வெள்ளி, 5 ஜனவரி, 2024

பட்டு ரோஜா -2

                   மாடி ரூம்.. !!


அழகாக இருந்தது. அவன் ஒருவனுக்குப் போதுமான அறை. ஆனால் கீழே இட நெருக்கடி காரணமாக... மாடியில் அவனது அறைக்கு எதிர் புறம் காமன் லெட்ரின் பாத்ரூம் கட்டியிருந்தார்கள். 


கீழே இரண்டு போர்ஷன்கள் இருந்தன.!


காலை.. !!


நந்தா மொட்டை மாடியில் நின்றிருந்தபோது மேலே வந்தாள் அந்தப் பெண்..! கீழ் வீட்டில் குடியிருக்கும் பெண்..!!


அவளின் கன்னங்கள் மட்டுமல்ல, உடம்பும் செழிப்பாகத்தான் இருந்தது. குண்டு கன்னம், குண்டுப் பெண். ஊட்டமான உடம்பு. மா நிறம். 


 ஆனால் பருவம் அவளது மேனியில் பளபளப்பையும்... அழகான எழில் வீக்கங்களையும் கொடுத்திருக்க... அவள் மீது... இயல்பாகவே அவனுக்குள் ஓர் ஆசை எழுந்தது.! 


அவனை நேராகப் பார்க்காமல், ஓரக் கண்ணால் பார்த்துப் போனாள் அந்தப் பெண்.! அவளது பருவ விழியின் அந்தப் பார்வைக்கு காந்த சக்தி மிக அதிகம் என எண்ணினான் நந்தா..!


'இவளோடும் பழகலாம் தப்பில்லை. கொஞ்சம் புஷ்டிக்கா இருந்தாலும் ஆளு நல்லாத்தான் இருக்கா'


அவன் வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தான். 


பாத்ரூம் கதவு திறக்கும் க்ரீச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.


அந்தப் பெண் ஈரக் கால்களுடன் வெளியே வந்தாள்.  ஒருநொடி அவனைப் பார்த்து கண்களைச் சுண்டிவிட்டு சட்டென பார்வையை மாற்றிக் கொண்டாள்.


அவள் பாத்ரூமை விட்டு வெளியே வரும்போது, எதற்கும் இருக்கட்டுமே என்பதைப் போல ஒரு, ''ஹாய்...'' சொல்லிப் புன்னகைத்தான்.


அவள் 'ஹாய் ' சொல்லவில்லை. 


மறுபடியும் கேட்டான் நந்தா.

'' ஹலோ... உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா.?''


''ரொம்ப அவசியமா..?'' கண்களில் மிளகாய் பொடியயைத் தூவியதுபோல முறைப்புடன் கேட்டாள்.


முகத்திலடித்தது போலிருந்தது அவனுக்கு. இருப்பினும்... இளம் பெண்களிடம் திட்டு வாங்குவது ஒன்றும் அவனுக்கு புதிதல்ல...!! 


அவள் நடந்து செல்வதையே பார்த்தான். அவள் நடையில் அவன் தன்னைப் பார்க்கிறான் என்கிற கவனம் தெரிந்தது. 


நாசூக்காய் நடக்கிறாளாம்.!


படியிறங்கும் முன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். 


அவன் பார்வையை திருப்பிக் கொள்ள நினைத்த நொடி அவளே திருப்பிக் கொண்டு போனாள்.. !!



☉ ☉ ☉




''ஹாய்..'' என்றதும்.. வழக்கம் போல மொபைலை நோண்டிக் கொண்டிருந்த கயல்விழி நிமிர்ந்து பார்த்தாள். 


அவளது ஈர இதழ்கள்.. உடனடியாக ஸ்னேகித்தன.

''ஹாய்..'' சொன்னபோது கன்னங்களில் ஒரு மாற்றம் தெரிந்தது.


''எப்பவும்.. மொபைல்தானா..?'' நந்தா கேட்டான்.


''அதுலென்ன தப்பு..?'' எனக் கேட்டாள்.


