுபடி என் மூட மாத்திராத..!!''

''ச்சும்மாடா..!!'' சிரித்தாள்.  ''என் கூட  சாகறவரை வாழப்போறவன் நீ.. என்னை பத்தி புரிஞ்சிக்கனுமா இல்லையா..?? உன்ன குழப்பிக்காம.. என் பேச்சை உணர்ந்துக்க கத்துக்கோ..!!''

''ஹ்ம்ம்ம்ம்..!!'' உள்ளாடைக்குள் இருந்த அவளது மார்புத் திரட்சியை.. நாக்கால் தடவினான்..!! அவளது உள்ளாடைகளை அகற்றும் பொருப்பை.. அவன் சீக்கிரமே செய்தான்..!!

ஒரு கை தேர்ந்த சிற்பியால் வடித்து வைத்த பொற்சிலை போல.. அவ்வளவு அழகாகவும்..நேர்த்தியாகவும்.. அங்க லட்சணங்கள் பொருந்தி இருந்தது சௌமியின் பெண்மை வடிவம்..!!

சங்கு கழுத்தும்.. வட்டமான.. பாலூட்டும் பாகங்களும்.. மெலிந்த இடையும்.. வடிவான தொடைகளும்.. அங்கே பூத்த.. அழகிய மதன மலரும்.. இதுவரை கண்டிராத நிருதியை.. அவளுள் அமிழ்ந்து போக வைத்தது..!!

அவளது பூ உடலை கையாளும்போது.. அவனிடம் இருந்த மெலிதான பதட்டமும்.. படபடப்பும்.. அவளிடம் இல்லை..!! ஆனாலும் ஒரு சில தருணங்களில் அவளது பொன்னுடல்.. சிலிர்த்து அடங்கியது..!! 

அவளும் தன்னை காமத்தில் மட்டுமே நிலை நிறுத்திக் கொண்டாள்..!!

 அவளின் எண்ணங்களை அலட்சியப் படுத்தி, உணர்ச்சிகளுக்குள் எழும் ஆற்றலை உணரத் தொடங்கினாள்.. !!

 உடம்பில் பொங்கும் காமத்தை அதன் போக்கில் விளையாட விட்டாள்..!!

இறுதியில் நிருதி.. சௌமிக்குள் நுழைந்து... அவளுள் கலந்த போது.. நீருக்குள் கலந்த மீனை வரவேற்பது போல.. தன் பெண்மைக்குள் அவனை நீந்த விட்டாள்..!!

காமம் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு அது ஓர் ஆனந்த விளையாட்டு..!!

 உணர்ச்சிகளுக்கு மட்டுமே உட்பட்டவர்களுக்கு அது ஒரு போதை..!!

நிருதி போதையிலும்.. சௌமி ஆனந்தத்திலும் அந்த நிகழ்வை.. உடற் கலப்பில் அனுபவித்தார்கள்..!!

உடல் வியர்க்க.. பலமான மூச்சிறைப்புடன் களைத்தான் நிருதி..!! அவளை முழுமையாக அனுபவித்த சுகத்தில்.. அவளது முகத்தில் முத்தமிட்டு.. மெல்லப் பிரிந்து விலகிப் படுத்தான்..!!

சிறிது நேர ஓய்வுக்குப்பின்.. வியர்வை ஈரம் மினுமினுத்த.. நிருதியின் மார்பை தடவிக் கொடுத்தாள் சௌமி..!!

''நீ ஆண்ங்கறதுல உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா பையா..??''

''ம்கூம்...!!''

''நான் ஒரு பெண்ங்கறதுல.. ஏதாவது..??''

அவள் முகத்தை தூக்கி பிடித்து.. அவளது உலர்ந்த உதட்டில் முத்தமிட்டான் நிருதி.
''என் படுக்கைல நீ தினமும் எனக்கு வேணும் சௌமி..!! செக்ஸ்க்காக மட்டும் இல்ல.. உன் அன்புக்காக.. உன் அணைப்புக்காக.. உன் முத்தத்துக்காக... எல்லாம்...''

''இப்ப கல்யாணம்ன்றதுல எனக்கு இன்னும் உடன்பாடு இல்ல பையா..!!'' அவனது நெஞ்சின் மேல் கன்னம் வைத்தாள்.

