செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

பட்டு ரோஜா -12

 


"ஐயோ.. தேவிக்கா.." எனச் சொல்லிவிட்டு சட்டென உள்ளே ஓடிவந்து மறைந்து கொண்டாள் கமலி. 


நந்தா புன்னகையுடன், "ரிலாக்ஸ்" எனச் சொல்லிவிட்டு அவளைக் கடந்து வெளியே போனான்.


அவன் கையில் டூத் பிரஷ் இருந்தது. தேவி அவனை இப்போதும் முறைப்பான ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டாள்.


கமலி வந்திருப்பது அவளுக்குத் தெரியாது.


தேவி படியிறங்கி கீழே சென்று மறையும்வரை அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.


அவள் மறைந்ததும் அறைக்குள் சென்றான். 


கமலி சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் எழுந்தாள்.


"போயிட்டாங்களா?" மெல்லிய குரலில் கேட்டாள். 


"ம்ம்.." அவள் முகத்தைப் பார்த்தபடி நெருங்கிச் சென்றான்.


"நான் இங்க வந்தது தெரியாதுதான?"


"ம்கூம்.. தெரியாது".


"ஓகே.. நான் போறேன்"


"ஹேய்.. ஒடனே போகாத பேபி?"


"ஏன்?”


“அவங்க இருக்கப்ப நீ வரல.. இப்ப போறதை பாத்தா டவுட் வராதா என்ன?”


“ஆமா..” தயங்கி நின்றாள்.


அவள் கண்களை மிகக் கிட்டத்தில் பார்த்தான். அவளும் பார்த்தாள். அந்தப் பார்வை ஆழங்கள் அவளுக்குள் மீண்டும் ரசாயன மாற்றங்களை நிகழ்த்தின.


"அழகாருக்கு.." அவளின் கண்ணோரத்தை சுட்டு விரலால் வருடினான். 


"நான் போகட்டுமா?"


"வெய்ட் பா.."


"நான் போய் குளிச்சிட்டு காலேஜ் போகணும்"


"ஓகே.. டூ மினிட்ஸ் கழிச்சு போ.." சட்டென அவள் கண்ணில் முத்தமிட்டான்.


அவள் சிலிர்த்துக் கொண்டாள். அவன் கண்களுக்குள் பார்த்து விட்டு, கண்களை மூடி நின்றாள்.


 அவளின் இரண்டு கண்களுக்கும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தான். அவள் சொக்கி விட்டாள். 


அவள் கை விரல்களைப் பற்றினான். அவளே விரல்களைக் கோத்துக் கொண்டு நெறித்தாள். அவளின் கண்களுக்கு பத்துப் பத்து முத்தங்கள் கொடுத்தான்.


"லவ் யூ பேபி" கிசுகிசுத்தான்.


அவள் முகம் உஷ்ணமாகியிருந்தது. சூடாக மூச்சு விட்டாள்.


 தவிப்பாக அவனைப் பார்த்தாள். 


"நான் போறேன்.." 


"லவ் யூ சொல்ல மாட்டியா?"


"லவ் யூ"


மீண்டும் அவள் கண்ணில் முத்தமிட்டான்.

"கண்ணழகி.."


அவள் உடம்பு நன்றாகவே சூடாகியிருந்தது. அவள் கைகள் கூட வெதுவெதுப்பாக இருந்தன. விரல்களை நெறித்தபோது அவளும் திருப்பி அதையே செய்தாள். 


அவள் கண்களை மிகக் கிட்டத்தில் பார்த்தபடி சொன்னான்.

"உன் கண்களை மட்டும் பாத்தா போதும்.. ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதலாம்"


சிரித்தாள். "எழுதுங்க.."


"நெஜமாதான்.."


"ஓகே.." அவன் விரலை வளைத்துக் கொக்கி போட்டாள்.


"அப்பறம்.. உன் நோஸ்.. லிப்ஸ்.. யப்பா.. சான்ஸே இல்ல.." அவள் மூக்கின் முனையிலும் உதட்டிலும் முத்தங்கள் கொடுத்தான். 


அமைதியாக நின்றாள். தொண்டை முழை ஏறி இறங்க எச்சில் விழுங்கினாள்.

"எனக்கு டைமாகுது"


"போறியா?"


"ம்ம்.." ஆனால் இப்போது அவள் நகரக்கூட இல்லை.


"லவ் யூ ஸோ மச்.."


"ஐ டூ லவ் யூ.."


அவள் உதட்டைக் கவ்வினான். கண்களை மூடி நின்றாள். சுவைத்தான். பின்னால் நகர்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.


