சனி, 29 ஜூன், 2024

முத்தம் பெறும் நட்சத்திரம் -6

 கமலிக்கு முகமெல்லாம் பூரிப்பு. அவள் உதடுகள் மலர்ந்து விரிந்த நிலையிலேயே இருந்தது. 


அவள் கணவர் பாத்ரூம் சென்று மறைந்ததும் அவனிடம் வந்தாள். 


“என்ன சொன்னார்?”


“ஓகே சொல்லிட்டார்”


“எப்படி?” 


“அதெல்லாம் அப்படித்தான்”


சட்டென அவன் முன் மண்டியிட்டு உட்கார்ந்து அவன் தன் உதட்டுடன் தன் உதடுகளைப் பொருத்திக் கொண்டாள். 


அவனுக்குத் திகைப்பாக இருந்தது. உள்ளே ஒரு. மெலிதான நடுக்கம் எழுந்தது.


சிலநொடி முத்தத்துக்குப் பின் எழுந்து,

"இருங்க வரேன்" எனச் சொல்லிவிட்டு மீண்டும் கிச்சனுக்குள் சென்று மறைந்தாள். 


அவனுக்கு இப்போதுதான் அதிகமாக படபடத்தது. 


என்ன இருந்தாலும் அவள், தன் கணவர் வீடடில் இருக்கும்போதே வந்து அவனை முத்தமிட்டுச் செல்வதை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. 


அவனுக்கு மூச்சுத் திணறுவதைப் போலிருந்தது. 


தவிர்க்க விரும்பாத, புதுவகையான இம்சை. 


“ஊப்ப்ஸாஸ்ஸ்” வாயைக் குவித்து காற்றை ஊதிக் கொண்டான். 


அந்த நிமிடத்தின் முடிவிலேயே வெளியே வந்தாள் கமலி. 


அவளின் ஜடைப் பின்னல் வலது பக்க கழுத்து வழியாக முன்னால் வந்து முலைமேல் அமர்ந்திருந்தது. அவள் கூந்தல் அடர்த்தியுடன் கொஞ்சம் நீளமுமிருந்தது. 


தன் கூந்தல் நீளத்தைக் காட்ட நினைக்கிறாளா என்ன? 


 வெகு இயல்பாக புடவை ஒதுக்கி மெல்லிய புன்னகையுடன் அவனுக்கு இடது பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தாள். 


அவளின் நெருக்கம் மீண்டும் அவனது ஆண்மைக்கு இதமளித்தது. மெலிதாய் உடல் சிலிர்த்து அசைந்தமர்ந்தான். 


பாத்ரூமிலிருந்து நீரோசை கேட்டது. அவள்  கணவர் குளிக்க ஆரம்பித்திருந்தார். 


நிருதியின் கையை எடுத்து தன் கையில் வைத்தபடி நெகிழ்ந் குரலில் மெல்லச் சொன்னாள்.


"இன்னிக்கு என் வாழ்க்கைலயே மறக்க முடியாத நாள்"


“என்னால இதை நம்பவே முடியல”


“நம்புங்க, எதுவும் கனவில்ல”


சிரித்து அவள் கையை அழுத்தினான். 


அவள் இரண்டு கைகளிலும் நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள். இரண்டு நிறங்களில் இருந்த அந்த வளையல்கள் அவள் கைகளுக்கு கூடுதல் அழகைச் சேர்த்திருந்தன. வலது கையில் ஒரு சிவப்பு கயிறு கட்டியிருந்தாள். இடது கை விரலில் மோதிரம். 


அவளிடமிருந்து வரும் வாசனை சுவாசிக்க புதுசாக இருந்தது. 


"அவர் இருக்கார். கொஞ்சம் தள்ளி  உக்காரு" எதற்கும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாகவே இருப்போம் என்கிற எண்ணத்தில் சொன்னான்.


"குளிக்கறார்" என்று மார்புகள் நிமிர்ந்தெழ பெருமூச்சு விட்டு கொஞ்சம் சரிந்து அவன் தோளில் முகம் தாங்கினாள்.

 ''சொல்லிட்டேன்"


அவள் கூந்தலில் சூடிய ரோஜாவின் மணம் அவன் சுவாசத்தில் கலந்தது. மூச்சிழுத்து அதை நுகர்ந்தான். 


"என்னது?"


"இன்னிக்கு நான் உங்களோட சந்தோசமா இருக்க போறேனு"


"என்ன..? புரியல..?"


