வெள்ளி, 20 டிசம்பர், 2024

மழைக் காற்று.. !!

 சம்பத் வீட்டை அடைந்த போது தெருவெல்லாம் இருள் சூழ்ந்திருந்தது. மின்சாரம் இல்லை. மேகம் கருக்கொண்டு மழை தூரத் தொடங்கியிருந்தது. சலசலவென சாக்கடை சத்தம்.


சிறிய வீடு. சிறிய காம்போண்ட். 


வீட்டின் முன்பாக பைக்கை நிறுத்தி இறங்கினான். தூரல் மழையில்  நனைந்தபடி ஓடி கேட்டைத் திறந்து பைக்கைத் தள்ளிச் சென்று உள்ளே நிறுத்தினான்.


கேட்டைச் சாத்தவில்லை.


ஹெல்மெட்டைக் கழற்றி தலை முடியை உதறிக் கொண்டான். 


சட்டை மீது படிந்திருந்த மழைத் துளிகளை தட்டி விட்டுக்கொண்டான். 


காற்றோடு மழை கை கோர்த்துக் கொண்டிருந்தது. 


சாவியை எடுத்து வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான்.


வீட்டுக்குள் நன்றாக இருள் கவிந்திருந்தது. எங்கும் இருள். 


மொபைலை எடுத்து டார்ச்சை ஆன் செய்தான். டேபிள் அருகே நடந்து ஹெல்மெட்டை டேபிள் மீது வைத்தான்.


கதவைச் சாத்த திரும்பி வந்தபோது ஒரு பெண் எங்கிருந்தோ, தப் தப்பென செருப்புகள் சத்தமெழுப்ப ஓடிவந்து கேட்டைத் தாண்டி உள்ளே வந்தாள்.


அவள் வீட்டுக்குள் வரவில்லை. வீட்டுச் சுவர் ஓரமாக ஒதுங்கி நின்றாள்.


கதவு வழியாக வெளியே பாய்ந்த மொபைல் டார்ச் வெளிச்சத்தில் அவளைப் பார்த்தான்.


குண்டுப் பெண் அவள். முகம் தெரிந்தது. சற்று பெரிய தலை. உருவம்கூட பெரியதாகத்தான் இருந்தது. புடவை கட்டியிருந்தாள்.


பைக் நின்ற இடத்தை விட்டு நகர்ந்தாள். அவன் பார்வையிலிருந்து மறைந்தாள். 


லேசான திகைப்புடன் எட்டிப் பார்த்தான்.


 அவள் ஜன்னல் அருகே நகர்ந்து சுவர் ஓரமாக ஒண்டி நின்றபோதுதான் மழைத் துளிகள் பெரியதாகியிருப்பதை கவனித்தான்.


அந்தப் பெண் கட்டியிருந்த புடவை நனைந்திருந்தது. தலைக்கு மேல் முந்தானையைப் போட்டு குடையாக்கியிருந்தாள். ஒதுங்கி நின்றபின்னர் கதவு வழியாக அவனை எட்டிப் பார்த்தாள். 


அவன் கதவைச் சாத்தவில்லை. ஜன்னலையும் லேசாக திறந்து வைத்தான். காற்று அவ்வளவு பலமாக இல்லை. உடம்பைச் சிலிர்க்கச் செய்யும் குளிர்ந்த காற்று வீசியது.


ஜன்னல் வழியாக இரண்டாம் முறையாக அந்த முகத்தைப் பார்த்தபோது, சற்று எளிதாகி இயல்பாக அந்தப் பெண்ணின் குண்டு முகத்தைப் பார்த்தான்.


இவ்வளவு நேரமாக அமைதியாகத் தூரிக் கொண்டிருந்த மழை இப்பொது படபடவென சத்தம் எழுப்பியது. கூடவே இடியோசை, பளிச்சென்று மின்னல்.


 அந்தப் பெண்ணின் வாயிலிருந்து மெலிதான ஒரு பய ஒலி எழுந்தது.


அவள் சுவற்றோரமாக ஒண்டியிருந்தாலும் அவளால் நனையாமல் நிற்க முடியாது என்பதை உணர்ந்த சம்பத் அவள் பக்கமாக எட்டிப் பார்த்தான்.


அவள் புடவைத் தலைப்பால் உடம்பைப் போர்த்தி,  இரண்டு கைகளையும் மார்புக்குக் குறுக்காக இறுக்கிக் கொண்டு உடம்பைக் குறுக்கிக் கொண்டிருந்தாள்.


அவள் மீது எழுந்த உணர்வு பரிவா அல்லது பாவமா? அல்லது பெண் என்கிற இச்சையா? அவனுக்கே புரியவில்லை. ஆனால் அவனுக்குள் ஏதோ ஓர் உணர்வு உண்டாகி அவளுக்கு பாதுகாப்பு அளிக்கத் தூண்டியது.


"பெரிய மழையா வரும் போலருக்கு" அவளைப் பார்த்துத்தான் சொன்னான்.


சத்தம் கேட்டு அந்தப் பெண் இவனை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.


மெலிதான குரலில் அவள் என்னவோ சொன்னபோது மீண்டும் இடி இடித்தது. இடிச் சத்தத்துக்கு நடுவில் அவள் குரல் தெளிவாகக் கேட்கவில்லை. 


இருவரும் சில நொடிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 


அவள் மீண்டும் ஏதாவது சொல்வாளோ என்று அவனும், அவன் ஏதாவது சொல்வானோ என்று அவளும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 


அப்படி எதுவும் நிகழவில்லை.


அவளை என்ன சொல்லி உள்ளே அழைப்பது என்கிற தயக்கம் அவனுக்கு நிறையவே இருந்தது. 


‘மழைக்கு ஒதுங்க வந்திருக்கும் ஒரு பெண். முன்பின் அறிமுகமில்லாதவள். அவளை எப்படி உள்ளே அழைப்பது. நான் அழைக்கும் நோக்கத்தை அவள் தப்பாக கற்பிதம் செய்து கொண்டால் என்ன செய்வது? பெண்கள் எல்லாம்  அப்படிச் சொல்லப்பட்டுத்தான் வளர்க்கப் பட்டிருக்கிறார்கள்.  தனியாக இருக்கும் ஆணிடம் பழகாதே. ஒரு பெண் தனியாகக் கிடைத்தால் அவளைக் கற்பழித்து விடுவான்’


ஆனால் சம்பத்துக்கு இப்போது அவளைக் கற்பழிக்கும் எண்ணம் இல்லை. அவளைப் பார்த்தால்.. பெண் என்கிற உணர்வு எழுகிறது. சிறிது ஆசை கூட  வருகிறது. ஆனால் அது பலாத்காரம்  செய்யும் அளவுக்கு இல்லை. 


இந்தத் தெருவிலும், வேலை செய்யுமிடத்திலும் அவனிடம் நட்பாக, கிண்டலாகப் பேசிப் பழகும் பெண்களும் நிறையப் பேர் உண்டு.


அவர்களில் ஒருத்தியைக் கூட கற்பழிக்கும் எண்ணம் அவனுக்கு எழுந்ததே இல்லை.!


இப்போது அவளுக்கு உதவும் நோக்கில் அவளை உள்ளே அழைப்பதை அவள் தவறாகப் புரிந்து கொள்வாளோ என்கிற தயக்கம் அவனிடம் நிறையவே இருந்தது.


காற்று குபீரென வீச, மழைச் சாரல் சரேலென்று வந்து அவளைத் தாக்கியது. 


சட்டெனக் குறுகி ஒண்டினாள்.


"அங்க நின்னாலும் நனைவீங்க" துணிந்து சொன்னான்.


உடம்பைக் குறுக்கிக் கொண்டு ஜன்னல் அருகே நெருங்கி வந்து நின்றாள்.


 அவனிடம் அடைக்கலம் கிடைக்குமா என்பதைப்போல ஜன்னல் வழியாக இருள் கவிந்திருந்த வீட்டுக்குள் பார்த்தாள்.


வீட்டுக்குள் ஹாலில் மட்டும் எமர்ஜென்ஸி லைட் எரிந்து கொண்டிருந்தது. 


“அங்கயே நின்னு நனையப் போறீங்களா?” நேராகவே கேட்டான். 


அதற்கு அவள் வாயைத் திறந்து பதில் சொல்லவில்லை. ஆனால், ‘இல்லை’ என்பதைப்போல தலையை ஆட்டினாள்.


