வியாழன், 27 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -15

 துகிலன் மலரைப் பார்த்தவாறு சிரித்தான்.


''ஹா.. ஹா..!! காமசூத்ராவா..? என்ன மலர் நீங்க..? பலான புக்கு.. அது இதுனு சொல்லி என்னை பயமுறுத்திட்டிங்களே..?''


''அது.. உங்ககிட்ட இருக்கா.. இல்லையா..?'' அவன் சிரிப்பை ரசித்துக் கொண்டே கேட்டாள்


''இருக்கு..! இருக்கு..!!'' தலையை அசைத்து ஒத்துக்கொண்டான் ''பட்.. அது நீங்க நெனைக்கற மாதிரி பலான புக் இல்லைங்க..''


''ஆஹா.. அப்றம் என்ன.. அதுலாம்.. பக்தி பாடல்களா..?'' எனக் கிண்டல் செய்தாள்.


''இல்லதான்..! ஆனா.. மலர்.. அது.. வாழ்வியல் சம்பந்தப்பட்ட புத்தகம்ங்க..! நீங்க அத தப்பா தெரிஞ்சு வெச்சிருக்கீங்கனு நெனைக்கறேன்..! குடும்பத்துல.. கணவன் மனைவிக்குள்ள.. காதல்.. காமம் இதெல்லாம் எப்படி அன்பா கொண்டு போறதுன்னு.. சொல்ற புத்தகம்ங்க அது..! அதப்போயி.....'' என்றான்.


''அப்ப அது.. தப்பான புக் இலலேன்றிங்களா..?'' தன் கண்களை விரித்து.. ஆச்சரியம் காட்டி.. அவனைக் கேட்டாள்.


''இல்ல மலர்..! ஸாரி மலர்.. அதப்பத்தி... இப்ப நாம ஏன் தேவையில்லாத விவாதம் பண்ணிக்கனும்..? ஆமா.. இப்ப ஏன் நீங்க அத.. என்கிட்ட கேட்டிங்க..?'' எனக் கேட்டான்.


''இல்ல.. அந்த புக் இப்ப எங்க..?'' என்று மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டாள்.


''ரேக்லதான் இருக்கும்..!! ஏன்..?'' அவன் பார்வை அவள் மார்பில் பட்டுத் தெரித்தது.


''இருக்கா பாருங்க..'' என்றாள்.


''ஒரு நிமிசம்..!''  அவன் போய் புத்தக செல்பில் தேடினான்.  இல்லை. !

''இங்கதாங்க இருக்கும்.. இப்ப காணம்..'' என்று மீண்டும் தேடினான்.


''அது இப்ப எங்கருக்குனு.. எனக்கு தெரியும்..''


கழுத்தைத் திருப்பி.. அவளைப் பார்த்தான்.

''எங்க இருக்கு..?''


''என் தம்பிகிட்ட..'' என மலர் சொல்ல...


அவன் கண்கள் சுருங்கி.. முகம் வெருண்டது.


''வாட்.. உங்க தம்பிகிட்டயா..? அவருகிட்ட எப்படி..?''


''அதான்.. நானும் கேக்கறேன்..? அவன்கிட்ட எப்படி போச்சு..?''


''அப்படி போக வாய்ப்பே இல்ல மலர்..! எனக்கு தெரிஞ்சு.. உங்க தம்பி நந்தா.. என் ரூம்க்கெல்லாம் இன்னிக்குவரை வந்ததே இல்ல..! ஆனா.. அவருகிட்ட எப்படி..??'' யோசனையாகத் தாடையைத் தடவினான்.


''அலோ.. அலோ..'' என்றாள் ''நான் என் தம்பினு சொன்னது.. நந்தாவை இல்ல..! சின்னவன்.. மதி..!!''


''மதியா..?'' திகைத்தான் ''அவன்கிட்ட எப்படி..?''


''அத.. நான் கேக்கனும் சார்..?''