"உங்ககூட உறவு வெச்சிக்க போறேனு சொல்லிட்டேன்" அவன் முகம் பார்த்தே சொன்னாள். 


"ஏய்.. நெஜமாவா?" திகைத்துக் கேட்டான். "உறவு.. செக்ஸ்..?"


தலை நிமிர்ந்து அவன் கண் பார்த்துச் சிரித்தபடி சொன்னாள்.


"ஆமா அதான். இந்த நாள் என் வாழ்க்கைல திரும்ப வராது. தைரியமாத்தான் அவர்கிட்ட சொன்னேன். அவரும் மறுக்கலை. சரி உனக்கு விருப்பம்னா வெச்சுக்கோன்னு சொல்லிட்டார்"


"ஏய்.. கமலி. உண்மையாவா?"


"நம்பலையா? அதை அவரு வாயால சொல்ல வெக்கட்டுமா?"


"ஏய்.. இல்ல.. வேணாம்.. எப்படி இப்படி..?"


சிரித்தாள், "அதெல்லாம் அப்படித்தான்" 


அவளின் இளவெம்மை மூச்சுக் காற்று அவன் கன்னத்தைத் தீண்டியது. 


அவள் அவன் நெஞ்சில் கை வைத்து அணைத்து அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.


“இப்போ நான் கேக்க வேண்டியது உங்ககிட்ட மட்டும்தான்”


“என்ன?”


"உங்களுக்கு என்னை புடிச்சிருக்கில்ல?" என்று கிறங்கிய குரலில் கேட்டாள்.


அவள் பக்கம் முகம் திருப்பினான். அவள் கண்களைக் கூர்ந்து பார்த்து மெல்லச் சொன்னான்.


"பழக பழக ரொம்ப புடிக்குது"


அவளின் கூர் மூக்கு அவன் மூக்கை உரசியது. மூச்சதிர அவள் இதழ்கள் நடுங்கி அவன் உதடுகளுடன் இணைந்தன. பொருந்திய உதடுகள் ஒன்றையொன்று கவ்விக் கொண்டு சுவைக்கத் தொடங்கின. 


பதட்டம் நிறைந்த முத்தத்தில் இருவருக்கும் மூச்சிறைத்தது. 


உதடுகள் பிரித்ததும் அவன் கழுத்தைச் சுற்றி வளைத்து அணைத்தபடி அவன் முகமெங்கும் வேகமாக முத்தமிட்டாள். 


நிறைவற்ற பல முத்தங்களுக்குப் பின் மார்புகள் வேகமாக எழுந்தமைய அவனைத் தழுவி கண்ணிறைந்தாள். 


கமலியின் ஆதுர முத்தங்களில் திகைத்துச் சிலிர்த்திருந்தவன் முகத்தில் அவளின் கண்ணீர் துளி பட்டு அவள் கண்களைப் பார்த்தான். 


மெல்ல உணர்வு நிலை மீண்டான். அவள் முகம் பற்றித் தடவினான்.


"ஏய்.. அழறியா?"


"அழல.."


"பின்ன.. இது என்ன?"


"தெரியல. வருது" நிமிர்ந்தமர்ந்து முந்தானை எடுத்து கண் துடைத்து மூக்கை உறிஞ்சினாள்.


 அழுது நீர் படிந்த இமைப் பிசிர்களுடன் அவனைப் பார்த்து சிரித்தாள்.


"அழல.." என்றாள் மீண்டும். 


"அப்றம்.. என்ன இது?"


"ஒரு மாதிரி.. சொல்ல முடியாத பீல்.."


"ரிலாக்ஸ்.." அவள் துடைத்த கண் துடைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.


 அவன் நெஞ்சில் கை சுற்றி வளைத்து அவனுடன் அணைந்தாள். 


அவள் மூக்குறிஞ்சி,

 "ஒரு மாதிரி ஆகிட்டேன்" என்றாள். 


"என்ன மாதிரி? "


"சொல்லத் தெரியல.." சிரித்து அவன்  உதட்டில் முத்தமிட்டாள்,

 "ஐ லவ் யூ"


பாத்ரூமில் நீரின் ஓசை அடங்கியது. அதை அவர்கள் இருவரின் செவிகளும் உணர்ந்தன.  


"வரப் போறார்" என்றான் நிருதி.


"வரட்டும்" மெல்லச் சொன்னாள் கமலி.


