வியாழன், 23 மே, 2024

கதைகள்.. !!

 



கதைகள் வேண்டுவோருக்கு.. !!


(அனைத்த கதைகளும் சிற்சில மாற்றங்களுடன் திருத்தி எழுதப்பட்டவையே)



இதயப் பூவும் இளமை வண்டும். 9 பாகங்கள்.   ரூ, 400


 இச்சைப் புல்வெளி 3 பாகங்கள். ரூ, 250


பருவத் திரு மலரே 6 பாகங்கள். ரூ, 300


செவ்விதழ் மலர், ரூ 300


நான் நானாக, 300


வயசுக்கு வசந்த விழா -1+2 = 300


நீ -1+2 ரூ, 250.


உன்னைச் சுடுமோ என் நினைவு -1+2 = ரூ, 250


பட்டு ரோஜாவின் ஈர முத்தம் -200


பனித்துளி - 200


பூச் சூடிய பூவை -200


செவ்வந்தி வானம் 200


அழகிய துயரம் 200


முள் மலர் -200


மோக விளிம்பில் -200


மோகத்திரை -200


வாடாத பூ மேடை,  150.


முத்தமிட்ட உதடுகள் -150


ஈரமான தாழம் பூ -150


மென் மோகம்,  150


முத்தம் பெறும் நட்சத்திரம். 150


நெஞ்சில் குத்தாதே நெருஞ்சி மலரே. -150


இதழ் கோத்த மான் விழிகள் -150.


கற்பக விருட்சம் -150.


சுகமதி -150





கீழே வரும் கதைகள் ஒவ்வொன்றும் ரூ, 100




***************



1, அள்ளக் குறையாத அழகே + தேடும் இளம் தேவதை.  


2 அனல் சுரக்கும் இதழே. 


3 ஆகாய மேகம், இரவுக்கன்னி. 


4 ஆசைக் கள்வன்,+ வசந்த கால இரவு. 


5 ஆசைக் கனவே, + மயிலே வா மலரோடு.


6   இரவு மழைச் சாரல் + ஜன்னல் ஓரம்.


7 இரவே இரவே கரையாதே + நள்ளிரவுக் காரிகை 


8 இளமழை, + ஒரு சபலம் ஒரு சலனம். 


9 இன்னும் ஓர் இரவு, + தத்தித்தாவற பூவே


10 உயிர்த்தாள், + இளமைச் சாரல்


11, கனவைக் களவு செய் + அவளின் ஆசை.

 

12 கனிந்து வந்த கன்னி, + இரவுத் தாமரை


13 காதல் இளஞ்சிட்டுக்கள்,+ மீளுமா நெஞ்சம் 


14, கொய்யாக் காயிக்கு ஆசைப் பட்டு + அண்ணிக்கு ஆராதனை.


15 சிற்றன்ன வாசலின் ஓவியமே..!!


16 தாவணியே என்னை மயக்கறியே. + கிள்ளை நிலா.


17 நெஞ்சத்தில் விரிந்த மஞ்சம்  +  நெடுநாள் நேசம்.


18 நெஞ்சுக்குள் புதுநிலவு, + மங்கள விழா 


19 பச்சை மனது + தீ மூட்டும் மேகமே 


20 பருகத் துடிக்கும், + நெஞ்சில் பாயும் நிலவே


21 பருவத்து இடி முழக்கம்+ மண்ணில் சொர்க்கம் மீளுவாய்.


22 பனிவிழும் ராத்திரி+ தீரா மோகம்.


23 பன்னீர் ரோஜாக்கள்.


24 பெண் பனி+ கட்டில் விருந்து


25 பெண்பூவே சிறு தீவு, + பூவுக்கு பூவு.


26 பொன் மலர் சூடி, + மையல் கொண்ட மனமே


27 மயங்கியதோ மான்விழி, + விரகம் மெல்ல விலகாதோ


28 மழையில் பூத்த மலரே+ நிழலோவியம்.


29 முள்ளைக்கொடி + காதலென்பது. 


30 வஞ்சமில்லா நெஞ்சமடி  + இன்பத்தின் வாசல்படி.