''அவன் அடிக்கடி வருவான்..! ஆமா.. மார்னிங் வந்திருந்தான்.. நான் குளிக்கப் போனப்ப.. புக்ஸ் எல்லாம் எடுத்து பாத்துட்டிருந்தான்.. ஓ.. ஷிட்... எடுத்துட்டானா..? அய்யய்யோ.. அதுனால எதும் பிராப்ளமா..?''


''நான் மட்டும் தான் பாத்தேன்..'' என்றாள்.


இதில் தன் தங்கையை இழுக்க அவள் விரும்பவில்லை.


''ஸாரிங்க..'' என்றான் ''அவன் படிக்கற பையன்.. இதெல்லாம் எடுக்க மாட்டான்னு.. கொஞ்சம் அசால்ட்டா விட்டுட்டேன்..! இப்ப எங்க அவன்..?''


''ஓடிட்டான் புக்க தூக்கிட்டு.. இன்னும் வீட்டுக்கு வரலே..! அவன்கிட்ட அத பாத்ததும்.. அத நீங்கதான் அவனுக்கு படிக்க குடுத்துருப்பிங்கனு.. உங்க மேல கோபப்பட்டேன்..''


''ரியல்லீ… ஸாரி மலர்..!! உங்க கோபம் நியாயமானதுதான்..! ஆனா அந்த புக்க.. அவன் எனக்கு தெரியாமத்தான் எடுத்திருக்கான்.! நான் குடுக்கலே..''


''உங்கள நம்பறேன்..!! அவன அனாவசியமா உள்ள விடாதிங்க.. அவன் சின்னப் பையன்.. அவனுக்கு எதுவும் தெரியாது..! பின்னால.. உங்களால கெட்டேனு சொல்லிருவான்..!''


''ஓகே மலர்..! ரொம்ப தேங்க்ஸ் மலர்..! அவன்கிட்டருந்து அந்த புக்க.. எப்படி வாங்கறது..?'' எனக் கேட்டான்.


''உங்களுக்கு தெரியாத மாதிரியே. மெய்ண்டென் பண்ணுங்க..! அவன நான் கவனிச்சிக்கறேன்..! ஆனா இனிமே கவனமா இருங்க..!'' எனச் சொல்லிவிட்டு கீழே வந்தாள்..!!



☉  ☉  ☉


முற்பகல் நேரம்.. நந்தா டீக்கடையில் நண்பர்களுடன் உட்கார்ந்து வெட்டி அரட்டையில் ஈடுபட்டிருந்த போது.. அவனது மொபைல் அழைத்தது.


அழைத்திருப்பது..

லாவண்யா..!!


''ஹாய்..'' என்றான் நந்தா.


''ஹாய்.. நந்து..! என்ன பண்ற.?'' எனக் கேட்ட அவள் குரல் இனிமையாக இருந்தது.


அவளது குரலுக்காகவே.. அவளை லவ் பண்ணலாம் போலிருந்தது.


''டீ.. அடிச்சிட்டிருக்கேன்..'' என்றான்.


''டீ..யா..? எங்க..?''


''டீக்கடைல..?''


'' எந்த கடைல..?''


''ஐயங்கார் பேக்கரி..! நீ என்ன பண்ற..?''


''வீட்லதான் இருக்கேன்..''


''ஏன் வேலைக்கு போகல..?''


''ஆஃப் நைட் சிப்ட்.. ரெண்டு மணிக்கு போகனும்..''


''ஓ.. வீட்ல யாரு இருக்கா..?''


''யாரும்... இல்ல..! நான் மட்டும்தான் இப்ப..''


''தனியா இருக்கியா.? வரட்டுமா..?''


''எதுக்கு..?'' எனச் சிரித்தவாறு கேட்டாள்.


''உன்ன மேட்டர் பண்ணத்தான்.. வேற எதுக்கு..?'' என்றான் நந்தா.


''பச்சையா பேசறடா..'' எனச் சிரித்தாள்,  ''வா..!!''


