செவ்வாய், 14 நவம்பர், 2023

உன்னைச் சுடுமோ -8

 அந்த வார ஞாயிற்றுக் கிழமை, காலை ஒம்பது மணிக்கு நிருதி டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அவன் வீட்டுக்கு வந்தாள் கிருத்திகா. 


மெரூன் கலரில் ஒரு சுடிதார் போட்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் நெஞ்சில் சுருக்கென ஒரு முள் குத்துவதைப் போலிருந்தது. 


சோபாவில் உட்கார்ந்து காமெடிச் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்த அவனை ஓரக் கண்ணால் ஒரு சைடு பார்வை பார்த்து இதழோரப் புன்னகை சிந்தியபடி கிரைண்டரில் மாவாட்டுவதில் பிஸியாக இருந்த அவன் மனைவியிடம் போய் பேசினாள்.


பத்து நிமிடங்கள் கழித்து அவனிடம் வந்தாள்.


“ப்ரீயா?” என்று சன்னமாக அவனைக் கேட்டாள்.


“…. ” அவன், அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை.


“அலோ.. அண்ணா.. உங்களைத்தான்” கொஞ்சம் அழுத்திச் சொன்னாள்.


டிவியில் இருந்து பார்வையை மாற்றி அவளைப் பார்த்தான். 


அவள் பார்வையில் லேசான முறைப்பு தெரிந்தது.


“என்ன?”


“இன்னிக்கு ப்ரீயானு கேட்டேன்”


“என்கிட்டயா கேக்குற?”


”பின்ன.. இங்க வேற யாரு இருக்கா?”


“என் கூடல்லாம் பேசுவியா நீ?”


“என்ன சினிமா டயலாக்கா?” டிவியைப் பார்த்து விட்டு “லஞ்ச் டைம் எங்கம்மா உங்களை எங்க வீட்டுக்கு வரச் சொன்னாங்க” என்றாள்.


“எதுக்கு? ”


“அக்காகிட்ட சொல்லியிருக்கேன். கேட்டு தெரிஞ்சிக்கோங்க.. பை..” அவள் சொல்லி முடிக்கும் முன், அவன் மனைவி தொடை தெரிய தூக்கி சொருகிய ஈர நைட்டியுடன் வந்தாள்.


“என்னங்க.. இவளை இன்னிக்கு பொண்ணு பாக்க வராங்களாம்”


“என்னது..?” திகைத்தான். “பொண்ணு பாக்க வராங்களா?”


“இதுக்கு நீங்க ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க..? இவளை லவ் பண்றீங்களா என்ன?” என்று அவன் மனைவி கிண்டல் செய்து சிரித்தாள்.


“அக்கா…” என்று சிணுங்கினாள் கிருத்திகா. “இந்த சிடு மூஞ்சியை உங்களாலயே சகிக்க முடியலேனு சொல்றீங்க. இதுல நான் லவ் வேற பண்றேனா என்ன?”


“அடி.. நீ பண்ண மாட்டேனு தெரியும்டி. ஆனா இந்த மூஞ்சிக்கு உன் மேல ஏதாவது ஒரு பீல் இருந்தா.. ?”


”அடிப் பாவிகளா.. ஒரு சின்ன ஷாக் ரியாக்சனுக்கு இவ்வளவு விவாதமா?” என்றான்.


“அப்ப ஏன் ஷாக்கானீங்க?”


“இவளுக்கு ஏதோ ஜாதக தோசம். இப்ப கல்யாணம் பண்ணா ரெண்டு தாலி யோகம்ன்றதால லேட் மேரேஜ்தான் பண்ணனும்னு இதுதான் சொல்லுச்சு அது ஞாபகம் வந்துச்சு..”


“அப்படியாடி?”


“ஆமாக்கா.. எங்கம்மா எனக்கு ஜாதகம் பாத்துட்டு வந்து அப்படித்தான் சொன்னாங்க. ஆனா.. இன்னிக்கு என்னை பொண்ணு பாக்க வரவங்க அதை நம்பல. ஜாதகமே பாக்க வேண்டியதில்ல. எங்களுக்கு பொண்ணை புடிச்சிருக்கு.. கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லிட்டாங்க” என்று சிரித்தபடி சொன்னாள் கிருத்திகா.