''எத்தனை நாளைக்கு சௌமி.. நாம இப்படியே லவ் பண்ணிட்டு.. சுத்திகிட்டு மத்தவங்க கேள்விகள சகிச்சுக்கறது..? இதுக்கு முன்னவாவது நமக்கு தடையா என் அக்கா.. கௌரி இருந்தா..! இப்ப அதும் இல்ல..! உன் அண்ணனும் வந்தாச்சு..! ''

"அடுத்தவங்கள எதுக்கு பையா இதுல சேக்கற..? இது நம்ம ரெண்டு பேரோட விருப்பம்..!!''

''அடுத்தவங்கன்னா..? மத்தவங்களை விடு.. நம்ம ரெண்டு பேர் வீட்ல என்ன நெனைப்பாங்க..?''

மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் சௌமி.
''பைய்யா.. நான் திரும்ப திரும்ப.. சொல்ற ஒரே விசயம்.. பிறருக்காக அல்ல.. நான்..!! நான் ' எனக்காக மட்டுமே..' என் காதலை உன்னோட பகிர்ந்துக்க எனக்கு பூரண சம்மதம்..!! அதுக்காக கல்யாணம் பண்ணிட்டுதான்.. என் காதலை கொண்டானும்ன்றதுல எனக்கு உடன்பாடு இல்ல..!! ஸோ.. இப்ப நமக்கு கல்யாணம் வேணாம்..!!''

''சரி.. எப்போ பண்ணிக்கலாம்..??''

''பொருமையா பண்ணிக்கலாம்..! அது வெறும் கண் துடைபபு மட்டும்தான்..! குடும்பத்தோட அழகு வேற..! இப்ப அதுல நுழையற நிலைல நான் இல்ல..! குடும்பம்னா என்னைப் பொருத்தவரை.. சண்டை சச்சரவுனு எதுவும் கூடாது..! அன்பு.. அன்பு.. அன்பை மட்டுமே அனுபவிக்கனும்..!! அதுதான் குடும்பம்.! அதுக்குத்தான் உறவுகள்..!! நம்ம ஆணவத்துக்காக ஒருத்துருக்கொருத்தர்.. நீ பெருசா.. நான் பெருசானு விட்டுக் கொடுக்காம.. சண்டை போட்டுகிட்டு.. நிம்மதி இல்லாம வாழ இல்லை..!! அன்போட பூரணத் துவத்தை உணர நான் இன்னும் காத்திருக்கனும்..!! அதோட..  உன்னோட அக நிலைலயும் சின்னச் சின்ன மாற்றங்கள் வரனும்..!! வரும்..!!''

''எப்போ..??''

''காலத்தின் கதவு எப்ப திறக்கும்னு யாருக்கும் தெரியாது..!! பொருமையாதான் இருந்தாகனும்..!!''

அவளை எதிர்த்து அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. இன்னும் அவளைப் பேசத் தூண்டினால்.. அப்பறம் சௌமி அவளது உலகத்துக்குப் போய் விடுவாள்..!!

அவன் மார்பில் இருந்த...அவளது முகத்தை மேலே இழுத்து.. அவளது உதடுகளைச் சுவைத்தான்.
''சௌமி.. ஒன் மோர் டைம் பண்ணலாமா..??''

மெல்லச் சிரித்தாள்.
''ம்..ம்ம்..!!''

அவளை மல்லாக்கத் தள்ளி.. அவள் மீது படர்ந்தான் நிருதி..!! 

அப்பறம்... வெகு நேரத்துக்குப் பின்.. அவனது பின்னலிலிருந்து விலகி எழுந்து பாத்ரூம் போனாள் சௌமி..!!

திரும்ப வந்து சாவகாசமாய் உடுத்திக் கொண்டாள்..!! அவனும் எழுந்து பாத்ரூம் போய் வந்தான்.. !!


               ***



சௌமியின் அண்ணன்.. பூந்துகில் தன் வேலை காரணமாக மீண்டும் ஊருக்குப் போய் விட்டான்..!! 

அவன் போன அன்று இரவு.. அவளுக்கு வாட்ஸப்பில் செய்தி அனுப்பினான்..!!

'எனதே எனது.. அன்புத் தங்கைக்கு..' என ஒரு கடிதம் போல ஆரம்பித்திருந்தான்.


'நான் நலமாக வந்து சேர்ந்தேன்..! சௌமி.. உங்களைப் பிரிந்து பயணம் செய்த நான் அழுது கொண்டேதான் வந்தேன்..! ஏனென்று தெரியவே இல்லை..!

