வியாழன், 26 டிசம்பர், 2024

முற்பகல் முத்தம்.. !!

 கல்லூரி விடுமுறை விடப்பட்டிருந்த ஒரு சோம்பலான நாள். 


காலை எழுந்து குளித்து சாப்பிட்டபின் என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டும். 


ஜாலியாகப் பொழுதை ஓட்டலாம் என்றால் காதலும் செட்டாகவில்லை. 


இருக்கும் ஒன்றிரண்டு தோழிகளும் அவவளுக்கென்று தனியாக ஆள் வைத்திருக்கிறாள்கள். புதிதாக எவளும் செட்டாகவும் இல்லை. 


வீட்டிலேயே இருப்பதாலோ என்னவோ.. என் மனது பெண்களையே நினைத்து நினைத்து ஏங்கத் தொடங்கியிருந்தது. 


எவளாவது ஒருத்தி செட்டாக மாட்டாளா என்று தவிக்கத் தொடங்கியிருந்தது. 


இருக்கும் ஒரே பொழுது போக்கான பேஸ்புக் பக்கம் போனால் ஒவ்வொருத்தியும் கடுப்பாக்கும்படிதான் பேசுகிறாள்கள். ஒருத்தியும் செட்டாவதாக இல்லை. 


இவ்வளவு மனச் சுமைகளுடன் ஒரு வாலிபன் ஒரு நாளை, எந்த உபயோகமும் இல்லாமல் ஓட்டுவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை? 


அதைப் போக்க நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஊருக்கு ஒதுக்குப் புறமாகச் சேர்ந்து கதையடிப்பதைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும்.. ??


குளித்தாயிற்று, சாப்பிட்டாயிற்று., டிவி முன் உட்கார்ந்தால்.. பவர் கட்.. ! பிறகென்ன..?  லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு கிளம்பி விட்டேன்.. !!


தெருவின் முடிவில் இருந்த வீட்டு வாசலில் நின்றிருந்த சந்தியா என்னைப் பார்த்ததும் பளிச்செனச் சிரித்தாள். அவள் கண்கள் சுருங்கி, கன்னங்கள் குழைந்தன. 


"ஹாய்.. நிரு "


"ஹாய் சந்தியா. "


"எங்க கிளம்பிட்டிங்க ?"


"என்னைப் பாத்தா கிளம்பி போறவன் மாதிரியா இருக்கேன் ?"


"வீட்ல இருந்து வெளிய வந்தா வேற எப்படி கேக்கறதாம்..?"


"ச்சும்மா.. வீட்ல போரடிக்குது.. ஆமா நீ என்ன வாசல்ல வந்து வெயில்ல காஞ்சுட்டு நிக்கற ?"


அவள் முகத்தில் துளி மேக்கப் கூட இல்லை. ஆனாலும் முகம் அழகாய், பளிச்சென்றிருந்தது. 


வலக் கன்னத்தில் மூக்குக்கு அருகே சிறிய புள்ளியாய் ஒரு சிவந்த பரு. அவள் அதைக் கிள்ளிப் பார்த்திருக்கலாம். அல்லது நசுக்கி விட்டிருப்பாள். அது சிவந்து போயிருந்தது.


 கரு நீலக் கலரில் ஒரு நைட்டி போட்டிருந்தாள். அவளது கருங் கூந்தலை முதுகில் பரத்தி விட்டிருந்தாள். குளித்து விட்டு வந்திருக்கிறாள். நைட்டியில் இருந்தாலும் அவளின் இளமை வனப்பு கும்மெனத் தெரிந்தன.


"ஆங்.. வெயில் வேஸ்ட்டா போகுதில்ல. அதான் என் தலைல எறங்கட்டும்னு வந்து நிக்கறேன்." சிரித்தாள்.


"நெக்கலூ..?"


"இல்ல விக்கலு.." உதடுகளைக் கோணினாள். "குளிச்சேன். அதான் காத்தாட வந்து நின்னுட்டேன் "


"பாத்து அடிக்கற வெயில்ல பாவாடை தூக்கிக்க போகுது ?"


தனது நெஞ்சுக் கனிகள் அதிர.. 'பக்' கெனச் சிரித்தாள்.


"அலோ.. நான் பாவாடையே போடல. நைட்டிதான் போட்டிருக்கேன் "


"ஓஹ்.. அப்ப நைட்டிக்குள்ள.. ப்ரீயா? "


"ச்சீ இல்ல.." வெட்கத்தில் வாய் பொத்திச் சிரித்தாள்.


வீதி வெறிச்சோடியிருந்தது. காக்கை குருவிகள் கூடக் கத்தவில்லை. 