“அப்ப.. ஆல்ரெடி உன்னை பாத்துட்டாங்களா?” என்று நிருதி கேட்டான்.


“எங்க சொந்தக் காரங்கதான். அம்மாவை பாக்க ஆஸ்பத்திரி வந்தாங்க.. அங்க என்னை பாத்து அவங்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு.. அதான்.. இன்னிக்கு வீட்டுக்கு வராங்க..”


“ஓகே.. வாழ்த்துக்கள். ” என்றான்.


”தேங்க்ஸ்.. !!” என்று சிரித்தாள்.


மதிய நேரம் கிருத்திகாவைப் பெண் பார்க்க வந்தார்கள். நிருதிக்கு அங்கு போக விருப்பம் இல்லைதான். ஆனால் அவன் மனைவி அவனை வற்புறுத்தி அழைத்துப் போய் விட்டாள். 


மாப்பிள்ளை பையன் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். ஆனால் அவளை விட உயரம் கொஞ்சம் குறைவாக இருந்தான். லேசாக தொப்பை போட்டு குண்டாக இருந்தான்.


கிருத்திகா நன்றாக மேக்கப் செய்திருந்தாள். அவன் மனதில் ஏற்கனவே ஆசையைத் தூண்டி விட்டிருந்த அவளின் இளம் பருவ அங்க லாவண்யங்கள் இப்போது இன்னும் பல மடங்கு ஆசையை அவன் மனதில் பெருகச் செய்தது.


கண்களால் மாப்பிள்ளை பையனைக் காட்டி நிருதியுடம் கேட்டாள் கிருத்திகா.

‘மாப்பிள்ளை எப்படி? ‘


‘சூப்பர் ‘ என்று சிரிப்புடன் தலையாட்டினான்.


‘தேங்க்ஸ்’ என்று உதடுகளைச் சுழித்தாள்.


கிருத்திகாவை எல்லோருக்கும் பிடித்திருந்தது. திருமணப் பேச்சு வார்த்தை எல்லாம் நல்ல விதமாகவே நடந்து முடிந்தது. 


அடுத்த இரண்டு நாட்கள் கழித்து ஜோசியரிடம் போய் திருமண நாள் குறித்துக் கொள்வதென முடிவானது.. !!


அன்றிரவு எட்டு மணிக்கு நிருதி வெளியே போய் சரக்கடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பியபோது கிருத்திகா அவன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து அவன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.


 மாப்பிள்ளை வந்து போனபின் அவன் மீதிருந்த அவள் கோபம் குறைந்து போயிருந்தது.


 அவன் பாத்ரூம் போய் முகம் கழுவி உடை மாற்றி வந்து எதிர் சோபாவில் உட்கார்ந்தான். கிருத்திகாவைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள்.. !!


“அப்பறம் புதுப் பொண்ணு” என்றான்.


“சொல்லுங்க ணா?” லேசாய் நெளிந்தாள்.


“செட்டில்தான்”


தலையாட்டிச் சிரித்தாள். 

“மாப்பிள்ளை எப்படி இருக்கார்ணா?”


“ஜம்முனு இருக்கான். உனக்கேத்த ஜோடி” நெக்கலை மறைத்துச் சொன்னான்.


உடனே அவன் மனைவி குறுக்கிட்டாள்.

“நீங்க யாரை சொல்றீங்க?”


“மாப்பிள்ளை பையனடி”


“அவன் இவளுக்கு ஏத்த ஜோடியா?” அவன் மனைவி முறைத்தாள்.


“அப்புறம் இல்லையா?”


“உங்க கண்ணை தொறந்து நல்லா பாத்திங்களா அவனை? இவ ஹைட்டு என்ன.. அவன் ஹைட்டு என்ன? இவளை விட பையன் கூளை..”


“அப்படியா கிருத்தி?” கிருத்திகாவைச் சீண்டினான்.


“ஆமாண்ணா.. என்னை விட கொஞ்சம் ஹைட் கம்மிதான்” என்று சிரித்தபடி சொன்னாள்.