சௌமி.. நான் சத்யாவை முற்றிலுமாக மறந்து விட்டதாகவே நினைத்திருந்தேன். உன் பார்வையில் அது 'வெறும் நினைப்பு..' அதாவது ஒரு எண்ணம்தான்..! எவ்வளவு உண்மை அது..?

சௌமி உன்னை என்னால் ஒரு சாதாரண பெண்ணாக நினைக்க முடியவில்லை என்பது உண்மைதான்..!

 நீ என் பாசமான தங்கை என்பதையும் தாண்டி.. உன் மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் வருகிறது..! உன்னிடம் இவ்வளவு பெரிய மாற்றம் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை..! ஆனால் நீ முற்றிலுமாக மாறிவிட்டாய்..!!

அப்பறம்.. ஒரு முக்கியமான சம்பவம்..! 

இதை எப்படி நான் உன்னிடம் சொல்வது என்று எனக்கு தயக்கமாகத்தான் இருக்கிறது.! ஆனால் உனக்குத் தெரிவது நல்லது என்றே நினைக்கிறேன்.!

சத்யாவை அவள் வீட்டில் போய் நான் சந்தித்த அன்று.. எங்களுக்குள் ஒரு புதிய உறவு மலர்ந்து விட்டது..!

 காதலித்த காலத்தில்கூட நாங்கள் எல்லை மீறியதில்லை..! ஆனால் இந்த முறை அதை மீறி விட்டோம்.. அது எப்படி நிகழ்ந்தது என்று.. இன்னும் சரியாக எனக்கு விளங்கவே இல்லை..! ஆனால் அது நடந்து விட்டது..! 

என் மனதை அது அறித்துக் கொண்டே இருக்கிறது..! அதனாலேயே.. இதை உன்னிடம் சொல்கிறேன்..! உன்னிடமிருந்து இதற்கான ஒரு நல்ல பதிலையும் எதிர் பார்க்கிறேன்..! உன் பக்கத்தில் இருந்து உன்னிடம் விளக்கம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை..! எனவேதான்.. இதன் மூலம் கேட்கிறேன்..!! நான் செய்தது தவறென்றால் என்னை மன்னித்துவிடு..! 

நான் தவறு செய்து விட்டதான ஓர் குற்ற உணர்வு என்னைக் குடைகிறது.. தயவு செய்து எனக்கு ஒரு விளக்கம் சொல்..!!

                         -உனதே உனது.. நான்..!!'

கோர்வையற்ற வார்த்தைகள்..!!

 இதை எழுதும்போது அவனது மனம் ஒரு நடுக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என நினைத்தாள் சௌமி..! ஆனால் அவனது அந்தரங்க விசயங்களைக் கூட ஒளிவு மறைவின்றி.. அவளுடன் பகிர்ந்து கொள்ள அவன் விரும்புவதை நினைக்கையில் அவளது மனம் நெகிழ்ந்தது..!!

சிறிது நேர இடைவெளி விட்டு அவள் எழுதினாள்..!!


'என் அண்ணா.. உனக்கு என் அன்பும் ஆசியும்..! 

  உனக்குள் இருக்கும் குழப்பத்தை போக்க என்னிடம் எதுவும் இல்லை. சில வார்த்தைகளைத் தவிர..!

 பயணத்தின்போது நாம் சில சமயங்களில் தடுக்கி விழ நேரிடலாம்.. அதற்காக நீ குற்ற உணர்வை வளர்த்துக் கொள்வாயா என்ன..? 

அதை மறந்து விடு என்று நான் சொல்லப் போவதில்லை..! ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருக்காதே.. என்பதுதான் என் பதில்..!!

எண்ணங்களின் கைப்பிள்ளையாக நீ இருக்கும்வரை.. உனக்கு  'சாந்தி ' என்பதே இல்லை. .!! முடிந்தால் நீ.. உன் எண்ணங்களில் இருந்து மீளும் வழியைக் கண்டுபிடி..!!

அதற்கு நீ சாதனை எதுவும் செய்ய வேண்டாம்.! 

 ஓரிடத்தில் அமைதியாக உட்கார்..! உன் மனதில்.. சிந்தனை அல்லது கற்பனைகள் விரியும்.. அதை நீ தொடர்ந்து கவனித்து வா..! கவனம் நழுவலாம்..! விடாதே..! தொடர்ந்து.. கவனி.! மீண்டும் மீண்டும்  கவனி..! கவனித்தல் மட்டுமே உன்னை விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்லும்..! 

