செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

பட்டு ரோஜா -12

 


"ஐயோ.. தேவிக்கா.." எனச் சொல்லிவிட்டு சட்டென உள்ளே ஓடிவந்து மறைந்து கொண்டாள் கமலி. 


நந்தா புன்னகையுடன், "ரிலாக்ஸ்" எனச் சொல்லிவிட்டு அவளைக் கடந்து வெளியே போனான்.


அவன் கையில் டூத் பிரஷ் இருந்தது. தேவி அவனை இப்போதும் முறைப்பான ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டாள்.


கமலி வந்திருப்பது அவளுக்குத் தெரியாது.


தேவி படியிறங்கி கீழே சென்று மறையும்வரை அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.


அவள் மறைந்ததும் அறைக்குள் சென்றான். 


கமலி சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் எழுந்தாள்.


"போயிட்டாங்களா?" மெல்லிய குரலில் கேட்டாள். 


"ம்ம்.." அவள் முகத்தைப் பார்த்தபடி நெருங்கிச் சென்றான்.


"நான் இங்க வந்தது தெரியாதுதான?"


"ம்கூம்.. தெரியாது".


"ஓகே.. நான் போறேன்"


"ஹேய்.. ஒடனே போகாத பேபி?"


"ஏன்?”


“அவங்க இருக்கப்ப நீ வரல.. இப்ப போறதை பாத்தா டவுட் வராதா என்ன?”


“ஆமா..” தயங்கி நின்றாள்.


அவள் கண்களை மிகக் கிட்டத்தில் பார்த்தான். அவளும் பார்த்தாள். அந்தப் பார்வை ஆழங்கள் அவளுக்குள் மீண்டும் ரசாயன மாற்றங்களை நிகழ்த்தின.


"அழகாருக்கு.." அவளின் கண்ணோரத்தை சுட்டு விரலால் வருடினான். 


"நான் போகட்டுமா?"


"வெய்ட் பா.."


"நான் போய் குளிச்சிட்டு காலேஜ் போகணும்"


"ஓகே.. டூ மினிட்ஸ் கழிச்சு போ.." சட்டென அவள் கண்ணில் முத்தமிட்டான்.


அவள் சிலிர்த்துக் கொண்டாள். அவன் கண்களுக்குள் பார்த்து விட்டு, கண்களை மூடி நின்றாள்.


 அவளின் இரண்டு கண்களுக்கும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தான். அவள் சொக்கி விட்டாள். 


அவள் கை விரல்களைப் பற்றினான். அவளே விரல்களைக் கோத்துக் கொண்டு நெறித்தாள். அவளின் கண்களுக்கு பத்துப் பத்து முத்தங்கள் கொடுத்தான்.


"லவ் யூ பேபி" கிசுகிசுத்தான்.


அவள் முகம் உஷ்ணமாகியிருந்தது. சூடாக மூச்சு விட்டாள்.


 தவிப்பாக அவனைப் பார்த்தாள். 


"நான் போறேன்.." 


"லவ் யூ சொல்ல மாட்டியா?"


"லவ் யூ"


மீண்டும் அவள் கண்ணில் முத்தமிட்டான்.

"கண்ணழகி.."


அவள் உடம்பு நன்றாகவே சூடாகியிருந்தது. அவள் கைகள் கூட வெதுவெதுப்பாக இருந்தன. விரல்களை நெறித்தபோது அவளும் திருப்பி அதையே செய்தாள். 


அவள் கண்களை மிகக் கிட்டத்தில் பார்த்தபடி சொன்னான்.

"உன் கண்களை மட்டும் பாத்தா போதும்.. ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதலாம்"


சிரித்தாள். "எழுதுங்க.."


"நெஜமாதான்.."


"ஓகே.." அவன் விரலை வளைத்துக் கொக்கி போட்டாள்.


"அப்பறம்.. உன் நோஸ்.. லிப்ஸ்.. யப்பா.. சான்ஸே இல்ல.." அவள் மூக்கின் முனையிலும் உதட்டிலும் முத்தங்கள் கொடுத்தான். 


அமைதியாக நின்றாள். தொண்டை முழை ஏறி இறங்க எச்சில் விழுங்கினாள்.

"எனக்கு டைமாகுது"


"போறியா?"


"ம்ம்.." ஆனால் இப்போது அவள் நகரக்கூட இல்லை.


"லவ் யூ ஸோ மச்.."


"ஐ டூ லவ் யூ.."


அவள் உதட்டைக் கவ்வினான். கண்களை மூடி நின்றாள். சுவைத்தான். பின்னால் நகர்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.


அவளை அழுத்தியபடி உதட்டைச் சவைத்தான். கோர்த்த அவன் விரல்களைப் பிரித்து கையை மேலே கொண்டு வந்து அவனை இதமாக அணைத்தாள். 


அவன் கைகள் அவள் இடுப்பைப் பிடித்தது. அப்பறம் மார்புகளைப் பிடித்தது. 


உதட்டைப் பிடுங்கிக் கொண்டாள். 

"போறேன்" முனகினாள். 


மார்புகளைத் தடவினான். அவன் கைகளை விலக்கினாள். 


"டைமாச்சு.." சடக்கென விலகி ஒதுங்கிப் போனாள். "நான் போறேன்.. பை"


வெளியே ஓடினாள்.. !!