அவன் மனைவி, “அப்பறம் இவளை விட கொஞ்சம் குண்டா இருக்கான். இப்பவே லேசான தொப்பை..” என்று அடுக்கினாள்.


“ஏய் லூஸு.. அது எப்படி இருந்தா உனக்கென்ன? அவனை கட்டிட்டு வாழப் போறது கிருத்திகா. கட்டிக்க போறவளுக்கு புடிச்சிருக்கு. அது போதுமானது. தேவை இல்லாதத பேசி நீ அவ மனசையும் சேந்து கெடுக்காத”


“நான் கெடுக்கல. அவளேதான் இதெல்லாம் பீல் பண்ணி பேசினா?” என்றாள் அவன் மனைவி.


கிருத்திகாவைப் பார்த்தான். அவள் லேசான வெட்கத்துடன் தலையாட்டினாள்.


“ஏன்.. உனக்கு அவனை புடிக்கலியா?” எனக் கேட்டான்.


“புடிச்சிருக்குதான்.. சும்மா.. ஜோடிப் பொருத்தம் பத்திலாம் பேசிகிட்டிருந்தோம்”


“அப்ப உனக்கு ஓகே தான?”


“ம்ம்.. எனக்குலாம் ஓகேதான். வீட்டுக்கு ரெண்டாவது பையன். நல்ல வேலை. நல்ல சம்பளம். சொந்த வீடு.. ஆளும் பாக்க மோசமில்ல. கொஞ்சம் ஹைட் மட்டும் என்னை விட கம்மி அவ்வளவுதான். அப்படி அவங்க நெனச்சா என்னை கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்க.. எங்க வீட்லயும் எல்லாருக்கும் ஓகேதான்”


“அப்ப லைப் செட்டில்தான்?”


”ம்ம்” தலையாட்டி “உங்கள மாதிரி குடிகார அண்ணா இல்ல” என்று சிரித்தாள்.


”ஆமா.. கல்யாணத்துக்கு முன்ன எல்லா பசங்களும் நல்லவனுகதான். கல்யாணம் ஆகட்டும். அப்பறம் பாரு..”


“எல்லாருமே உங்கள மாதிரி இருக்க மாட்டாங்க. அத தெரிஞ்சுக்கோங்க. இந்தக்கா செரியில்ல. உங்களை போனா போகுதுனு விட்டுட்டாங்க அதனாலதான் நீங்க இப்படி குடிச்சிட்டு சேட்டை பண்றீங்க.. நானாருந்தா வாய் வாயா தட்டியே குடியை நிறுத்தியிருப்பேன்”


“நீயி?”


“ஆம்மா..”


“வாயி வாயா தட்டி?”


“தட்றதா.. சூடு கூட வெப்பேன். வாயில..” என்று கிண்டல் சிரிப்பைக் காட்டினாள்.


அவன், அவள் உதட்டில் முத்தமிட்டது நினைவில் வந்து சட்டென ஒரு நொடி அவளைச் சிலிர்க்க வைத்தது. 


அந்த நொடி தன்னையும் மீறி அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.. !!




என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!



வியாழன், 9 நவம்பர், 2023

என்னை நேசித்தவள் -5

 என் அருகில் சத்யா, அவளும் மழையில் நனைந்தபடி.


 கொட்டும் மழைத் துளிகள்  அவள் தலையிலும் பட்டுத் தெறித்தது. 


 நான் திகைத்தேன்.

'' ஏய்.. சத்யா.. ! நீ எதுக்கு நனையுற..??''


'' ஏன் நீங்க மட்டும்தான் மழைல நனையனும்னு ஏதாச்சும் ரூலா..?''


'' ஏய்.. நீ போ இங்கிருந்து. நீலாம் நனையாத''


'' அப்ப நீங்களும் வாங்க..! ரெண்டு பேரும் போவோம் !!'' அவள் என் கையைப் பிடித்தாள். 


'' போ சத்யா விளையாடாதே. நான் மழையை ரசிக்கனும் ''


'' ஏன் நாங்க ரசிச்சா என்னவாம்..? நானும் ரசிக்கறேன்..! சேந்து ரசிப்போம்.. !!'' என் கையை இறுக்கினாள்.