"அப்ப.. உள்ள வந்து நில்லுங்க" லேசான தயக்கத்துக்குப்பின்தான் சொன்னான். 


தலையை ஆட்டிவிட்டு அங்கேயே நின்றாள்.


ஜன்னலில் இருந்து நகர்ந்து சென்றான், லேசாகத் திறந்திருந்த கதவை நன்றாகத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தான்.


தெரு இருண்டிருந்தது. மழை படபடவென சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. காற்று சரேல் சரேலென சாரலை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் பளிச் பளிச்சென மின்னிக் கொண்டிருந்தது.


மழை இன்னும் பலமாகப் பெய்யும் என்பதில் சந்தேகமில்லை.


அந்தப் பெண்ணும் நகர்ந்து கதவருகே வந்தாள்.


அவன் வழிவிட்டு ஒதுங்கினான்.

"உள்ள வாங்க"


செருப்பை வாசற்படியருகே கழற்றிவிட்டாள். ஒரு பக்கமாக உடம்பைத் திருப்பி உள்ளே வந்தாள். 


அவள் குண்டாக மட்டும் இல்லை. நல்ல உயரமாகவும் இருந்தாள். நாட்டுக் கட்டைதான். அவளின் உடல் தோற்றம்கூட கிராமத்துப் பெண்ணைத்தான் நினைவு படுத்தியது.  


அவளிடம் அப்படி ஒன்றும் நாகரீகம்  தெரியவில்லை.


உள்ளே வந்தபோது அவள் நன்றாக நனைந்திருப்பதை கவனித்தான். அவள் தலையிலிருந்த புடவைத் தலைப்பு வழியாக ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது.


 மழையில் நனைந்த பெண்ணின் புடவை வாசம் கலந்த பூ வாசனை அவனுக்குள் மெலிதான ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது.


அவள் உள்ளே வந்தபின் கதவைச் சாத்தி வைத்தான். தாளிடவில்லை.


விலகி பெட்ரூம் சென்று இரண்டு துண்டுகளை எடுத்து வந்தபோது முக்காடாகப் போட்டிருந்த புடவைத் தலைப்பை எடுத்துவிட்டு அதே புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.


ஒரு துண்டை அவளிடம் கொடுத்தான்.

“தொடைச்சுக்குங்க”


"தேங்க்ஸ்ங்க" என்றாள். குரல் சற்று கனமாக இருந்தது. 


துண்டை வாங்கி அவசரமாக ஈரம் துடைத்தாள்.


தாளிடாத கதவை விலக்கித் தள்ளிய காற்று சிலீரென வீசியது. சாரல் உள்ளேவரை அடித்தது.


சட்டென்று கதவைச் சாத்தி தாளிட்டுவிட்டு அவளைப் பார்த்தான்.


மார்பில் அவள் புடவை தளர்ந்திருந்தது. ரவிக்கையின் இணைவில் மெலிதான மார்புப் பிளவு பிதுங்கித் தெரிந்தது. கழுத்தில் தாலிக் கயிறும் செயினும் தெரிந்தது. இடுப்புப் பகுதியில் பிதுங்கிய மடிப்புத் தெரிந்தது.


அழகான பெண்தான். ஆனால் கொஞ்சம் குண்டான, உயரமான, அழகான பெண். கண்கள் பெரியது.  மூக்கு பெரியது. உதடுகள் பெரியவை. கன்னங்கள் கொழுத்தவை. மார்புகள் பெரிய பெரிய பெரியவை.


முகம் துடைத்து நெற்றிப் பொட்டை சரி செய்துகொண்டு அவனைப் பார்த்தாள்.  


அவள் பார்வையில் ஒரு  நன்றி உணர்ச்சிதான் தெரிந்ததாக  நினைத்தான். என்னைக் கற்பழிக்கப்  போறியா? என்கிற கேள்வி தெரியவில்லை.!


‘நீ அழகா இருக்க. ஆனா கவலைப் படாத, உன்னைக் கற்பழிக்க மாட்டேன். எனக்கு நன்றி சொன்னா… அதை முத்தமா குடு. ஏன்னா.. பெண்ணே நீ அழகா இருக்க’


“டீ குடிக்கறீங்களா?” அவளைக் கேட்டான்.


“ம்ம்” மூக்கைத் தேய்த்துக்கொண்டு சம்மதமாக தலையை ஆட்டினாள். 


“தலையை நல்லா தொடைச்சுக்குங்க. ரொம்ப நனஞ்சுட்டிங்க” எனச் சொல்லிவிட்டு, ஒரு மெழுகுவர்த்தியை எடுத்துப் பற்ற வைத்து டேபிள் மீது நிறுத்திவிட்டு மொபைல் டார்ச்சை கையில் எடுத்துக்கொண்டு கிச்சனுக்குச் சென்றான்.


ஃப்ரிட்ஜில் பால் இருந்தது. பால் கவரை எடுத்து அடுப்பின் மீது வைத்துவிட்டு சிலிண்டரை ஆன் செய்து லைட்டரை எடுத்துக் கிளிக்கி அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு டீ பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்தான்.


 பால் கவரின் நுனியை பல்லால் கடித்து ஓபன் செய்து பாத்திரத்தில் ஊற்றினான். 


இருவருக்குத் தேவையான அளவு பாலை ஊற்றி அதில் கொஞ்சமாகத் தண்ணீர் கலந்தான்.


அடுப்பை வேகமாக எரிய விட்டு மீதமிருந்த பாலை மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு டீத்தூளை எடுத்தபோது சமையலறை வாயிலில் நிழலாடியது.


திரும்பிப் பார்த்தான். 


துண்டை புடவைக்கு மேலாக மார்பில் மறைத்துப் போட்டபடி நின்றிருந்தாள். அவள் தலைமுடி ஏகத்துக்கும் கலைந்து போயிருந்தது.


“என்னங்க ஏதாவது வேணுமா?” அவளைக் கேட்டான்.


ஒற்றை விரலைக் காட்டினாள்.

“பாத்ரூம்..”


சிரித்தபடி முன்னால் சென்று காட்டினான்.

“போய்ட்டு வாங்க. இந்தாங்க டார்ச்” மொபைலை எடுத்துக் கொடுத்தான்.


கனிந்த முகத்தில் நன்றிப் புன்னகையைக் காட்டிவிட்டு மொபைலை வாங்கிக் கொண்டு ஈரப் புடவை சரசரக்க நடந்து போனாள்.


அவள் அசைந்து செல்வதை சிறிது ஆர்வமிகுதியுடன் பார்த்தான்.


நிழல் கலந்த அந்த உருவத்தின் பின்னழகு மிகக் கவர்ச்சி.!


‘வேண்டாம். அவள் இன்னொரு ஆணின் மனைவி. பிள்ளைகள் கூட பெற்றிருக்கலாம்!’


திரும்பி அடுப்பின் முன் நின்று டீத்தூள் போட்டு சர்க்கரை போட்டு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டுப் போய் ஜன்னல் வழியாகப் பார்த்தான்.


மழையும் காற்றும் அதிகமாகியிருந்தது. அவ்வப்போது பளீர் பளீரென மின்னல் வெளிச்சமடித்துக் கொண்டிருந்தது.


ஜன்னல் வழியாக சாரல் காற்று வீசியது.


அவள் சில நிமிடங்கள் கழித்து வந்தாள். துண்டு தோளில் இருந்தது. புடவையை அவிழ்த்துக் கட்டியிருக்க வேண்டும். புடவையைத் திருத்தமாகக் கட்டியிருந்தாள். கலைந்த தலை முடியை ஒழுங்கு படுத்தியிருந்தாள்.


“வீட்ல யாருமில்லையா?” அவனைக் கேட்டாள். அவள் குரல் இப்போது கவர்ச்சியாக் கேட்டது.


“உங்களை தவிர.. நான் மட்டும்தான்” மெல்லிய குறும்புடன்  சொன்னான். 


இடியோடு பளிச்சென்று மின்னியதை ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.


“மழை பெருசாத்தான் வருது” குண்டு மூக்கை தேய்த்துக்கொண்டே சொன்னாள்.


“நல்ல மழைதான்” அவனும் சொன்னான்.


“ஜன்னலையும் சாத்திருங்க. வீட்டுக்குள்ள தண்ணி வருது” அவளே சொன்னாள். 


ஜன்னல் கதவைச் சாத்திவிட்டு அவள் பக்கம் திரும்பினான். டார்ச் எரிந்து கொண்டிருந்த மொபைலை அவனிடம் கொடுத்தாள்.


