திங்கள், 1 ஜூலை, 2024

மென் மோகம் -1

 வேலை முடிந்து அலுவலகத்தை விட்டுக் கிளம்பும்போது மழை இல்லை. வானம் சற்று கருமையாக மேகமூட்டம் போட்டிருந்தது. லேசான ஈர வாசனையுடன் காற்றடித்தது.


இந்த மழை உடனே வரப்போவதில்லை  என்று நினைத்துக் கொண்டு தலைக்கவசம் அணிந்து கிளம்பினான் நிருதி.


 சரியாக அவன் கிளம்பிய ஐந்தாவது நிமிடத்தில் அவனது நினைப்பைப் பொய்யாக்கி மழை பிடித்துக் கொண்டது. 


எடுத்தவுடன் பெரிய மழையாக இல்லை. சிறிய தூரலாக ஆரம்பித்தது. 


நிருதி பைக்கை வேகப் படுத்தினான். ஆனாலும் அடுத்த சில நிமிடங்களில் அவனது உடைகளும், உடைக்குள்ளிருந்த அவன் உடலும் நனையத் துவங்கியது. 


அதனுடன் சேர்த்து  அவனது மொபைலும் நனைவதை உணர்ந்து  அருகில் இருந்த  ஒரு அரசுத்துறை அலுவலக வளாகத்தில் நுழைந்து பைக்கை நிறுத்தினான்.. !!


அவன் தன் அலுவலகத்துக்கு வந்து செல்லும் வழியில் இருக்கும் அலுவலகம் அது. 


மெயின் ரோட்டில்  இருந்து பிரிந்து செல்லும்  ஒரு கிளைச் சாலையில் இருந்தது. 


அது ஒரு துணை அலுவலகம் என்பதால் காம்பவுண்டு சுவர் கிடையாது. ஆனால் அலுவலக வளாகத்தில் அசோக மரங்கள் உட்பட வேறு சில மரங்களும் இருந்தன. 


அந்த அலுவலகத்தின் வாயிலில் அவனுக்கு முன் அங்கே இரண்டு பெண்கள் நின்றிருந்தனர்.. !!


 அவன் பைக்கை நிறுத்தி விட்டு ஓடிப் போய் நனையாமல் நின்று தலைக் கவசத்தைக் கழற்றினான். 


அந்தப் பெண்கள் இருவரும் மழையில் நனைந்து  வந்த அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையிலிருப்பது ஆர்வமா அல்லது குறுகுறுப்பாவெனத் தெரியவில்லை.


ஏதோ ஒரு வகையில் அவர்களின் உறுத்தல் பார்வைக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்தான்.


அந்தப் பெண்கள் இருவரின் தோள்களிலும் தோள் பை இருந்தது. ஆனால் அலுவலகம் பூட்டியிருந்தது. 


இவர்கள் இருவரும்  இந்த அலுவலகத்தின் பணியாளர்களாக இருக்க வேண்டும்  என்று தோன்றியது. 


இருவரின் உடைகளிலும், தோற்றத்திலும் அவ்வளவு நேர்த்தியும் ஈர்ப்பும் இருந்தது. ஆனால் இருவருமே திருமணம்  ஆனவர்கள்  என்பதை பார்த்தவுடனே புரிந்து கொள்ளும் அளவுக்கு குடும்பப் பாங்காவும் இருந்தனர். 


இரண்டு பெண்களும் தோற்றத்திலும்,  உயரத்திலும் சிறிது மாறுபட்டிருந்தாலும் இருவருமே அழகாய்த்தான் இருந்தனர்.. !!


அவனை அடிக்கடி ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அவர்களைப் பொதுவாய் பார்த்து  ஒரு புன்னகை காட்டிவிட்டு மொபைலை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்தான். பின் கைக்குட்டை எடுத்து  தன் முகம், கை எல்லாம் துடைத்தான்.. !! 


மழை சிறிது  அதிகரித்திருந்தது. அதனுடன் சேர்ந்து வீசும் ஈரக் காற்றுக்கு நனைந்திருருந்த அவன் உடலின் சிறு முடிகள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு நின்றன. உடல் குளிர்ந்து மெல்லிய குளிர் பரவியது. 


திடுமென அந்தப் பெண்களில் ஒருவரின் போன் அடித்தது. 


இருவரில் கொஞ்சம் குள்ளமாக இருந்த பெண் தன் ஹேண்ட் பேகைத் திறந்து போனை எடுத்து சன்னமாகப் பேசினாள்.


 அவள் பேசி முடித்ததும் பக்கத்தில்  இருந்தவளிடம் லேசான பதட்டத்துடன் சன்னக் குரலில் ஏதோ சொன்னாள். 