அதையே தொடர்ந்து செய்தால்.. ஒரு கட்டத்தில் நீ.. உன்னை அறியாமலேயே.. சாதனையாளனாக மாறியிருப்பாய்..! 

அது எனக்கும் இப்படித்தான் நிகழ்ந்தது..!!

     என் வாழ்த்துக்கள்..!!

என் அண்ணாவே.. உனக்குள்ளும் ஆன்மா இருக்கிறது..! உண்மை உறங்குகிறுது.!

 உன் சத்தியத்தை நீ உணர்ந்து கொள்.! உன் வாழ்வு சுபிட்சமாகும்..!

'காமம்..' என்பது.. ஒரு சாதாரண நிகழ்வு..! அது ஓர் இயற்கை உந்துதல்..! வெளியேற்றம் நல்லதே..!! 

அதில் பாவ புண்ணியம் பார்க்காதே..! 

ஏனெனில்... விழிப்பு நிலைக்கு வராதவரை.. உனக்குள் இருக்கும் சத்தியம் புரியப்படாதவரை.. உறங்கும் உண்மை அறியப்படாதவரை.. தெய்வீகம் உணரப்படாதவரை... ஆன்ம விதை மலர்த்தப்படாதவரை... எவரொருவராலயும்.. புண்ணியம் செய்யவே முடியாது..!!

உறக்கத்தில் செய்யும் எச் செயலும் பாவத்தையே சேரும்..!! 

எனவே... நீ விழித்துக்கொள்..!!

என் அன்பானவனே.. சூரியன் உன் கண் முன்னால்தான் எப்போதும்..! நீ மட்டும் விழித்துக் கொண்டால் போதும்..! ஒளி பெற்றவனாகி விடுவாய்..! அதன் பின் உன் செயலில் பாவம் வராது.!!

கண்ணைத் திற.. கனவுகளை இழ.. கடவுள் தென்படுவான்.. !!

பாவமும் புண்ணியமும்.. எண்ணங்களால்தான்.. எதார்த்தத்தில் இல்லை..!!

என் அன்புச் சகோதரனே.. உன் ஆத்மாவை உணர். உறக்கத்திலிருந்து-

 விழித்துக்கொள்..! 

விழித்துக்கொள்..!! 

விழித்துக்கொள்..!!!

உன் குற்ற உணர்ச்சியை அலட்சியப் படுத்து. 

காமத்தையே தலையாய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு.. வாழ் நாள் அனைத்தையும் அதற்காகவே செலவழித்துக் கொண்டிருந்தால்.. எப்போதுதான் காமத்தைக் கடந்து.. (அடக்கி அல்ல.. கடந்து ) ஆன்மாவை தரிசிப்பது..????

காமம் தவறல்ல.. அது ஓர் உயிர்ப்புள்ள சக்தி..! அதை உணர்ந்து விட்டால் காமம் உனக்கு ஒரு போதையாக இருக்காது..!! உணராதவரை காமம் போதைதான்..!! 

தவறு.. அதனிடம் அல்ல.. நம்மிடம்..!!

உணர்ந்து கொள்.. என் அன்பனே..!!

 நம் வாழ்க்கை.. ஒரு வழிப் பயணம்..! உன் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வை..! உறக்கத்தில் நடக்காதே.. உன் பயணமே அர்த்தமற்றதாகிவிடும்..!!

என் இனிய அண்ணாவே.. நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருக்கிறான். அவனைக் கண்டு கொள்..! அவனையே தொழு..! கோவிலில் தொழுதல் வெறும் சடங்கு..!!

உன் உடலே கோவில்..!!
'நீ ' யே கடவுள்..!!

திரைகளை விலக்கு.. இந்த உண்மை புலப்படும்..!!

என் அன்பனே.. மனிதர்களாய் பிறந்து விட்டோம் நாம்..!! நம் மனிதத்தை உணர வேண்டாமா..?

 மனிதம் நமக்குள் உறங்கிக் கிடக்கிறது பலப்பல நூற்றாண்டுகளாய்..!!

மனிதர்களின் வாழ்வு எல்லாம் சட்டங்களாலும்.. சடங்குகளாலும்.. ஆன எண்ணங்களின் கோர்வை..!! 

அதுவல்ல வாழ்வு..!!

 வாழ்வு எனும் பெயரில் சதைப் பிண்டங்களான பிணங்கள் நடமாடிக் கொண்டிருக்கிறது..!!

என்  அண்ணா.. மனித வாழ்வை இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்ய.. எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது..! 