“தனியாத்தான் இருக்கீங்களா?” அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.


“ஒரு ஆள் இருந்தா.. அப்படித்தான் சொல்லுவாங்க. ஆனா இப்ப நான் தனியா இல்ல. என் கூட ஒரு அதி சுந்தர பெண் இருக்காங்க”


அவள் புன்னகைத்தாள். கொஞ்சம் எளிதாகி விட்டதைப் போலிருந்தது. கூடவே கொஞ்சம்  நட்பாகவும்.


“ஒய்ப் இல்லையா?” அவனைக் கேட்டாள். 


“இல்ல”


மீண்டும் மூக்கைத் தேய்த்து விட்டு சர்க்கென உறிஞ்சிக் கொண்டாள்.


அவளுக்கு மூக்கில் புருபுருப்பு உண்டாகியிருக்க வேண்டும். ஜலதோசம் பிடிக்கப் போவதற்கான அறிகுறி. அடுத்தது தும்மல் போடலாம்.


தைலம் கொடுக்க வேண்டும். எங்கே வைத்தேன் அதை.?


“அப்பா அம்மா?” அவனைக் கேட்டாள்.


“இப்போதைக்கு அப்படி யாருமில்ல.”


“ஒய்ப்.. ஊருக்கு போயிருக்காங்களா?”


“ஒருவேளை ஒய்ப் இருந்தா.. எப்படினு தெரியல. ஆனா எனக்கு ஒய்ப்னு  யாரும் இல்ல”


“ஓஓ.. ஸாரி”


“உங்களை மாதிரி.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல”


சிரித்தபோது அவள் கன்னங்கள் குழைந்தன.

“எனக்கு ஹஸ்பண்ட் இல்ல”


லேசான திகைப்புடன் அவள் கழுத்தைப் பார்த்தான். தாலி இருந்தது.


“கழுத்துல தாலி போட்றுக்கீங்க?”


“ஹஸ்பெண்ட் இல்லேன்னுதான் சொன்னேன். செத்துட்டாருனு சொல்லல”


“ஒ.. ஓ” சிரித்தான். “ஐ ம் ஸாரி”


அவளும் சிரித்தாள்.

"எனக்கு வேண்டியவங்க இங்க பக்கத்து ஊருல இருந்தாங்க. அவங்களை பாக்கலாம்னு.. ஒரு காரியமா தேடிட்டு வந்தேன். பாக்க முடியல. இப்ப அவங்க ஊரை விட்டே போய்ட்டாங்க போலருக்கு. யாரைக் கேட்டாலும் அப்படி யாரும் இங்க இல்லையேன்னுதான் சொல்றாங்க. அதனாலதான் எதுக்கும் இந்தப் பக்கம் விசாரிக்கலாம்னு வந்தேன். அதுக்குள்ள படபடனு மழை வந்துருச்சு. நனைஞ்சுட்டேன். கரண்ட் வேற இல்ல.. எங்க போறதுனு தெரியல.. அப்பதான்.. நல்லவேளை.. நீங்க ஹெல்ப் பண்ணீங்க"


"அப்படியா? யாரைத் தேடி வந்தீங்க?"


"ராகவி மதுசூதணன்னு பேரு. புருசன் பொண்டாட்டி. அவங்களுக்கு ஒரே பொண்ணு.. பேரு சாலினி. அவரு ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போய்ட்டிருந்தாரு"


அப்படி யாரையும் அவனுக்குத் தெரியாது. 

“வீட்டு அட்ரஸ் தெரியலையா?”


“ரொம்ப காலாமாச்சுங்க அவங்களை பாத்து. பத்து வருசமே இருக்கும். அப்ப அவங்க குடுத்த அட்ரஸை தொலைச்சுட்டேன். போன் நெம்பரும் இல்ல. இப்ப அவங்களை பாத்தே ஆக வேண்டிய அவசியம் வந்துச்சு. அதான் தேடிப் பாக்கலாம்னு ஊர்லருந்து வந்தேன். கண்டுபிடிக்க முடியல”


“எந்த ஊரு நீங்க?”


அவள் சொல்லத் தயங்கினாள்.


“கட்டாயமில்ல. விருப்பமில்லேன்னா வேண்டாம்.” என்றான். 


“கொடிவேரி..” மெதுவாகச் சொன்னாள். 


“ஓஓ.. சத்தியா?”


“வந்துருக்கீங்களா?”


“கொடிவேரி வந்துருக்கேன். டேம்க்கு”


“கொடிவேரில பஸ் விட்டு எறங்கி கொஞ்சம் தள்ளிப் போனா.. இட்டேரி ஒண்ணு வரும். அது பக்கத்துலதான் இருக்கேன். இன்னொரு தடவை வந்தா வீட்டுக்கு வாங்க”


“கண்டிப்பா..”


“நீங்களே தனியா சாப்பாடெல்லாம் செஞ்சுக்கறீங்களா?”


“கிட்டத்தட்ட அப்படித்தாங்க. அதிகமா கடைலதான். எப்பவாவதுதான் வீட்ல”


புரிந்து கொண்டதைப் போல தலையை ஆட்டினாள். கலைந்த நெற்றி முடியை ஒதுக்கிக் கொண்டாள். கன்ன மேடுகளை தேய்த்துக் கொண்டாள். 


“இருங்க டீ என்னாச்சுனு பாப்பம்” என்றுவிட்டு கிச்சனுக்குப் போனான்.


பாத்திரத்தின் விளிம்புவரை டீத்தூள் நுரைத்துப் பொங்கியிருந்தது. 


ஒரு ஸ்பூன் எடுத்து அதை வழித்து சரிசெய்தபோது அவளும் மெல்லடி வைத்து உள்ளே வந்தாள்.


“டீ மணக்குது” மூச்சுக் காற்றை இழுத்து விட்டுக் கொண்டு மெலிதான புன்னகையுடன் சொன்னாள்.


அவள் பேச்சும் செயலும் மிகவும் நட்புணர்வாக இருந்தது. அவளை அவனுக்கு மிகவும் பிடித்தது. 


‘ஓய் குண்டுப் பெண்ணே’ என்று கூப்பிடத் தோன்றியது. ‘எனக்கு ஒரு முத்தம் குடுப்பியா?’ என்று கேட்கத் தோன்றியது. 


இந்த மழைதான் என்னை இப்படி நினைக்க வைக்கிறது.!


“காரணம் டீ தூள்ங்க” அவள் முகம் பார்த்துச் சொன்னான்.


“டீ வெச்சு பழக்கமில்லேன்னா டீ மணக்காது”


“அப்படியா?” தினமும் டீ வேண்டும். வைத்துக் குடிப்பான்.


“அப்ப.. சமையலும் நல்லாதான் செய்வீங்க?” சற்று புகழ்ச்சியாகச் சொன்னாள். 


“சமையல்லாம் அடிக்கடி செய்ய மாட்டாங்க..”


“என்ன வேலைக்கு போறீங்க?”


“கம்பெனிங்க. எலக்ட்ரீசன்”


“நானும் ஒரு பக்கம் வேலைக்கு போறேன்” அவளே சொன்னாள்.


“என்ன வேலை?”


“கடைக்கு. பர்னிச்சர் ஷோ ரூம்” அருகில் வந்து டீயைப் பார்த்தாள்.

“டீ ஆகிருச்சு. நீங்க இந்தப் பக்கம் வாங்க. நான் வடிச்சு ஆத்தி தரேன்” என்றாள். 


அவள் உரிமையாகச் சொன்னதைக் கேட்டு அவன் ஒதுங்கிக் கொண்டான்.. !!


தொடர்ச்சி....

https://play.google.com/store/apps/details?id=com.niruti.books


சனி, 7 டிசம்பர், 2024

மன்மதப் புன்னகை.. !!

 குன்னூர்.. !! 


அட்டைப் பெட்டிகளை அருகருகே அடுக்கி வைத்ததை போலிருந்த.. ஒரு அட்டி அது.. !! 


பைக்கை நிறுத்தி விட்டு சில நூறு அடிகளுக்கு.. படிகளில் மேல் நோக்கி என்னை அழைத்துப் போனாள் தீபா.. !!


'' இங்க யார் இருக்கா.. ??''


அவள் விரல் பற்றியபடி மெதுவாக நடந்து கொண்டிருந்த நான் கேட்க.. இப்போதும் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் மர்மமாகவே புன்னகைத்தாள்.


