வியாழன், 21 நவம்பர், 2024

மாலையில் ஒரு மல்லிகை -2

 "ம்ம்.. அப்பறம்.. என்ன பண்ணிட்டு இருக்க நீ. ??'' காபி ஷாப்பில் எதிரெதிரே உட்கார்ந்து காபி கப்பை அவளின் அழகான வெல்வெட் உதடுகளுக்கு இடையில் திணித்து சன்னமாக உறிஞ்சி.. உதட்டில் ஒட்டிய காபி சுவையை நாக்கால் வருடியபின் கேட்டாள் சுருதி.. !!


'' ம்.. எக்ஸ் கேர்ள் பிரெண்டு கூட உக்காந்து காபி குடிச்சிட்டு இருக்கேன்." என்று நான் சொன்ன  ஒரு மொக்கை ஜோக்குக்கு  அவள் செல்லமாக முறைத்தாள். 


அப்பறம் சிரித்து விட்டு.. காபிக்கு இடையே என் வேலை குடும்ப நிலவரம் எல்லாம் சொன்னேன்.


'' சரி.. நீ என்ன பண்ற. ?'' என நான் சொல்லி முடித்தபின் அவளைக் கேட்டேன்.


''வீட்லதான் இருக்கேன் '' என்றாள். 

''லாஸ்ட் மந்த்வரை வேலைக்கு போய்ட்டிருந்தேன். இப்ப... போறதில்ல.."


'' ஏன்.. ?''


'' ம்ம்.. '' லேசான வெட்கம் பொங்கச் சிரித்தாள்.


 என்னிடம் சொல்லலாமா வேண்டாமா என அவள் யோசிப்பதைப் போலிருந்தது. 


பின் மெல்ல.. ''மேரேஜ் பிக்சாகியிருக்கு எனக்கு !!'' என்றாள்.


'குப் ' பென என்னுள் ஒரு தாக்கம். சட்டென வெடித்துக் கிளம்பிய என் இதயத்தின் தவிப்பை.. அவளுக்கு தெரியாமல் மறைத்தேன்..!


''வாவ்.. சூப்பர்.. எப்ப.. ?'' என்று  பொய்யாகச் சிரித்தேன்.


'' நெக்ஸ்ட் மந்த்..'' அதே வெட்கப் புன்னகை.


''ம்ம்.. மை ஹார்ட்டி கன்கிராஜ்லேஷன்ஸ்.. ''


'' தேங்க் யூ.. ''


'' ம்ம். அப்பறம்.. மாப்பிள்ளை யாரு.? உங்க பெரியம்மா பையனா.. ?'' என்று நான் சிரித்தபடி  கேட்க.. சட்டென அவளால் நினைவு படுத்திக் கொள்ள முடியாமல் குழம்பினாள். 


தன் சின்னக் கண்களைச் சுருக்கி கேள்வியாக என்னைப் பார்த்தாள்.

'' பெரியம்மா பையனா.. ? என்ன ஒளர்ற..? அப்படி யாராச்சும் கல்யாணம் பண்ணுவாங்களா என்ன? ''


'' இல்ல... ப்ளஸ் டூ படிக்கறப்ப.. உனக்கு அப்படி ஒரு அண்ணா.....''


'' ஓஓ.. மை காட்.. அவனச் சொல்றியா நீ..?'' அவள் முகம் இன்னும் மலர்ந்தது.  

''ஹ்ஹா.. ஹா..  அதெல்லாம் இன்னும் நீ மறக்கலயா.. ?''


'' என்ன சுருதி இப்படி கேட்டுட்ட.. ?''


'' நான்லாம் அத எப்பவோ மறந்துட்டேன்டா.. ! ப்பா.. நீ இன்னும் அதெல்லாம் நாபகம் வச்சிருக்கியே..? நீ கேட்டப்பறம்தான்.. அவன் நினைப்பே வருது எனக்கு. !'' என்று  இயல்பாகச் சொன்ன  அவள் முகத்தில் துளி கூட வருத்தமோ.. கூச்சமோ இல்லாதது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது.. !!


