திங்கள், 23 அக்டோபர், 2023

உன்னைச் சுடுமோ -4

 நிருதியின் செயலை ஒரு நொடி திகைத்துப் பார்த்தாள் கிருத்திகா.


 அவன் தன் கன்னத்தைக் கிள்ளி எடுத்து வாயில் வைத்து முத்தம் கொடுத்தது அவளுக்கு சட்டென ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது. 


அதை ஆட்சேபிக்கவோ தவறாக நினைக்கவோ தோன்றவில்லை. மனசுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது.


"செமல்ல?" முகத்தில் ஒருவித உஷ்ணம் படரக் கேட்டாள் கிருத்திகா.


"என்ன?"


"லைக் யூ சொல்லிக்கறது?"


புன்னகைத்தான்.  

"லவ் யூ சொல்லிகிட்டா இன்னும் செமையாத்தான் இருக்கும். ஆனா.."


"ஆனா..?"


"உன்கிட்ட நான் லவ் யூ சொல்ல முடியாது"


"ஆமா" பளிச்சென புன்னகைத்தாள். "ஆனா.. எக்ஸைட்டிங்கா இருக்கு"


அவளின் ஆழ் மனதில் லவ் யூ எழுத்துக்களாய் ஓடிக் கொண்டிருந்தது. 


ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மீண்டும் கையை பின்னால் கொண்டு போய் கூந்தலை கொத்தாக அள்ளிப் பிடித்து கழுத்தைச் சொடுக்கினாள். 


அவள் கூந்தலின் நுனியில் திரண்டிருந்த நீர்த் துளிகள் சடாரென சிதறி தெறித்தது. ஆனால் அடுத்த நொடியே அவளின் கூந்தல் நுனியும் பறந்து வந்து அவன் முகத்தில் அடித்தது. 


அவன் சுதாரிக்கும் முன் கூந்தல் மயிர் அவனது இடது கண்ணைத் தாக்கி விட்டது.. !!


“ஷ்ஷ்.. ஆஆ” சட்டென கண்ணை மூடிக் கையால் பொத்தினான். 


அவளின் ஈரக் கூந்தல் அவன் கண்ணில் நன்றாக அடித்து விட்டது.


“ஐயோ.. என்னாச்சு?” கூந்தலை பின்னால் தள்ளியபடி பதறினாள்.


“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. கண்ல பட்டுருச்சு”


“ஓஓ ஸ்ஸ்ஸாரி.”


“ஓகே.. ஓகே..” கையை விலக்கி கண்ணைச் சிமிட்டிப் பார்த்தான். 


அவன் கண் கலங்கி உடனடியாக சிவந்து விட்டது. சர்ரென மூக்கை உறிஞ்சியபடி மீண்டும் கண்ணைப் பொத்தினான். 


அவள் பதறிக் கொண்டு அவன் கையைப் பிடித்தாள்.

“ஸாரி.. ஸாரி.. ஸாரி..”


“பரவால விடு..”


“கைய எடுங்க.. நான் பாக்கறேன்” தன் குளிர்ச்சியான இரண்டு கைகளிலும் அவன் கண்ணைப் பொத்திய கையைப் பிடித்து விலக்கினாள்.


அவன் கண்ணில் நிறைய நீர் தேங்கியிருந்து. தூக்கம் பற்றாமல் முன்பே சிவந்திருந்த அவன் கண் இப்போது இன்னும் நன்றாக சிவந்து போயிருந்தது.


“ஸாரி ங்க..” வாயைக் குவித்து உப்பென ஊதினாள்.


 பதற்றத்தில் அவளின் எச்சில் துளிகள் பறந்து வந்து அவன் கன்னத்திலும், கண்ணோரமும் கோந்துபோல அப்பியது.


 கண்ணை மூடித் திறந்தான்.


“ஐயோ.. தப்பு தப்பாவே நடக்குது” மீண்டும் பதறி அவன் முகத்தில் ஒட்டிய தன் எச்சில் துளிகளை தனது துப்பட்டாவால் துடைத்தாள். 