"இது தப்பு"


"இல்ல.. அவரு அப்படி நெனைக்க மாட்டார்"


"இருக்கலாம். ஆனா வேண்டாம். இப்போதைக்கு விலகி உக்காரு.. அவருக்கு நாம மரியாதை குடுத்துதான் ஆகணும்.."


"சரி"


 இளநகையுடன் அவனை விட்டுப் பிரிந்து அமர்ந்தாள். 


கொஞ்சமாய் ஒதுங்கி விலகியிருந்த முந்தானையை இழுத்து மார்பை மூடினாள். நெற்றியோரங்களில் கலைந்த தலை முடியை ஒதுக்கி சரி செய்தபடி திரும்பி பாத்ரூமைப் பார்த்தாள். 


கதவு இன்னும் திறக்கவில்லை என்பதை கவனித்து திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தபடி அவன் உதட்டில் பச்சென முத்தமிட்டாள். 


அவன் தோளில் கை வைத்து எழுந்தாள். மெல்ல நடந்து கிச்சனுக்குள் சென்றாள். 


பாத்ரூம் கதவு திறந்து அவளின் கணவர் குளித்து விட்டு மார்பில் படர்ந்த ஈரத்துடன் வெளியே வந்தார். அவர் நெஞ்சு முடிகள் ஓரளவு நரைத்திருந்தன. 


அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு மீண்டும் படுக்கை அறைக்குள் சென்று உடை மாற்றி வந்தார். 


கமலி மூவருக்குமாக காபி எடுத்து வந்தாள். 


பொதுவாக பேசியபடி காபியைப் பருகினர். 


கமலி, அவர் பக்கத்தில் உட்கார்ந்து நிருதியைப் பார்த்தபடியே காபி குடித்தாள்.


 காபிக்குப்பின் அவர் கிளம்பி விட்டார். 


"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு தம்பி. நீங்க இருங்க, கமலி உங்களை நல்லா கவனிச்சுக்கும். சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு சாயந்திரமா போங்க" என்று எந்த வித விகல்பமும் இல்லாமல் சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.. !!



7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்த கதையின் கருத்து சரியில்லை

நிருதி.. !! சொன்னது…

என்ன கருத்து சரியில்லைனும் சொல்லலாமே?

பெயரில்லா சொன்னது…

கணவன் சம்மதுடன் உறவு என்ற கருத்து எனக்கு ஏற்க முடியவில்லை. அவ்வளவுதான்

நிருதி.. !! சொன்னது…

நமக்கு தெரிந்தது மட்டுமே உண்மையில்லை. தெரியாத நிகழ்வுகளும் எவ்வளவோ உண்டு. அதில் ஒன்றுதான் இது.

இது நான் பார்த்த பெண்ணின் வாழ்வில் நடந்த நிகழ்வுதான்.

அதையே இங்கு ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறேன்.

நமக்குப் பிடித்தமானது மட்டுமே நிகழ வேண்டும் என்பது நமது வாழ்விலேயே நடக்காத ஒன்றாக இருக்கும்போது பிறர் வாழ்வில் நடப்பது நமக்குப் பிடித்த மாதிரிதான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையிலும் ஏற்புடையதில்லை.

எதையும் விருப்பு வெறுப்பின்றி ஏற்கும் நிலையில் மனதை திறந்து வைப்போம்.

பெயரில்லா சொன்னது…

எனக்கு எதிர்ப்போ கோபமோ இல்லை.

Unknown சொன்னது…

கணவன் சம்மதிக்க நடக்கும் கலவி கதையில் ஈர்ப்பு எப்பொழுதும் கம்மி தான். இது Cuckhold விரும்புவோர்களுக்கு மட்டும் தான் பிடிக்கும்.

நிருதி.. !! சொன்னது…

கக்கோல்டு என்பது மனைவியைக் கூட்டிக் கொடுத்து கூட இருந்து பார்த்து சுகம் பெறுவது.

இது அந்த ரகமல்ல. இன்னொரு குடும்பத்துக்குரிய வயதான கணவன் விட்டுக் கொடுப்பதும் விலகுவதும் கக்கோல்டு வகையல்ல.

இந்தப் பெண் செய்வதும் அதையல்ல.

கற்சிலையைக்கூட கல்லென்று சொன்னால் அது கல்தான்.

காலில் போட்டு மிதிப்பதை கற்சிலையாக வடித்து வைத்திருக்கிறார்கள் மடையர்கள் என்று திட்டிவிட்டு நமது மேதமைத்தனத்தோடு வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியதுதான்.. !!

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!