''வெய்ட் பண்ணு.. வந்தர்றேன்..!!''


''ஏய்ய்.. நந்து...''


''சொல்லு..டி..?''


''நீ இங்க வரேனு.. யாருகிட்டயும் சொல்லாத..!''


''நான் யாருகிட்ட சொல்லப் போறேன்..?''


''இல்ல.. உன் பிரெண்டுககிட்டல்லாம் சொல்லிட்டிருக்காத..! ம்.. ம்ம்..?''


''ம்.. ம்ம்..!!''


''ஆ... அப்றம் ..?''


''சொல்லு...''


''வரப்ப.. அது வாங்கிட்டு வா..''


''எது..? சாப்பிட ஏதாவது வேணுமா..?''


''சீ.. சாப்பிடலாம் ஒன்னும் வேண்டாம்..! முக்கியமானது.. வாங்கிட்டு வா..!''


''முக்கியமானதா..?''


''ம்.. ம்ம்..!!''


''அது என்ன.. அவ்ளோ முக்கியமானது..?''


''நீ எதுக்கு வர..?''


'' உன்ன மேட்டர் பண்ண வரேன்..''


''அதுக்கு சேப்டினு ஒன்னு வேணுமா இலலையா..?''


''ஓ..'' எனச் சிரித்தான் ''காண்டமா..? அத நேரடியா சொல்ல வேண்டியதுதான..? இப்படி சுத்தி வளைச்சு சொல்ற..?''


''வாங்கிட்டு வந்துரு..!!'' எனச் சிரித்துக்கொண்டே.. காலை கட் செய்தாள் லாவண்யா.....!!!!!


ஞாயிறு, 23 ஜூன், 2024

முத்தம் பெறும் நட்சத்திரம் -5

 


"வீடு அருமையா இருக்குபா" 

எனச் சிலாகித்துச் சொன்ன நிருதியின் பார்வையில் இருந்த மிரட்சியைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் சொன்னாள் கமலி.


"எனக்காக அவரே எடம் வாங்கி சொந்தமா கட்டிக் குடுத்த வீடு"


"அருமை" என்றான். "நெனச்சே பாக்கல"


"என்ன? "


"உன் வாழ்க்கை மாற்றம்.."


இதழ்கள் நெளியப் புன்னகைத்தாள்.


"கல்யாணத்துக்கப்பறம் நான் ரொம்ப நல்லாவே இருக்கேன்"


"வாழ்த்துக்கள்.. இப்படி சொல்றவங்க ரொம்ப கம்மி"


"உக்காருங்க" அருகில் வந்தாள். 


அணுக்கமான அவள் பெண்மையின் நெருக்கம் அவன் ஆண்மைக்குள் உணர்ச்சியலைகளை எழுப்பின. அவளின் இனிய பெண் மணம் அவன் நாசியை அடைந்தது.


 உடலைச் சுற்றி வளைத்திருக்கும் ஆடையினுள் அமைந்திருக்கும் அவள் பெண்மையின் அங்கச் செழிப்புகளை ஆராய அவனுள்ளம் விழைவதை அத்தனிமை உண்டாக்கியது. 


அவன் உளம் கிளர்ந்து உடல் காமுற்றது.


 அவள் மீதிருந்த இளங்காதல் முகில்திரை விலகிய நிலவுக் கீற்றைப்போல வளரத் துவங்கியது. 


ஒரு பெண்ணுடன் தனித்திருக்கம் உணர்ச்சியலைகள் பெருகியெழுந்தது. 


கமலியின் கொழுத்த கன்னங்களில் அங்கங்கே தங்கியிருக்கும் முகப் பருவின் சிறு புள்ளிகள்கூட அவன் காமத்தைக் கிளற வைத்தது. 


அந்த தனிமையின் சிலிர்ப்பில் அவன் ஆண்மையின் அங்கம் மெல்ல தடித்து விரைத்தது.


"நான் சொல்லாமலே பல விசயங்கள் புரிஞ்சிருக்கும்?" என்றாள் கமலி.