நிருதி தயங்கித் தயங்கி அந்தப் பெண்களைப் பார்த்தான். அவர்கள்  இருவரும் ரகசியமாக  ஏதோ ஒன்றை பேசிக் கொண்டிருந்தனர்.


 அதில்  அவர்கள்  அவனையும் குறிப்பிடுவதைப் போல அவனுக்குத் தோன்றியது.. !!


சில நிமிடங்கள் கழித்து போன் பேசிய பெண்,

"நீங்க எங்க போறீங்க?" என்று அவனைப் பார்த்துக் கேட்டாள். 


அவள் குள்ளமாக இருந்தாலும் சற்று பூசினாற் போன்ற தடித்த உடலமைப்புடன் அழகாய், அம்சமாய் இருந்தாள். 


"........" அவன் போகும் இடத்தைச் சொன்னான். 


அது இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவு. அங்குதான் அவனது வீடு.


"நாங்களும் அந்த பக்கம்தான் போகணும்" எனச் சொன்ன அவளிடம்  ஏதோ ஒரு தயக்கம்  இருந்தது. 


"அப்படியா? எங்கே?" என்றான்.


அருகருகே  இருக்கும்  இரண்டு  ஏரியாக்களின் பெயர்களைச் சொன்னார்கள். 


சில வார்த்தைகள் இருவரும் பேசிய பின் முதலில்  அவனுடன் பேசிய பெண் லேசாகத் தயங்கியபடி கேட்டாள். 


"போற வழில எங்களை ட்ராப் பண்ண முடியுமா? ப்ளீஸ்.."


"ஷ்யூர்" என்றான்.


 மழையைக் காரணம் காட்டி,

 "ஆடிட்டிங் வரதுனால கொஞ்சம்  ஒர்க் இருந்துச்சு. அதை முடிக்கறதுக்குள்ள மழை வந்துருச்சு. பஸ் ஸ்டாப் போறதுக்குள்ளயே மழைல நனைஞ்சுருவோம்னு இங்கயே நின்னுட்டோம்" என்றாள். 


சற்று உயரமாக இருந்த இன்னொரு பெண்,

 "பட்.. இவளுக்கு இப்ப  ஒரு ப்ராப்ளம். உடனே போயாகணும்" என்றாள். 


“என்ன..?" அவன் கேள்வியாய் பார்த்தான். 


"ஸ்கூல் விட்டு வந்த இவ பையன் எங்கயோ கீழ விழுந்து  அடி பட்டுகிட்டானாம். போய் ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகணும்னு இப்ப..  ஒரு நிமிசத்துக்கு முன்னாடி பக்கத்துல இருக்குறவங்க போன் பண்ணி சொன்னாங்க"


"உடனே போகணுமா?"


"ஆமா. பஸ்னா கொஞ்சம் லேட்டாகும். இப்ப பாருங்க மழையும் கொஞ்சம் குறைஞ்சிருச்சு. லேசாதான் இருக்கு. ரொம்ப நனைய மாட்டோம்"


அவன் மழையைப் பார்த்தான். காற்றில்லாததால் இந்த சில நிமிடங்களில் மழை வலு குறைந்து  லேசாகத்தான் தூரிக் கொண்டிருந்தது. ஆனாலும் வெளியில் இறங்கினால் மழையில் நனைய வேண்டியதிருக்கும் என்று தோன்றியது. 


"போலாங்கறீங்ளா?" லேசான தயக்கத்துடன் கேட்டான். 


"உங்களுக்கு  ஆட்சேபனை இல்லேன்னா.." என்றாள். 


யோசித்தான். வீட்டுக்கு செல்வதுதானே கொஞ்சம் நனைந்தால்தான் என்ன? இது ஒரு உதவிதானே? அவர்களாய் முன்வந்து கேட்கும்போது ஏன் அதைப் புறக்கணிக்க வேண்டும்? 


ஒரு முடிவுக்கு வந்து கிளம்பத் தயாரானான். 


அவர்களைப் பார்த்து,

"நோ ப்ராப்ளம்" என்றான்.


மீண்டும் தன் தலைக் கவசத்தை எடுத்து தலையில் மாட்டினான். 


"தேங்க்ஸ்" இரண்டு பெண்களும் கோரஸாகச் சொன்னார்கள்.. !!


வெளியே கை நீட்டி மழையைச் சோதித்தபின் பைக்கை எடுத்து திருப்பி நிறுத்தினான். 


இரண்டு பெண்களும் புடவையை தலைக்கு மேல் தூக்கி முந்தானைக் குடை பிடித்து வந்தார்கள். 


