வெள்ளி, 26 ஜூலை, 2019

மகிழ் வதனி -2

''நான் ஏன்.. தங்களைத் தேடிக்கொண்டு வந்தேன் என்பது தங்களுக்கே தெரியும்.. இளவரசே..!'' என் மார்பில் அவளது.. முலைக் கச்சை உரச.. நின்று.. முகம் தாழ்த்திச் சொன்னாள் மகிழ்வதனி.

''அப்படியா..? அப்படி ஒன்றும் எனக்கு தெரியாதே..?'' அவள் கையை விட்டு.. மெதுவாக அவளது நாடியைப் பிடித்து உயர்த்தினேன்.

அவள் கண்கள் என் கண்களை ஏறிட்டுப் பார்த்து.. சட்டெனத் தாழ்ந்தன.
''சரி.. அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் அமைதியையும்.. தனிமையும் நான் கெடுப்பதாகச் சொன்னீர்களே..?''

''ஆமாம்..!!'' அவள் தாடையில் என் விரலை ஓட்டினேன்.

'' உங்களுக்கு  தொந்தரவாக இருக்க நான் விரும்பவில்லை.. என் கையை விட்டால் நான் போய் விடுகிறேன்.. இங்கிருந்து...'' என்றாள்.

'' உன் கையை விடலாம்..! ஆனால்... உன்னை விட முடியாதே..!'' என் முகத்தை மெதுவாக அவள் முகத்தருகில் கொண்டு போனேன்.

''ஏன்..??'' என்னை நிமிர்ந்து பார்த்த... அவளது செவ்விதழ்கள்.. என் வாயருகில்.. கனிந்த கொவ்வைக் கனிகளாகக் காட்சி தந்தது. ஆனால் அவள் விழிகள்.. என் கவனத்தை ஈர்த்தன.

''நீ என் இதயத்தில் அவ்லவா.. அமர்ந்திருக்கிறாய்..? எப்பொழுது நீ என்னுள் குடி கொண்டாயோ.. அப்போதே என் அமைதியும்.. தனிமையும் என்னை விட்டுப் போய்விட்டது..! காதல் நோயால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.! நீதான் அதற்கு மருந்தளிக்க வேண்டும்..!!''

நாணிக் கொண்டு தலை கவிழ்ந்து நின்றாள் மகிழ்வதனி. அவள் தாடையில் ஓடிய என் விரலை.. அவளது கொவ்வைக் கனி.. இதழுக்கு நகர்த்தினேன்.
''மகிழ்...''

''ம்..ம்ம்..?''

''என்னிடம் பேசத்தானே வந்தாய்..?'' ரோஜா இதழ்போல மிகவும் மிருதுவாக இருந்த.. அவளின் செவ்விதழை வருடினேன்.

''ம். ம்ம்..!!''

''பேசேன்..?''

''எ.. என்ன பேசுவது..?''

''என்னிடம் நீ பேச வந்ததைப் பற்றி பேசேன்..?''

''நான்.. பேச வந்தது.. அதைத்தான் நீங்கள் சொல்லிவிட்டீர்களே..?''

''அப்படியானால்...?''

''ம்.. ம்ம்..! அப்படியானால்..??''

''என்னைப் போலவே.. நீயும்..?''

''ஆமாம்.. தங்களைப் போலவே.. நானும்...!!'' என மிகவும் உள்ளே அமுங்கிய குரலில் சொன்னாள்.

அவளின் கீழ் இதழைக் கிள்ளிப் பிடித்து.. இழுத்து.. என் பற்களைக் கொண்டு.. அதை நான் கவ்வி உறிஞ்சினேன். அவள் இடுப்பில் என் கைகளை வைத்து.. சிக்கென இருக்கும் அவளது சிறுத்த இடையை.. இறுக்கிப் பிடித்து.. இழுத்து... அவளது கச்சுக் காய்கள் என் நெஞ்சில் அமுங்க.. அவளை நான் இருக்கி அணைத்தேன்..!!

அவளின் தே மதுர இதழ்களை நான்.. தகித்த வாயுடன் உறிஞ்சிச் சுவைக்க... அவளது விழிகள் கிறங்கி... இமைகள் மூடின..! அவள் நெஞ்சகம் படபடவென அடித்துக் கொள்ள.. அவள் இதயத்தின்.. அதிவேகத் துடிப்பை என் நெஞ்சில் உணர்ந்தேன்..!!