''தப்பே இல்லை.. யாரு.. பாய் பிரெண்டா..?''


''ஹெலோ.. வாட் டூ யூ மீன்..?''


''இல்ல.. மொபைல்ல.. சாட்.. யாருகூட.. னு.. கேட்டேன்..''


''ஏன்.. பாய் பிரெண்டாதான் இருக்கனுமா..?''


''யாரு சொன்னது..? ஓகே கூல்..!'' எனச் சிரித்தான்.


''வொர்க்கா..?'' சிரிக்காமல் கேட்டாள்.


''அப்படித்தான்..''


"அதென்ன அப்படித்தான்?"


"கிட்டத்தட்ட ஒர்க் மாதிரி.. பார்ட் டைம் ஜாப்"


''எங்க..?''


''கம்ப்யூட்டர் செண்டர்ல...''


''கம்ப்யூட்டர்.. செண்டரா..?'' புருவத்தை தூக்கினாள்.


''ஹலோ.. அத ஏன்.. ஒரு மாதிரி கேக்கறீங்க..?''


''நத்திங்...'' சிரித்தாள் ''மெயின் ஜாப்..?''


''சர்ச்சிங்..'' என்றான்.


அவனுடன் பேச ஆர்வம் எழுந்தபோது, பஸ் வந்தது. ஹாரன் ஒலி எழுப்பியது.


''ஓகே கயல்.. சி யூ.. லேட்டர்.. பை..'' எனச் சொல்லிவிட்டு ஒடிப் போய் பஸ் எடுக்கும் முன் ஏறிக் கொண்டான் நந்தா...!!


பட்டாம் பூச்சி ஒன்று அவளின் நெஞ்சைத் தொட்டுப் போனது போலிருந்தது. அவன் போன பின்னும் அவள் மனசு அவனைப் பற்றியே எண்ணமிடத் தொடங்கியது.. !!


'இது காதலா? சே..! அவன் அவ்ளோ நல்ல பையன்லாம் இல்லை. பாக்க.. ஆள் ஏதோ நல்லாருக்கான். மத்தபடி.. ஒத்து வராது. பிரெண்டு ஓகே!'




●●●●




 ரண்டு நாட்கள் கழித்து.. அதேபோல ஒரு காலை நேரம், மேலே வந்தாள்.. அந்தக் குண்டுப் பெண்.!


அவன் முகத்தில் அடித்தது போல பேசிய பிறகு.. நந்தா அவளுடன் பேசவில்லை. ஆனால் அவ்வப்போது ஒரு லுக் மட்டும் விடுவான்.!


''என் பேர் கேட்டிங்க.. இல்ல..?'' என்று இப்போது அவளே பேசினாள். 


கண்ணாடி போட்டிருந்தாள். வாயில் எதையோ மென்று கொண்டிருந்தாள்.


நந்தா.. லேசான வியப்புடன் அவளைப் பார்த்தான்.


''பரவால்ல.. தைரியமானவர்னு நெனச்சேன். ஆனா.. இப்படி பயந்துட்டிங்க..?'' எனச் சிரித்த.. அவள் சிரிப்பு.. நிச்சயமாக அவனை கேலி செய்தது.!


'வாரே வா..!' அவனுக்குள் மெல்லிய ஆணவச் சிலிர்ப்பு எழுந்தது.


"இல்லங்க.. நீங்க ரொம்ப நல்ல பொண்ணா தெரிஞ்சீங்க.. அதான் உங்ககூட நட்பு வெச்சிக்கலாம்னு ஒரு ஹாய் சொன்னேன். பட்.. உங்களுக்கு நட்பு புடிக்காது போலனு அதுக்கு பின்னால புரிஞ்சுகிட்டேன்"


"எனக்கு நட்பெல்லாம் புடிக்கும்" 


"அப்போ.. நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போலருக்கு. ஸாரி.."


"இட்ஸ் ஓகே.."