அவள் உடை மணமும், குளித்த மணமும் தூக்கலாக வந்து அவன் நாசியில் நுழைந்து அவனது ஆண்மையைச் சீண்டி, சிலிர்க்க வைத்தது. 


அவள் கையைப் பிடித்தான்.

“பரவால விடுப்பா”


“ஸாரி.. இருங்க.. ஊதி விடறேன்”


“டஸ்ட்டா இருந்தாத்தான் ஊதனும்”


“கண்ணு ரொம்ப செவந்துருச்சு”


அபாய வளைவுகளை உணாரமல் பதட்ட உணர்வுடன் அவன் முகத்தின் முன்பாக குவிந்திருந்தாள்.


 அவள் மார்புகள் அவன் முன்னால் ஊசலாடிக் கொண்டுதானிருந்தன. அவைகளை அவன் மறு கண்ணில் பார்த்திருந்தான்.


 அவளின் நெருக்கம் அவனுக்கு ஆண்மை விறைப்பைக் கொடுத்தது.

“முடி.. சட்டுனு அடிச்சிருச்சு”


“ஹையோ.. இருங்க ஒத்தடம் தரேன்” என்று உடனே தன் துப்பட்டாவை சுருட்டிப் பிடித்து சின்ன பந்து போல செய்து வாயில் வைத்து உப்பென ஊதி சூடாக அவன் கண்ணில் வைத்து ஒத்தடம் கொடுத்தாள்.. !!


கண் எரிச்சலை விட அவளின் ஒத்தடம் சுகமாக இருந்தது. அதை உள்வாங்கியபடி கண்ணை மூடி அவள் கையைப் பிடித்து நின்றான். 


அவள் ஐந்தாறு முறை அதேபோல எடுத்து, எடுத்து காற்றை ஊதி அவன் கண்ணுக்கு ஒத்தடம் கொடுத்தாள். அவளின் மென்மையான மார்புப் பந்துகள் அவன் நெஞ்சில் முட்டி விலகியதை அவளும் உணர்ந்தாள். 


அந்த நிலையிலிருந்து அவளுக்கு விலகத் தோன்றவில்லை. அப்படி உரசிக் கொள்வது அவளுக்கு சுகத்தையும், கிளர்ச்சியையும்தான் கொடுத்தது. அவனுடன் நெருக்கமாக இருப்பதையே அவள் மனசும் விரும்பியது.


“போதும் கிருத்தி” அவள் கையை விலக்கி மூக்கை உறிஞ்சினான்.


“ஸ்ஸாரி..”


“விடும்மா.. நீ என்ன வேணும்னா செஞ்ச?” சோபாவில் உட்கார்ந்தான். பின்னால் தலையைச் சாய்த்து கண்களை மூடினான்.


 கிருத்திகா தயக்கத்துடன் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“வலிக்குதா?”


“லைட்டா. வலியில்ல.. எரியுதுப்பா”


“என்ன பண்றது இப்போ? ” சிறிது கலக்கமான முகத்துடன் அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.


“கொஞ்சம் வெய்ட் பண்ணு போயிடலாம்”


“ச்ச.. பாவம் நீங்க.."


அவள் கை மீது தன் கையை வைத்து அழுத்திப் பிடித்தான்.

”உன் துப்பட்டாவை சுருட்டி ஊதி குடு. ஒத்தடம் குடுத்தா ரொம்ப நல்லாருக்கு”


அவள் உடனே தன் மார்பில் இருந்த துப்பட்டாவை உறுவி மீண்டும் சுருட்டி உருண்டையாக்கி வாயில் வைத்து உப்பென ஊதி அவன் கண்ணில் வைத்து ஒற்றினாள். 


அப்படி மூன்று முறை செய்தபின் சொன்னான்.

“ரொம்ப நல்லாருக்கு கிருத்தி”


“அப்படியே வெய்ங்க..”