31 வஞ்சியின் நெஞ்சம், + வலை வீசும் கண்ணாலே


32 வாடும் மலர் சூடி,+  என்னாளும் காதலி.


33 விழியீர்ப்பு + செந்தேன் மலர் சூடி 


34 வேலியோரப் பூ, + மலரம்பு 


35.  அகிலா 


36. அணையும் அழகே, + பூந்தளிர் மேலே


37.  அந்தி வானம், 


38 இதழ் புன்னகை, + விடியல் நிலவு.


39 இரவு நேரத் தென்றல் + நெஞ்சத்தில் தேன் மழை.


40 என்னை நேசித்தவள்.


41 ஒத்தையில பூத்தவளே+ இரவுக் கவிதை


42 ஓடைக் கரையினிலே, + மேகம் தூவிய பூக்கள்.


43 கண்ணசைவில் மின்னல், + வெள்ளை மழை


44 காத்திருக்கும் கண்களே + சக்கரவாகப் பறவை


45 கூவுற குயிலே, + தாலாட்டும் மேகம்.


46 கொஞ்சம்மெய், + சித்திரப் பூ இதழே + மலர் சூடிய நெஞ்சம்.


47 கோடை காலத்துத் தென்றல்.


48  சிரிக்கும் செண்பகம், + பனியில் நனைந்த பருவ முல்லை.


49 செம்பருத்தி செவந்திருக்கு, + விழி தீண்டும் நிலவொளி.


50 தித்திக்கும் தீங்கனி- + நீ பாடு நிலவோடு


51 மயக்கம் சில நேரம் + துணைதேடும் மலரோடு


52 தொடத்தொட மலர்ந்தென்ன, + சுகராகம்.


53 நெஞ்சமிரண்டின் சங்கமம், + இளமை மேகம்.


54  நெஞ்சுக்குழி பூத்தவளே + மய்யம் கொண்ட மழை.


55 நெஞ்சுக்குள் உன் வாசம், + காட்டுமல்லி


56 பருவக் காய்ச்சலடி + வெள்ளை கடிதம்


57 பனியிரவில், + அகல வானம்


58 பூ மலரும் கனிமரம், + இளவேனிற் காதல். 


59 பூ மழை தூவுதே, + பருவப் பூதானே.


60 பூ ரத மேடை, +

குளிரடிக்கும் சாரல்


61 பூத்தது காதலடி + மன்மத நேசம், + கீழ் வானத்தில் ஒரு நட்சத்திரம்.


62 மலர்ந்த மனசு, + தொட்டுச் செல்லும் மின்னல்.


63 மனசுக்குள் மல்லிகை + கார்மேக மின்னல். 


64 மன்மதப் புன்னகை + அகம் காட்டும் நிலவு.


65 மிதக்கும் சுவர்க்கம், + விழிகளில் விளையாட்டு. 


66 மின்னல் மழை தாலாட்டு + சித்திரப் பூ விழி 


67 முதன் முதலாக, + ஆசை நெஞ்சம்.


68 முத்தம் வை ரத்தினமே + தடுமாறும் மனசு. 


69 மேகம் சிவந்த வானம்


70 வாலிபக் குதிரை + மயிலிறகு + நீரோடை. நிலவு.


71 வாலிபச் சோலை, + மனசு 


72 வான் மேகம், + இரவு ராணி, + உள்ளம் வெள்ளம்தான்.


73 வேட்டைப் புறா, + களவாடும் கனவுகள்,


74 ஜன்னலுக்குள் மழை,


75 தவித்த மனம்


76 மழை இரவில் கரு நிலவு.


77 இளமை தரும் இனிய பலா, + தங்க மாங்கனி


78  நினைவலைகள்.


79 அருணா அம்மாவாகிறாள்.


80 நெஞ்சுக்குழி பூத்தவளே.


81, தாள் போடவா.


82,  விழிகா.


83 உள்ளத்தின் கதவுகள்.


84, எதிர்வீட்டு நிலவு.


85 சிந்து மனவெளி.


86 தெவிட்டாத தேன் கனி + மென்பனி இரவு


87 பாவை நெஞ்சம்.


88  அழையா விருந்து. 


89 இன்பம் இந்த வெண்ணிலா.