எனக்கு தடுமாற்றமானது. நான் நனைவது என் மன உளைச்சலினால். இவள் ஏன் என்னுடன் சேர்ந்து நனைய வேண்டும்?


'' சத்யா.. போ நீ ''


'' நான் ஏன் போகனும் ?''


'' சரி.. சரி..! பேசாத நட..!'' அவளை தள்ளிக் கொண்டு என் வீட்டு கதவருகே போனேன். 

''உனக்குமா நான் சந்தோசமா இருக்கறது புடிக்கல.? என்ன கொடுமைடா.. ஆண்டவா.. !!''

நான் உண்மையாக வருந்திச் சொன்னேன்.


இந்த 'ஆண்டவா '  இப்போதெல்லாம் நான் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தையாகிப் போனது..!!


சத்யா உள்ளே போய் ஒரு துண்டை எடுத்து வந்து கொடுத்தாள்.

'' தொடைங்க..''


'' ஏன் சத்யா நீயும் இப்படி பண்ற..?''


'' என்ன கவலை உங்களுக்கு என்கிட்ட சொல்லுங்க.?'' என்னை நேராகப் பார்த்து கேட்டாள்.


நான் ஈரம் துடைத்தேன்.

'' உனக்கு தெரியாதா.? என் வீட்டு நிலவரம்.. ??''


'' இதுக்கெல்லாமா இப்படி பீல் பண்ணுவாங்க.. ??''


'' வேற எதுக்கெல்லாம் சத்யா பீல் பண்ணுவாங்க.? எனக்கு தெரியலை. சொல்லேன்.. ?'' 


'' சரி.. சரி.. ஈரத்த தொடைங்க மொதல்ல.. '' சட்டென அவள் என்னை சமாளித்து விட்டாள்.


'' நீயும் நனைஞ்சிருக்க.. இந்தா நீ தொடை முதல்ல.. '' துண்டை நீட்டினேன்.


அவள் வாங்கி தன்னுடல் ஈரம் துடைத்தாள். அதன் பின் நான் வாங்கித் துடைத்தேன்.


'' உனக்கென்ன தலையெழுத்தா சத்யா..?''


ஈரம் மினுக்கும் இதழ்கள் மலரப் புன்னகைத்தாள்.

'' மப்பு ஓவரானா என்ன பண்றோம்னு கூட தெரியாதா நிரு?"


'' ஏய்.. இப்ப என்ன நான் அப்படி  பண்ணிட்டேன்..?'' என் உடைகளை பார்த்துக் கொண்டேன். எல்லாம் சரியாகத்தான் இருந்தது.


'' மழைல போய் நனைஞ்சிங்களே..?''


'' ஹே.. அதுலாம் தெரிஞ்சே நனைஞ்சதுதான். எனக்கு மப்பெல்லாம் இல்ல. தெளிவாத்தான் இருக்கேன்.. !!''


'' ஆமாமா... ரொம்ப தெளிவா இருக்கீங்க.. '' கிண்டலாகச் சிரித்தாள். பின்னர்  ''ஏன் பணம் ஆகலையா ??'' என்று கரிசனையுடன் கேட்டாள்.


'' ப்ச்ச்.. வண்டிய வித்துரலாம்னு இருக்கேன்..'' என் குரல் இயல்பாகவே இறங்கிக் கொண்டது.


'' வண்டிய விக்கறிங்களா..?'' அவளும்  திகைத்தாள்.


'' வேற வழி இல்ல சத்யா.. !! இதனால சுத்தமா நிம்மதியே இல்ல. எங்கயாவது போய் செத்துரலாம் போலருக்கு..'' எனச் சொன்னபோது என்னையும் மீறி என் குரல் கரகரத்து விட்டது.


'' சீ.. '' சட்டென என் கையை இறுக்கிப் பிடித்தாள். ''என்ன பேசறிங்க..? உங்களுக்கு இப்ப எவ்வளவு வேணும்..?''


'' ஏன் நீ தரப் போறியா..??''


'' ஆமா.. !!''