அவளைப் புறக்கணித்துச் சென்று நான் செய்யக்கூடிய காரியம் ஒன்றும் இல்லை. 


வெட்டியாக மொக்கை போட்டாலும் இப்படிப்பட்ட அழகான இளமையான ஒரு பெண்ணுடன் பேசுவது என்பதே மனதுக்கு இதமானதுதானே.!


அவள் பக்கத்தில் போய் நின்றேன். 

"வீட்ல யாரும் இல்லையா ?"


"நான் இருக்கேனே "


"உங்கம்மா ?"


"தெரிஞ்சவங்க வீட்டுக்கு.."


"அப்போ நீ மட்டும்தான் வீட்ல..?"


“அதைத்தான மொதவே சொன்னேன்..?"


“உங்கம்மா இல்லேன்னா என்ன? வேற யாராவது கூட இருக்கலாமில்ல”


“ஆமா.. இருக்கான் என் பாய் பிரெண்டு” முடியை ஒதுக்கிக் கொண்டு சிரித்தாள். 


“எங்க வெச்சுருக்க அவனை?”


“இங்க” என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டினாள்.


“ஹூம்.. குடுத்து வெச்சவன்”


“யாரு..?”


“நெஞ்சுக்குள்ள வெச்சிருக்கியே ஒருத்தன்.. அவன்தான்”


“ஹ்ஹாஹ்ஹா..” வாய் விட்டு முகம் தூக்கிச் சிரித்தபோது அவளின் முக அழகு என்னை லயிக்க வைத்தது.


“அழகா சிரிக்கற..”


“நானா..?”


“ம்ம்.. சிரிப்பை பாத்துட்டே இருக்கலாம் போலருக்கு”


“பைத்தியம் புடிச்சிரும்” நாசுக்கான சிரிப்பைக் காட்டினாள். 


"தனியாருக்க போரடிக்கல.. ?"


"போர்தான். லீவ் விட்டாலே மண்டை காயுது."


"இப்படி அவுத்துப் போட்டு நின்னா மண்டை காயாம வேற என்ன காயும் ?"


"எதை அவுத்து போட்டாங்க ?"


"மசுரப்பா..."


லேசாக முறைத்தாள். அந்த முறைப்புக்குப் பின்னால் ஒரு சிரிப்பிருந்தது. 


நான் கண் சிமிட்டினேன்.

"லவ்லி"


"என்ன?"


"உன் சிரிப்பு"


"நான் சிரிக்கலே"


"அப்ப சிரி"


சிரித்து விட்டாள். கண்களில் கனவுபோல ஒரு மிதப்பு. முடியை ஒதுக்கிக் கொண்டாள். கன்னத்தை வருடிக் கொண்டாள். இதழ்களை நீவிக் கொண்டாள்.


"இதே காலேஜ் போய்ட்டா.. டைம் போறதே தெரியாது. செம ஜாலியாருக்கும்.." என்றாள். 


"போரடிச்சா ஒரு கால் பண்ண வேண்டியதுதானே.. நான் எதுக்கு இருக்கேன்..?"


"நீங்களா..? எதுக்காம்..?"


"ச்சும்மா.. ஒரு இதுக்கு "


"அயே.. அதுக்கெல்லாம் யாரும் தேவையில்லே"


"அதுக்கெல்லாம் யாரும் தேவையில்லாம இருக்கலாம். ஆனா ஒரு இதுக்கு தேவைப் படும்"


"கொல்லாதிங்க.. மொக்கை சாமி.. மீ பாவம்"


கொஞ்சமாய் காற்றடித்தது. அவளின் நுனிக் கூந்தல் சன்னமாக அசைந்தது.  


"கரண்ட் வந்துருச்சா ?"


"இல்ல.. அதான் நானே வெளிய வந்து நின்னேன். மச போர்"


"கரண்ட் இல்லாம.. டிவி பாக்கவும் வழி இல்ல"


"என்னை பாருங்க.."


"அதான் செய்யணும். எங்கே காட்டு "


"என்னது..?"


"உன்னை.."


"ச்சீ.. பொல்லாத ஆளுப்பா.."


"இன்னிக்கு நீ செம அழகா இருக்க போலருக்கே.. எப்படி.. ? குளிச்சதுனாலயா..? என்ன சோப் யூஸ் பண்றே? சோப்தானா இல்ல... வேற ஏதாவது.."


"அலோ.. என்ன நெக்கலா.. ?"


"இல்ல விக்கலு.." கண்ணடித்தேன். "சந்தனம் ஜவ்வாது பன்ன்னீர்ர்ர்.."