“உன் ஒதட்ல வெச்சு நீ ஊதி குடுக்கறது. லேசா வெதுவெதுப்பா.. கண்ண மூடினா சுகமா இருக்கு”


“இன்னும் வெக்கவா?”


“வெய்.. உனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையே?”


“சே.. இல்ல”


சில முறைகள் அது தொடர்ந்தது. 


அவனுக்கு நெருக்கமாக அவள் உட்கார்ந்து உதட்டில் வைத்து ஊதி ஊதி ஒத்தடம் கொடுத்ததால் அவளின் பெண்மை வாசனையில் கிறங்கி அவளது ஒரு தொடை மீது இயல்பாக கை வைத்துக் கொண்டான். அவளும் அதை ஆட்சேபிக்கவில்லை.


“தேங்க்ஸ் கிருத்து” பார்வை ஓரளவு சீரான பின் நெருக்கமாக அவள் முகம் பார்த்துச் சொன்னான்.


“நான்தான் சொல்லனும்"


“உன் லிப்ஸோட ஈரம்.. சூடான வாய் காத்து.. அற்புதம்”


“இப்ப ஓகேவா உங்களுக்கு..?”


“ஓகேதான்.. பட்”


“ம்ம்?” அவனை ஆர்வமாகப் பார்த்தாள்.


செல்லமாக அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

“நீ திட்டலேன்னா ஒரு சின்ன உதவி? ”


“சொல்லுங்க? ”


“உன் லிப்ஸை நேரடியா என் கண்ல வச்சு ஒரு கிஸ் குடுத்தேனு வெய்.. கண்ல சின்ன உறுத்தல் கூட இருக்காது” அவளைச் சீணுடுவதுபோல புன்னகை காட்டினான்.


“அய்யே…” சட்டென பொங்கிய வெட்கத்துடன் சிணுங்கினாள்.


“சரி விடு.. உனக்கு புடிக்கலேன்னா வேண்டாம். என்ன.. கண்ணு கொஞ்சம் உறுத்தும். நைட் வேற தூங்கலயா? அதுவும் சேந்து எரியும்.."


அவன் பொய் சொல்லவில்லை என்று அவளுக்குப் புரிந்தது. அவனது இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று அவள் மனசு பரிதவித்துக் கொண்டிருந்தது.


அதே நேரம் அவளுக்குள்ளும் பெண்மைக் கிளர்ச்சி உண்டாகியிருந்தது. ஏனோ இப்போது அவனை ரொம்ப பிடித்தது. அவனது ஆண்மை அவளின் பெண்மையைச் சீண்டிவிட்டதுபோல அவளுக்குள் ஓர் இன்பப் பரவச அலை உண்டாகியிருந்தது. 


மார்பில் துப்பட்டா இல்லாமல் அவனுக்கு நெருக்கமாக இருப்பதோ அவனுடன் லேசாக உடல் உரசிக் கொண்டிருப்பதோ அவளுக்கு தவறாகவே தோன்றவில்லை. 


ஓர் ஆணுடன் அவள் இதுவரை இவ்வளவு உரிமையுடன், கூச்சமின்றி நெருங்கிப் பழகியதில்லை.


 இப்போது அவன் தன் கண்ணுக்கு முத்தம் கேட்பதுகூட அவளுக்கு தவறாகத் தோணவே இல்லை.


"ஸாரி"


"பரவால விடு"


"இல்லே.. நான் வேணும்னு எதுவும் செய்யல"


"தெரியும்.. விடு.."


"கண்ணு எரியுதா?"


"ஆமா"


“சரி.. தரேன்” தயங்கிச் சொன்னாள்.


"என்ன தரே?"


"கிஸ்… கண்ணுக்கு"


"கண்ணுக்கு முத்தம் தரியா?" வியப்பாகக் கேட்டான்.


"ம்ம்.. என்னாலதானே.. உங்க கண்ல அடிபட்டுச்சு.."


அவளுக்கு நேராக முகத்தைக் காட்டினான். 

"நீ பீல் பண்ணிக்காத. அது சரியாகிரும். ஆனா எனக்கு நீ கிஸ் குடுத்தா.. நான் பீல் பண்ண மாட்டேன்"


அவள் சிரித்து, லேசான படபடப்புன் அவன் கண்களைப் பார்த்தாள்.


"கிஸ் வேணாமா?"


"குடு.."


“கண்ண மூடுங்க” உதடுகளை ஈரம் செய்து கொண்டாள்.


“தேங்க் யூ"


சிறு புன்னகையுடன் இரண்டு கண்களையும் மூடிக் கொண்டான்.


அவள் சிறிது தயங்கி அவன் முகத்தைப் பார்த்தாள். லேசாக தாடி வைத்த அவனது முகத்தில் மீசையை நறுக்கி விட்டிருப்பது அழகாக இருந்தது. 


அவன் உதட்டைப் பார்த்தாள். அவைகள் கறுத்திருக்கவில்லை. அவனுக்கு புகைப் பிடிக்கும் பழக்கம் இல்லை என்பது அவளுக்குத் தெரியும். அதனால் அவன் உதடுகள் மெல்லிசாகவும் கறுப்பின்றியும் இருப்பது அவளை ஈர்த்தது.


அவன் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான். 

"குடுக்கலியா?"


"பயம்மா இருக்கு.." அவள் குரல் உள்ளே போனது.


"ஹேய்.. கண்ணுக்குதான தரே.. லிப்புக்கு ஒண்ணும் கிஸ் தரலையே.. சரி விடு.. உனக்கு புடிக்கலேனா வேண்டாம்.. வலிதானே"


"அப்படி இல்ல.. ஆனா.."


"ம்ம்..?"


"சரி.. கண்ணை மூடுங்க. தரேன்"


அவன் புன்னகையுடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.


சிறிது தடுமாறிய பின்னர் மூடிய அவனது இடது கண் இமையின் மீது தன் ஈரமான இதழ்களை பதித்து மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தாள்.


ஜில்லென்ற ஈரம் அவன் கண்ணில் படர்ந்தது.


“செம கிருத்து.. தேங்க்ஸ்” கண் திறந்து அவளைப் பார்த்து சிரித்து அவள் கன்னத்தில் கிள்ளினான்.


“இந்த ஒரு கண்ணு மட்டும் செவந்துருச்சு உங்களுக்கு” அவன் கண்ணை உற்றுப் பார்த்தபடி சொன்னான்.


“விடு.. நீ கிஸ் குடுத்த இல்ல.? இனி எல்லாம் செரியா போகும்” எனச் சிரித்தான்.


இடது கை விரலால் அவன் இடக் கண்ணோரம் மென்மையாக தடவினாள்.

“இந்த முடி பண்ணின வேலை பாருங்க..”


”விடுப்பா.. அதுவும் ஒரு நல்லதுக்குத்தான்”


“என்ன நல்லது?”


“இந்த கிருத்துவோட குட்டி லிப்ஸோட ஸ்வீட் கிஸ் கெடைச்சுதே” என்று தன்னை மீறிய ஆர்வத்தில் அவள் உதட்டை விரலால் வருடினான்.


“க்கும்.. கிஸ்ஸெல்லாம் உங்களுக்கு புதுசா என்ன.?”


“ஏன்?”


“உங்க வொய்ப் உங்களுக்கு எத்தனை கிஸ் குடுப்பாங்க..”


“ஆஹா.. நீ ஏன் கிருத்து”


“ஏன்.. கிஸ் குடுக்க மாட்டாங்களா?”


“குடுப்பா.. குடுப்பா.."


"லிப் கிஸ்ஸே ஸ்ட்ராங்கா குடுப்பாங்க இல்ல?" தன்னை மீறிய ஆர்வத்தில் கேட்டாள்.


"ஹாஹா.."


"ஏன் சிரிக்கறீங்க?"


"லவ்லயோ.. கணவன் மனைவி உறவுலயோ.. கிஸ் லெவல் எல்லாம் வேறபா"


"வேறன்னா எப்படி..?"