"உன் கல்யாண விசயத்துல?"


"ஆமா.."


"புரியுது.." சிரித்தான். "அதிர்ஷ்டக்காரர்"


"யாரு?" தெரிந்தே கேட்டாள்.


"மேஸ்திரி.."


"ஏன்? "


"செகண்ட் வைப். இந்த வயசுல அழகான ஒரு இளம்பெண்"


மூச்சுக் காற்றுடன் சிணுங்கிச் சிரித்தாள்.


"நான் ஒண்ணும் சின்ன பொண்ணு இல்ல"


"பின்ன என்ன.. அம்பது வயசாகிருச்சா?"


"அயோ இல்ல.." குபுக்கெனப் பொங்கிய கிளர்ச்சி உணர்வலைகளுடன் சிரித்தாள்.


"அப்றம் என்ன? "


"இருபத்தி மூணு"


"இப்போ?"


"ஆமா.."


"அவருக்கு? "


"அவருக்கு அம்பது வயசு தாண்டிருச்சு.."


"இது ஜோடி பொருத்தமா?"


"இல்லதான்.. ஆனா.."


"அவரை பொறுத்தவரை நீ ரொம்ப சின்ன பொண்ணு.."


"ஆமா.. சரி உக்காருங்க.." நெளிந்து குழைந்தாள். 


"வீடு.. முழுசா பாக்கலாமா?"


"அயோ.. பாருங்க..என்ன இப்படி கேட்டுட்டு? வாங்க" என்று அவன் கையைப் பற்றினாள். 


மெலிதாய் குளிர்ந்திருந்த அவள் விரல்களில் சிறு நடுக்கம் பரவியிருப்பதை உணர்ந்தான். 


அவள் கை அணிந்த வளையல்கள் அவன் கையில் உரசி விலகின. அவளின் விரல்கள் கோர்த்து, அவளுடன் மெல்ல நடந்து வீட்டமைப்பைப் பார்த்தான்.


கமலி சிறு பெண்போல அவளே அவனை ஒவ்வொரு அறைக்குள்ளும் அழைத்துச் சென்று காட்டினாள்.. !!


இளவயதில் இதயம் கனிந்து தான்  மிகவும் நேசித்த தன் காதலன் தனது அழைப்பை ஏற்று தன் வீட்டுக்கு வந்திருப்பதில் கமலி மிகவும் உற்சாகமாயிருந்தாள். 


அவளின் உள்ளம் இளமான் குட்டி போல துள்ளிக் கொண்டிருந்தது. அவளின் முதிர்ந்தும் முதிரா இள முகம் கனிந்து காமுற்று பேருவகை அடைந்திருந்தது. 


அவள் கண்களில் காதல் நிறைந்திருக்க அவளின் பெண்மையோ பெருங்காமம் கொண்டிருந்தது.. !!


ஹால், கிச்சன், படுக்கையறை, சிறிய பூஜையறை என்கிற அளவிலான சின்ன வீடுதான். 


ஹாலை ஒட்டியே பாத்ரூம் இருந்தது. 


அறைகளைப் பார்த்துவிட்டு ஹாலுக்கு வந்தபின் அவனை நெருங்கி நின்று அவன் கையைப் பிடித்தபடி மிகவும் தணிந்த குரலில் சொன்னாள் கமலி.


"எங்கம்மாவாலதான் இதை எல்லாம் பாக்க முடியல"


"ஹோ.."


"நான் இப்படி ஒரு நல்ல வீட்ல வாழ்றதை பாத்துருந்தா ரொம்ப சந்தோசமா செத்துருப்பா"


"உண்மைதான் "


"அந்த குடுப்பினைதான் இல்லாம போச்சு"


"விடு. ஒவ்வொரு அடைதலுக்கு பின்னாலயும் ஏதோ ஒரு இழப்பு இருக்கத்தான் செய்யும்பாங்க"


"ஆமா" தயங்கி பின் துணிந்து அவளே அவனைக் கட்டிப்பிடித்தாள். 