''சரி.. இப்ப சொல்லுங்க..! இந்த காந்தக் கண்ணழகியோட.. ஸ்வீட் நேம்..?'' அவளின் இடது கன்னத்தில் ஒரு பரு தன் சிவப்பு முத்திரையைப் பதித்திருந்தது.


பூரிப்பு வந்துவிட்டது. கன்னங்கள் மினுக்கச் சிரித்தாள். பின்.. சொன்னாள்.

 ''கமலி.. !!"


தன் பெயரை எவ்வளவு அழகாக உச்சரிக்க முடியுமோ அவ்வளவு அழகாகவே உச்சரித்தாள் அவள். அதற்கென அவள் தனிப் பயிற்சி எடுத்திருக்க வேண்டுமோ எனத் தோன்றியது.


இந்த இரண்டு நாளில் அவள் பெயர் மட்டுமல்ல.. இரண்டு போர்ஷன்களில் இருக்கும் அனைவரின் பெயர்.. வேலை.. எல்லாம் தெரிந்து கொண்டதோடு.. அவர்களுடன் ஒரு ''ஹாய் '' சொல்லும் பழக்கத்தையும் வளர்த்துக் கொண்டிருந்தான் நந்தா.!


''நைஸ்.. நேம்..!!'' என்றான், "பேர் மட்டுமில்லே.. கேர்ளும் நைஸ்தான்" பார்வையால் அவளை முழுதாக வருடினான்.

'' என்ன படிக்கறீங்க..?''


''செகண்ட் இயர்"


நைட்டியில் இருந்தாள் கமலி. அவளது பருவக் கதுப்பு மேடுகள்.. நைட்டிக்கு மேல்.. முகடாக எழுந்து நின்று  தன் இருப்பைப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. கழுத்தில் சன்னமான ஒரு செயின் போட்டிருந்தாள்.


''ஒரே பொண்ணா..?'' அவன் பார்வை அவளை சில்மிசம் செய்தன.


''தம்பி இருக்கான்..!'' அவளிடம் வெட்கத்தின் சாயல் தென்பட்டது.


''அவரு என்ன படிக்கறாரு..?''


" டுலவ்த்"


''கான்வென்ட்டா..?''


''ம்கூம்..'' காதில் தொங்கிய கம்மல்கள் ஊசலாட வேகமாகத் தலையாட்டினாள் கமலி, ''கவர்ண்மெண்ட் ஸ்கூல்தான்.!  ஹையர் செகண்ட்ரி ஸ்கூல்..''


''பரவல்லயே.. தமிழ் வாழ்க...'' சிரித்துக் கொண்டே சொன்னான்.


''நீங்க தனியாவா இருக்கீங்க..?'' கண்ணாடிக்குள் இருந்த கண்கள் வழியாக அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.


''நோ.. என் கூட இப்ப.. ஒரு சூப்பர் ஃபிகர் நின்னு பேசிட்டிருக்கு..''


"அலோ.. நான் ஒண்ணும் சூப்பர் ஃபிகர் இல்ல.. நார்மால் ஃபிகர் அவ்ளோதான்.."


"யாரோ தப்பா சொல்லிட்டாங்க உங்களுக்கு.. நீங்க அழகான பொண்ணுதான். என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஃபிகர"


அவளின் மூக்கு கூர்மை காட்டியது.


''சரி.. பட் நான் அத கேக்கல..! உங்க ரிலேஷன்லாம்..?''


''இருக்காங்க.. ஊர்ல..!''


''ஆ.. எங்கப்பா சொன்னாங்க..! நீங்க ஹவுஸ் ஓனருக்கு.. ரிலேஷன்னு..''


''அப்படியா சொன்னாரு..?''


''ஆமா.. ஏன்..?'' கண்களை சுருக்கிப் பார்த்தாள்.


'' என்னைவிட.. என் பிரெண்டு.. ஒருத்தன்.. அவன்தான்.. அவருக்கு ரொம்ப ரிலேஷன்..'' என்றான்.


அவள் புரியாமல் அவனைப் பார்க்க.. கண் சிமிட்டி..

''காலேஜ் போகல.?'' எனக் கேட்டான்.


''போகனும்..'' என்றுவிட்டு நினைவு வந்தவளைப்போல தடதடவெனப் படிகளில் இறங்கி ஓடினாள்.


'அவள் வந்ததே என்னைப் பார்க்கத்தானோ?'


வியாழன், 4 ஜனவரி, 2024

உன்னைச் சுடுமோ -19

                   நிருதி தன் உடல் அழகை.. அதன் வடிவங்களை ரசிக்க வேண்டும் என்பதே கிருத்திகாவின் உள்ளத்து ஆசையாக இருந்தது. 


அதே நேரம் அவனது இரண்டு கைகளையும் மேலே கொண்டு போய் துப்பட்டாவை இழுத்து அவளின் உணர்ச்சி மிகுந்த இளம் தனங்களை நன்றாக மூடினான். 


கண்ணாடி வழியாக அவள் கண்களைப் பார்த்தான்.

“ஓகேவா?”


“என்ன ஓகேவா?” அவளும் கண்ணாடி வழியாக அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.


“பாச்சி ரெண்டும் மறைஞ்சிருச்சு”


“அடடா.. உத்தமர்” அவள் சிணுங்கிச் சிரித்தாள்.


“நாங்கள்ளாம் உத்தமனா இருக்க கூடாதா?”


“தெரியுதே.. உங்க உத்தம லட்சணம்”


”என்ன தெரியுது?”


“கல்யாணம் ஆகி பொண்டாட்டி பசங்க இருக்கப்ப.. இப்படி கல்யாணமே ஆகாத ஒரு யங் கேர்ள் பின்னால அலையுறது.. என்னவாம்?”


"சொல்லு.. என்ன?"


"ரொம்ப உத்தமன்"


“சரிதான்”


“என்ன சரிதான் ”


“நான் உத்தமன் இல்ல”


“ஒத்துக்கறீங்களா?”


“ஆசை யாரை விட்டது? மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இவ்வளவுதான் ஆண்கள் உலகம்”


“ஐய்யடா.. தத்துவமாக்கும்? பண்றது பிராடு வேலை.. இதுல தத்துவம் வேறே.. ? ஆளைப் பாருங்க..”


“என்ன பண்றது? அழகை கண்ல காட்டி கொல்றியே”


“நான் ஒண்ணும் காட்டலப்பா..”


உடனே அவள் காய்களை மூடிக் கொண்டிருக்கும் துப்பட்டாவை தூக்கி விம்மிப் பூரித்திருக்கும் அவளின் இளமைச் செழிப்பான தனங்களைப் பார்த்தான். 


காம உணர்ச்சி ஏறிய அவளின் பருவக் காய்கள் உடைக்குள்ளாக இறுக்கமடைந்து, காம்பும் கண்களும் விடைத்த நிலையில் கும்மென்றாகியிருந்தன.


“ப்ப்பா.. கும்முனு இருக்கு. சூப்பர் காய்” கிசுகிசுப்பாகச் சொன்னான்.


“ச்சீ.. மூடுங்க” வெட்கத்தில் அவள் முக அழகு இன்னும் கூடியது.


மூடினான். முலைகள் மறைந்தன. ஆனால் முலை மேடுகள் மறையவில்லை. துப்பட்டாவுக்கு மேலாகப் புடைத்து விம்மிப் பருத்து கும்மென்றிருந்தன.


"செமல்ல?"


"என்ன?"


"உன் காய்கள்"


"அதுக்கு என்ன இப்ப?"


"இதை பாத்தா எப்படி இருக்கு தெரியுமா?"


"எப்படி இருக்கு?"


“அப்படியே இறுக்கி புடிச்சு, நல்லா பெசஞ்சு, வாய வெச்சு கடிச்சு, நாக்கை சுழட்டி நக்கி.."