காபி குடித்து..  அந்த ஷாப்பிங் மாலை விட்டு வெளியே வந்த போது பல தகவல்களை சம்பிரதாயமாக பறிமாறியிருந்தோம். !!


'' நீ எதுல வந்த.. ?'' சுருதி என்னைக் கேட்டாள்.


'' பைக்ல. நீ.. ?''


''ஆட்டோல வந்தேன். ரிட்டன் கூட ஆட்டோலதான்.. ''


'' ட்ராப் பண்றதா.. ?''


அவள் சிரித்தபடி சொன்னாள்.

'' எல்லாத்தையும் இன்னும் கேட்டு பண்ற லெவல்லதான் இருக்கியா நீ..?''


'' ஹேய்... அப்படின்னா.. ?''


'' ம்ம்.. நீ இன்னும் மாறவே இல்லை நிரு.. ! அப்டியேதான் இருக்க.. இதே வேற எவனாவது ரொம்ப நாளைக்கப்புறம் அவனோட எக்ஸ் கேர்ள் பிரெண்டை மீட் பண்ணிருந்தா கேள்வியே கேக்காம உக்கார வெச்சி வீட்ல கொண்டு போய் ட்ராப் பண்ணிருவான்.. ஆனா நீ பாரு..  ம்ம்.. ஓகே.. என்னை ட்ராப் பண்ணிரு.. !'' என்று என்னைக் கிண்டல் செய்தாள்.


நான் பார்க்கிங்கில் இருந்து என் பைக்கை எடுத்து வர.. ஜங்கென என் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். 


என் முதுகில் 'மெத் 'தெனப் படிந்த அவளது மென் கலசங்களின் இதமான அழுத்தத்தில்.. எனது ரத்த நாளங்களில் ஒரு வேகத்தை உணர்ந்தேன்.. !! 


பைக் சாலையில் கலக்க.. அவள் என் முதுகில் தாராளமாகப் படிந்து கொண்டாள். 


அவளின் பஞ்சு உருண்டைகளின் அழுத்தம் என் முதுகில் படர.. நான் சூடானேன்.!!


அந்த இதமான சாலைப் பயணத்தில் எங்கள் பேச்சு முழுவதும்.. எங்கள் பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டுகளைப் பற்றித்தான் இருந்தது.


 இப்போதும் கூட அவள் என் இன் நாள் காதலி போலத்தான்.. என்னை உணரச் செய்தாள்.. !!


'' சரி.. நீ காலேஜ் போனப்பறம் உனக்கு எத்தனை ப்ரபோசல் வந்துருக்கும் சுருதி ?'' என நான் கேட்க..

அவள் கைகளை என் இடுப்பில் வைத்தபடி சொன்னாள்.


''அதெல்லாம் நான் கணக்கே வச்சுக்கலை.! சரி.. நீ எப்படி..? எத்தனை பேர லவ் பண்ண.. ?''


'' நானா.. ?'' சன்னமாகச் சிரித்தபின் யோசித்தேன். 


இவளிடம் உண்மையைச் சொல்வதைக் காட்டிலும் கேவலமானது எதுவும் இருக்காது. அதனால்..

''பொருசா சொல்லிக்கறாப்ல இல்ல.. ரெண்டு பொண்ணுங்கதான்.. !'' என்றேன். !!


மாலையில் ஒரு மல்லிகை -1


இதன் முழு கதையை என்னுடைய  மொபைல் ஆப்   படிக்கவும் 

குறிப்பு :
நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளேன். என்னுடைய கதைகள் மற்ற இணைய தளங்களில் அதிகம் வெளியிடப்பெற்று இருந்தது. இப்பொழுது நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் என்னுடைய அனைத்து கதைகளையும் படிக்கலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!