''எவ்வளவு தருவ.. ??''


'' அம்பது..''


'' அம்பது ரூபாயா.. ஹா ஹா.. ?'' கேலியாகச்  சிரித்தேன். "அதை வெச்சு ஒரு கட்டிங்கூட அடிக்க முடியாது"


'' அம்பதாயிரம்.. '' அழுத்திச் சொன்னாள்.


'' என்னது..?"


"அம்பதாயிரம் ரூபாய்..."


" அம்பதாயிரமா? நெஜமாவா? ஏய்.. சத்யா.. என்ன விளையாடறியா..? நீ எப்படி அவ்ளோ பணம் தருவ.. ?'' நான் திகைத்தாலும் அது அவநம்பிக்கையையே எனக்குள் ஏற்படுத்தியது.


'' என் அக்கௌண்ட்ல பணம் இருக்கு. அது எங்க வீட்டுக்கே தெரியாது.! என்னோட தனிப்பட்ட சேவிங்க்ஸ் பணம் அது..! பத்தலேன்னா கேளுங்க. இன்னும் கூட தரேன்.. !!''


'' ஏய்... நெஜமாவா சொல்ற நீ.. ??'' திகைத்திருந்தேன்.


'' ஏன்.. என் மேல நம்பிக்கை இல்லையா.. ?''


'' இல்ல.. நீ... திடீர்னு... உன் வீட்ல எப்படி.... ''


'' அது என் பிரச்சினை. மேனேஜ் பண்ண எனக்குத் தெரியும்.. !! காலைல பணம் எடுத்து தரேன். அவசரப்பட்டு வண்டிய வித்துராதிங்க..! நீங்க எனக்கு பணம் திருப்பி தரவரை அது என் வண்டி..! ஓகே வா.. ??''


''சத்யா... '' அவள் கையை இறுக்கினேன். அவளுக்கு நன்றி சொல்ல முடியாமல் தவித்தேன். ''உனக்கு.. உன்னை... என்ன சொல்றதுனே தெரியல சத்யா...!!''


அவள்  ஒரு நொடி அமைதியாக  என்னைப் பார்த்தாள். பின் ஆழப் பெருமூச்சு விட்டாள்.

'' நான் ஓபனா ஒண்ணு கேக்கவா நிரு..?''


'' கேளு சத்யா..??''


'' என்னை புடிச்சிருக்கா.. ??''


'' என்னது.. ??''


'' என்னை கல்யாணம் பண்ணிப்பிங்களா.. ??''


'' சத்யா... ??'' உண்மையில்  அதிர்ந்தேன்.


''எனக்கு உங்களை பிடிச்சிருக்கு..! கல்யாணம் பண்ணிக்கவும் ஆசை இருக்கு..! வெக்கத்தை விட்டு கேக்கறேன்..? சொல்லுங்க.. உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா..??''


'' உன்ன பொண்ணு பாத்துட்டு போனது.. ??''


'' பாத்துட்டு மட்டும்தான போனாங்க..?? முடிவாகிடலையே.. ?? அதை விடுங்க.. எனக்கு உங்க பதில்தான் முக்கியம்.. !!''


நான் குழப்பத்தில் தவித்து நின்றேன். இது அவ்வளவு எளிதானதா என்ன?


''உன்னை புடிச்சிருக்கு சத்யா.. ஆனா.. !!''


''தட்ஸ் ஆல்.. !!''  அடுத்த நொடி சட்டென என்னை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டாள். 


என்னால் எதுவும் யோசிக்க முடியவில்லை. நான் திகைத்து நின்றேன்.  


என் முகம் எங்கும் 'மொச்.. மொச' சென முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள் சத்யா.. !!


சத்யா கொடுத்த முத்தத்தில் என் ஆண்மை சிலிர்த்து விட்டது. அவள் உதடுகள் என் முகம் முழுவதும் தயக்கமே இல்லாமல்.. தனது ஈரமான ரேகையைப் பதித்து விலகியது..!!


'' ஐ லவ் யூ நிரு.. ஐ லவ் யூ ஸோ மச்.. !!''