நான் சுற்றிலும் பார்த்து விட்டு அவள் டிக்கியில் ஓங்கி ஒரு தட்டு தட்டினேன்.

'' ஏய்.. சொல்லுடி.. !!''


'' நான்தான் சொன்னேன் இல்ல.. சர்ப்ரைஸ்னு.. !! பேசாம வாடா.. !!'' என்று என்னைப் பார்த்து கண்களைச் சிமிட்டிச் சிரித்தாள்.


நான் நிருதி.. !! கோவை ஆர்ட்ஸ் காலேஜ் பைனல் இயர். !!


 இவள் தீபா..!! நாங்கள் இரண்டு பேரும் ஒரே வகுப்பு.. !! இவளும் கோவைதான்.. !!  


மூன்று மாதம் முன்புவரை அவள் வேறு ஒரு பையனுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாள்.. !! 


இப்போது அவனை கழட்டி விட்டு விட்டாள். இந்த நிலையில்.. நேற்று இரவு அவளே எனக்கு கால் செய்து பேசினாள். கொஞ்ச நேரம் கடலை போட்டபின் என்னிடம் கேட்டாள்..!!


'' என்னை உனக்கு புடிச்சிருக்கா நிரு.. ??''


'' ம்ம்.. புடிச்சிருக்கு. ! ஏன்..அதுக்கு நீ என்ன தரப் போறே.. ??''


'' என்ன வேணும் உனக்கு.. ??''


'' ஒரு கிஸ்.. ஒரு ஹக்.. முடிஞ்சா.... '' நான் முடிக்கும் முன் அவள் கேட்டாள்.


'' நாளைக்கு நான் ஒரு இடத்துக்கு போகப் போறேன். என் கூட வரியா..??''


'' எங்க.. ??''


'' அது சர்ப்ரைஸ்..!! என் கூட நீ வந்தா.. உனக்கு ஒரு செம சர்ப்ரைஸ் கிடைக்கும்.. !!''


''கிஸ் குடுப்பியா ?''


'' ச்சீய்.. !! கிஸ்லாம் ஒரு மேட்டரா..??'' என அவள் சிரிக்க... நான் உடனே ஒப்புக் கொண்டேன்.


'' நீ கிஸ் குடுப்பேன்னா.. எனக்கு டபுள் ஓகேதான்...!!''


'' ம்ம்.. வா.. !! உனக்கு எத்தனை கிஸ்ஸஸ் வேணும்.. !!!'' என்று சிரித்தாள்.


இன்று காலை காலேஜ் கட் அடித்து விட்டு கோவையில் இவளை பிக்கப் பண்ணியதும்..


'' குன்னூர் போ.. !!'' என்று மட்டும் சொன்னாள். 


 அதன் பின் நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவள் பதிலே சொல்லாமல் சிரித்து சிரித்து என்னை குழம்ப வைத்தாள்.. !!


கல்லார் தாண்டி குன்னூர் மலை ஏறத் தொடங்கியதுமே.. என்னை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டாள். 


அவளின் மெத்தன்ற முலைகள் என் முதுகில் சுகமான சுமையாக அழுந்த.. அவ்வப்போது அவள் என் தொடை வயிறு எல்லாம் தடவிக் கொடுத்தாள். 


ஹில்ஸ் ஏரியா என்பதால் எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு என் காதோரம்.. கன்னம் எல்லாம் முத்தம் கொடுத்து என்னை சிலிர்க்க வைத்தாள். !! 


பர்லிக்கு கீழேயே இருந்த ஒரு வியூ பாய்ண்ட்டில் வண்டியை நிறுத்தி.. நான் சிறுநீர் கழித்த பின்.. கொஞ்சம் மறைவாக கூட்டிப் போய் அவளை ஒரு ஹாட் கிஸ் அடித்தேன். 


 சுடிதாரில் இருந்த அவள் முலைகளை பிடித்து அழுத்திப் பிசைந்தேன்..!! சிணுங்காமல் அவள் எனக்கு கம்பெனி கொடுத்தாள்.. !! ஆனால் அப்போதும் கூட.. யாரைப் பார்க்கப் போகிறோம் என்பதை மட்டும் அவள் சொல்லவே இல்லை.. !!


இப்போதும்  நான் குழப்பமாகவே அவளுடன் இணைந்து படிகளில் ஏறினேன்.


 மூன்று வளைவுகளுக்குப் பின்.. மிகவும் குறுகலாக இருந்த ஒரு சந்துக்குள் அழைத்துப் போனாள்.  பெரும்பாலான வீடுகள் பூட்டிக் கிடந்தது.!! 


ஒரு சில வீடுகள் மட்டும் பூட்டப்படாமல் இருந்தது. அப்படி பூட்டப்படாத ஒரு வீட்டின் கதவை தட்டி விட்டு.. செருப்பைக் கழற்றிவிட்டு கதவைத் தள்ளித் திறந்து உள்ளே போனாள். 


திரும்பி என்னைப் பார்த்து..


'' ம்ம்.. நல்லா குனிஞ்சு வா..! தலைல இடிச்சிக்கும்.. !!''


நான் குனிந்து உள்ளே போனேன். வீட்டின் உள்ளே காயாத ஈரம் சில்லென இருந்தது.


'' ஜோ..!! '' தீபா சத்தம் கொடுக்க.. வேறு ஒரு அறைக்குள் இருந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.


 சுடிதார் போட்டு அதற்கு மேல் ஸ்வெடடர் போட்டிருந்தாள்.. !! 


தீபாவை பார்த்ததும் முகம் மலரச் சிரித்தாள்.

'' ஹேய்.. வாடி.. !!'' என்றவளின் பார்வை.. உடனே என் மேல் ஊன்றியது.. !!

'' இது யார்ரீ.. ??''


'' நான் சொன்னேன் இல்ல..? நிரு..!! மை பிரெண்ட்..  இவன்தான்.. !!''


'' ஓஓ.. உன் பாய் பிரெண்டா..??''


'' ம்ம்.. ஆமா..!! ஆள் நல்லாருக்கானா.. ??'' என்னை கொஞ்சம் நெக்கலாகப் பார்த்தாள் தீபா.


'' சூப்பரா இருக்கார்ரீ.. !!'' என்று சிரித்தாள் பின்.. '' வாங்க.. !! உக்காருங்க.. !!''


வீட்டில் சோபா இருந்தது. நான் சோபாவில் உட்கார்ந்தேன். தீபா என் பக்கத்தில் உட்கார்ந்தாள்.


'' டீ கொண்டு வரட்டுமா... சூடா.. ??'' அந்தப் பெண் என்னைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி கேட்டாள்.


'' ம்ம்.. !! உங்க ஊர்லதான் இன்னும் குளிர் விட மாட்டேங்குது. என்ன ஊரோ.. எப்படித்தான் இருக்கிங்களோ நீங்கள்ளாம்...!!'' எனச் சிரித்தாள் தீபா.


'' நான் என்னடி பண்றது.. நான் பொறந்தது ஊட்டி.. !! வாக்கப் பட்டது குன்னூர்.. ! எனக்கும் உன்னை மாதிரி ஒரு ஹாட்டான  க்ளைமேட்  ஏரியால வந்து இருக்க ஆசைதான். ஆனா உன் அண்ணாக்கு இங்கதான் வேலை கிடைச்சுது...!!'' என்று விட்டு கிச்சன் ஏரியாவுக்குள் போய் விட்டாள்.


'' உன் அண்ணியா இவங்க.. ?''


''ம்ம்..  என் பெரியம்மாவோட மகன் வொய்ப். ஒரு குழந்தை இருக்கு..!! ஸ்கூல் போறா.. !!''


'' பாத்தா சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்க.. ?? நீ ஜோ னு பேரு வச்சு கூப்பிடற.??''


'' ஹ்ஹா.. ம்ம்.. !!'' எனச் சிரித்தாள். ''சின்ன பொண்ணுதான். என் வயசுதான் அவளுக்கும். சின்ன வயசுல நாங்க கிளாஸ் மேட்ஸ்.. டென்த் முடிச்சிட்டு டீ எஸ்டேட்டுக்கு வேலைக்கு போனா.. அங்க என் பெரியம்மா பையனை லவ் பண்ணி..  கல்யாணம் பண்ணி... குழந்தையும் பெத்துகிட்டா.. !! எல்லாமே ஃபாஸ்ட்... !!''