மெதுவாக என்னிடமிருந்து தன்.. செவ்விதழ்களை விடுவித்து.. மீண்டும் அவள் இதழ்களை நாடிச்சென்ற.. என் உதடுகளை.. தன் வலக்கரத்தால் தடுத்தாள்.
''என் கட்டிக்கரும்பே..!!'' நான் முத்தச் சுகத்தில் கிறங்கினேன்.

''.....!!''

''என் அழகிய கண்மணிக் கரும்பை.. நான் கடித்துச் சுவைக்க வேண்டும்..!!'' என் உதடுகளைத் தடுத்த.. அவளின் மெலிந்த விரல்களுக்கு முத்தம் கொடுத்தேன்.

''அயோ.. போங்கள்.. இதெல்லாம்.... ம்கூம்...'' மறுத்துச் சினுங்கினாள்.

''ஏனாம்..? என் அன்பே..??'' அவள் இடையைத் தடவினேன்.

'' ஒ.. ஒன்று... ஒன்று சொல்ல அனுமதிக்க வேண்டும்..''

''அனுமதி எதற்கு..? என்னிடம் உனக்கு..?''

''நான்...நான் தங்களுக்கரியவள்தான்.. ஆனால்...''

''ஆனால்...??''

''தற்போது.. தீண்டல் எதுவும் வேண்டாம்..!!'' என அவள் சொல்ல.. நான் விறைப்பாக சட்டென அவளை விட்டு விலகினேன்.

''நன்று...''

''மன்னிக்க வேண்டும்.. இளவரசே..''

''மன்னித்தேன்..!!'' சுருதி சேர்க்காத குரலில் சொன்னேன்.

அவளே முன்வந்து என் கரம் பற்றினாள்.

''என மேல் கோபமா.?'' வெட்கம் இல்லாமல் என் முகம் நோக்கினாள்.

நான் வேண்டுமென்றே அவள் பக்கம் பாராமல்.. கிழக்கு நோக்கி.. முகம் திருப்பி.. நிலவை வெறித்தேன். என் கையை இறுக்கியவாறு சொன்னாள் மகிழ்வதனி.
''தவறாக என்ன வேண்டாம் இளவரசே.. என்னிடம் தங்களுக்கில்லாத உரிமையா..? நான் சொல்ல வந்ததை தவறாகப் புரிந்து கொண்டீர்கள்..! நான் உங்களுக்கு தடை சொல்லவில்லை..! நம்மைத் தேடிக் கொண்டு.. திடீரென்று.. யாராவது மேன்மாடத்திற்கு வந்து விட்டால் என்ன செய்வது..? உங்கள் தங்கை என்னைத்தான் தேடிக்கொண்டு இருப்பாள்... யாருக்கும் தெரியாமல்... தங்களைக் காண.. நான்.. இங்கு.. வந்தேன்..!!'' அவள் குரலில் மெலிதான ஒரு பதைபதைப்பு இருந்தது.

''சரி.. நீ போவதானால் போகலாம்..!!'' உள்ளூர நகைத்தவாறு நான் சொன்னேன்.

''இல்லை.. இல்லை..!!'' அவள் கச்சு முலைகளை என் தோளில் பட வைத்தாள்.
''கோபம் இன்னும் தனியவில்லை போலிருக்கிறது..?''

''சே.. சே...இந்த பெண்கள் மிகவும் பொல்லாதவர்களப்பா.. ஒரு ஆண்பிள்ளையை அமைதியாக இருக்கவே விடுவதில்லை.. ஆண்களைச் சீண்டி.. மனதை வாடச் செய்வதில் அப்படி ஒரு இன்பம் போலிருக்கிறது இந்த பெண்களுக்கு..!  அப்படி என்ன இன்பமோ.. பொல்லாத இன்பம்..?'' என்றேன் மனம் கசந்தவன் போல..!

'' இளவரசே...'' அவள் குரல் தழு தழுத்து விட்டது.  ''நான்... நான்.. தங்களிடம்.. அப்படியெல்லாம்...'' பேச முடியாமல்.. பொசுக்கெனக் கேவினாள்.