என்னிடம் அவளுக்கு கூச்சம் இல்லை. அல்லது என்னிடம் உண்டாக வேண்டிய கூச்ச உணர்வை.. அவளுக்கு என் மீது இருக்கும் காதல் வென்றிருந்தது..!! 


ஆனால் எனக்கு அவளிடம் கூச்சம் இருந்தது. 


அவள் என்னை முத்தத்தால் குளிர்வித்த பிறகும்.. அவளைத் தொட்டு அணைக்க என் கைகளுக்கு தைரியம் பிறக்கவில்லை.. !!


'' எ.. எப்படி சத்யா.. இப்படி.. திடுதிப்னு.. என் மேல லவ் வந்துச்சு உனக்கு.. ??'' திணறிக் கொண்டு கேட்டேன்.


'' திடுதிப்னு எல்லாம் ஒண்ணும் வரலைப்பா..! லவ்வெல்லாம் வந்து கொஞ்ச நாளாச்சு. அதை சொல்ல தைரியமும்.. சந்தர்ப்பமும்தான் வரலை.. ! இப்ப ரெண்டும் வந்துச்சு சொல்லிட்டேன்..!!''  மெல்லிய புன்னகையுடன் என் முகம் பார்த்துச் சொல்லியபடி.. அவளது உடலின் முன் பக்கத்தை மெதுவாக என் நெஞ்சின் மீது சாய்த்தாள். 


நனைந்த நைட்டியில் இருந்த அவளின் மென் சதைப் பந்துகள்.. மெத்தென்று என் நெஞ்சில் பதிய.. என் ஆண்மைக்குள் மின்சாரம் பாய்ந்தது.!!


'' சத்யா.. '' எனக்கு தடுமாற்றமாக இருந்தது. 


என் உணர்ச்சிகளை சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவிப்பாக இருந்தது.


'' என்னை புடிச்சிருக்கு தான நிரு..?''


'' புடிச்சிருக்கு சத்யா.. ஆனா.."


'' இந்த ஆனா ஆவன்னாவெல்லாம் வேண்டாம். நான் சீரியஸா கேக்குறேன் நிரு..! எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கத்தான் ஆசை. உங்களுக்கும் என்னை புடிக்கும்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. உண்மைய சொல்லுங்க.."


"இப்படி திடுதிப்புனு ஒரு குண்டை தூக்கி போடறியே சத்யா.."


"என்னை புடிக்கலேன்னா.. புடிக்கலேன்னே சொல்லிருங்க.. கட்டாயமில்லை"


"அதானே சிக்கல்.. உன்னை எனக்கும் புடிக்குமே.."


"அது போதும். நான் குடுக்கற பணத்துக்காக.. உங்களை வளைச்சு போடறேனு நினைச்சிக்கலையே..??''


'' ச்ச.. இல்ல சத்யா. ! சத்தியமா அப்படி எல்லாம் நான் நினைக்கல..! இப்பவும்.. உனக்குப் போய் என்னை எப்படி புடிச்சிதுனுதான்... யோசனையா இருக்கு எனக்கு..!!''


'' ஏன் நிரு.. அப்படி நினைக்கறிங்க..? உங்களுக்கு என்ன குறை.. ??'' பேசிக் கொண்டே சத்யா தன் மார்புக் குவியல்களை என் நெஞ்சில் இணைத்து மென்மையாக அழுத்தம் கொடுத்தாள்.


மழையில் நனைந்த என் உடம்புக்கு அவளது பெண்மைச் சூட்டின் கதகதப்பு தேவைப் பட்டது.


 என் மனம் அவளை என்னுடன் சேர்த்து அணைத்துக் கொள்ள தவித்துக் கொண்டிருந்தது. ஆனால் என் கைகளுக்கு அவ்வளவு தைரியம் இல்லாமல்.. இன்னும் தயக்கத்துடன் பரிதவித்துக் கொண்டிருந்தது.


'' எனக்கு குறைனு நான் சொல்ல வரலை சத்யா.. !! உன் அழகுக்கு.. நான் சூட்டே இல்லே.. நீ என்னையெல்லாம் விரும்புவேனு நான் நினைச்சுக் கூட பாத்ததில்ல..!!''


'' அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை நிரு..!! நீங்க ஒரு நல்ல ஆண்.. எனக்கு புடிச்ச மாதிரி குணம்.. ! குடும்பத்தையும் நல்லா பாத்துக்குவிங்க.! ஆனா உங்க நேரமோ என்னமோ தெரியல.. உங்கம்மாக்கும் உங்க தங்கச்சிக்கும் உங்களோட அருமை தெரியல..! எனக்குலாம் இப்படி ஒரு அண்ணன் இருந்திருந்தா.. அவனை நான் தலைல தூக்கி வச்சு கொண்டாடியிருப்பேன். !! எங்கம்மாகூட உங்கள மாதிரி பையன் கிடைக்கறது ரொம்ப ரேர்னு சொல்லும்..!! எங்கம்மாக்கும் உங்களை புடிக்கும். அதனால உங்களை கல்யாணம் பண்ணிக்கறதுல எனக்கு எந்த பிரச்சினையும் வராது"


"அப்போ.. நீ ஒரு முடிவோடதான் இருக்கே?"


"ஆமா.." 


"அட.. ஆண்டவா.." என் ஆற்றாமை நெஞ்சு ஒரு நெடுமூச்சை வெளியேற்றியது.


அவள் என்னுடன் அணைந்து நின்றாள். அவள் வயிறு என் வயிற்றுடன் அழுந்தியது. அவளது ஈர நைட்டியின் தொடைகள் என் தொடைகளை உரசியது.. !


என் உடம்பில் சுருசுருவென உஷ்ணம் ஏறியது. அவளது பெண்மையின் வாசம் என் ஆண்மையைக் கிளறி விட்டது. 


எனது தயக்கம்.. சுயக் கட்டுப்பாடு எல்லாம் மெல்ல மெல்ல தளர ஆரம்பித்தது.


'' சத்யா. ''


'' சொல்லுங்க.. ??''


'' நீ இப்படி நின்னா.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..''


'' என்ன மாதிரி இருக்கு நிரு..??''


'' உடம்பெல்லாம் சூடாகி.. ஒரு மாதிரி...''


'' ம்ம்.. சூடாகி.. எந்த மாதிரி.. '' அவளின் இதமான மாங்கனிகளை என் நெஞ்சில் நன்றாக அழுத்தினாள்.


'' வேணாம் சத்யா..! தப்பா போயிரும்..!!''


'' எது தப்பா போயிரும் நிரு.. ?''


'' புரிஞ்சுக்கோ சத்யா..! புரியாத மாதிரி நடிக்காதே..?''


'' சீரியஸ்லி நிரு..! எனக்கு புரியலை.! சொல்லுங்க.. ?''


எமகாதகி. என்னை உசுப்பேத்தி ரணகளப் படுத்தாமல் விட மாட்டாள் போலிருக்கிறது..!!


"இத பாரு.. உனக்கே ஒண்ணு தெரியும்"


"என்ன?"


"என் நேரம் சுத்தமா செரியில்லன்றது.."


"இனிமே எல்லாம் செரியா போகும்"


"இப்படி நின்னா.. அப்பறம்.."


"அப்பறம்..?"


"நான்.. நான்.."


"நீங்க.. நீங்க..?"


'' உன்ன கிஸ்ஸடிச்சிருவேன் பாத்துக்க.."


'' ஹா.. நான் அடிச்சிட்டேன் ஆல்ரெடி..! என் புருஷன் கிட்ட கிஸ் வாங்க நான் ஒண்ணும் வெக்கப் பட வேண்டிய அவசியமும் இல்லை..!!''


'' என்னாது.. பு.. புருஷனா..?''


'' யா.. !! நான் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டேனே..?''


'' அ... அது ஓகே...!! பட்.. இப்பவே....''


'' என் புருஷன்தான்.. !!'' பட்டெனச் சொல்லி விட்டு என்னை இறுக்கமாகக் கட்டித் தழுவிக் கொண்டாள் சத்யா.. !!


நான் நெருப்பை விழுங்கியவன் போலானேன்.. !!



என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!

விரும்பிப் படித்தவை.. !!