செழித்த முலைகள் நெஞ்சில் அழுந்த இறுக்கி அணைத்து அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள். 


அவன் திகைத்து சிலிர்த்து நின்றான். பின் பெருமூச்சுடன் விலகினாள். 


"காபி வெக்கறேன்" என்றாள்.


"இல்ல.. பரவால வேண்டாம்"


"கொஞ்சம் குடிங்க" என்று விட்டு தன் பதட்டத்தை மறைப்பவள்போல பரவசத்துடன் திரும்பி கிச்சனில் சென்று மறைந்தாள்.. !!


மெல்ல படபடத்த உடலுடன் ஒரு நீள் மூச்சு விட்டு பேண்ட்டை ஏற்றிப் போட்டு சோபாவில் கால் நீட்டியமர்ந்தான் நிருதி. 


கமலி கிச்சனிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். 


அவள் முகம் கனிந்திருந்தது. அவள் மனதளவில் மிகவும் நெகிழ்ந்திருப்பதை உணர்ந்தான். 


அவள் உடலிலும் மனதிலும் மெலிதான ஒரு பதட்டமும் படபடப்பும் இருந்தது. மூக்கு நுனி வியர்த்து பனிப் புள்ளிகளாய் தோன்றின.


 அவன் தண்ணீர் குடிக்க, அவள் அவன் முகம் பார்த்து நின்றாள்.


 தண்ணீர் குடித்த பின் வாயைத் துடைத்து சிரித்து 


"உக்காரலமே" என்றான்.


"இல்ல.." தயங்கி  அருகில் வந்தாள். 


மிகவும் படபடத்தாள். நாணிச் சிரித்து நாவால் இதழ்கள் வருடினாள்.


 பின் சட்டென குனிந்து மீண்டும் அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள். அவள் அடுத்த முத்தம் கொடுக்கும்முன் அவளின் கணவர் வந்து விட்டார். 


வாசலில் பைக் சத்தம் கேட்டு வெளியே போய் எட்டிப் பார்த்துச் சொன்னாள்.


"அவருதான். வந்துட்டார்"


அவனுக்கு பயமில்லை. ஆனால் லேசான படபடப்பு இருக்கத்தான் செய்தது. 


அவர் சிரித்த முகத்துடன் உள்ளே வந்தார். வியர்த்திருந்தார். அவளைப் பார்த்துச் சிரித்து,


"தம்பிக்கு காபி வெச்சு குடுத்தியா?" என்று நெற்றி வியர்வையைத் துடைத்தபடி கேட்டார்.


"இப்பதான் தண்ணி குடுத்தேன். காபி வெக்கறேன்" என்று விட்டு அவனைப் பார்த்து கண் நிறையச் சிரித்தபடி கிச்சன் சென்று மறைந்தாள்.. !!


எதிர் சோபாவில் வந்து உட்கார்ந்து அவனிடம் இயல்பாகப் பேசினார் மேஸ்திரி.


"தமபிக்கு கல்யாணம் ஆகிருச்சா?"


"ஆகிருச்சுங்க"


"எத்தனை கொழந்தைங்க?"


"ரெண்டு.."


"படிக்கறாங்களா?"


"ஆமா.."


மெல்லத் தயங்கிவிட்டு தன்னைப் பற்றிப் பேசத் துவங்கினார்.  