அழுகையை மறைக்க.. சட்டென என்னிடமிருந்து பிரிந்து விலகி ஓட எத்தனித்தாள். ஆனால்.. அவளை ஓடவிடாமல்... எட்டி அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன்.

'' அடடா.. என்ன இது.. என் அன்புக்கினியவளிடம்.. மன உற்சாகத்திற்காக.. சிறிது விளையாட்டுக் காட்டினால்.. அதற்கு இப்படியா அழுவது.. ம்ம்..?'' எனச் சிரித்துக் கொண்டே.. அவள் தடுப்பதையும் பொருட்படுத்தாமல் அவளை அணைத்து.. அவள் கண்களைத் துடைத்தேன்.
''இப்பொழுதான்.. இந்த பெண்கள் உண்மையாகவே மிகவும் பொல்லாதவர்கள் என்று தெரிகிறது. எதற்கு சிரிப்பார்கள்.. எதற்கு அழுவார்கள்.. எப்போது சிரித்து அழுவார்கள்.. என்று எதுவுமே புரிந்து கொள்ள முடியாது போலிருக்கிறது..! பெண்களின் காதல் வலையில் சிக்கிக் கொண்ட ஆண்கள் எல்லோரும் பாவம்தான்..!! என் தேவி.. பொருத்தருள்வாயாக.. ஏதோ விளையாட்டாக சீண்டினேன்..! அதற்கே.. இப்படி அழும் இந்த அழுமூஞ்சிப் பெண்ணிடம் நான்.. என்ன பாடு படப் போகிறேனோ..? என்னப்பனே.. சிவகுருநாதா...!!''

''போங்கள்.. நீங்கள் மிகவும் பொல்லாதவர்..!!'' எனச் சினுங்கி.. மூக்கை உறிஞ்சி.. வெட்கம் மறந்து என் நெஞ்சில் அவள் முகம் புதைத்தாள்.

அவளின் மிருதுவான தோள்களைத் தழுவி.. அவள் உச்சியில் முத்தம் கொடுத்தேன்.
'ஆஹா.. இதற்காகவே இவளைப் பலமுறை.. சீண்டி அழவைக்கலாம் போல் இருக்கிறதே..?'

என் நெஞ்சில் பொங்கிய காதல் உணர்வுடன்.. அவளை நன்றாகத் தழுவினேன். கரு நாகம் போல்.. பின்புறம் நீண்டிருந்த.. அவள் கூந்தலை நீவினேன். 

அவள் முதுகில் என் கைகளைப் படரவிட்டு.. அவளின் மார்க் கச்சு முடிச்சை வருடினேன். அவள் தலையில் என் உதடுகளைப் புதைத்தேன். 

அவளும் என் நெஞ்சில் தன் முகம் புதைத்து.. சூடாக மூச்சு விட்டவாறு.. அப்படியே என்னைக் கட்டிக் கொண்டு நின்று விட்டாள்.

மெலிதாய் முகிழ்த்து வரும்.. அவளின் சிறு கொங்கைகள் என் மார்பின் கீழ் பக்கத்தில் அழுந்தி... கூட்டில் அணைந்த.. வெண்புறாக் குஞ்சுகளின் அழகுகள் செய்யும் சில்மிசம் போல.. அவளது இதயத் துடிப்பை உணரச் செய்தது.. !!

சிறிது நேரம் பேச்சின்றி இருந்து விட்டோம்.
''இளவரசி...!'' மெதுவாக அழைத்தேன்.

சுய உணர்வு வந்தவள் போல.. என் நெஞ்சில் இருந்து மெதுவாக முகம் உயர்த்தி.. என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.

நான் சட்டென அவளை இறுக்கி அணைத்து  அவள் கண்கள்.. கன்னங்கள்.. நெற்றி.. புருவம்.. மூக்கு... உதடுகள் என.. எல்லா இடத்திலும்  முத்தம் கொடுத்து... அவள் கழுத்தில் முத்தம் கொடுத்து.. அவள் மார்க்கச்சு மீது.. என் முகம் வைக்க..... சிலிர்த்துக் கொண்டு...சட்டென என்னை விட்டு விலகினாள்.

அடுத்த நொடியே.. அங்கிருந்து சிட்டாகப் பறந்து போய்.. என் கண்ணில் இருந்து மறைந்து விட்டாள்..!!