"ச்சீ.. போடா.."


"போடாவா.. ?"


"பின்ன.. என்னை இப்படி சைட்டடிக்கறே..? நீ எல்லாம் இனி போடாதான் "


"போடானு சொல்லாதே.. வாடானு சொல்லு "


"ஹாஹா.. சரி வாடா.."


"சரி நீயே ஆசைப் படுற.. நட.."


"ஏ.. எங்க.. ?"


"உள்ள. உன் வீட்டுக்குள்ள.. நீதான வாடானு கூப்பிட்ட.. ?"


"அடப் பாவி.."


"அப்ப வாடா சொல்லலியா நீ?"


"சொன்.. னேன்"


"அதுக்கு என்ன மீனிங்.."


"போடா.." 


"ப்ச்.. போடா இல்ல.. வாடா.. ஐ மீன் கம் இன்"


அவள் சற்றேரக்குறைய என் 'கடி'களுக்குப் பழகிவிட்டாள். 


"இப்ப என்ன?" முறைப்பதாய் சிரிப்பு காட்டினாள். 


"ஏய்.. சந்தியா.. நெஜமா இன்னிக்கு நீ செம அழகா இருக்க  தெரியுமா?"


"ஏய்.. என்னடா இப்படி ஜொள்ளு விடுறே.."


"நெஜம்மாடி.. குளிச்சிட்டு வந்து கும்முனு நிக்கற. அப்படியே ப்ரிட்ஜ்ல இருந்து எடுத்த பெங்களூரு தக்காளி மாதிரி "


"பெங்களூர் போய் பாத்தே நீ?"


"காந்த கண்ணழகிடி நீ.."


"ஏய் போதும் நிறுத்து. ரொம்ப ஓட்டாதே"


"ஓட்டறதெல்லாம் எங்களுக்கு தெரியாதுப்பா"


"அதவிடு.. உன்னை ஒண்ணு கேக்கணும் "


"கேளுடி ராஜாத்தி "


"ச்சீய்.. நார்மலா பேசு.."


"ஓகே டி சந்து.. என்ன ?"


"நீ லவ் பண்றியா ?"


"இதுவரை இல்லை. இன்னிலேர்ந்துதான்.. பண்ணப் போறேன் "


"இன்னிலேருந்தா... யாரை..?"


"இந்த சந்துவை.."


"ஏய்.. போட்டன்னா ஒண்ணு.. ! நான் கேட்டது நீ அந்த பவியை லவ் பண்றியானு..?"


"சே.. இல்லப்பா.. அவளுக்கெல்லாம் ஆல்ரெடி ரெண்டு ஆளு இருக்காங்க. நான் சும்மா அவ கிளாஸ் மேட்.. அந்த பிரெண்ட்ஷிப்தான்.."


"லவ் பண்லாமில்ல.. ஆளு செமையாதான இருக்கா ?"


"செமையா இருக்கான்றதுக்காக.. ரெண்டு ஆள மெய்ன்டென் பண்றவளை லவ் பண்ண முடியுமா ?"


"நீ ஏன் உருகி உருகி லவ் பண்றே.. ?"


"பின்னே.. ?"


"அதுக்கு யூஸ் பண்ணிக்கலாமில்லே..?"


"எதுக்கு.. ?"


"ஆஆ.. ஒண்ணுமே தெரியாது பாரு உனக்கு?"


"ஏய்.. என்ன சொல்ல வரே.. ?"


"போடா.. ?"


"அதுக்குன்னா.. ? இந்த கிஸ்.. பை.. மேமே பண்றதா.. ?"


"அதென்ன மேமே.. ?"


"மேற்படி மேட்டர் "


"ஓஹ்ஹ்... அதான்.."


"அதெல்லாம் அவ ஆளு கூட பண்ணிட்டு தானே இருக்கா ?"


"உனக்கு சான்ஸ் கிடைச்சா நீயும் பண்ணேன்"


"சான்ஸ் கிடைக்கதுங்கறதுக்காக எல்லார் கூடயும் பண்ணிர முடியுமா..?"


"பின்ன.. ?"


"நம்ம மனசுக்கு புடிச்சவங்களோட பண்ணனும் அதான் சந்தோஷம் "


"ஓஹ்ஹ்.. உன் மனசுக்கு அவளை புடிக்கலியா ?"


"சே.. இல்லப்பா "


"அப்ப.. யாரை புடிச்சிருக்கு..?"


"உன்னை வேணா ரொம்ப புடிச்சிருக்கு "


"ஏய்.. ச்சீ போடா.."


"ஏய் நீ கேட்ட நான் சொன்னேன். இப்ப திட்ற..?"