என்ன செய்வது.. ??

 உண்மையை தரிசிக்க மறுக்கிறார்களே எனும் ஆதங்கம்தான்..!! உயிரோட்டமான வாழ்வை விட்டு.. சவம்போல வாழ்கிறார்களே எனும் வருத்தம்தான்..!!

என் இனியவனே.. நான் உனக்கு சொல்வதெல்லாம்..
'உன் உறக்கத்திலிருந்து 'நீ'  விழித்துக்கொள்.!!' என்பதுதான்..!!'

          நலமுடன்... உனதே உனது.. 'நான்..!!'

எழுதியதை படித்துப் பார்த்தாள் சௌமி.! 

சிரிப்பு வந்தது..!!

புன்னகையுடன் சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்து விட்டு மீண்டும் எழுதினாள்..!!


   -பின் குறிப்பு..!!

அண்ணாவே.. இதைப் படித்தவுடன் சிரித்துவிடு..!!

'சுண்டெலியைப் பார்த்து ஒரு யானை சொன்னது.
''நீ அற்பம்.. என்னைவிட மிகவும் சிறியவன்..''

அதற்கு சுண்டெலி சொன்னது.
'' நான் எப்போதும் இப்படி என்று நினைத்துக் கொள்ளாதே.. இப்போது கொஞ்சம் இளைத்து விட்டேன்.. அவ்வளவுதான்..!!''



              -முற்றும்...... !!!!!!! 


என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!


நீ இல்லா நேரம்- 3

ஒரு புதிய நாளின் இளங்காலை நேரம்..!!

உடம்பில் புத்துணர்ச்சி பரவ.. குளித்து விட்டு வந்து ஜன்னல் ஓரமாக நின்று.. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமி..!!

ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு முழுக்கை பனியனும்.. கருப்பு மிடியும் போட்டிருந்தாள்..!! தன் ஈர முடியை.. முதுகில் படரவிட்டுக் கொண்டு.. கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக கொஞ்சம் இதமாக கட்டிக் கொண்டு மெல்லிய உணர்வலைகளில் மிதந்து கொண்டிருந்தாள்..!!

அவளுக்கு பின்னாலிருந்து..
''ஹாய்.. மை ஸ்வீட்டி..'' என்ற குரல் கேட்டது.

பின்னால் திரும்பாமலே..
''வா..!!'' என்றாள்.

அவளுக்கு பின்னால் வந்து.. அவளை நெருங்கி நின்று.. அவளது தோள்களில் கை வைத்தான் நிருதி..!!

''வாவ்வ்..!! என் தேவதை.. குளிச்சிட்டு வந்து.. ப்ரெஷ்ஷா.. நிக்கறா..??'' அவளை மெதுவாக பின்னாலிருந்து அணைத்தான்.

''கடைக்கு போகல..??''

'' போய் ஓபன் பண்ணி விட்டுட்டு வந்துட்டேன்..!! இது சீசன் இல்லல்ல..?? பிசினெஸ் கொஞ்சம் டல்லுதான்.!! சுகு கடைல இருக்கா..!! நான் போயிருவேன்.. சரி.. அப்படியே என் தேவைதையை பாத்துட்டு போயிரலாம்னு.. வந்தேன்..!! உன் அண்ணன் இல்ல..??'' கேட்டுக் கொண்டே.. அவளது வலது தோளில் முகம் தாங்கினான். 

அவனது கன்னத்தை மெல்ல நகர்த்தி.. அவளது மிருதுவான கன்னத்தில் இழைத்தான்..!

''ஷாலினி கூட.. வெளில போயிருக்கான்..!!'' அப்படியே நின்று கொண்டிருந்தாள் சௌமி.

''ஷாலினிதான் உனக்கு அண்ணியா வருவா போலருக்கு..??''

''அது.. அவன் விருப்பம்..!!''

''எப்ப ஊருக்கு போறாரு..??''

''ரெண்டொரு நாள்ள போயிருவான்..!!''

''உனக்கு கஷ்டமாக இல்ல..??''

'' எனக்கென்ன கஷ்டம்..??''

''இல்ல.. ரொம்ப வருசம் கழிச்சு.. வந்தும்... இருக்காம மறுபடி நம்மள விட்டுட்டு போறது..??''

''இந்த முறை வேலைக்காகத்தான் போறான்..!! நம்மளை வெறுத்து விட்டுட்டு போகல..!! மறுபடி வந்துருவான்..!! கல்யாணம் பண்ணிட்டு இங்கதான் செட்டிலாவான்..!!''