"கமலி ரொம்ப நல்ல பொண்ணு தம்பி. சின்ன வயசுலருந்தே அதை எனக்கு ரொம்ப நல்லா தெரியும். ஆனா பாவம்.. அதோட அம்மாவுக்கு ஒடம்பு சுகமில்லாம ஆகி.. தனியாளா நிக்கற சூழ்நிலை. அவ அம்மாவோட ஆஸ்பத்திரி செலவெல்லாம் நான்தான் பண்ணேன். அப்ப இதுவும் என்கிட்டயே வேலைக்கு வந்துச்சு. சித்தாள் வேலைதான். அது அப்ப ரொம்ப  ஒல்லியா வேற இருக்கும். படிக்கற புள்ள. வேலை வேற பழக்கமில்ல அதனால அது மேல எனக்கு ஒரு இது வந்துருச்சு. அப்பறம் அவங்கம்மாகிட்ட பேசி அதை நானே கட்டிகிட்டேன். அதுவும் எனக்கு ஒரு பையனை பெத்து குடுத்துருக்கு. பையன் அம்மா மாதிரி. ரொம்ப நல்ல பையன். இப்ப ஸ்கூல் போயிருக்கான். தம்பிக்கு தெரியும்.. இதுக்கு முன்ன எனக்கு ஒரு குடும்பமும் இருக்கு. இருந்தாலும் இதுவும் ரெண்டாவதா அமஞ்சிருச்சு. ஒண்ணும் மோசமில்ல" என்று ஒரு மாதிரி திணறித் திணறிப்பேசி சிரித்தார். 


தன் நிலையைச் சொல்லி சமாளிக்கிறார் என்று தோன்றியது. 


'உண்மையில் எந்த வகையிலும் கமலிக்கு பொருத்தமே இல்லாத மனிதர். ஆள் அழகானவரோ, பணவசதி உள்ளவரோகூட இல்லை. ஆனாலும் இவருக்கு எங்கோ ஒரு மச்சம் இருக்கிறது. அதனால்தான் மிக இளவயதுப் பெண்ணொருத்தி இரண்டாவது மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்'


 அவர் எழுந்து விட்டார்.

"சரி.. இருங்க தம்பி, ஒடம்பெல்லாம் கசகசனு இருக்கு. ஒரு குளியல் போட்டுட்டு வந்துர்றேன்" என்று விட்டு அருகில் இருந்த படுக்கை அறைக்குள் சென்று மறைந்தார்.


 காபியை அடுப்பில் வைத்து விட்டு கமலி வந்தாள்.


அவனைப் பார்த்து புன்னகை காட்டிவிட்டு அவள் கணவர் போன அறைக்குள் போய் அவருடன் சன்னமாக ஏதோ பேசினாள். 


சில நொடிகள் கழித்து இருவரும் ஒன்றாக வெளியே வந்தனர். 


அவர் சிரித்து விட்டு தோளில் துண்டுடன் பாத்ரூமில் சென்று புகுந்து கொண்டார்.


கமலி அவனைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.. !!

வெள்ளி, 21 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -14

 விழிமலர் பாத்ரூம் போய் முகம் கழுவிக் கொண்டு தன் அம்மாவிடம் போனாள். அவளுக்குள் பொசுபொசுவென ஒரு கோபம் உண்டாகியிருந்தது.


''உன் சின்ன பையன்.. என்ன பண்ணான் தெரியுமா..?''


''என்னடீ பண்ணான்..?'' குழம்புச் சட்டியில் கரண்டியை விட்டுக் கிளறியவாறே கேட்டாள் அம்மா.


''என் மூஞ்சில எச்சியை துப்பிட்டு போய்ட்டான்..''


''அவனா... ஏன்..?'' அவளைத் திருப்பிக் கேட்டாள்.


''ஏனா..?” முறைத்து,  “இருக்கு அவனுக்கு. கொட்டிக்க இங்கதான வருவான்..? வரட்டும்.. அவனை என்ன பண்றேன் பாரு..''


''சின்ன பசங்ககிட்ட உனக்கெதுக்குடி தேவையில்லாத வம்பு..? அவனப் பத்தித்தான் தெரியுமில்ல..?'' என்றாள் அம்மா.


''ஆமா.. நீ என்னைக்கும் அவன விட்டுக் குடுத்து பேச மாட்டியே..? என் கைக்கு சிக்காமயா போவான்.. உன் மகன்..? அப்ப பாரு..!'' என்று அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போய் டிவி முன்னால் உட்கார்ந்து சீரியலில் மூழ்கினாள்.