"திட்ட்ல...."


"நெஜம்மா.. என்னைப் பொறுத்தவரை பொண்ணுன்னா.. அது நீதான். உன்ன மாதிரி ஒரு பொண்ண பாத்தாலே போதும். செம கிக்கா இருக்கும். அதை விட்டுட்டு.. நீ என்னமோ அவளைப் போயி..."


"ஏய்.. நான் கிக்கான பொண்ணா உனக்கு? "


"செம கிக்கு.."


"ச்சீ.. போடா.."


"நெஜமாடி.. நீ எவ்ளோ அம்சமா இருக்க தெரியுமா..? இப்பக் கூட பாரேன். நீ உள்ள ஒண்ணும் போடாம.. நிக்கறது எனக்கு எவ்ளோ கிக்கா இருக்கு தெரியுமா? "


"ஏய்.. உள்ள போட்றுக்கேன்டா "


"என்ன ?"


"இன்னர்ஸ்ஸ்.."


"ஓ.. போட்றுக்கியா..? என்ன கலரு..?"


"ச்சீ போடா ?"


"அட ரொம்ப சீன் போடாம சும்மா சொல்லேன்"


"அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போறே..?"


"கிக்குதான்"


"பொறுக்கி "


"பரவால. சொல்லு? என்ன கலரு..?"


"லைட் யெல்லோ.."


"சத்தமா சொல்லு. வாய்க்குள்ள முனகினா எனக்கு எப்படி கேக்கும் ?"


"லைட் எல்லோடா "


"வாவ்.. அது இப்ப ஈரமாகிருக்குமே.."


"ச்சீ.. பொறுக்கி.. பிராடு.." சட்டென்று கை நீட்டி என்னை அடித்தாள்.


"ஏய் லூசு.. ஏன்டி அடிக்கற.. நான் இப்ப தப்பா என்ன சொல்லிட்டேன்? ரொம்ப நேரம் வெயில்ல நிக்கற. பாரு.. உன் கழுத்துக்கு கீழயே வேக்குது. தொடைக்குள்ள வேக்காதா.. அதான் ஈரமாகிருக்கும்னு சொன்னேன். நீ என்ன நெனச்சே..? ஓஓ.. மை காட்.. அப்படியா நினைச்ச.. ?"


"எ.. எப்படி ?"


"வேணாம்.. நீ அதுக்கும் அடிப்ப.." நான் சொல்லி முடிக்க.. அவள் வீட்டுக்குள் இருந்து திடிரென டிவி சத்தம் கேட்டது.


"ஹை.. கரண்ட்டு வந்துருச்சு" திரும்பிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.


"ச்ச.. "


"ஏய்.. நீ ஏன்டா சலிச்சுக்குற..?"


"கரண்ட்டு வரலேன்னா.. உனக்கு எங்கெல்லாம் வேத்துருக்கோ.. அங்கல்லாம் நான் தொடச்சு விடலாம்னு நெனச்சேன்.."


"ஆஆஆஆஆஆ… சரிதான்.."


"தப்பா.. "


"ச்சீ.. போடா.. அப்படி திங்கற மாதிரி பாக்காத.."


"உன்ன அப்படியே கடிச்சு திங்கணும் போலதாண்டி இருக்கு "


"யேய்.. வேணாம்டா.. இப்படி பேசாத "


"ஏன்டி ? உன்னோட கொள்ளை அழகு என்னை அப்படி பேச வெக்குது. உன்ன கடிச்சு தின்னா எப்படி இருப்ப தெரியுமா.. ப்பா.. அதுக்கப்புறம் செத்துரலாம்.."


"டேய்... என்னடா ஆச்சு உனக்கு. என்னை ஏன் இப்படி படுத்துற..?"


" உன்னப் பாக்க பாக்க எனக்கு பைத்தியமே புடிக்குது "


"ஆத்தி.. போடா.. இதுக்கு மேல நின்னா நான் அவ்வளவுதான். கரண்ட்டு வந்தாச்சு. நான் உள்ள போறேன் "


"என்னை கூப்பிட மாட்டியாடி.. காந்த கண்ணழகி..?"


"உன்னைவா.. அய்யய்யோ.. வேணாம்டா."


"ஏய்.. "


"நான் வேற தனியாருக்கேன். நீ வேற.. ஒரு மார்க்கமா இருக்க.. திடீர்னு என்மேல பாஞ்சுட்டீன்னா.. என்னாகறது?" என்று விட்டு சட்டென திரும்பிப் போனாள் சந்தியா.. !!




https://play.google.com/store/apps/details?id=com.niruti.books


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!