'' அவங்க பேரு. ??''


'' ஜோதி.. !! செல்லமா ஜோ..!! செம ஜாலி டைப்.. !!''


'' சரி.. இங்க எதுக்கு வந்த.. ??''


'' இவளை எல்லாம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு. அவளும் போன் பண்ணி என்னை பாக்கனும் போலருக்கு வாடினு அழுதா..!! அதான்.. உன்னை பிக்கப் பண்ணிட்டு... நமக்கும் அப்படியே ஒரு ஜாலி ட்ரிப் அடிச்ச மாதிரி இருக்கும்னு... ஏன் உனக்கு புடிக்கலையா.. ??''


'' புடிக்காம இருக்குமா.. ?? உன்னை கூட்டிட்டு சுத்தறதுனா.. நான் இந்த உலகம் பூரா சுத்தி வரத் தயார்.. !!''


'' ச்சோ.. ஸ்வீட்.. !!'' என்று என் கன்னத்தில் ஒரு கிஸ்ஸடித்தாள்.


''நான் உன் லவ்வர்னு சொன்ன.. ??''


'' அது சும்மா.. அவளை கொஞ்சம் கலாய்க்கலாம்னு.. !!'' எனச் சொன்னவள் ''இரு.. அவள்ட்ட ரெண்டு வார்த்தை பர்ஸ்னலா பேசிட்டு வரேன்.. !!'' என எழுந்தாள்.


'' ஏய்.. தீபா.. '' நான் அவள் கையை பிடித்தேன்.


'' என்னடா ?''


'' ஒரு கிஸ்..?''


'' ம்ம்..!'' என் முகத்தின் முன்னால் குனிந்து அவள் என் உதட்டில் பச்சென ஒரு முத்தம் கொடுக்க..


அதே நேரம் உள்ளிருந்து வெளியே வந்த அவள் அண்ணி சிரித்தபடி சொன்னாள்..!!


'' இங்க நான் ஒருத்தி இருக்கேன்.. !!''


நான் சட்டென விலகி பின்னால் நகர்ந்தேன். லேசான கூச்சத்துடன் அவளைப் பார்த்தேன். நான் சிரிக்க.. 


தீபா..

'' ஸோ வாட்.. ? நீதான இருக்க.. ? பாத்துக்கோ.. !!'' எனச் சொல்லி விட்டு என் கழுத்தில் கை போட்டு வளைத்து மீண்டும் என்  உதட்டில் முத்தம் கொடுத்தாள். 


அவள் அண்ணி... தோழி முன்பாகவே என் உதட்டைக் கவ்வி இழுத்து உறிஞ்சினாள்.. !


நான் திகைத்தேன். 


தீபா இந்த அளவுக்கு துணிச்சலாக கிஸ்ஸடிப்பாள் என்று எதிர் பார்க்கவே இல்லை. 


நான் திகைப்பாக அவள் தோழி ஜோதியைப் பார்க்க.. அவள் கையில் இருந்த டீயை வாங்கி என்னிடம் கொடுத்தபடி சொன்னாள் தீபா. !!


'' நிரு.. இவளை நீ சாதாரணமா நினைக்காத.. இவ எப்படிப் பட்ட ஆளு தெரியுமா.. ? எங்கண்ணனை லவ் பண்றப்போ.. எங்க வீட்டுக்கு வந்துருவாங்க ரெண்டு பேரும்..! அப்ப என்னல்லாம் சேட்டை பண்ணுவா தெரியுமா.. ? என் முன்னாலயே என் அண்ணன கட்டிப் புடிச்சிட்டு கொஞ்சுவா. அவன் மடில படுத்துட்டு சீன் போடுவா.. என்னை வெறுப்பேத்தனும்னே.. என் முன்னாலயே ரெண்டு பேரும் செமையா கிஸ்ஸடிச்சுப்பாங்க..!! எனக்கு எப்படி இருக்கும் அப்போ.. இந்த சிறுக்கி என் அண்ணனை கவுத்ததும் இல்லாம என் முன்னாலயே இதெல்லாம் பண்ணா.. எனக்கு கடுப்பாகுமா ஆகாதா.. ?? அதுக்குத்தான்.. இப்படி பழி தீத்துக்கறது.. !!''


சோபாவில் தீபா உட்கார அவளுக்கு பக்கத்தில் ஜோதி உட்கார்ந்தாள்.


''யேய்.. நான் ஒண்ணும் உன் அண்ணனை கவுக்கலடி.. அவன்தான் என் பின்னால நாயா அலைஞ்சு என்னைக் கவுத்தான் தெரிஞ்சிக்கோ.. !!''


'' ம்ம்.. இப்ப சொல்லு.. என்னமோ பெரிய இவளாட்ட.. ''


அப்படியே எங்கள் பேச்சு ஜாலியாக மாறியது. என்னைப் பற்றியும் விசாரித்து தெரிந்து கொண்டாள் ஜோதி.. !!


ஒரு மணி நேரம் நாங்கள் பேசிய பின்.. மூவருமே மிகவும் அன்னியோன்யமாகி இருந்தோம். 


ஜோதி ஒரு அன்னியப் பெண்ணாகவே இல்லை. எங்களுக்கு செமையாக கம்பெனி கொடுத்தாள். அந்த வீடும் எனக்கு மிகவும் பழகி விட்டது. சோபாவில் இருந்து எழுந்து போய் ஒரே பெட்டில் மூன்று பேரும் படுத்துக் கொண்டு பேசினோம்..!! 


அப்போது நானும் தீபாவும் கொடுத்துக் கொண்ட முத்தத்துக்கு அளவே இல்லை.. !! 


அதைப் பார்த்த ஜோதி... தீபாவை செல்லமாக அடித்து திட்டினாலும்..  அவளும் நன்றாக மூடாகி விட்டாள் என்பது புரிந்தது

..!!


பன்னிரெண்டு மணிக்கு மேல்.. ஜோதி வாய் விட்டே சொன்னாள்.

''யேய் நீங்க ரெண்டு பேரும் பண்ற ரொமான்ஸ பாத்து எனக்கு செமையா மூடு ஏறிகிச்சுடி.. !! என்னை படுத்தாதடி.. !!''


'' உனக்கு மூடு ஏறிச்சுனா... என் அண்ணன் வரவரை வெய்ட் பண்ணு.. !!''


'' உன் அண்ணன் வரதுக்கு ஈவினிங் ஆகிரும்.. ''


'' அப்ப அது வரை பொத்திகிட்டு இரு.. '' தீபா.


அவ்வளவுதான்.  சட்டெனப் பாய்ந்து வந்து என் உதட்டில் நச்சென ஒரு கிஸ்ஸடித்தாள் ஜோதி..!!


'' நான் ஏன்டி பொத்திகிட்டு இருக்கனும்.. ?? நீ பண்ற அதே வேலைய நானும்  பண்ணுவேன்..!! ம்ம்.. இனி நீ ஆரம்பி.. என்ன ஆகுதுனு பாத்துரலாம்.. !!''



தொடர்ச்சி...

https://play.google.com/store/apps/details?id=com.niruti.books


புதன், 4 டிசம்பர், 2024

வயசுக்கு வசந்த விழா

 


 'ஏ.. என்ன பயமா இருக்கா ?' அவனைக் கேட்டாள்


 'ம்கூம். ' தலையாட்டினான்.


 'அப்ப வா நடந்து..'


ஒரு சிறிய சந்துக்குள் அழைத்துப் போனாள்.


 இரண்டு பக்கமும் நெருக்கமான வீடுகள். அங்கே ஒரு பெரிய குப்பைத் தொட்டி இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு காலி மனை. கொஞ்சம் இடிந்து சிதிலமாகியிருந்தது. அதன் உள்ளே இருந்த பைப்பில் இருந்து நீர் ஒழுகிக் கொண்டிருந்தது. 


அந்த பைப் அருகே போய் கோணிப் பையை திறந்து உள்ளிருந்து ஒரு தண்ணீர் கேனை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.


 'இதுல தண்ணி புடிச்சு வெய்..' 


அவன் கை நீட்டி வாங்கினான். 


'இங்கயே இரு. நான் போய் வாங்கிட்டு வரேன்' என்று கோணிப் பையை கீழே வைத்து விட்டு எதிர் சந்துக்குள் புகுந்து மறைந்து காணாமல் போனாள் அவள்.