அரைமணி நேரத்தில் வீடு வந்த அசுவினி மலரிடம் மாட்டிக் கொண்டாள்.


''வா..'' தன் பக்கத்தில் அவளை அழைத்தாள்.


தயக்கத்துடன் சிரித்துக்கொண்டு வந்தாள்.


''ஏதுடி அந்த புக்கு..?''


''எனக்கு தெரியாது..'' எனச் சிரித்தாள்.


'பட்' டென அவள் கன்னத்தில் ஓர் அறை விட்டாள். 

 ''பொய் சொன்ன.. கொன்றுவேன்..! ஒழுங்கு மரியாதையா சொல்லிரு..''


''சத்தியமாக்கா.. எனக்கு எதுவும் தெரியாது.  மதிதான் வெச்சிருந்தான்..'' கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே சொன்னாள்.


''அத எடுத்துட்டு ஓடினியே.. என்ன பண்ண அதை..?''


''வாங்கிட்டான்..''


''என்ன சொல்லி.. படிக்க தந்தான் உன்கிட்ட..?''


''அவன் எனக்கு படிக்கத் தரல. தனியா வெச்சி படிச்சிட்டிருந்தான்.. என்ன புக்குடானு கேட்டேன்.  கதை புக்குன்னான்..! அந்த புக்க தொடாம படிச்சா.. நானும் படிக்கலாம்னு சொன்னான்.! மொதல்ல கதை புக்குன்னுதான் நானும் நெனைச்சேன்க்கா.. அப்பறம் பாத்தா..  அதுல அம்மணக்குண்டி படமெல்லாம் போட்றுக்கு..'' எனச் சிரித்தாள் ''அத பாத்துட்டிருந்தப்பத்தான் நீ வந்துட்ட...''


''அத பாத்ததுமில்லாம சிரிக்கறியா..?'' அவள் காதைப் பிடித்து திருகினாள். ''உங்கள அப்ப நான் இல்லாம நந்தான் பாத்துருக்கனும்... உங்க ரெண்டு பேரையும் தோல உறிச்சு காக்காய்க்கு போட்றுப்பான்..! சொல்லட்டுமா..?''


''ஐயோ.. வேண்டாம்க்கா.. அண்ணங்கிட்ட சொல்லிடாத ப்ளீஸ்..'' எனக் கெஞ்சினாள்.


''இனிமே.. நீ அந்த மாதிரி புக்கு ஏதாவது படிக்கறத பாத்தேன்.. நானே உன்ன கொன்றுவேன்..!'' 


''என்ன புக்குக்கா அது..?'' என அப்பாவியாகக் கேட்டாள் அசுவினி.


''அதெல்லாம் தப்பான புக்கு..! நீ படிக்கக் கூடாது..'' 


“தப்பான புக்குன்னா அதை நீ எதுக்கு படிச்ச?”


“அதிகப்பிரசிங்கி” நங்கென்று அவள் மண்டையில் கொட்டினாள். 


மண்டையைத் தேய்த்துக் கொண்ட அசுவினி, அவளை லேசாக முறைத்துப் பார்த்தாள். 


“நீ பெரியவன்னுதான என்னை அடிக்கற?”


“ஆமா.. மூடிறி வாயை”


அதன்பின் மலரின் பக்கத்திலேயே உட்கார்ந்து அவளும் சீரியல் பார்த்தாள்.


விளம்பர இடைவேளையில் அவளைக் கேட்டாள் மலர்.

''நீ யாரையாவது லவ் பண்றயாடி..?''


''ஐயோ.. இல்லக்கா..'' என்றாள் அலறலாக.


''பொய் சொன்ன.. தோல உறிச்சிருவேன்..''


''சத்தியமாக்கா.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல...''


''சரி.. மதி...?''


சிரித்தாள்.! சொல்லத் தயங்கினாள்..!