"உனக்கு இப்ப புரியாது விடு"


"பரவால சொல்லுங்க. நானும் கல்யாணமாகி புள்ளை குட்டி பெக்க போறவதான்"


"பார்றா.. அப்ப நீ எல்லாத்துக்கும் தயார்?"


"அது நடந்துதானே ஆகணும்"


"அப்கோர்ஸ்" என்றான் வடிவேலு ஸ்டைலில். "நடந்தே ஆகணும்"


"அப்ப சொல்லலாம் என்கிட்ட"


"கிஸ் பத்தி?"


"ஆமா"


"சரி.. ஆனா கிஸ்ன்றது.. லிப்ல மட்டும் இல்ல"


"அப்றம்?" அவள் கேள்வியாக அவன் முகத்தைப் பார்த்த நொடி அவனது சபலம் அவனைத் தூண்டி விட.. பச்சென அவள் உதட்டில் அவன் உதட்டை பதித்து முத்தமிட்டு விட்டான்.. !!


திகைத்து சடாரெனப் பின் வாங்கி எழுந்து விட்டாள் கிருத்திகா.

“சீ.. என்னது.. நீங்க..”


“ஹேய்…” அவள் கையைத் தொடப் போனான்.


தள்ளிப் போனாள்.

 “இப்படிலாம் பண்ணாதிங்க”


“ஏய் ஸாரி..”


“போங்க..” அவள் முகம் இறுகி விட்டது.


“ஸாரி கிருத்து” அவன் எழுந்தான்.


“ஓகே பை.. நான் போறேன்” என்று விட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் வெளியே ஓடி விட்டாள் கிருத்திகா.. !!


அவனுக்கு மிகவும் கவலையாகிப் போனது.


 இப்போது அப்படி என்ன பெரிய தப்பு செய்து விட்டேன் என்று கேள்வி வந்தது. 


'ஒரு சின்ன எதிர்பாராத நிகழ்வு. அதற்கு பரிகாரமாக அவளே என் கண்ணுக்கு முத்தமெல்லாம் குடுத்தாளே.. ?? இதில் நான் அவளுக்கு முத்தம் கொடுத்ததுதான் தப்பாக போய் விட்டதா.. ?? சே.. !!'




என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!



வியாழன், 19 அக்டோபர், 2023

என்னை நேசித்தவள் -1

 அன்று காலை, விடாமல் கதவு தட்டப் பட்டுக் கொண்டிருக்க.. நான்  தூக்கம் கலைந்து சிறிது எரிச்சலுடன் எழுந்தேன். 


கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு போய் கதவைத் திறந்தேன்.. !!


''எருமை மாடு.. எவ்ளோ நேரண்டா கதவை தட்றது.. ?? மணி பாரு என்னாகுதுனு.. ? இவ்ளோ நேரமா தூங்குவ.. ?? அப்பவும் அம்மா சொல்லுச்சு.. அவன் இன்னும் தூங்கிட்டிருப்பானு.. சொன்னது சரியாத்தான் போச்சு.. !! ஏன்.. சாருக்கு இன்னிக்கு வேலைக்கு போற ஐடியா இல்லையாக்கும்.. ??'' என நான்ஸ்டாப்பாக தன் ஆத்திரத்தைக் கொட்டியபடி என்னை முறைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் என் அருமைத் தங்கை..!!


  அவளைப் பார்த்தும் கொஞ்சம் ஆறுதலடைந்த என் மனசு.. அவளது வார்த்தைகளைக் கேட்டதும் எரிச்சலடைந்தது..!!


நான் அவளுக்கு பதில் சொல்லாமல் திரும்பி உள்ளே நடந்தேன்.


'' அம்மா.. மக.. நாங்க ரெண்டு பேரும் அங்க.. ஆஸ்பத்ரில தூங்காம கெடக்கோம். நீ என்னடான்னா இங்க.. எட்டரை மணி ஆகியும் எந்திரிச்சு வேலைக்கு போற எண்ணமே இல்லாம.. நல்லா ஜம்பமா தூங்கிட்டிருக்க.. !! என்ன பண்றது.. எல்லாம் எங்க நேரம்... நைட்டு புல்லா சரக்கடிச்சியாக்கும்.. ??'' என்று கேட்டாள்.


நான் அவள் பக்கம் கூட திரும்பாமல்.. மீண்டும் திரும்பி.. வெளியேறி பாத்ரூம் போனேன். 


சூரியனின் அக்னிப் பார்வை என் கண்களை கூசச் செய்தது. மூளை எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை. உடம்பு மட்டும் தனக்கு பழக்கமான இயல்பான வேலைகளைச் செய்தது.


மஞ்சளாக வெளியேறிய சிறுநீரை முடித்துக் கொண்டு முகம் கழுவினேன். 


பேஸ்ட்டை எடுத்து பிதுக்கி.. பிரஷ்ஷில் வைத்து.. நனைத்து.. அதை வாயில் வைத்து தேய்த்துக் கொண்டு வந்து வெளியே நின்றேன்.


தன் வீட்டுக் கதவருகே வந்து நின்ற சத்யாவைப் பார்த்து.. ஒரு நொடி அசந்து போனேன்.. !! அவசரமாக எச்சிலைத் துப்பினேன்.. !!


'' ஹேய்.. என்னது புடவைலாம்.. ??'' என்று கேட்டேன்.


அவள் முகத்தில் சட்டென ஒரு வெட்கம். புடவைத் தலைப்பைக் கையில் பிடித்து திருகியபடி மெல்லிய குரலில் கேட்டாள்.


'' நல்லாருக்கா.. ??''


'' வாவ்.. !! கலக்கற.. !! ஏதாவது விசேசமா.. ??'' என் பார்வையால் அவளை அளந்தேன். !


'' ம்ம்.. ஆமா.. !!'' பளீர் சிரிப்பு.


'' என்ன விசேசம்.. ??''


'' பொண்ணு பாக்க வராங்க.. !!'' அவள் முகம் முழுவதும் வெட்கம் படர்ந்தது.


'' வ்வாவ்வ்.. !! சூப்பர்.. !! யாரு.. ??''


'' சொந்தம்தான்.. !!'' முனகியபடி கதவுக்கு வெளியே வந்து நின்றாள்.


அவளை எனக்கு முழுசாக காட்ட நினைத்தாள் போல.. !!


இளஞ் சிவப்பில் ஃபாண்டசியான ஒரு புதுப் புடவை..!! உடம்பைக் கவ்விப் பிடித்ததை போல கச்சிதமான ப்ளவுஸ்..!! நேர்த்தியான புடவைக் கட்டு.. !! சைடில் அவள் இடுப்பு கொஞ்சமாகத் தெரிந்தது.. !!


'' அசத்தல் சத்யா.. !! நீ புடவை கட்றது இதான் பர்ஸ்ட் டைமா.. ??''


'' ம்ம்.. !!'' வெட்கம். முகத்தில் ஒருவித நாணம். ''ஆமா..!!''


'' சூப்பரா இருக்கப்பா.. !! யாரு கட்டிவிட்டா.. ??''


'' அம்மா.. !!''


நான் மேலும் கேட்கும் முன்.. என் வீட்டுக்குள் இருந்து என் தங்கை கையில் ஒரு குச்சிப் பையுடன் வெளியே வந்தாள். அதில் என் அம்மாவின் புடவை ரவிக்கை எல்லாம் இருந்தது.. !! 


என் தங்கையைப் பார்த்ததும் சத்யா.. அவளிடம் கேட்டாள்..!!

'' உங்கம்மாக்கு.. இப்ப எப்படி இருக்கு விஜி.. ??''


'' ம்ம்.. நல்லாருக்கு..!!'' முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கடனே என்பதைப் போல முனகினாள்.


'' அங்க... கூட யாரு இருக்கா.. ??''


'' நான் மட்டும்தான்..! என்ன பண்றது கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு போனாலும் அங்க போயும் நிம்மதியா இருக்க முடியல. எல்லாத்தையும் நாமதான் பாக்க வேண்டியதா இருக்கு..! இனி நான் என் வீட்டுக்கு போயி குளிச்சி சாப்பிட்டு அவசர அவசரமா ஓடனும்..! என் புருஷனை கவனிக்கவே முடியறதில்ல..! அங்க அப்படித்தான் ராத்திரில.. கொசுக் கடில தூங்கவே முடியறதில்ல..! எங்கம்மாள வீடு கொண்டு வந்து சேத்தறதுக்குள்ள.. நான் காடு போய் சேந்துருவேன் போலருக்கு.. !!'' என்றாள்.


என் தங்கையின் கண்களில் கண்ணீர் வராதது ஒன்றுதான் குறை..!! 


எரிச்சலுடன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பி நின்று பல் தேய்க்க ஆரம்பித்தேன்.. !!


நான் திரும்பி நின்று பல் தேய்க்க.. என் தங்கை என்னைக் கேட்டாள்.

'' பணம் ஏதாவது ரெடி பண்ணியாடா.. ??''


''ம்கூம்.. !!'' நான் அவளைப் பார்த்து குறுக்காக தலையை ஆட்டினேன்.


அவள் முகத்தில் அதீத எரிச்சல் படர்ந்தது. என்னை கடுமையாக முறைத்தபடி சொன்னாள்.

'' என்னடா இவ்ளோ அசால்ட்டா இருக்க..? நான் எவ்ளோ இதா சொல்லிருந்தேன்.? இப்ப நான் என் புருஷனுக்கு என்ன பதில் சொல்றது.. ??''


சத்யா முன் அவள் என்னை அவ்வளவு இளக்காரமாகப் பேசியது என்னை மிகவும் வருத்தப்பட வைத்தது. 


சத்யாவுக்கே என் தங்கையைப் பற்றி தெரியும்தான். ஆனால் அதற்காக.. இப்படி பேசுவது என் நிலையை தாழ்த்தும் என்று எனக்கு கோபம் வந்தது.


 ஆனால் நான் இப்போது கோபப் படும் நிலையில் இல்லை என்பதால்.. அமைதியாக பல்லைத் தேய்த்துக் கொண்டிருந்தேன்.. !!


'' உன்ன நம்பி.. நானும் அவருகிட்ட சொல்லிட்டேன்.. இப்ப நான் என்னடா பதில் சொல்லுவேன்.. ??'' அழுவதைப் போலக் கேட்டாள்.


நான் எச்சிலைத் துப்பி விட்டு அவளைப் பார்த்தேன்.

'' ஏய் பொலம்பி சாகாத..! உன் பணத்தை என்ன தூக்கிட்டா ஓடிருவேன்.. ??''


'' நேத்தே நீ இதத்தான்டா சொன்ன..! நானும் அவருகிட்ட இன்னிக்கு குடுத்துருவேனு சொல்லிட்டேன்.. !!'' அவள் குரல் சூடாகியது.


'' கேட்றுக்கேன். உன் பணத்தை குடுத்துருவேன் கவலை படாத..! விடு.. நானே வந்து உன் புருஷன் கிட்ட சொல்லிக்கறேன்.. !!''


'' ஆமா.. வெளங்கிரும்.. ! நானாவது நைசா பேசி சமாளிச்சிருவேன். நீ சொன்னா.. உன் முன்னாடி சரினு தலைய தலைய ஆட்டிட்டு அப்பறமா என்னை போட்டு உயிரை எடுப்பான் மனுஷன்.. ! சரி.. எப்ப தரே.. ??''


" ரெண்டு நாள்ள தரேன்.. !!"


'' இப்படி சொல்லிச் சொல்லியே என் தாலியை அறுக்கறடா...! சீக்கிரம் குடுக்க பாரு.. !!'' என்று புலம்பிக் கொண்டே பையுடன் நடையைக் கட்டினாள் என் தங்கை.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!


விரும்பிப் படித்தவை.. !!