 நவ்கி பைப்பைப் பார்த்தான். தண்ணீர் சொட்டுச் சொட்டாக வந்து கொண்டிருந்தது. அதை ஓபன் பண்ண முடியாது. 


வாட்டர் கேன் மூடியை திறந்தான். கீழே குத்துகாலிட்டு உட்கார்ந்து தண்ணீர் பிடித்தான். வாட்டர் கேன் நீர் நிரம்ப நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது.


 அது நிரம்பிய நேரம் அவள் கையில் ஒரு பார்சலுடன் அவனிடம் வந்தாள் அவள். ஒரு ஓரமாக உட்கார்ந்து,

 'வா..' என அழைத்தாள். 


தண்ணீர் கேனுடன் அவள் பக்கத்தில் போனான்.


 கீழே உட்கார்ந்திருந்த அவள் பொட்டலத்தைப் பிரித்தாள்.

 'உக்காரு !' என்றாள்.


 அவள் பார்சலைப் பிரிக்கும் போதே தெரிந்து விட்டது. அது குருமா வாசனை என்று. 


தயக்கத்துடன் உட்கார்ந்தான். நான்கு புரோட்டாக்கள் வாங்கி வந்திருந்தாள்.


 ' நானும் சாப்பிடல.. உனக்கு ரெண்டு எனக்கு ரெண்டு' இரண்டை தனியே பிரித்து எடுத்து இலையின் ஓரமாக வைத்தாள். 


'அப்படியே பிச்சு தின்னு.. இந்தா.. குருமா ஊத்திக்கோ..' அவள் குருமா ஊற்றி புரோட்டாவை அள்ளி வாய்க்குள் திணிக்கத் தொடங்கினாள். 


நவ்கி தயக்கத்தை உதறினான். அவன் பசி அவனையே தின்று கொண்டிருந்தது. அவனும் அதே வேலையை செய்தான். 


இரண்டு பேரும் ஒரே இலையில் எதிரெதிரே உட்கார்ந்து சாப்பிடும் போதுதான் கவனித்தான். 


அவள் போட்டிருந்தது ஆண்கள் அணியும் சட்டை. அந்த சட்டையில் மேல் பட்டன் இல்லாமல் இருந்தது. அவள் குனிந்து சாப்பிடும் போது அந்த இடம் விரிந்து.. அவளது முலை வீக்கத்தின்.. லேசான சதைப் பிதுங்கலை அவனுக்கு காட்டியது. உள்ளே அவள் உள்ளாடை என்று எதுவும் போடவில்லை போலும். 


இரண்டு நிமிடங்களுக்கு முன்பாகவே இலை காலியாகி விட்டது. அதை தின்று தண்ணீர் குடித்த போது பசி அடங்கி ஒரு நிறைவு வந்தது. தண்ணீர் குடித்து கை கழுவிக் கொண்டான்.


அவளும் ஏப்பம் விட்டுக் கொண்டு கேட்டாள்.

 'இன்னும் பசிக்குதா. ?' 


அவனுக்கு பசி இருந்தது. ஆனால் இதுவே தாயாளம். அவள் செய்த இந்த உதவியே போதுமானதாக இருந்தது.


 'ம்கூம்.' மறுத்து தலையாட்டினான். 


'இன்னும் வேணும்னா என்கிட்ட காசு இல்ல. பேப்பர் கொண்டு போய் போட்டாத்தான் காசு கெடைக்கும்' சிரித்தபடி சொன்னாள்.


சிரித்தபோது அவள் முகம் சற்றே கவர்ச்சியாகத் தெரிந்தது. அவளுக்கு பெரிய பற்கள்தான். ஆனால் அவைகளும் நன்றாகவே இருந்தது.


 'போதும் ' என்றான் கண்களில் நன்றியைக் காட்டி.


இலையைச் சுருட்டி குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் வீசினாள். அப்படியே சுவர் பக்கத்தில் போய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவனை கேட்டாள்.

 'உன் பேரு என்ன? '


 'நவ்கி..' 


'அப்படினா?'


'என் பேரு'


'அது என்ன.. நவ்விகி. ?' 


'நவ்விகி இல்ல.. நவ்கி..' முழுப் பெயரையும் சொல்ல நினைத்தான். ஆனால் இப்போது அது தேவையில்லை என்று தவிர்த்தான்.


 'என்ன பேரோ.. நவ்விகி.. குவ்விகின்னுட்டு.. எந்த ஊரு.. ?' லேசாக சிரித்தபடி கேட்டாள்.


' ..... ' சொன்னான். 


'அது எங்க இருக்கு?' 


'கோபிக்கு அந்தப் பக்கம்'


'இங்க எப்படி வந்த? '


அவன் சொல்லத் தயங்க... அவள் அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள்.

 'ராத்திரிக்கு என்ன செய்வ? ' 


புரியாமல் உதட்டை பிதுக்கினான். 


'என்கூட வந்தர்ரியா..?' அவளே கேட்டாள். 


சந்தேகம் வந்தாலும் அவளை நம்பினான். மெல்ல தலையாட்டி தன் சம்மதத்தை தெரிவித்தான்.


அவள் சிரித்தபடி எழுந்தாள். 

' இதுதான் என் தொழிலு.. என்கூட வா' 


கோணிப் பையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு அவள் மீண்டும் நடக்கத் தொடங்க, பசியை மறந்து அவளை பின் தொடர்ந்தான் நவ்கி.



https://play.google.com/store/apps/details?id=com.niruti.books




இதன் இரண்டு பாகங்களும் இப்போது ஆப் பில்...

கொய்யாக் காயி

 


'' ஹைய்யோ..!! வாங்க.. என் கொழுந்தனாரே.. வாங்க.. !! இந்த அண்ணிய பாக்க இப்பத்தான் வழி தெரிஞ்சுதா.. ஒங்க கண்ணுக்கு.. ?? '' 


என்னை பஸ் ஸ்டாப்பில் பார்த்து விட்ட ஆனந்தி   அண்ணி.. மிகவும் ஆர்வமாக என் பக்கத்தில் வந்து நின்று கொண்டு.. தனது  அத்தனை பற்களையும் காட்டிச் சிரித்துக் கொண்டு கேட்டாள். 


அவளது முகத்தில் பொங்கிய மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது.


''அ.. அண்ணி... !!''


''இல்லே.. இந்த கெழவிய இனிமே போய் பாத்து என்ன ஆகப் போகுது..? அவள ஏன் பாக்கனும்.. ? அப்படினு நெனச்சு மறந்துட்டிங்களா என்ன.. ??''


''சே.. உங்கள போய் மறப்பனா அண்ணி.. ? என்ன பேச்சு பேசறீங்க. ? என்ன சொன்னிங்க.. ? கெழவியா.. ? யாரு நீங்களா.. ? உங்கள பாத்து யாராச்சும் அப்படி சொல்ல முடியுமா என்ன.. ??'' நான் அவள் பக்கத்தில் போய் நிற்க..


அவள் புடவை என்னை உரசும்படி என் பக்கத்தில் வந்து நின்றாள். 


''சரித்தான் கொழுந்தனாரே.. டவுன்ல எல்லாம் எளசும்.. சிறுசுமா.. இருப்பாங்க.. அவங்கள பாக்கறப்ப.. இந்த தொங்கிப் போன கெழவி நெனப்பு எப்படி வரும்னேன்.. ?? என்ன சரிதானே என் கொழுந்தனே.. ??''


'' ஆஹா.. நல்லா சொன்னீங்க போங்க..  எத்தனை எளசும்.. சிறுசும் பாத்தாலும்.. அத்தனையும் இந்த ஒத்த அண்ணிக்கு ஈடாகுமா.. ?? ம்ம்.. கேக்கறேன்.. ?? என்  அழகு அண்ணிய பாக்கறப்ப.. மனசுக்குள்ள பூக்குதே.. ஒரு சந்தோசப் பூ.. அந்த ஒத்த பூவுக்கு ஈடாகுமா.. மத்த எதுவும்.. ??''  அவளைப் போலவே.. நானும் வார்த்தைகளை அள்ளித் தெளித்தேன்.


''ஐயோ.. என் அத்தை பெத்த எளையவனே.. '' என நெருங்கி வந்து என் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டாள். அவளது கொழுத்த முலை என்மேல் படும்படி என்னை நெருங்கி நின்றாள். 


நல்ல வேளையாக அந்த பஸ் ஸ்டாப்பில் எங்களை தவிர வேறு யாரும் இல்லை.!