அவள் தோளில் கை போட்டாள் மலர்.


''அடிக்க மாட்டேன். சொல்லு..''


சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

''நான்தான் சொன்னேனு தெரிஞ்சா அவன் என்னை அடிப்பான்..''


''உன்ன போட்டுக் குடுக்க மாட்டேன்..''


''என் பிரெண்டு விகாசினி இருக்கா இல்ல..? அவள லவ் பண்றான்..'' என்றாள்.


''விகாசினியா..?'' இதே தெரு.


''ம்.. ம்ம்..!!''


''அவளும் பண்றாளா..?''


''ஆமா..''


''எத்தனை நாளா..?''


''ஆறு மாசமா.. லவ் பண்றாங்க ரெண்டு பேரும்..''


''நீதான் தூதா.. அவங்களுக்கு..?''  


அஸ்வினி சிரித்தாள்.


அதே நேரம்.. காம்பௌண்டுக்குள் பைக்கைக் கொண்டு வந்து நிறுத்தினான் துகிலன்.!


விழிமலருக்கு சட்டென ஒரு கோபம் எழுந்தது.


அவன் பைக்கை நிறுத்திவிட்டு மேலே போக... சில நிமிடங்களுக்குப் பிறகு.. மலரும் எழுந்து மேலே போனாள்.. !!


அவள் மொட்டை மாடிக்குப் போனபோது பாத்ரூமிலிருந்து வந்தான் துகிலன்.


முகம் கழுவியிருந்தான்.

''ஹாய் மலர்..'' புன்னகைத்தான்.


''ஹாய்..!!'' என்றாள். ''இப்பதான் வரீங்களா.?''


''ஆமா.. நீங்க..?''


''நான் ஆறுமணிக்கு முன்னயே வந்துருவேன்..''


அவன் அறைக்குள் நுழைந்து..

''உள்ள வாங்க..''  அவளை அழைத்தான்.


அவள் உள்ளே போனாள்.


அவன் டவல் எடுத்து முகம் துடைத்தான்.

''உக்காருங்க மலர்..''


அந்த புத்தகம் இருந்த இடம் நோக்கி அவள் பார்வை போனது. 

அங்கே இருக்குமா என்று தெரியவில்லை. உடனே போய் பார்ப்பது அவ்வளவு நல்லதும் இல்லை.


''உங்ககிட்ட ஒரு விசயம் பேசனும்..'' தயங்கிச் சொன்னாள். 


''என்ன மலர்..?'' அவள் முகத்தை ஆவலுடன் பார்த்தான்.


''நீங்க.. கொஞ்சம்.. ஒரு மாதிரியான புக்கெல்லாம் படிப்பிங்களா..?'' என லேசான தயக்கத்துடன் கேட்டாள்.


''ஒரு மாதிரியான புக்குன்னா..??''


''இந்த… பலான... பலான....''


சிரித்தான், ''ஏன் மலர்..?''


''படிப்பிங்களா.. சொல்லுங்க..?''


''ம்..'' தலையை ஆட்டினான்.


''நீங்க..  இங்க வாங்கி.. வெச்சிருக்கீங்களா..?''


''ம்கூம்..! அந்த மாதிரி இல்ல மலர்.. ஏன்..?''


''பொய் சொல்லாதிங்க..? அன்னிக்கு நானே பாத்தேன்..! உங்ககிட்ட ஒரு புக் இருந்துச்சு..''


''என்கிட்டயா..? பலான புக்கா..? சான்ஸே இல்ல..?'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னான். 


''ஏன் இப்படி அப்பட்டமா பொய் சொல்றீங்க.. நான்தான் பாத்தேனு சொல்றேன் இல்ல..?''


''என்ன மலர்..? சரி.. நீங்க பாத்தது.. என்ன மாதிரி.. தலைப்பு..?'' எனக் கேட்டான்.


''காமசூத்ரா..!!'' என்றாள்.. !!



விரும்பிப் படித்தவை.. !!