''ஓ...!!'' கைகளை முன்னால் கொண்டு போய்.. அவளது வயிற்றில் அவன் கைகளை இணைத்து.. அவளை வளைத்து அணைத்தான்..! அவனது உதடுகள் மெல்ல.. அவள் கன்னத்தில் பதிந்தது.!!
''ஸ்வீட்டி..''

''ம்..ம்ம்..??''

''எனக்கு என்னமோ ஆகுது..''

''என்ன ஆகுது..??''

அவளை இறுக்கி அணைத்தான்..!! அவனது முன்புற உடம்பு முழுவதையும் அவளது முதுகில் படரவிட்டான்..!! அவளது கன்னத்தை மெதுவாக கவ்வி.. சுவைத்தான்..!! அவன் கைகள்.. அவளது கைகளை இறுக்கி.. விரல்களை பிணைத்தது..!!

''ஆசையா இருக்கா நிரு..??''

''எதுக்கு..??''

''என் கழுத்துக்கு கீழ தொடனும்னு..??''

''ம்.. ம்ம்..!! ரொம்ப ரொம்ப ஏங்கி போயிருக்கேன்..!!''

''தொட்டுக்கோ..!!''

''நெஜம்மா..??''

''ம்..ம்ம்..!!''

''ஹைய்யோ.. இன்னிக்கு என் தேவதையே பர்மிசன் குடுத்துட்டா..'' அவளது கைகளை பிரிந்து.. சடாரென அவன் கைகள் மேலே நகர்ந்து வந்து.. பனியனுக்கு மேல் விம்மிப் புடைத்துக் கொண்டிருந்த.. அவளது பருவப் பந்துகளை பற்றியது..!!

அவனது தவிப்பின் ஏக்கம்.. அவனது கைகளிலும்.. அவள் கன்னத்தில் விளையாடிய.. அவனது உதட்டிலும் தெரிந்தது..!! அவளது செழுமையான கன்னத்தை மெல்லக் கடித்து சுவைத்தான்..!!

''ஆ..ஆ..!! கடிக்காதடா.. வலிக்குது..!!''

''ஓகே.. ப்ச்..ப்ச்.. ப்ச்.. போதுமா..??''

மெல்ல அவள் தன்  முகத்தை திருப்பி.. அவன் கண்களை கடைக் கண்ணால் பார்த்தாள்..!! 

அவளது பார்வையின் ஆழம்.. அவனுக்குள் ஆழமாக இறங்கும்படி பார்த்தாள்..!! 

பார்த்துக் கொண்டே இருந்தாள்..!!

அவனது கைகள் மெதுவாக அவளது பருவ பந்துகளை பிசைந்தது.
''ஏய்.. என்ன அப்படி பாக்ற..??''

அவள் பார்வை மாறாமல்.. அப்படியே இருந்தது..!! அந்த நிச்சலமான பார்வை.. அவனை சற்று நிலை குழையச் செய்தது..!!

''சௌமி...''

''ம்..ம்ம்..??''

''இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்..??''

சிவந்த.. ரோஜாப் பூ இதழ்களை மலர்த்தி.. மெல்ல புன்னகைத்தாள்.

'' தண்ணீருக்கு நிறம் தேடாதே..!!'' என்று  சொல்லி விட்டு.. மெதுவாக இமைகளை மூடினாள்..!! 

அவள் தனது உணர்வுகளில்.. தன்னை  நிலை நிறுத்தினாள்..!!

நிம்மதியை உணர்ந்த நிருதி மீண்டும்.. அவளது பருவப் பந்துகளை இறுக்கிப் பிசைந்தபடி.. அவளது கழுத்து.. பிடறி எல்லாம் முத்தம் கொடுத்தான்..!!

 அவளது ஈரக் கூந்தலில்.. அவன் மூக்கை நுழைத்து ஷாம்பூ வாசனையை நெஞ்சு நிறைய இழுத்து.. கிறங்கினான்..!!
''சௌமி...''

''ம்..ம்ம்..??''

''அழகான அந்த ரோஜா இதழ்கள தர மாட்டியா..??''

மெல்ல.. உடம்பை வளைத்துத் திரும்பினாள் சௌமி..!! 

மூடியிருந்த அவளது கண்களை அவள் திறந்த போது.. அவளது விழிகளைப்  பார்த்த நிருதி அசந்து போனான்..!!