அவளை அழுத்தியபடி உதட்டைச் சவைத்தான். கோர்த்த அவன் விரல்களைப் பிரித்து கையை மேலே கொண்டு வந்து அவனை இதமாக அணைத்தாள். 


அவன் கைகள் அவள் இடுப்பைப் பிடித்தது. அப்பறம் மார்புகளைப் பிடித்தது. 


உதட்டைப் பிடுங்கிக் கொண்டாள். 

"போறேன்" முனகினாள். 


மார்புகளைத் தடவினான். அவன் கைகளை விலக்கினாள். 


"டைமாச்சு.." சடக்கென விலகி ஒதுங்கிப் போனாள். "நான் போறேன்.. பை"


வெளியே ஓடினாள்.. !!



அடுத்த இரண்டு தினங்கள் கடந்து.. நந்தா வீட்டுக்குப் போனபோது.. மாடி வீட்டுப் போர்ஷனில்.. படிக்கட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர் கயல்விழியும்.. தேவியும்..!!


''ஹலோ.. என்ன இங்க..?'' என லேசான வியப்புடன் கயல்விழியைக் கேட்டான் நந்தா.


''உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்..'' எனப் புன்னகைத்தாள் கயல்விழி.


''எனக்காகவா..?'' எனக் கேட்டபடி தேவி மீது ஒரு பார்வையை வீசினான், ''ஏன் கயல்..?''


புன்னகையுடன் எழுந்தாள் கயல்விழி.

''உங்கள இன்வைட் பண்ண வந்தேன்..''


''எதுக்கு..?'' குழப்பத்துடன் பார்த்தான்.


''இன்விடேஷன்.. பா..!!'' அவள் குறுநகை புரிந்தாள். 


'' ஓ..!!'' என்றான். ''இன்விடேஷன்லாம் அடிச்சாச்சா.?''


''ம்.. ம்ம்..!''


''ஓகே.. வாங்க..'' என்றான். 


 தேவி எழுந்து ஒதுங்கி நின்றாள்.


நந்தா மேலே போக... தேவியிடம் சொல்லிவிட்டு.. நந்தாவைப் பின் தொடர்ந்து மேலே வந்தாள் கயல்விழி.


 தனது அறைக் கதவைத் திறந்து பின்னால் வந்த கயலைப் பார்த்து,

''உள்ள வாங்க.'' என்று வரவேற்றான்.


இயல்பாக உள்ளே வந்தாள்.

''ம்.. ம்ம்..! சிங்கிள் ரூம்னாலும்.. நீட்டா இருக்கு..!''


''உக்காருங்க..'' சேரை எடுத்துப் போட்டான் ''டீ.. காபி.. கூல்ட்ரிங்க்ஸ் ஏதாவது..?''


''நோ.. நோ..! ஜஸ்ட்.. நீங்க வரதுக்கு கொஞ்சம் முன்னாலதான்.. தேவி காபி குடுத்தாங்க.! இனஃப்..!!''


பேகைத் திறந்து பத்திரிக்கை எடுத்து நீட்டினாள்.

''என்மேல வருத்தமிருக்கும்.. அதுக்காக என் மேரேஜ அவாய்ட் பண்ணாதிங்க.! ஒரு பிரெண்டா.. மொத நாள் ரிசப்சன்லருந்து என்கூட இருக்கனும் ஓகே..?'' என்று  அவள் புன்னகையுடன் சொன்னாள்.


வாங்கினான் நந்தா.

''அப்படியே.. அவசியம்.. நடக்கும்..! உக்காருங்க..! தண்ணியாவாது..?''


''ஓகே பிரெண்டு.. குடுங்க..'' எனச் சிரித்தாள்.


அவன் தண்ணீர் எடுத்துக் கொடுக்க.. வாங்கிக் கொஞ்சமாகக் குடித்தாள். சேரில் உட்கார்ந்தாள்.!


'’வேலை முடிஞ்சுதா..?”


''ம்..ம்ம்..! ஆமா தேவி உங்களுக்கு பழக்கமா..?'' அவள் முகம் பார்த்துக் கேட்டான் நந்தா.


''நல்லா பழக்கம்..! ஒரு வருசம் முன்ன.. எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்லதான் குடியிருந்தாங்க.. அப்பருந்தே நல்லா பழக்கம்..''


''ஓ..!!'' எல்லாம் புரிந்தது.


'காயத்ரி மேட்டர் இவளுக்கு இப்படித்தான் தெரிந்திருக்கும் !'