90 உதிராப் பூ.


91 கண்ணழகல்ல உன்னழகு.


92 கன்னி விழி


93 கனவுகளைச் சேகரிக்காதே.


94 தீப்பொறி.


95 நந்தினி பூத்திருக்கிறாள்.


96 மீண்டும் வருமோ மழை.


97 விலை,


98 நெஞ்சமெல்லாம் நிலாவினி.


99 திரை விலகிய அந்தரங்கம் 


100 மீண்டும் பிரிவோம்.


101 மோக ராகம்.


102, காமக் கருக்குழி.


103, மடல் வாழை.


104,  நெருஞ்சிப் பூவின் புன்னகை.


105 என்னை நேசித்தவள்.


106 நீலவானப் பறவை.


107 பால்கனி.


108 செங்காச்சி.


109 என்ன மாயம் செய்தான்.


110, ஜாதி மல்லி பூச்சரமே + வஞ்சிக் கொடி 


111, பூத்தூவும் வான் மேகம் + பாயும் நதி 


112, பூ மலரும் புதுவனம்.


113, இளங்காற்று லேசாக.


114 தூரம் போன நாட்கள்.


115, சிற்றிடை பற்றிட.


116, ஆசைப்படு அனுபவித்து விடு 1+2




*************



தொடர்புக்கு..

Nirancan61@gmail.com







திங்கள், 20 மே, 2024

சாலையோரப் பூக்களள் -9

 விழிமலர் வீட்டுக்குப் போய்.. கை கால் முகம் கழுவிக்கொண்டு.. கொஞ்சமாக உணவு சாப்பிட்டாள். டிவியில் கொஞ்ச நேரம் பொழுதைக் கடத்தினாள்..!!


அப்பறம்…


இருள் சூழும் நேரத்தில்.. மார்பில் ஒரு துப்பட்டாவை எடுத்துப் போட்டுக் கொண்டு மாடிக்குப் போனாள்..!!


துகிலன் அறை திறந்திருந்தது. உள்ளே லைட் எரிந்து கொண்டிருக்க...

அவன் சேரில் உட்கார்ந்து எதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான்.


''நான் வரலாமா..?'' மெல்லப் போய் அறை வாயிலில் நின்று கேட்டாள்.


சட்டென நிமிர்ந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

''வாங்க..!!''


சிரித்தபடி உள்ளே போனாள்.  


அவன் எழுந்து சேரை எடுத்துப் போட்டான்.

''உக்காருங்க..''


அவள் உட்கார்ந்தாள்.

''என்ன படிக்கறீங்க..?'' அவள் கேட்க..


  அவன் கையில் இருந்த புத்தகத்தைக் காட்டினான்.

''வெற்றுப்படகு..''


அதே தாடிக்கார கிழவன்.

''ஓஷோ..?''


''நேத்து நீங்க பாத்திங்களே.. அதே புக்..''


''ஒரே புக்க.. எத்தனை நாள் படிப்பிங்க..?'' 


புன்னகைத்தான். 

''இது இப்ப ரீசண்டாதான் வாங்கினேன்.  இது ஸ்டோரி இல்லீங்க.. ஒரே மூச்சுல படிக்க..! நிதானமாதான் படிக்கனும்..!!''


''ஓகே..! நான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?''


''நோ பார்மாலிட்டிஸ் மலர்..! நீங்க புக் படிச்சிங்களா.?''


''எங்க...?'' சிரித்தாள் ''இன்னிக்கு ட்ரை பண்றேன்.. ஓகேவா..? ஆனா.. என்ன அத கைல எடுத்தாலே.. தலை பாரமாகி.. தூக்கம் வந்துரும் எனக்கு..!''


''ஓ..!!'' எனச் சிரித்தவாறு கேட்டான் ''வேற என்ன இன்ட்ரஸ்ட்.. மலருக்கு..?''


''சினிமாதான்..! எத்தனை வாட்டி பாத்தாலும்.. போரே அடிக்காது எனக்கு..''


''யார ரொம்ப புடிக்கும்..?''


''சூர்யா.. ஜோ.. என் ஃபேவரிட்..'' என்றாள்.

“உங்களுக்கு?”


