"வீடு அருமையா இருக்குபா"
எனச் சிலாகித்துச் சொன்ன நிருதியின் பார்வையில் இருந்த மிரட்சியைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் சொன்னாள் கமலி.
"எனக்காக அவரே எடம் வாங்கி சொந்தமா கட்டிக் குடுத்த வீடு"
"அருமை" என்றான். "நெனச்சே பாக்கல"
"என்ன? "
"உன் வாழ்க்கை மாற்றம்.."
இதழ்கள் நெளியப் புன்னகைத்தாள்.
"கல்யாணத்துக்கப்பறம் நான் ரொம்ப நல்லாவே இருக்கேன்"
"வாழ்த்துக்கள்.. இப்படி சொல்றவங்க ரொம்ப கம்மி"
"உக்காருங்க" அருகில் வந்தாள்.
அணுக்கமான அவள் பெண்மையின் நெருக்கம் அவன் ஆண்மைக்குள் உணர்ச்சியலைகளை எழுப்பின. அவளின் இனிய பெண் மணம் அவன் நாசியை அடைந்தது.
உடலைச் சுற்றி வளைத்திருக்கும் ஆடையினுள் அமைந்திருக்கும் அவள் பெண்மையின் அங்கச் செழிப்புகளை ஆராய அவனுள்ளம் விழைவதை அத்தனிமை உண்டாக்கியது.
அவன் உளம் கிளர்ந்து உடல் காமுற்றது.
அவள் மீதிருந்த இளங்காதல் முகில்திரை விலகிய நிலவுக் கீற்றைப்போல வளரத் துவங்கியது.
ஒரு பெண்ணுடன் தனித்திருக்கம் உணர்ச்சியலைகள் பெருகியெழுந்தது.
கமலியின் கொழுத்த கன்னங்களில் அங்கங்கே தங்கியிருக்கும் முகப் பருவின் சிறு புள்ளிகள்கூட அவன் காமத்தைக் கிளற வைத்தது.
அந்த தனிமையின் சிலிர்ப்பில் அவன் ஆண்மையின் அங்கம் மெல்ல தடித்து விரைத்தது.
"நான் சொல்லாமலே பல விசயங்கள் புரிஞ்சிருக்கும்?" என்றாள் கமலி.
"உன் கல்யாண விசயத்துல?"
"ஆமா.."
"புரியுது.." சிரித்தான். "அதிர்ஷ்டக்காரர்"
"யாரு?" தெரிந்தே கேட்டாள்.
"மேஸ்திரி.."
"ஏன்? "
"செகண்ட் வைப். இந்த வயசுல அழகான ஒரு இளம்பெண்"
மூச்சுக் காற்றுடன் சிணுங்கிச் சிரித்தாள்.
"நான் ஒண்ணும் சின்ன பொண்ணு இல்ல"
"பின்ன என்ன.. அம்பது வயசாகிருச்சா?"
"அயோ இல்ல.." குபுக்கெனப் பொங்கிய கிளர்ச்சி உணர்வலைகளுடன் சிரித்தாள்.
"அப்றம் என்ன? "
"இருபத்தி மூணு"
"இப்போ?"
"ஆமா.."
"அவருக்கு? "
"அவருக்கு அம்பது வயசு தாண்டிருச்சு.."
"இது ஜோடி பொருத்தமா?"
"இல்லதான்.. ஆனா.."
"அவரை பொறுத்தவரை நீ ரொம்ப சின்ன பொண்ணு.."
"ஆமா.. சரி உக்காருங்க.." நெளிந்து குழைந்தாள்.
"வீடு.. முழுசா பாக்கலாமா?"
"அயோ.. பாருங்க..என்ன இப்படி கேட்டுட்டு? வாங்க" என்று அவன் கையைப் பற்றினாள்.
மெலிதாய் குளிர்ந்திருந்த அவள் விரல்களில் சிறு நடுக்கம் பரவியிருப்பதை உணர்ந்தான்.
அவள் கை அணிந்த வளையல்கள் அவன் கையில் உரசி விலகின. அவளின் விரல்கள் கோர்த்து, அவளுடன் மெல்ல நடந்து வீட்டமைப்பைப் பார்த்தான்.