அப்பறம் அவளது திருமண ஏற்பாடுகள் குறித்து விசாரித்தான். அவளும் எல்லாம் விளக்கமாகச் சொன்னாள்..!


கயல் அவனைப் பார்த்துப் புன்னகை சிந்திக் கொண்டே பேச.. அவள் மீது பொங்கிய ஆசையில்..

''கயல்.. இப்ப நீங்க ரொம்ப அழகாருக்கீங்க” என்றான்.


“ஸோ..?”


“உங்கள ஒரு கிஸ் பண்ணிக்கலாமா..?'' என்று கேட்டான்.


''ஹேய்.. என்ன.. '' என்றாள் ''நோ..!!''


''ப்ளீஸ்.. ப்ளீஸ்..!'' அவளை நெருங்கினான்.


அவனது கெஞ்சல் முகம் கண்டு.. கோபப்படாமல் சொன்னாள்.

“ஃபிக்ஸானப்பறம் கிஸ்லாம் தப்பு..”


“ஃபிக்ஸாகலேனா அப்போ ரைட்டா?”


“ரைட் ராங் மேட்டர் இல்ல.. அது நம்ம மனசுக்கு புடிச்சிருக்கா இல்லையான்றதை பொருத்தது..”


“இப்போ மனசுக்கு புடிக்கலையா?” அவன் கேட்க, என்ன சொல்வது எப்படிச் சொல்வது என்பதைப் போல அவனைப் பார்த்தாள் கயல்விழி.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

சனி, 10 பிப்ரவரி, 2024

பட்டு ரோஜா -11

 காலை நேரம்.. நந்தா.. லெட்ரின் பாத்ரூமை விட்டு வெளியே வந்தபோது மாடிப்படி ஏறி.. மேலே வந்து கொண்டிருந்தாள் தேவி.


டார்க் புளூ நைட்டியில், நெஞ்சில் திரண்ட தனங்கள் குபுக் குபுக்கென ஏறித் தாழ, அவளது சிவந்த  முகம்.. சூரிய ஒளிபட்டு பளீரென மின்னி.. அவனது இளமையைச் சோதித்தது.! 


சுண்டினால் ரத்தம் வரும் போல.. எவ்வளவு பளிச்சென இருக்கிறாள்?


அவனை ஏறிட்டுப் பார்த்த.. அவள் கண்களில் நட்பு துளியும் இல்லை. 


அவளைப் பார்த்துக் கொண்டே மெதுவாக  நடந்து.. தனது அறைக்குள் போனான். ! 


மணி பார்த்து விட்டு டிவியை ஆன் செய்தான். பேஸ்ட்.. பிரஸ்ஸை கையில் எடுத்தான். கண்ணாடி முன்னால் நின்று.. 'இன்னிக்கு ஷேவ் பண்ணலாமா.. வேண்டாமா ?' என யோசித்துக் கொண்டிருந்த போது.. அறை வயிலில்.. நிழலாடியது.


திரும்பிப் பார்த்தான்.


'கமலி..!' 


அவள் கையில் டூத் பிரஸ். உதடுகளில் பற்பசையின் வெள்ளைக் கறை. கண்ணாடி அணியவில்லை. கசங்கிய நைட்டி.. கலைந்த தலை முடி.


 அவளது தடித்த உதடுகளை மலர்த்திப் புன்னகைத்தாள்.

''என்ன பண்றிங்க?"


தன் கையில் இருந்தவைகளைக் காட்டினான்.

''தேய்த்தல்..''


சிரித்த முகத்துடன் உள்ளே வந்தாள்.

''லெட்ரின்ல யாரு..?'' மிகச் சன்னக் குரலில் கேட்டாள்.


''எனிமி..'' என்றான்.


''தேவி அக்காவா..?''


''எஸ்...''


''ஐயோ.. எப்ப வந்தாங்க..?'' ஓரமாக ஒதுங்கி நின்று வெளியே பார்த்துக் கொண்டாள். 


'' இப்பதான்..!''


"போச்சு.. மாட்டிட்டேன்.."


"என்ன பண்ணி மாட்டிட்டேனு வேண்டாமா?"


''உங்களுக்கு தெரியாது. நான் மேல வந்தாலே.. தேவிக்கா என்னை வாட்ச் பண்றாங்க.! திட்டற மாதிரி பேசறாங்க..''


'' அவங்கள.. நான் பாத்துக்கறேன்.. நீ பயப்படாத..''


''உங்களுக்கென்ன? நானில்ல மாட்டிப்பேன். எங்கம்மாகிட்ட சொல்லிருவேன்னெல்லாம் சொல்றாங்க.. என்னாகுமோ..?''