''இப்படி ஒரு வார்த்தை சொல்லி.. என் நெஞ்சவே ஓடச்சு போட்டிங்களே.. கொழுந்தனாரே.. இப்ப நான் என்ன பண்ணுவேன்.. ?? உங்கண்ணன் ஒரு ஆம்பளைனு அவன  கல்யாணம் பண்ணி.. என்னோட வாழ்க்கையவே தொலச்சுட்டேனே.. !!''


''ஐயோ.. அண்ணி.. !! ரெண்டு பசங்கள பெத்ததுக்கு அப்பறம் பேசற பேச்சா இது.. ??'' பொய்யாக கோபம் காட்டினேன்.


''ரெண்டு பசங்கள பெத்தத தவர.. வேற என்ன சொகத்த கண்டேன்.. கொழுந்தனாரே.. ?? இப்ப அள்ளி குடுக்க.. எனக்கு இளமை இல்லையே.. ?? இந்த கெழட்டு மூதி கிட்ட வந்து.. ஒத்த ரோசா பூ.. பூக்குதுனு சொல்றியே.. ?? அந்த பூ.. ஒரு பதினாலு வருசத்துக்கு முன்னால பூத்துருக்க கூடாதா.. கொழுந்தா.. ??'' அவள் கண்கள் என் முகத்தை ஆவலுடன் பார்த்தது.


''ஐயோ.. அண்ணி.. அப்ப எனக்கு மீசை கூட முளைக்கலயே அண்ணி.. ?? ஆனா.. அப்பவே.. இந்த அண்ணின்னா எனக்கு உசுருனு.. உனக்கு தெரியாதா அண்ணி.. ?? எத்தனை நாள் உன்னை கட்டிப் புடிச்சு படுத்து தூங்கியிருக்கேன்.. ??''


 இவளது திருமணத்துக்கு  முன்பு.. நான் சிறுவனாக இருந்த போது.. பல நாள் இவள் அணைப்பில் தூங்கியிருக்கிறேன்.


''ஹ்ம்ம்ம்ம்.. !! ஆமா போ கொழுந்தா.. இந்த அண்ணிய கட்டி புடிச்சு படுக்க.. மீசையே மொளைக்காத சின்ன பசங்கதான் இருக்காங்க.. !! இந்த அண்ணியோட யோகம் அப்படி கொழுந்தனாரே.. நீ என்ன பண்ணுவ.. ??''


 உண்மையாகவே வருந்துகிறாளா.. இல்லை.. எப்போதும் போலவே கிண்டலடிக்கிறாளா என என்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது அவளது பேச்சு.


''ஏன் அண்ணி.. அண்ணன் ஊர்ல இல்லையா.. ??'' சிரித்துக் கொண்டு கேட்டேன்.


'' எந்த காலத்துல ஊர்ல இருந்தான் கொழுந்தனாரே உன் அழகு சுந்தர அண்ணன்.. ?? என் கழுத்துல தாலிய கட்ன அடுத்த நாள்ள இருந்து.. லாரில ஏறி உக்காந்தவன்தான்.. இப்பவரை அவன் பொச்சு அந்த லாரி சீட்ட விட்டு எறங்கி வர மாட்டேங்குது.. !! போயி ரெண்டு நாள் ஆச்சு.. வரதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு போன்ல சொல்றான்.. என்ன அம்மாவாக்குன அந்த புண்ணியவான்.. !!''


''ச்ச.. பாவம் அண்ணி.. அண்ணனே.. இந்த அண்ணிய சரியா கவனிக்க முடியலேன்னு.. என்கிட்ட எத்தனை வாட்டி சொல்லிருக்காரு தெரியுமா.. ??''


''சொல்லிருப்பான்.. சொல்லிருப்பான்.. !! எங்கல்லாம்  வண்டி நிக்குதோ.. அங்கெல்லாம்.. ஒரு அண்ணி கெடைக்கறப்ப.. இங்க ஒரு அண்ணி காஞ்சு கருவாடாகி.. எநத பூனையும் தூக்கிட்டு போகாம இருக்கனுமேனு சொல்லிருப்பான்.. !! அப்படித்தானே கொழுந்தனாரே.. ?? ஐய்யோ.. இந்த கெழட்டு மூதி.. பேச வேண்டியத விட்டுட்டு.. என்னென்னவோ பைத்தியக்காரி மாதிரி பேசறேனே.. ?? எப்படி இருக்கீங்க என் செல்ல  கொழுந்தனாரே.. ??'' என் கையை தடவிக் கொண்டு கேட்டாள்.


''ஆ.. நீங்களே பாருங்க அண்ணி.. எப்படி இருக்கேன்.. ??'' என் உடம்பை விறைபாபாக்கி.. நேராக நின்றேன்.


''அய்யோ.. போங்க கொழுந்தனாரே.. எனக்கே வெக்க வெக்கமா வருது.. !!'' என பொய்யாக வெட்கப் பட்டாள்.  ''தப்பு பண்ணிட்டேன் கொழுந்தனாரே தப்பு பண்ணிட்டேன்.. !! பெரிய தப்பு பண்ணிட்டேன்.. !!''


''அய்யய்யோ.. என்னாச்சு அண்ணி.. ?? அப்படி என்ன தப்பு பண்ணீங்க.. ??''


''அந்த கெழட்டு பயல போயி.. கல்யாணம் பண்ணிட்டேனே கொழுந்தா.. அது எவ்ளோ பெரிய தப்புனு.. இப்ப உன்ன பாக்கறப்பல்ல தெரியுது.. !!''


'' இப்பதான் அண்ணி.. என் அண்ணன் கெழட்டு பையன் ஆகிட்டாரு.. !! அப்ப எப்படி ஜம்முனு.. தேசிங்கு ராஜா கணக்கா இருந்தாரு.. ?? அவர போய்.. போங்க அண்ணி.. ??''


''அச்சோ.. கொழுந்தா.. அவரு ஓட்ன குதிரை.. ஒன்னா.. ரெண்டா.. ?? அந்த கோவத்துல சொல்லிட்டேன்..!! அதுக்காக எல்லாம் இந்த அண்ணிய திட்டக்கூடாது.. சரியா.. ?? என் அத்தை பெத்த மாணிக்கம் எவ்வளவு அழகா இருக்கான்..?? ஹ்ம்ம்ம்ம்.. அந்த ஏக்கம்தான் கொழுந்தா.. !!'' அவள் முலை என் நெஞ்சில் நன்றாகவே பட்டுக் கொண்டிருந்தது. என் கை இன்னும் அவளிடம்தான் இருந்தது.


நான் கொஞ்சமாக பின்னால் நகர்ந்து நின்றேன்.


''சரி.. அண்ணி.. !! இப்ப எங்க கிளம்பிட்டிங்க.. ??''


'' சந்தைக்கடை வரை போகனும் கொழுந்தனாரே.. !!'' சந்தைக்கடை என்பது பழைய பெயர்.  அங்கேதான் அவளது அம்மா வீடு இருக்கிறது.


''அய்யோ.. என்ன அண்ணி.. உங்கள பாக்கத்தான நான் எல்லா வேலையும் விட்டுட்டு ஆசை ஆசையா ஓடி வந்தேன்.. !! நீங்க என்னடான்னா.. அம்மா வீட்டுக்கு போறேன்னுட்டு போறீங்களே.. ??''


''அய்யோ என் அத்தை பெத்த மாணிக்கமே.. நான் போனதுமே.. ஓடி வந்துருவேன் கொழுந்தனாரே.. !! உங்கள பாக்கத்தானே.. ஆண்டவன் எனக்கு ரெண்டு கண்ணவே குடுத்துருக்கான்.. ?? உங்கள பாக்காம போன.. இந்த ஜென்மத்துல.. எனக்கு கண்ணு இருந்தும் அது.. அவுஞ்சில்ல போன மாதிரி இருக்கும்.. ?? நீங்க ஊட்டுக்கு போங்க கொழுந்தனாரே.. நீங்க ஊடு போய் சேர்றதுக்குள்ள.. நான் வந்து சேந்துருவேன்.. !!'' என்றாள்.


''நெஜமா.. ??''


'' என்னை பெத்த ஆத்தா முண்டக்கண்ணி மேல சத்தியமா கொழுந்தனாரே.. !!'' என சிரித்துக் கொண்டே சொன்னாள்.


அவள் அம்மா பெயர் முண்டக்கண்ணியும் இல்லை.. !! அவள் சொன்னது போல வரப்போவதும் இல்லை..!!