முதலில் உதவி கேட்ட குள்ளமான பெண் அவனுக்குப் பின்னால்  அமர்ந்தாள். 


கொஞ்சம் தயங்கி உட்கார்ந்து பின் தன் தோழிக்கு இடம் விட்டு நகர்ந்து அவன் பின்னால் இன்னும் நெருக்கமாக வந்தாள். 


அவர்கள் இருவருக்குமாக இடம் விட்டு முன்னகர்ந்தாலும் அவன் மனது எதிர்பார்த்தது நடந்தது. 


அவளின் மெத்தென்ற மென் கலசம் வெகு இயல்பாக  அவனது முதுகைத் தொட்டு முத்தமிட்டு விலகியது. 


அவள் அசைந்து  உட்கார்ந்ததில் அவளின் வலது தொடையும் அவன் பின் பக்கத்தில் முட்டியது.


 அவளுக்குப் பின் அவளின் தோழி நெருக்கியபடி உட்கார்ந்தாள்.


தன்னால் இயன்ற அளவு நன்றாக முன்னால் நகர்ந்து  உட்கார்ந்து கொண்டான்.


"நல்லா உக்காந்துக்கங்க" என்றான்.


"ம்ம்.." முன்னவள் இன்னும்கூட அவனை நெருக்கினாள். 


அறிமுகமற்ற ஓர் ஆணுடன் உட்கார்வதைப் போன்ற ஒரு கூச்சமோ தயக்கமோ அவர்களிடம் பெரிய அளவில் எதுவும் தெரியவில்லை. 


நன்றாகப் பழகிய அவர்கள் வீட்டு ஆணுடன் உட்கார்வதைப் போல இயல்பாக உட்கார்ந்தனர். 


"போலாங்க"


 பைக்கை நகர்த்தினான். வெளியே மழைதான். ஆனால்  அவ்வளவு பலமாக இல்லை. காற்றின்றி லேசான மழை தூரிக் கொண்டிருந்தது. 


அதற்காக நனைய மாட்டார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. நனையவும் செய்தனர். 


மழைத் தூரலில் சிலிர்த்தபடி சிறிது தூரம் பயணித்தபின் நிருதி கேட்டான். 


''நீங்க ரெண்டு பேரும் இங்கதான் ஒர்க் பண்றீங்களா?"


"ஆமாம்" என்றனர்.


அவன் முதுகில் அணைந்து தன் மென் பந்துக் கலசங்களால் இதமான சுகமளித்துக் கொண்டிருந்தவள்,

 "நீங்க?" என்று அவனைக் கேட்டாள்.


"........" சொன்னான். 


அவனது அலுவலகம், வேலை எல்லாம்.. !!


மழை காரணமாக வேகமாகவும் பைக்கை ஓட்ட முடியவில்லை. அதே சமயம்  அங்கங்கே ஸ்பீடு பிரேக்கர் வேறு தடையாக  இருந்தது. 


ஒரு வகையில்  அவனுக்கு  அது மகிழ்ச்சிதான். அவனை ஒட்டி உட்கார்ந்திருந்த பெண் தன் வல மார்பகத்தை அவன் தோளில் வைத்து நன்றாக அழுத்திக் கொண்டிருந்தாள். சில அசைவுகளின் போது நன்றாகவே அழுத்தி எடுத்தாள்.


 மழையின் ஈரக் காற்றில் அந்த அணைவும் அழுத்தமும் அவன் ஆண்மைக்கு இதமளித்து மிதமான சூட்டில் எழும் விரைப்பைக் கொடுத்தது. 


திடமற்ற அவள் மார்பின் மென்மையை அவன் தோள் நன்றாக உணர்ந்தது. 


அவன் எப்படி  அவளின் கொழுஞ்சதை பந்தின் மென்மையை தன் முதுகில்  உணர்கிறானோ அதைப் போலவே அவளும் அந்த உணர்ச்சியை அடைந்தே இருப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை. 


அவள் என்னதான் இயல்பாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும், முதன்முறை சந்திக்கும் ஓர் அன்னிய ஆணின் முதுகில் தன் மார்பகத்தைப் பதிய வைத்தபடி பயணிப்பது என்பது ஒரு திருமணமான குடும்பப் பெண்ணுக்கு கிளர்ச்சியையும் மீறி மனதுக்குள் ஒரு தவிர்க்க முடியாத போராட்டத்தைக் கொடுத்தே இருக்கும்.. !!


மென் மோகம் -1
மென் மோகம் -2
மென் மோகம் -3


என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!