“ப்ப்ப்பா.. பொறுக்க்க்கிதான் நீங்க…” கிசுகிசுப்பாக அந்த வார்த்தையை உச்சரித்தாள்.


“நல்லா பாரு.. ரெண்டும் சொக்க வெக்கற காய்.. சூப்பர் இல்ல?” அவள் சைடு கழுத்தில் உதடுகள் பதித்து அழுத்தி முத்தமிட்டான்.


“ஸ்ஸ்.. ம்ம்ம்யேய்.. சும்மாருங்க” சட்டென கழுத்தை சரித்தாள்.


“உள்ள என்ன போட்றுக்க?” அவன் விரல்கள் அவளின் முலைகளின் மேல் மெதுவாக உரசின.


“புரியல?”


“ப்ராவா? பாடியா?”


“பாடிலாம் நீங்க போடறது. நாங்க போடறது ஸ்லிப்.. சிம்மி”


“சரி.. நீ என்ன போட்றுக்க.. சிம்மியா?”


“ப்ரா..”


“அதான் கும்முனு இருக்கு காய் ரெண்டும்” தன் கையை மெதுவாக அவள் முலையில் வைத்தான். 


அவள் தடுக்கவில்லை. விரலை அசைத்து மெதுவாக வருடினான். அவளுக்கு காம்பு நன்றாகப் புடைத்து விறைத்து அவஸ்தையானது. 


அவன் விரல்கள் ஐந்தும் அவள் முலைகளின் மீது பட்டும் படாமல் தத்தித் சென்றன. சில சுற்றுக்கள் முடித்து, அவனது ஒரு விரல் மட்டும் சட்டென முலைக் காம்பின் விரைப்பத் தொட்டது. 


அவளின் ஆர்வத்தைத் தூண்டிய அச்செயல் அவளுக்கு ஜிவ்வென்ற உணர்ச்சியைக் கொடுத்தது. 


காம்பின் நுனியை ஒற்றை விரலின் முனையால் மெல்ல மெல்ல நிரடினான். நிமிண்டினான்.


அவளுக்குள் தொடர் மின் அலைகள் எழத் தொடங்கி உடல் முழுக்கப் படர்ந்து கண்களை சொக்க வைத்தது. அவள் மூச்சின் விரைவு கூடியது. ஆனால் பேச நா எழவில்லை.


அவனும் பேசவில்லை. தன் நிரடல் மூலமாகவே அவளின் உணர்ச்சிகளை உச்சத்துக்குத் தூண்டினான்.


ஒரு நிமிடம் சுற்றி வளைத்து உள்ளங் கைகளுக்குள் அடங்குமாறு கப்பெனப் பிடித்தான். 


அவள் உணர்ச்சி வெடிக்க நெளிந்து அவன் கையைப் பிடித்தாள். அவள் கை சூடாகியிருந்தது.


”ம்ம்ம்.. விடுங்க” முனகினாள்.


“ஏய்.. கிருத்து..” அவள் முலையை மெதுவாகப் பிசைந்தான்.


“ம்ம்.. ஆஆ?”


“வெரி சாப்ட்.. ஆனா..”


“ஆனா.. ?? ஸ்ஸ்ஸ்”


“கெட்டியா இருக்கு. கிண்ணுனு..”


அவளுக்கு முலைகள் கிண்ணென இறுகி காம்புகள் நன்றாக புடைத்து வீங்கியிருப்பதை அவளே உணர்ந்தாள்.


"கெட்டியா இருக்குதான?"


"எனக்கென்ன தெரியும்?"


"தெரியாம என்ன.. நல்லா ஜிவ்வுனு இருக்காது?"


"அதெப்படி உங்களுக்கு தெரியும்?"


"எனக்குதான் பொண்டாட்டி இருக்காளே.."


"ஓஹோ.."


"நாள் கணக்கா.. மாசக் கணக்கா.. வருசக் கணக்கா.. எவ்வளவு நாள் வெளையாடியிருப்போம்.."


"மன்தன்தான்.."