முதலில் ஏமாற்றம் என்னைத் தாக்கினாலும்.. என் இதயத்தில் ஒரு உவகை பிறப்பதை.. பின்னால்தான் உணர முடிந்தது. அவள் இதழ் சுவையை எண்ணியவாறு.. நான் முகம் திருப்பி நிலவைப் பார்த்தேன். இப்போது நிலவு கொஞ்சம் மேலேறியிருப்பதால்.. அதன் வட்ட வடிவழகு.. சிறிது குறைந்திருந்தது.

இப்போது அந்த நிலவுக்குக் கூட.. இரு விழிகள் இருப்பது போன்ற  ஒரு உணர்வு என்னுள் தோன்றி என்னைச் சிலிர்க்கச் செய்தது..!!

கீழே விழா மண்டபத்தில் இருந்து.. உற்சாகம் நிறைந்த.. மிகவும் ஆரவாரமான கரவொளிகள் கேட்டவண்ணமிருந்தது. அங்கே போகலாம் என்ற.. ஒரு எண்ணம் தோன்றி.. உடனே மறைந்தது..!!

என் இதயம்.. மகிழ்வதனியைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அவள் பெண்மை எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமாக வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில்..... என் பின்னால் மெல்லடிகள் கேட்டன. அதனுடன்.. அவளது சுகந்த நறுமணமும்..!!

உடனே திரும்பினேன்..! சற்று முன்.. நாணம் தாங்காமல்.. என்னிடமிருந்து விடுபட்டு ஓடிய.. அதே மகிழ்வதனி..! இதழ்களில் குறுநகை படர...
'' இளவரசே...'' என்றாள்.

''ஹா..!! வா.. என் கனியமுதே..!! என் இதயப் புறா என்னைத் தவிக்கை வைத்து விட்டு.. பறந்து போய் விட்டதே என்று.. மனம் வருந்திக் கொண்டிருந்தேன்..!!'' என்றவாறு.. அவளை நோக்கி.. மெல்லடிகள் வைத்து நடந்தேன்.

''நில்லுங்கள்..!! அருகே வராதிர்கள்..!!'' என மெலிதான பதட்டக் குரலுடன்.. அவளது மெல்லடிகளைப் பின்னால் எடுத்து வைத்தாள்.

''வந்தால்...?'' அவளை நோக்கி முன்னேறினேன்.

''ம்கூம்.. வேண்டாம்..! பிறகு.. பிறகு நான்... நான்...''

எட்டி அவள் கரம் பற்றினேன்.
''ம்..ம்ம்.. பிறகு...? பிறகு.. நீ..? நீ.. ??"

அவள் முகம் தரை நோக்கிக் கவிழ்ந்தது.
''இது... இது.. முறையல்ல...''

'' எது முறையென்று சொல்லி விடுங்கள் தேவியாரே..? தங்கள் கோபத்துக்கு நான் ஆளாகி விடக் கூடாது.. அல்லவா..??'' அவளை என் பக்கம் இழுத்தேன்.

''போங்கள்..!! பொல்லாதவர்தான் நீங்கள்..!! விடுங்கள்.. என்னை..!!'' அவளது கிள்ளை மொழிச் சினுங்களில் என் செவிகள்.. களிப்புற்றன.

'' ஆமாம்.. நான்.. மிக மிக பொல்லாதவன்..!! ஆமாம்.. இது என்ன தேவி.. உன் மேகலை.. இவ்வளவு பெரியதாக இருக்கிறது..? '' என்றவாறே.. அவளின் நாபிக் கமலத்தருகே.. என் கையை வைத்தேன்.
''மேகலை பெருத்து விட்டதா.. அல்லது.. உன் இடை சிறுத்து விட்டதா..?''

''மேகலை.. எங்காவது பெருக்குமா.. இளவரசே...?'' எனச் சினுங்கலுடன் கேட்டவாறு.. என் கையைப் பற்றினாள்..!

ஆனால் என் கையை தடுக்கவில்லை.  அவளது ஆழிலை வயிற்றில் பதிந்த என் விரல்கள்  அவளின் சிறு  நாபிக் கமலத்தைத் தடவத் தொடங்கியது.. !!

என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!