"ஏய்.. ரிலாக்ஸ்.. ஒண்ணும் ஆகாது. நான் பாத்துக்கறேன்" அவளை நெருங்கிச் சென்று அவள் கன்னத்தைக் கிள்ளினான்.


அவள் ஒதுங்கி மறைவாகவே நின்றாள். அவள் முகத்தில் பயம தென்பட்டது.


''அவங்களுக்கு.. உன்மேல பொறாமை.. அதான்.. உன்னை மெரட்றாங்க.." என்றான்.


''எனக்கும் தெரியும்..! கோபக்காரங்கள கூட நம்பிடலாம்.. இந்த மாதிரி பொறாமை புடிச்சவங்களை மட்டும் நம்பவே முடியாது.'' தத்துவமாகச் சொன்னாள்.


உள்ளே நகர்ந்து சுவறோரமாக நின்றாள்.


அவனும் அவள் பக்கத்தில் நெருங்கி நின்றான்.


"அவங்கிட்ட நீ எந்த பேச்சு வார்த்தையும் வெச்சுக்காத"


"இல்ல.. நான் எங்க பேசறேன்? அவங்கதான் என்னை கூப்பிட்டு பேசுவாங்க.."


"இனி கூப்பிட்டாக் கூட கண்டுக்காம போயிரு"


"அதான் பயமாருக்கு. அப்படி போனா எங்கம்மாகிட்ட போய் ஏதாவது போட்டு குடுத்துட்டா என்ன பண்றது?"


அவள் மேல் உராய்ந்து நின்று அவளது தோளை வளைத்து அணைத்தான். 


"நீ ரொம்பத்தான் பயந்துக்கற கமலி"


அவன் முகத்தைப் பார்த்தாள். கண்ணாடி அணியாத அவள் கண்களை முதன் முதலாக மிகக் கிட்டத்தில் பார்க்கிறான். 


"வாவ்.. லவ்லி ஐஸ்.. கண்ணாடி இல்லாம பாத்தா.. செம.."


வெட்கப் புன்னகை காட்டினாள். 

"உங்களுக்காகதான் கண்ணாடி போட்டுக்காம வந்தேன்"


"எனக்கும் உன்னை இப்படி பாக்கணும்னுதான் ஆசையா இருந்துச்சு"


"தெரியும்.."


"தேங்க் யூ பேபி.."


அவன் மேல் உராய்ந்து நின்றாள்.


"உன் கண்களை கிஸ் பண்ணிக்கவா?" அவளை அணைத்து சற்று நெருக்கமாக முகத்தை வைத்தபடி கேட்டான்.


"நோ.. அதெல்லாம் வேண்டாம்"


"எனக்கு புடிச்ச கண்கள் பேபி.." எனக் கொஞ்சி கன்னத்தைப் பிடித்து தன் பக்கம் திருப்பி அவள் கண்களை முத்தமிட்டான்.


இரண்டு கண்களையும் மாறி மாறி முத்தமிட்டான். அவள் கண்களை மூடி நின்றாள். 


"லவ் யூ பேபி" கிசுகிசுப்பாகச் சொல்லி அவள் கன்னங்களையும் மூக்கையும் முத்தமிட்டான். 


கண் திறந்து அவனைப் பார்த்தாள். கொஞ்சமாக படபடத்துக் கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நகர்ந்து நின்றாள். 


அவன் மீண்டும் அவளின் கண்களை முத்தமிடத் தொடங்கினான். அவள் அதில் சொக்கி நின்றாள். 


கன்னங்களை முத்தமிட்டு உதட்டை முத்தமிட்டபோது,

"ச்சீ" எனச் சிணுங்கினாள். லேசாக முகம் சுளித்தாள்

 ''இன்னும் வாய்கூட கொப்பளிக்கல..''


'' அதான.. ஸ்வீட்டா இருக்கு.. உன் லிப்ஸ்..'' மீண்டும் முத்தமிட்டு.. அவள் உதட்டில் ஒரு கடி கடித்தான்.


அவள் சிணுங்கி நன்றாக சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

''அந்தக்கா இருக்காங்க.. கொஞ்சம் சும்மாருங்க..''


''அவங்க.. முக்கிட்டிருப்பாங்க..'' நைட்டிக்கு மேல் புடைத்துக் கொண்டிருந்த அவளது இளமைக் கலசங்களின் முகட்டில் பச்சென முத்தம் கொடுத்தான்.


''ச்சீய்..'' என வெட்கத்துடன் சிரித்தாள்.


''என்ன ச்சீய்..?'' அவள் இடுப்பில் கை போட்டு அவளை வளைத்தான்.