எந்த உணர்ச்சி பாவத்தையும் வெளிக் காட்டாத அந்த நிச்சலமான விழிகளில்.. என்ன ஒரு தெய்வீக அழகு..!! 

பால் போன்ற அந்த விழிகளை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்..!! அவள் மீது மோகமே வராது..!!

இவ்வளவு நாளில்.. அவளது கண்களில் இப்படி ஒரு அழகை அவன் பார்த்ததே இல்லை..!! நிச்சயம் இவள் சாதாரண பெண்ணில்லை என்பது.. அவனது அடியாழம்வரை பாய்ந்தது..!!

அவளுக்குள் இருக்கும் அந்த அற்புத உணர்வை.. தான் களங்கப்படுத்தி விடக்கூடாது என்று அவனுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடிக்க... அவளை முத்தமிடும் ஆசையை அப்படியே அடக்கினான்..!!

உதட்டில் தவழும் மெல்லிய புன்னகையுடன் அவனைக் கேட்டாள் சௌமி..!!
''உதடுகள் வேணும்னு கேட்ட..??''

''இப்ப நீ என்ன பண்ண..??''

''ஏன்..??''

''உன் கண்கள்..  நான் எப்பவும் பாக்கற கண்கள் இல்ல..!!''

'' அப்படியா..??''

''என்ன அப்படியா..?? உன்கிட்ட இப்ப ஒரு தெய்வீகமான உணர்வு இருக்கற மாதிரி.. ஒரு பீல் வருது எனக்கு..!!''

செல்லமாக அவன் கன்னத்தில் தட்டினாள்..!!
''நீயா கற்பனை பண்ணி.. உன் உணர்ச்சிய அடக்காத..!! உன் மனசுல காதல் பொங்கி வழியல..??''

''வழியுது..!! சாதாரணமா நெனைக்காத.. இப்படியே உன்னை.. பட்... அதுக்கு முன்ன...''

''என் உடம்பு மேலயா..?? என் மேலயா..??''

''என்ன..??''

''பொங்கி வழியுற.. உன் காதல்..??''

புரியாமல் குழம்பி.. அவளை பார்த்தான்.
''நீ வேற.. உன் உடம்பு வேறயா..??''

''ம்..ம்ம்..!! என் உடம்பே நான் இல்ல..!! நீயும்தான்..!! என்னோட உடம்பு மேலதான் உன் காதல்னா.. அனுபவிச்சிக்கோ..!!''

''உன் பேச்சே எனக்கு புரியல சௌமி..!! நீ உடம்போ.. இல்ல வேறயோ.. ஆனா நீ மொத்தமா எனக்கு வேனும்..!! அதுக்கு முன்ன.....''

''நான் மொத்தமா உனக்கு வேனுமா..?? வாய்ப்பே இல்ல நிரு..!! என் உடம்பை வேணா நீ எடுத்துக்கோ..!! அது இந்த ஜென்மத்துல உனக்கு மட்டுமே சொந்தம்..!!''

''ஏய்.. உன்னோட உடம்புன்னா.. அப்ப நீ..??''

''நான்.. 'நானே ' தான்..!!''

''ப்ளீஸ்ஸ்ஸ் சௌமி.. என்னை குழப்பாதே..!!''

சிரித்தாள். ''என்னாச்சு பையா..?? நல்லாத்தான மூவ் பண்ண..?? இப்ப ஏன் இப்படி மெரண்டு போய்ட்ட...??''

'' இ.. இல்ல... அது.. உன்னோட கண்கள்....''

''என் கண்கள்தான..?? நீ என்ன பாக்காததா அது..??''

''இல்ல.. அதுல தெரிஞ்ச ஏதோ ஒன்னு... சத்தியமா இதுக்கு முன்ன நான் பாத்ததில்ல..!!''

'' ஓகே..!!'' படக்கென கண்களை மூடி.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்.! மெல்ல இமைகளை திறந்தாள்.
''உனக்கென்ன.. இப்ப காமம் வேணும்.. அவ்வளவுதானே..??''

''அ.. அது.. அது.. எப்படி..??''

''கோபம் வந்தா கண்கள் சிவக்கறதில்ல..??''

'' ஆனா.. நான் பாத்தது.....''

''வெற்றுப் பார்வை..!! அது தெய்வீகம்லாம் இல்ல..!! 'சும்மா ' பாக்கறது..!!'' படக்கென கண்ணடித்தாள்.  ''என் கண்ண பாரு.. இப்ப ஓகேவா.. உனக்கு..??''