"அதுக்குதான் கல்யாணம் பண்றது. பூ போட்டு பூஜை பண்றதுக்கு இல்லை.."


"ஆனா.. என்னை ஒண்ணும் நீங்க கல்யாணம் பண்ணல.. நான் உங்க பொண்டாட்டியும் இல்ல.."


"ஆமா.. நமக்குள்ள ஒரு லவ் இருக்கு.."


"எனக்கில்லபா"


"ஆமா.. உனக்கில்ல.. ஆனா எனக்கிருக்கு.."


"லவ் பண்ணாத ஒரு பொண்ண இப்படி எல்லாம் பண்ணலாமா?"


"புருஷன் பொண்டாட்டி எல்லாம் லவ் பண்ணிட்டா இதெல்லாம் பண்றாங்கனு நெனைக்கற? ஹையோ.. நீ இன்னும் உலக நடப்பை புரிஞ்சிக்கவே இல்லை.. கல்யாணம் ஆகட்டும்.. புரிஞ்சுப்ப.."


"ஒண்ணு நல்லா தெரியுது"


"என்ன?"


"இப்படி எல்லாம் பேசி பேசிதான் என்னை மயக்கிட்டிங்க.."


"அப்படிங்கற?"


"ஆமா.. ஆமா.."


"ஆனா.. நான் உன்னை மயக்கனும்னு இப்படி பேசல.. உன்கிட்ட மயங்கி போய் பேசறேன்.."


"பாருங்க… இதெல்லாம் தப்புன்னு தெரிஞ்சாலும் என்னால ஏனோ உங்களை அவாய்ட் பண்ண முடியல.."


 அவளின் காமம் உச்சத்தை தொட்டது. அடி வயிறும் கால்களும் துவளத் தொடங்கின. மணக்கும் மன்மத வாயிலில் காம உணர்ச்சி ஏறி மதன நீர் கசியத் துவங்கியது. 


"நம்ம பெரியவங்க என்ன சொல்லியிருக்காங்க?"


"என்ன சொல்லியிருக்காங்க..?"


"எல்லாரும் அம்மணமா வாழற ஊர்ல.. நாம மட்டும்…"


"அய்யே.." உச்சம் தொடும் காமம் கலந்த உணர்ச்சியுடன் அவளுக்கு நகைப்பும் வந்தது.

"அவங்க ஒண்ணும் இதுக்காக சொல்லல.."


"அவங்க எதை எதுக்காக சொன்னாங்கன்னு நம்ம யாருக்குமே தெரியாது.. வேதாந்தம் சித்தாந்தம் தத்துவம் பழமொழி எல்லாம் யாராருக்கு எந்தெந்த நேரத்துக்கு.. எதெதுக்கு தேவையோ.. அந்தந்த நேரத்துக்கு அததுக்கு தகுந்த மாதிரி பயன்படுத்திக்க வேண்டியதுதான்.."


"ஸ்ஸ்ஸப்பா.. முடியல.. போதும் உங்க உபதேசம்.."


"சரி.. அதை தூக்கி ஓரமா போட்டுட்டு நாம லவ் பண்ணலாம்.. ஓகே?"


"இதான் லவ்வா?"


"இதான் லவ்வா இல்ல.. இதுவும் லவ்தான்.. ஓகே"


அவன் பேச்சு புரியாததைப் போலத்தான் இருந்தது. ஆனால் கேட்பதற்கும் குற்றம் சொல்ல முடியாததாக இருந்தது.


அவளும் உலகம் புரியாத அப்பாவிப் பெண்ணும் இல்லை. இந்த வயதுக்குரிய உலக நடப்பு அனுபவங்களும் வாழ்க்கையின் நெறிமுறைகளும் ஓரளவு நன்றாகவே தெரிந்துதான் இருந்தது. 


ஆனாலும் இவனது பேச்சு மட்டும் இல்லை. செயலும் அவளை மயக்கத்தான் செய்தது. அது அறிவுப் பூர்வமாகத் தெரிந்தாலும், உணர்ச்சிப் பூர்வமாக அதிலிருந்து அவளால் மீள முடியவில்லை.