''அசிங்கமா பேசாதிங்க..''


'' ஏய்.. இதுல என்ன அசிங்கம்..? அவங்க மட்டும் இல்ல.. நீ கூட.. முக்கித்தான இருப்ப.? கக்கூஸ்..?'' அவள் இடுப்பை இறுக்கினான்.


''ஹைய் யோ.. ச்சீய்ய்..'' என்று அவள் மிகவும் வெட்கப்பட்டுச் சிரிக்க.. அவள் நெஞ்சில் அழுந்தி.. அவளது உதடுகளைக் கவ்வினான்.


அவள் மறுக்கவில்லை. 


பற்பசையின் சுவை கலந்த.. அவளது உதடுகளைக் கவ்வி.. தன் வாய்க்குள் இழுத்து.. கடித்துச் சுவைத்தான் நந்தா. 


அவன் நெஞ்சில் கை வைத்து.. அவனை உந்திப் பிடித்துக் கொண்டு.. கண்களை இறுக மூடினாள் கமலி. ! 


அவளது உதடுகளைச் சுவைத்துக் கொண்டே.. அவனது தொடைகளால் அவள்.. தொடைகளை இறுக்கி..


கமலி கிறங்கிவிட்டாள். அவள் கால்கள் இயல்பாக அகன்று கொண்டன. அந்தந்த அழுத்தம் அவளை மயக்கி விட்டது. 


அவன் மெதுவாக அவள் தொடை நடுவில்.. இடுப்பைப் பின்னால் இழுத்து இடித்து.. அவளை இன்னும் கிறங்கச் செய்தான். 


அவள் உதடுகளை விட்டு.. முத்தங்களை அவளது இளளமைக் கலசங்களின் மேல் கொடுத்தான். பின்.. மெதுவாக அவளின் மார்பைத் தொட்டான். தடவினான். மெதுவாகப் பிசைந்தான்.


''இதெல்லாம்.. வேணாம்..'' எனச் சிணுங்கினாள். அவனை உந்திப் பிடித்துக் கொண்டிருந்தாள்.


''வெரி.. ஸ்வீட்.. மை டியர்..'' அவன் மீண்டும் அவள் உதட்டில் முத்தமிட.. அவனைத் தள்ளினாள்.


''நான் போறேன்..''


''கமலி... மை ஸ்வீட் ஏஞ்சல்...'' அவளைக் கொஞ்சியவாறு.. அவன் கையை அவளது தொடை நடுவில் வைத்து.. அவளின் மதன மேடையை தேய்த்தான்.


''வேணாம் ம்ம்ம்..'' அவள் சிணுங்கினாள்.


"நீ செம அழகிப்பா..''


அவனது கை.. அவளின் அந்தரங்கப் புதையலைத் தடவிப் பிசையத் தொடங்கியது.


 அவள் கை.. அவன் தோளில் பதிந்து.. இறுக்கத் தொடங்கியது. !

''விடுங்க… ம்ம்..''


அவன் உதடுகள்.. அவளது மார்பில் முத்தமிட்டது. பருவப் புடைப்பின்.. மிருதுவான.. முகடுகளில் அவன் முகத்தை அழுத்திப் புரட்டினான். முத்தங்களுக்குப் பின்.. அவளது நைட்டியுடன் சேர்த்துக் கவ்வினான்.


'' அய்ய்யூயூ... விடுங்க...'' முனகியபடி அவள் லேசாக நகர... அவளின் அந்தரங்கப் புதைகுழியைத் தேய்த்துக் கொடுத்து.. உள்ளங் கையை அவள் புழைக்கு மேல் பதித்து.. கொத்தாகப் பிடித்துக் கசக்கினான்.


''ம்ம்.. ங்ங்ங்ஙாஙா.. ம்ம்...'' மிகச் சன்னமாக முனகியபடி.. அவன் தோளை பலமுடன் இறுக்கினாள்.


நந்தா சட்டென கீழே சரிந்து.. அவள் முன் மடங்கி உட்கார்ந்தான். அவன் முகத்தை அவளது தொடைகளுக்கு நடுவில் வைத்து.. அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.


"ஐயோ.. என்ன இது.. விடுங்க.. நான் போறேன்.." சட்டென விலகிக் கொண்டாள் கமலி.


அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. 


அவனைப் புறக்கணித்து வெளியே செல்லப் போனாள். 


ஆனால் அதே நேரம், எதிரே இருந்த பாத்ரூம் கதவின் தாள் திறக்கும் சத்தம் கேட்டது.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

விரும்பிப் படித்தவை.. !!