“நம்மளுக்கு அப்படி எல்லாம் சொல்லிக்கற மாதிரி இல்லீங்க. படம் நல்லாருந்தா யாரு நடிச்சாலும் பாக்கறதுதான்”


அப்படியே அவர்களது பேச்சு.. நீடித்தது..!!


☉   ☉   ☉


லாவண்யா வீட்டுக்குப் போனதும் குளிக்க வேண்டியதாகிவிட்டது..!!


அவள் தலைக்குக் குளித்துவிட்டு வாசலில் நின்று தலைமுடியை உலர்த்திக் கொண்டிருக்க...

வீட்டுக்குள் வந்த அவளது அம்மா.

''நிம்மிய இன்னும் காணமேடி..'' என்றாள்.


''வருவா..''


''மணி ஏழாச்சுடி..''


''ஆனா என்ன..? இன்னும் அவ என்ன பச்சக் கொழநைதையா..? பதினெட்டு வயசாச்சில்ல.. வரத் தெரியும்..! எங்காவது பிரெண்டு வீட்டுக்கு போய்ட்டு வருவா..! நீ போய் உன் வேலைய பாரு..'' என்று அம்மாவிடம் சொன்னாள்.


''அஞ்சு மணிக்கெல்லாம் அவ வந்துருவாடி..! இன்னும் வல்லேன்னா.. கவலப்படாம இருக்க முடியுமா..?'' என்று அங்கேயே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தாள்.


நிம்மி காலேஜ் போய்க் கொண்டிருக்கிறாள். அவள் காலேஜில் மொபைல் அனுமதி இல்லாததால்.. இப்போது அவளுக்கு போன் செய்து கேட்கவும் வசதியில்லை.


அம்மா ''நீ கடைக்கு போய்ட்டு வாடி '' என்றாள்.


''என்ன வேணும்..?''


''தக்காளி இல்ல.. அண்ணாச்சி கடைலதான் இருக்கும்.. பொடி நடையா போய் வாங்கிட்டு வா.. போ..''


''கொழம்பு வெச்சிட்ட இல்ல..?''


''இருந்தத போட்டு வெச்சிட்டேன்.. காலைலத்துக்கு வேண்டாமா..?''


''நீ இங்கயே நின்னுட்டுருக்காத..'' என்றுவிட்டு வீட்டுக்குள் போய் பணம் எடுத்துக் கொண்டு கடைக்குப் போனாள் லாவண்யா..!


அண்ணாச்சி கடைக்கு இரண்டாவது வீதிக்குப் போக வேண்டும்.


 அவள் போய்.. தக்காளி வாங்கிக் கொண்டு திரும்பி வரும் போதுதான் ரோட்டின் மறுபக்கத்தில்.. அவளுக்கு எதிராக வந்து கொண்டிருந்த நந்தாவைப் பார்த்தாள்.


ஆனால் அவன்.. இவளைக் கவனிக்கவில்லை.  தன் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டே தம்மடித்தவாறு வந்து கொண்டிருந்தான்.


அருகில் வந்தும்.. அவன் கவனிக்காமலே போக.. அவளே கூப்பிட்டாள்.

''நந்தா...''


அவளைப் பார்த்தான் நந்தா.  


அவள் சிரிக்க... அவனும் சிரித்துவிட்டு.. ரோட்டைக் கடந்து அவளிடம் வந்தான்.

''என்ன அது..?''


''தக்காளி..! கடைல போய் வாங்கிட்டு வரேன்.. நீ..?''


''அப்படியே… ஒரு ரவுண்டு..'' பீடியைக் கீழே போட்டான்.


''வாயேன் வீட்டுக்கு..'' என்று அழைத்தாள்.


''உங்கம்மா இருக்கா..?''


''ஆமா...! எங்கம்மா இருந்தா என்ன..? வா.. ஒரு டீ குடிச்சிட்டு போவியாம்..!!'' என அவன் கையைப் பிடித்தாள் லாவண்யா.


நண்பனைப் பார்த்துச் சொன்னான் நந்தா.

''கருப்பு நீ போடா.. நான் வரேன்..!!''

விரும்பிப் படித்தவை.. !!