அடுத்த இரண்டு தினங்கள் கடந்து.. நந்தா வீட்டுக்குப் போனபோது.. மாடி வீட்டுப் போர்ஷனில்.. படிக்கட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர் கயல்விழியும்.. தேவியும்..!!


''ஹலோ.. என்ன இங்க..?'' என லேசான வியப்புடன் கயல்விழியைக் கேட்டான் நந்தா.


''உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்..'' எனப் புன்னகைத்தாள் கயல்விழி.


''எனக்காகவா..?'' எனக் கேட்டபடி தேவி மீது ஒரு பார்வையை வீசினான், ''ஏன் கயல்..?''


புன்னகையுடன் எழுந்தாள் கயல்விழி.

''உங்கள இன்வைட் பண்ண வந்தேன்..''


''எதுக்கு..?'' குழப்பத்துடன் பார்த்தான்.


''இன்விடேஷன்.. பா..!!'' அவள் குறுநகை புரிந்தாள். 


'' ஓ..!!'' என்றான். ''இன்விடேஷன்லாம் அடிச்சாச்சா.?''


''ம்.. ம்ம்..!''


''ஓகே.. வாங்க..'' என்றான். 


 தேவி எழுந்து ஒதுங்கி நின்றாள்.


நந்தா மேலே போக... தேவியிடம் சொல்லிவிட்டு.. நந்தாவைப் பின் தொடர்ந்து மேலே வந்தாள் கயல்விழி.


 தனது அறைக் கதவைத் திறந்து பின்னால் வந்த கயலைப் பார்த்து,

''உள்ள வாங்க.'' என்று வரவேற்றான்.


இயல்பாக உள்ளே வந்தாள்.

''ம்.. ம்ம்..! சிங்கிள் ரூம்னாலும்.. நீட்டா இருக்கு..!''


''உக்காருங்க..'' சேரை எடுத்துப் போட்டான் ''டீ.. காபி.. கூல்ட்ரிங்க்ஸ் ஏதாவது..?''


''நோ.. நோ..! ஜஸ்ட்.. நீங்க வரதுக்கு கொஞ்சம் முன்னாலதான்.. தேவி காபி குடுத்தாங்க.! இனஃப்..!!''


பேகைத் திறந்து பத்திரிக்கை எடுத்து நீட்டினாள்.

''என்மேல வருத்தமிருக்கும்.. அதுக்காக என் மேரேஜ அவாய்ட் பண்ணாதிங்க.! ஒரு பிரெண்டா.. மொத நாள் ரிசப்சன்லருந்து என்கூட இருக்கனும் ஓகே..?'' என்று  அவள் புன்னகையுடன் சொன்னாள்.


வாங்கினான் நந்தா.

''அப்படியே.. அவசியம்.. நடக்கும்..! உக்காருங்க..! தண்ணியாவாது..?''


''ஓகே பிரெண்டு.. குடுங்க..'' எனச் சிரித்தாள்.


அவன் தண்ணீர் எடுத்துக் கொடுக்க.. வாங்கிக் கொஞ்சமாகக் குடித்தாள். சேரில் உட்கார்ந்தாள்.!


'’வேலை முடிஞ்சுதா..?”


''ம்..ம்ம்..! ஆமா தேவி உங்களுக்கு பழக்கமா..?'' அவள் முகம் பார்த்துக் கேட்டான் நந்தா.


''நல்லா பழக்கம்..! ஒரு வருசம் முன்ன.. எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்லதான் குடியிருந்தாங்க.. அப்பருந்தே நல்லா பழக்கம்..''


''ஓ..!!'' எல்லாம் புரிந்தது.


'காயத்ரி மேட்டர் இவளுக்கு இப்படித்தான் தெரிந்திருக்கும் !'


அப்பறம் அவளது திருமண ஏற்பாடுகள் குறித்து விசாரித்தான். அவளும் எல்லாம் விளக்கமாகச் சொன்னாள்..!


கயல் அவனைப் பார்த்துப் புன்னகை சிந்திக் கொண்டே பேச.. அவள் மீது பொங்கிய ஆசையில்..

''கயல்.. இப்ப நீங்க ரொம்ப அழகாருக்கீங்க” என்றான்.


“ஸோ..?”


“உங்கள ஒரு கிஸ் பண்ணிக்கலாமா..?'' என்று கேட்டான்.


''ஹேய்.. என்ன.. '' என்றாள் ''நோ..!!''


''ப்ளீஸ்.. ப்ளீஸ்..!'' அவளை நெருங்கினான்.


அவனது கெஞ்சல் முகம் கண்டு.. கோபப்படாமல் சொன்னாள்.

“ஃபிக்ஸானப்பறம் கிஸ்லாம் தப்பு..”


“ஃபிக்ஸாகலேனா அப்போ ரைட்டா?”


“ரைட் ராங் மேட்டர் இல்ல.. அது நம்ம மனசுக்கு புடிச்சிருக்கா இல்லையான்றதை பொருத்தது..”


“இப்போ மனசுக்கு புடிக்கலையா?” அவன் கேட்க, என்ன சொல்வது எப்படிச் சொல்வது என்பதைப் போல அவனைப் பார்த்தாள் கயல்விழி.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

2 கருத்துகள்:

Eshwar சொன்னது…

உங்கள் கதைகளை PDF ஆக‌ பெற தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது

நிருதி.. !! சொன்னது…

தொடர்புக்கு,

Nirancan61@gmail.com

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!