அப்பறம்.. நினைவு வந்தவனாக கேட்டேன். 

''ஆமா.. இவ்வளவு பேசிட்டு கடைசி வரை.. நீங்க எப்படி இருக்கீங்கனு கேக்கவே மறந்துட்டேனே அண்ணி.. ??''


''அய்யோ.. என் கொழுந்தா.. நல்லா பாரேன்.. உன் அண்ணி கொழுக்கு மொழுக்குனு இல்ல.. ??'' உடம்பை லேசாக குலுக்கிக் காட்டினாள் ''இல்ல.. எளச்சிட்டனா.. உங்க கண்ணுக்கு எப்படி தெரியறேன் ??''


''ம்ம்ம்ம்.. !!'' அவளை ஆராய்ந்து பார்த்துச் சொன்னேன்,

 ''சென புடிச்ச மாடு மாதிரி.. நல்லா கொழு கொழுனுதான் இருக்கீங்க.. ??''


''அடக் கடவுளே.. '' என தன் வயிற்றைக் குனிந்து பார்த்தக் கொண்டாள் ''என்னை பாத்தா செனப்புடிச்சவளாட்டமா தெரியுது.. ??''


''அய்யோ.. நான் அப்படி சொல்லல அண்ணி.. !!''


''இனி நான் நெனச்சாலும் செனை ஆக முடியாது கொழுந்தனாரே.. !!'' என சிரித்துக் கொண்டே வெகு இயல்பாகச் சொன்னாள்,

 ''ரெண்டு புள்ள பெத்து.. ஆபரேசன் பண்ணி.. கெழவியும் ஆகிட்டேனே.. இனி எப்படி என்னால செனை ஆக முடியும்.. ??''


''நான் சொன்னது செனை புடிக்கறத பத்தி இல்லை அண்ணி..!! பாக்க நீங்க அவ்ளோ அழகா.. பிகரா.. சும்மா கொழு கொழுனு... ''


''ஏன் ஒரு கண்ணுக்குட்டிய சொல்றது.. ?? நான் கெழவின்றதால தான.. அப்படி மாடுனு சொன்ன.. கொழுந்தா.. ??''


''அச்சோ.. நான் சொன்னதே வேற அண்ணி..... ''


''சரி.. சரி.. எப்படியோ.. இந்த அண்ணி மேல கொஞ்சூண்டு பாசம் காட்டினா போதும்.. அதுலயே நான் உயிர் வாழ்ந்துருவேன் கொழுந்தனாரே.. உங்க பாசத்துக்கா ஏங்கிப் போய்த் தான் தூக்கமே இல்லாம.. கெடந்து தவிக்குது இந்த பாவி மனசு.. !!'' என ஏக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்..!!


''நான் தான் வந்துட்டேன் இல்ல அண்ணி.. இனி என் அண்ணியை என் கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்க மாட்டேன்..?? இந்த கொழுந்தன் ஒடம்புல உசுரு இருக்கற வரை.. கவலையே பாடாதிங்க அண்ணி..!!'' என நான் சொல்ல..


'ஹ்ஹ்ம்ம்ம்ம்.!' மென முலைகள் விம்மி எழ.. ஒரு ஆழப் பெருமூச்சு விட்டாள்.


''என்னாச்சு அண்ணி.. ?? இவ்ளோ பெருசா... ''


''போ கொழுந்தா.. கேக்க எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. !! இந்த அண்ணிக்கும்.. மனசுனு ஒன்னு இருக்கே.. எழவெடுத்தது.. அது படுத்தற பாடு இருக்கே.. அத நான் எங்க போய் சொல்லுவேன்.. ??''


''ச்ச.. என்ன அண்ணி.. ? உனக்காக உசுரவே குடுக்கற ஒரு கொழுந்தன் இருக்கப்ப.. நீ இப்படி மனசு ஓடஞ்சு பேசலாமா.. ??'' நாங்கள் பேசிக் கொள்வது எல்லாமே விளையாட்டுக்குத்தான் என்பது எங்கள் உறவினர்கள்வரை நன்றாகவே தெரியும்..!!


இது இன்று நேற்றல்ல.. நான் நகரத்திற்கு போய்.. கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து இப்படித்தான்  பேசிக் கொண்டிருக்கிறோம்..!!


சரி... இப்போது.. எங்களை பற்றியும் கொஞ்சம்.. சொல்லிக் கொள்ளலாம் என  நினைக்கிறேன்.!!


நான் நிருதி...!! ஒரு சின்ன குக்கிராமத்தைச் சேர்ந்தவன்..!! எங்கள் ஊருக்கு அரை கிலோ மீட்டர் முன்பே பஸ் பிரிந்து வேறு பக்கம் போய் விடும். பஸ் ஸ்டாப்பில் இருந்து.. இறங்கி நடந்து.. ஒரு சிறிய பள்ளத்தைக் கடந்து போக வேண்டும்..!!


இப்போது.. கோவையில்.. ஹாஸ்டலில் தங்கி.. எஞ்சினரியிங் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன்..!! எனக்கு ஒரு அக்கா. திருமணமாகி விட்டது..!!


நான் அண்ணி என அழைக்கும் இவள் பெயர் ஆனந்தவல்லி.. !! பெயருக்கு ஏற்ற விதமாக எப்போதும் கலகலவென சிரித்து பேசிக்கொண்டு ஆனந்தமாகத்தான் இருப்பாள்.. !! 


எனக்கு ஒன்று விட்ட உறவு முறையில் அண்ணி..!!  அப்பா வகை.. பங்காளி சொந்தம்.!! 


சிறு வயது முதலே.. என்மேல் ரொம்ப பாசம் காட்டியவள்..! சிறு வயதில் என்னை குளிப்பாட்டுவது.. உடை போட்டு விடுவது.. எனக்கு உணவு ஊட்டி விடுவது என.. எந்த நேரமும் அவள் வீட்டில் கூட்டிக கொண்டு போய் வைத்துக் கொண்டு.. எனக்கு செய்து விடுவாள்..!!


என்னை குளிக்க வைக்கும் போது.. என் குஞ்சாமணியை பிடித்து செல்லமாக ஆட்டி முத்தம் கொடுப்பாளே தவிற.. அதற்கு மேல்.. ஒரு வயது வந்த பிறகு.. அவள் என்னிடம் தவறாக நடந்து கொண்டது இல்லை..!! இன்றுவரையும் அப்படித்தான்..!!


என் சிறு வயதில்.. என் முன்பாக அவள் உடை மாற்றிய தருணங்களில்.. சில நேரம்.. அவளது அப்போதைய பருவக் கலசங்களை நான் பார்த்திருக்கிறேன்..!! ஆனால் அது எனக்கு விபரம் அறியாத வயது..!!


இப்போது உடல் பெருத்து.. கொழு கொழுவென இருக்கும் என் அண்ணியின் முகம் வட்டமாக.. சதைப் பற்றான கன்னங்களுடன் அழகாகவே இருக்கும்..!!


 மாநிறமாக இருந்தாலும்.. இப்போதும் கவர்ச்சி இழக்காமல்தான் இருக்கிறாள்..!! 


கள்ளம் கபடமில்லாத இவளது கலகல பேச்சு.. எங்கள் உறவினர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை..!!


வயிறார உண்பாள்.. மனசார பேசுவாள் என்பது.. இவளுக்கு கிடைத்திருக்கும்.. ஒரு நற்சான்று..!!


மனதில் நினைக்கும் எதையும் சிரித்துக் கொண்டே கேட்டுவிடும் அண்ணி.. என்னிடமும் அதே போலக் கேட்டாள்.

''அண்ணிக்காக உசுரு மட்டும்தான் குடுப்பிங்களா கொழுந்தனாரே..?? சந்தொசத்த குடுக்க மாட்டிங்களா.. ??''


''ஐயோ என்ன அண்ணி... '' நான் திகைக்க


என் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு.. சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொன்னாள். 

''அப்படின்னா.. அண்ணிக்கு இப்போ சந்தோசம் வேனும் கொழுந்தனாரே..!! செனப் புடிச்ச மாடு மாதிரி இருக்குற இந்த  ராஜா தேசிங்கு குதிரைய.. இப்ப நீங்கதான் ஓட்டனும் கொழந்தனாரே.. !!''

 முழு கதை இலவசமாக மொபைல் ஆப் பில் படிக்கலாம் 

என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!



விரும்பிப் படித்தவை.. !!