கமலி சிறு பெண்போல அவளே அவனை ஒவ்வொரு அறைக்குள்ளும் அழைத்துச் சென்று காட்டினாள்.. !!
இளவயதில் இதயம் கனிந்து தான் மிகவும் நேசித்த தன் காதலன் தனது அழைப்பை ஏற்று தன் வீட்டுக்கு வந்திருப்பதில் கமலி மிகவும் உற்சாகமாயிருந்தாள்.
அவளின் உள்ளம் இளமான் குட்டி போல துள்ளிக் கொண்டிருந்தது. அவளின் முதிர்ந்தும் முதிரா இள முகம் கனிந்து காமுற்று பேருவகை அடைந்திருந்தது.
அவள் கண்களில் காதல் நிறைந்திருக்க அவளின் பெண்மையோ பெருங்காமம் கொண்டிருந்தது.. !!
ஹால், கிச்சன், படுக்கையறை, சிறிய பூஜையறை என்கிற அளவிலான சின்ன வீடுதான்.
ஹாலை ஒட்டியே பாத்ரூம் இருந்தது.
அறைகளைப் பார்த்துவிட்டு ஹாலுக்கு வந்தபின் அவனை நெருங்கி நின்று அவன் கையைப் பிடித்தபடி மிகவும் தணிந்த குரலில் சொன்னாள் கமலி.
"எங்கம்மாவாலதான் இதை எல்லாம் பாக்க முடியல"
"ஹோ.."
"நான் இப்படி ஒரு நல்ல வீட்ல வாழ்றதை பாத்துருந்தா ரொம்ப சந்தோசமா செத்துருப்பா"
"உண்மைதான் "
"அந்த குடுப்பினைதான் இல்லாம போச்சு"
"விடு. ஒவ்வொரு அடைதலுக்கு பின்னாலயும் ஏதோ ஒரு இழப்பு இருக்கத்தான் செய்யும்பாங்க"
"ஆமா" தயங்கி பின் துணிந்து அவளே அவனைக் கட்டிப்பிடித்தாள்.
செழித்த முலைகள் நெஞ்சில் அழுந்த இறுக்கி அணைத்து அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள்.
அவன் திகைத்து சிலிர்த்து நின்றான். பின் பெருமூச்சுடன் விலகினாள்.
"காபி வெக்கறேன்" என்றாள்.
"இல்ல.. பரவால வேண்டாம்"
"கொஞ்சம் குடிங்க" என்று விட்டு தன் பதட்டத்தை மறைப்பவள்போல பரவசத்துடன் திரும்பி கிச்சனில் சென்று மறைந்தாள்.. !!
மெல்ல படபடத்த உடலுடன் ஒரு நீள் மூச்சு விட்டு பேண்ட்டை ஏற்றிப் போட்டு சோபாவில் கால் நீட்டியமர்ந்தான் நிருதி.
கமலி கிச்சனிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
அவள் முகம் கனிந்திருந்தது. அவள் மனதளவில் மிகவும் நெகிழ்ந்திருப்பதை உணர்ந்தான்.
அவள் உடலிலும் மனதிலும் மெலிதான ஒரு பதட்டமும் படபடப்பும் இருந்தது. மூக்கு நுனி வியர்த்து பனிப் புள்ளிகளாய் தோன்றின.
அவன் தண்ணீர் குடிக்க, அவள் அவன் முகம் பார்த்து நின்றாள்.
தண்ணீர் குடித்த பின் வாயைத் துடைத்து சிரித்து
"உக்காரலமே" என்றான்.
"இல்ல.." தயங்கி அருகில் வந்தாள்.
மிகவும் படபடத்தாள். நாணிச் சிரித்து நாவால் இதழ்கள் வருடினாள்.
பின் சட்டென குனிந்து மீண்டும் அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள். அவள் அடுத்த முத்தம் கொடுக்கும்முன் அவளின் கணவர் வந்து விட்டார்.
வாசலில் பைக் சத்தம் கேட்டு வெளியே போய் எட்டிப் பார்த்துச் சொன்னாள்.
"அவருதான். வந்துட்டார்"
அவனுக்கு பயமில்லை. ஆனால் லேசான படபடப்பு இருக்கத்தான் செய்தது.