இப்போதைய அவனது முழுமையான உடல் தீண்டல்களை மறுக்க முடியாமல் ஏற்று சொக்கிப் போய் நின்றாள்.


அவன் கைகள் இரண்டும் நன்றாகவே படர்ந்து அவளின் விம்மிய முலைகளைப் பிசையத் தொடங்கின.


“என்ன பண்ண்றீங்ங்ங்க?” மூச்சை ஆழமாக இழுத்து விட்டபடி தலையை பின்னால் சாய்த்தாள்.


“மசாஜ் பண்றேன்” கட்டை விரலை அவளின் விறைத்த முலைக் காம்பில் வைத்து அழுத்தினான்.


“ஹ்ஹ்ஹாம்ம்ம்க்க்..” பிட்டத்தை பின்னால் தள்ளி உடம்பைக் குறுக்கினாள். 


அவள் புட்டம் அவனது ஆண்மைப் புடைப்பை இடித்தது. 


"அங்கதான் மசாஜ் பண்ணுவாங்களா?"


"எங்க வேணா மசாஜ் பண்ணுவாங்க.. ஆனா இங்க பண்றதுதான் ஆண் பெண் ஈர்ப்போட உலக ரகசியம்"


"ஸ்ஸ்ஸப்பா.. போதும்.. காதை அறுக்காதிங்க" சட்டென தோன்றியது. "ஆமா குடிச்ச மப்பு இன்னும் தெளியலியா?"


"ஹாஹா.." வாய்விட்டுச் சிரித்து விட்டான். "மப்பு தெளிஞ்சுருச்சு.. ஆனா அந்த மயக்கம் இன்னும் தெளியல.."


"ஓவரா குடிச்சா அப்படித்தான்"


"அந்த மயக்கம் தூங்கி எழுந்தா சரியாகிரும்.. ஆனா இந்த மயக்கம்.."


"எந்த மயக்கம்?"


"காம மயக்கம். காம போதை.. பெண் ஆசை.."


"மறுபடியுமா.. ஸ்டாப்பிட் மேன்.."


"சே.. ஒரு கவிஞனாக விடறதில்ல.. ஒரு தத்துவவாதியாக விடறதில்ல.. கடைசியா பொண்ணுகளை ரசிக்கவும் விடறதில்ல.. என்னதாம்பா பிரச்சினை இந்த பொண்ணுங்களுக்கெல்லாம்?" எனக் கேட்டவன் அவளின் முலைகளை அழுத்திப் பிசைந்து உடனே விடுவித்தான்.


 அவளின் விரைத்த முலைக் காம்பை கட்டை விரலால் அழுத்தி முலைக்குள்ளேயே புதைத்தான். ஆண்மையை முன்னால் தள்ளி அவளின் கொழுத்த குண்டிகளைக் குத்தினான்.


அவளுக்கு இதற்கு மேல் தாங்காது போலாகிவிட்டது.


“யம்மாடி.. செம்ம ஃபீல் கிருத்து” அவளின் காது நுனியில் கடித்தான்.


“விடுங்க..” கிசுகிசுத்தாள்.


“கிருத்துமா…”


“ண்ண்ண்ண்ம்ம்..”


“லவ் யூ ஸோ மச்டா..”


“வேணாம்ம்ம்.. ப்ப்ப்ளீஸ்ஸ்ஸ்”


“உன்ன எவ்ளோ பிடிக்கும்னு வார்த்தையால சொல்லவே முடியாதுபா.. அவ்ளோ புடிக்கும்” அவள் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட்டான்.


“ஷ்ஷ்ஷ்ஷ் ண்ண்ம்ம்மா..” சிலிர்த்தாள்.


“லவ் யூ பேபி..” அவள் கழுத்துச் சதையை மெல்ல கடித்து சப்பினான். 


அவள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் துவண்டாள்.. !!

விரும்பிப் படித்தவை.. !!