திடுமென கேட்டான் நிருதி.
''நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமா சௌமி..??''

''ஏன்.. அதுல என்ன சந்தேகம்..??''

''இல்ல.. நீ ஒரு சாதாரண பெண்ணா தெரியல..!!''

''அப்போ.. என் உடம்ப பாத்தா.. எப்படி பேய் மாதிரி இருக்கா உனக்கு..??''

''ச்சீ... தேவதை.. மாதிரி..!! ஒரு தெய்வம் மாதிரி....''

''முட்டாளே..!!'' பட்டென அவன் கன்னத்தில் அடித்தாள்.

 ''இந்த உடம்புல ஒரு பெண்ணுக்கான அத்தனை லட்சணங்களும் இருக்கு.. ஓகே..?? இந்த சௌமி உடம்புக்கும் ஒரு ஆண் உடம்பு தேவை..!! இந்த பெண்ணுடம்பு.. இந்த ஆணுடம்புக்குத்தான்..!! எடுத்துக்கோ..!!'' அவனை மெதுவாக இழுத்து தழுவினாள்..!!

சில நொடிகள்.. அவனை நெஞ்சில் அணைத்து நின்றாள்..! மெல்ல அவன் முகம் பார்த்து.. அவனது உதட்டில் முத்தம் கொடுத்தாள்..!!

''எனக்கு தியானம் கை வரும்..!! அதுக்காக நான் தெய்வம் இல்ல..!! புரிஞ்சுதா..?? நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்..!! அழகழகா ரெண்டு குழந்தைகள் பெத்துக்கப் போறோம்..!! அன்பும் பாசமுமா.. அதுகள வளத்தப் போறோம்..!! இதுக்கு மேல என்ன வேனும்..?? அப்பப்போ.. நான் இப்படி பேசுவேன்..!! அது ஏன்னா.. நீயும் கொஞ்சம்.. கொஞ்சமில்ல.. சுத்தமாவே தெளியனும்..!! என்னால தொட முடிஞ்ச உணர்வ நீயும் தொடனும்..!! அப்படி தொட்டுட்டா.. சாமி.. கடவுள்.. ஞானினு.. யாரையும் தேடி நீ போக மாட்ட..!! ஞானிகள் தொட்ட அந்த உணர்வுதான் நான் தொட்டதும்..!! ஆனா.. அதுல நான் இன்னும் குழந்தை..!! இப்பதான் உள்ள போக ஆரம்பிச்சிருக்கேன்..!! எல்லாம் தெரிஞ்சுக்க.. எனக்கு இன்னும் நிறைய காலம் ஆகும்..!! இத நீ புரிஞ்சுகிட்டா.. என்கிட்ட நீ எப்பயும் போல இருக்கலாம்..!! ம்..ம்ம்..??''

தலையை ஆட்டினான் நிருதி.
''ம்..ம்ம்..!! ஆனா.. சௌமி.. நான் உனக்கேத்தவன் இல்லையோனு.. எனக்கு தோணுது..!!''

''நீ ஆண்தானே..??''

''ஆமா..??''

''ஒரு பெண்கூட உன்னால செக்ஸ் வெச்சிக்க முடியும்தானே..??''

''ம்..ம்ம்..!!''

''அப்றம் என்ன..??''

நிருதி தயக்கத்துடன் அவளையே பார்த்தான்..!! 

சிரித்தவள்.. மீண்டும் அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள்..! அவனது கைகளை எடுத்து.. அவளது பருவப் பந்துகளின் மேல் வைத்தாள்..!!

''நீ ஒரு ஆண்ங்கறத.. இப்ப எனக்கு நிரூபிச்சு காட்டு..!!''

அவனுக்குள் இருக்கும் தயக்கம் இன்னும் மாறவில்லை..!!

'' நிரு.. என் பெண்மை உனக்கானதுடா..!! எடுத்துக்கோ..!! இந்த ஒரு முறை.. நீ ஆண்ங்கறதை என்கிட்ட காட்டு.. அப்பறம் நீயே தெரிஞ்சுப்ப.. என்கூட உன்னால தாராளமா குடும்பம் நடத்த முடியும்னு..!!'' சொல்லிக் கொண்டே..அவனது சட்டை பட்டன்களை விடுவித்தாள் சௌமி.
''நான் ஒரு பெண்ங்கற நிரூபிக்க நான் தயார்..!!'' 


என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!


விரும்பிப் படித்தவை.. !!