அவர் சிரித்த முகத்துடன் உள்ளே வந்தார். வியர்த்திருந்தார். அவளைப் பார்த்துச் சிரித்து,
"தம்பிக்கு காபி வெச்சு குடுத்தியா?" என்று நெற்றி வியர்வையைத் துடைத்தபடி கேட்டார்.
"இப்பதான் தண்ணி குடுத்தேன். காபி வெக்கறேன்" என்று விட்டு அவனைப் பார்த்து கண் நிறையச் சிரித்தபடி கிச்சன் சென்று மறைந்தாள்.. !!
எதிர் சோபாவில் வந்து உட்கார்ந்து அவனிடம் இயல்பாகப் பேசினார் மேஸ்திரி.
"தமபிக்கு கல்யாணம் ஆகிருச்சா?"
"ஆகிருச்சுங்க"
"எத்தனை கொழந்தைங்க?"
"ரெண்டு.."
"படிக்கறாங்களா?"
"ஆமா.."
மெல்லத் தயங்கிவிட்டு தன்னைப் பற்றிப் பேசத் துவங்கினார்.
"கமலி ரொம்ப நல்ல பொண்ணு தம்பி. சின்ன வயசுலருந்தே அதை எனக்கு ரொம்ப நல்லா தெரியும். ஆனா பாவம்.. அதோட அம்மாவுக்கு ஒடம்பு சுகமில்லாம ஆகி.. தனியாளா நிக்கற சூழ்நிலை. அவ அம்மாவோட ஆஸ்பத்திரி செலவெல்லாம் நான்தான் பண்ணேன். அப்ப இதுவும் என்கிட்டயே வேலைக்கு வந்துச்சு. சித்தாள் வேலைதான். அது அப்ப ரொம்ப ஒல்லியா வேற இருக்கும். படிக்கற புள்ள. வேலை வேற பழக்கமில்ல அதனால அது மேல எனக்கு ஒரு இது வந்துருச்சு. அப்பறம் அவங்கம்மாகிட்ட பேசி அதை நானே கட்டிகிட்டேன். அதுவும் எனக்கு ஒரு பையனை பெத்து குடுத்துருக்கு. பையன் அம்மா மாதிரி. ரொம்ப நல்ல பையன். இப்ப ஸ்கூல் போயிருக்கான். தம்பிக்கு தெரியும்.. இதுக்கு முன்ன எனக்கு ஒரு குடும்பமும் இருக்கு. இருந்தாலும் இதுவும் ரெண்டாவதா அமஞ்சிருச்சு. ஒண்ணும் மோசமில்ல" என்று ஒரு மாதிரி திணறித் திணறிப்பேசி சிரித்தார்.
தன் நிலையைச் சொல்லி சமாளிக்கிறார் என்று தோன்றியது.
'உண்மையில் எந்த வகையிலும் கமலிக்கு பொருத்தமே இல்லாத மனிதர். ஆள் அழகானவரோ, பணவசதி உள்ளவரோகூட இல்லை. ஆனாலும் இவருக்கு எங்கோ ஒரு மச்சம் இருக்கிறது. அதனால்தான் மிக இளவயதுப் பெண்ணொருத்தி இரண்டாவது மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்'
அவர் எழுந்து விட்டார்.
"சரி.. இருங்க தம்பி, ஒடம்பெல்லாம் கசகசனு இருக்கு. ஒரு குளியல் போட்டுட்டு வந்துர்றேன்" என்று விட்டு அருகில் இருந்த படுக்கை அறைக்குள் சென்று மறைந்தார்.
காபியை அடுப்பில் வைத்து விட்டு கமலி வந்தாள்.
அவனைப் பார்த்து புன்னகை காட்டிவிட்டு அவள் கணவர் போன அறைக்குள் போய் அவருடன் சன்னமாக ஏதோ பேசினாள்.
சில நொடிகள் கழித்து இருவரும் ஒன்றாக வெளியே வந்தனர்.
அவர் சிரித்து விட்டு தோளில் துண்டுடன் பாத்ரூமில் சென்று புகுந்து கொண்டார்.
கமலி அவனைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.. !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக