இரண்டு பீர் எனக்கு போதுமானதாக இருந்தது. அதற்கே என் வயிறு குப்பென வீங்கிக் கொண்டது போலிருந்தது..!!
'' இன்னொண்ணு சொல்லிக்கலாமா ??''
சிகரெட்டை ஆழமாக இழுத்து புகை விட்டுக் கொண்டே கேட்டான் ஜனா.
நான் நேரம் பார்த்தேன்.
பதினொன்றை.. !! இரவு அல்ல.. காலை நேரம்.. !!
ஏஸி பாரின் குளுமையில்.. காலை நேரத்தில் உட்கார்ந்து பீர் குடிப்பதை விட.. சுகமானது ஏதாவது இருக்கிறதா என்று என்னிடம் யாராவது கேட்டால் 'இல்லை. ' என்றுதான் சொல்வேன்.. !!
இப்போது அந்த விதமான ஒரு மன நிலையில் நான் மிதந்து கொண்டிருந்தேன்.. !!
'' இல்லடா.. இது போதும்.. !! இதுக்கு மேல போனா.. வம்பு.. !!''
'' சரி.. அப்ப கிளம்பட்டுமா.. ??''
அவனும் நேரம் பார்த்துக் கொண்டான். சிகரெட்டை ஆழமாக இழுத்து விட்டு.. டேபிளில் இருந்த ஆஸ்ட்ரேயில் இட்டு நசுக்கினான். !!
'' நீ எப்ப வருவ.. ??''
நான் எழுந்து கொண்டே கேட்டேன்.
அவனும் எழுந்தான்.
'' நைட்தான் வருவேன்.. !! நாளைக்கு பாக்கறப்ப சொல்றேன்.. !!''
அவன் மொபைலை எடுத்து போன் செய்தான். கால் போய் எடுக்கப்பட்டு...
'' ஏய் எங்கடி இருக்க.. ?? வந்துட்டியா.. ?? எங்க நிக்கற இப்ப.. ?? ஓகே.. ஓகே.. உன்ன பிக்கப் பண்ண நிரு வருவான். அவன் கூட போய்ரு.. !! எனக்கா... எனக்கு... ஆமா.. ஆமா.. !! ஆஆ.. மூடிட்டு நான் சொல்றதை மட்டும் கேளு.. !! சரி.. அப்ப ஆட்டோல போய்க்கறியா.. ?? போ.. !!''
காலை கட் பண்ணி விட்டு என்னைப் பார்த்தான்.
'' அவ ஆட்டோலயே போய்க்கறாளான்டா..!! திமிர் புடிச்சவ.. ??''
பில் செட்டில் பண்ணிவிட்டு வெளியே வந்த போது எனக்கு கால் வந்தது. அழைத்தது ஜனாவின் தஙகை வைசிகா.. !!
''வைசு எனக்கு கால் பண்றாடா.. !!'' ஜனாவிடம் காட்டினேன்.
'' கொண்டா.. !!''
என்னிடம் இருந்து மொபைலை பிடுங்கி காதில் வைத்தான்.
'' இப்ப இவனுக்கு எதுக்குடி கூப்பிடற.. ? நீதான் ஆட்டோலயே போய்க்கறேனு சொன்னல்ல.. ?? போக வேண்டியது தான.. ?? ஓகோ..!! சாவி வேணுமா.. ?? ம்ம்... இரு.. ! தரேன்.. !!''
நெக்கலாகச் சிரித்துக் கொண்டு என்னிடம் கொடுத்தான்.
'' உன்கிட்ட பேசறாளாம்.. !!''
நான் வாங்கினேன். அவனைப் பார்த்துக் கொண்டே காதில் வைத்தேன்.
''ஹலோ.. ??''
''அறிவுகெட்ட முண்டமே.. உனக்கு போன் பண்ணா அவன்ட்ட எதுக்கு குடுக்கற.. ?? அந்த தறுதலைகிட்ட பேசனும்னா அவனுக்கே கால் பண்ணி நான் பேச மாட்டனா.. ?? சரி.. எங்க இருக்க இப்ப.. ??''
இனிமையான வைசிகாவின் குரலில் இப்போது நிறைய எரிச்சல் இருந்தது.
'' இங்கதான்.. !! நீ வருவேனு வெய்ட் பண்ணிட்டு... ஆமா நீ எங்க இருக்க.. ??''
'' நான் வந்துட்டேன். பஸ் ஸ்டாண்டுக்கு உள்ள இருக்கேன்..! பஸ் விட்டு எறங்கிட்டேன்.. ! ஏன் அவன் எங்க போறான் அப்படி...??''
'' அவனுக்கு.. ஏதோ கொஞ்சம் வேலைனு... ''
''அப்படி என்ன வேலை.. அவன் மட்டும் போறதுக்கு..?? ஏன் நீ போகல...??''
'' இல்ல.. இது வேற.. ஏதோ பிராப்ளம்.. அவனுக்கு.. சரி அத விடு.. நீ என்ன பண்ற.. ஆட்டோல போறியா.. ??''
'' ஏன்.. நீயும் போறியா இப்ப.. ??''
'' ச்ச.. இல்ல.. !! நான் வீட்டுக்குத்தான் போகனும்..!!''
'' அப்போ என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோ.. !! ஆடடோ ஸ்டேண்டு கிட்ட நிக்கறேன். சீக்கிரம் வா.. !!''
'' டூ மினிட்ஸ்ல வந்துருவேன்.. !!''
நான் காலை கட் பண்ண.. ஜனா கேட்டான்.
'' என்ன சொல்றா.. ??''
'' என்னை வந்து பிக்கப் பண்ணிக்க சொல்றா.. ''
சிரித்தான்.
'' அவளுக்கு நான் பிக்கப் பண்லேன்னு கோபம்.. சரி நீ அவள பிக்கப் பண்ணிட்டு போய் வீட்ல விட்று.. !!''
தன் வீட்டுச் சாவியை என்னிடம் கொடுத்து விட்டு.. அவன் கிளம்பிப் போனான். நான் நேராக வைசிகாவை பிக்கப் பண்ணப் போனேன்.. !!
நான் நிருதி.. !! நானும் ஜனாவும்.. சிறு வயது முதலே நண்பர்கள்.. !! வேறு வேறு இடங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.. !!
அவன் ஆபிசில் ஒரு ஆண்ட்டியை பிக்கப் செய்திருக்கிறான். அவளோடு இன்று டேட்டிங் போகிறான்.. !!
அவன் தங்கை வைசிகா.. எனக்கும் ரொம்ப பழக்கம்.. என் தங்கையும் அவளும் க்ளோஸ் பிரெண்ட்ஸ்..! என்னை ' வாடா.. போடா ' என்றுகூட அழைப்பாள்.. !!
இப்போது சென்னையில் இருக்கும் ஒரு கால் செண்ட்டரில் வேலை செய்கிறாள். !! இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அவளுக்கு ஒரு பாய் பிரெண்டு இருக்கிறான் என்பது.. அவள் வீட்டில் எலலோருக்குமே தெரியும்.. !!
லீவ் எடுத்துக் கொண்டு இப்போது அவள் ஊருக்கு வருகிறாள்.. !! அவர்களது பெற்றோர் இரண்டு பேரும் சொந்தத்தில் ஏதோ காரியமாகப் போயிருக்கிறார்கள். !!
ஜனா.. டேட்டிங் போவதால் அவன் தங்கையை பிக்கப் செய்து வீட்டில் கொண்டு போய் விட என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.. !!
அந்த கேப்பில்தான் ஆளுக்கு இரண்டு பீர்கள்.. !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக