செவ்வாய், 8 அக்டோபர், 2024

மாறுதல் சில நேரங்களில் -8

 வங்கி கூட்டமாக இருந்தது. பொறுமையாகக் காத்திருந்துதான் பணம் கட்ட வேண்டியிருந்தது. 

தன் முறை வரும்வரை உட்கார்ந்து கொண்டு ஒவ்வொருவரையும் வேடிக்கை பார்த்தாள். 

எத்தனையெத்தனை வகை வகையான ஆண் பெண்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அவசரம். 

இவர்களுக்கெல்லாம் பிரச்சினை இல்லாமலா இருக்கும்? நிச்சயமாக பல பிரச்சினைகள் இருக்கும். ஆனாலும் ஓடி ஒடி சம்பாதித்து சேமித்து வாழ்வதில்லை.?

எனக்கு என்ன பிரச்சினை? இப்படி எதுவும் அவசரமோ அவசியமோ இல்லையே. நல்ல வேலையில் போதும் என்கிற அளவில் வருமானம் வரக் கூடிய அளவுக்கு சம்பாதிக்கும் கணவன். 

ரெண்டு பெண் குழந்தைகள் என்பதை கருத்தில் கொண்டு சேமிப்பு, நகை பணம் என்று சேர்த்து வைத்து நல்ல முறையில் படிக்க வைத்துக் கொண்டும்தானே இருக்கிறார்.

இத்தனைக்கிடையிலும் எனக்கு எந்த குறைபாட்டையும் வைத்துவிடவில்லையே. நன்றாகத்தானே கவனித்துக் கொள்கிறார்.?

ஒரே ஒரு குறை என்றால் அது உடலுறவு கொள்வது மட்டும்தானே. அதுகூட சுகர் வந்து இப்படி ஆனதுதானே? மத்தபடி அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றோ வேறு தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார் என்றோ ஏதாவது சொல்லிவிட முடியாமா என்ன?”

வங்கியில் அலைமோதும் மக்களைப் பார்க்கப் பார்க்க தன் பிரச்சினைகள் எல்லாம் அற்பம் என்று தோன்றியது திலகத்துக்கு. 

‘செக்ஸ் ஒன்றுதான் வாழ்க்கையா என்ன? அது இல்லாமல் கணவன் மனைவி அன்பாக இருக்க முடியாதா என்ன?’

திலகம் தன் முறை வந்து பணம் கட்டி கையெழுத்திட்டு ரசீது பெற்றுக்கொண்டு வங்கியிலிருந்து வெளியே வந்தபோது வானம் இருண்டு லேசாக மழை தூரிக் கொண்டிருந்தது. 

‘அச்சோ’ என்றாள் மனசுக்குள். 

ஊட்டி சாலையில் வாகனங்கள் சர் சர்ரென விரைந்து கொண்டிருந்தன. 

அவள் வந்தும் ஒரு மணி நேரத்துக்கு மேலாகியிருந்தது.

பேகில் போனை வைத்து ஜிப் போட்டு மழைத் துளிகள் உள்ளே போகாது என்பதை உறுதி செய்துகொண்டாள்.

வங்கியை விட்டு சாலைக்கு வரும்முன் அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். மேகங்களின் அடர்த்தியில் இன்னும் மழை பலமாகலாம் என்று தோன்றியது.

இன்று மழை வரும் என்று எந்தவித முன்னறிவுப்பும் இல்லை. குடையும் கொண்டுவரவில்லை.

ஆட்டோ ஸ்டேண்டுக்கும் சிறிது தூரம் நடக்க வேண்டும். அங்கிருந்து பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் ஏற வேண்டும்.

மெல்ல நடந்தாலே பஸ் ஸ்டாண்ட்டுக்கு பத்து நிமிட நடைதான். அதன்பின் பத்து நிமிட பேருந்து பயணம்.

மொத்தமாகவே அரைமணி நேரம் போதும் வீடு போய்விடலாம். வரும்போது அப்படித்தான் வந்தாள். 

ஆனால் இப்போது அப்படிப் போக முடியாது. மழை.!

அப்போதுதான் அவனைப் பார்த்தாள். நாலு கடைகள் தள்ளி ஒரு பழக்கடையில் நின்றிருந்தான் அவன். 

அவனைப் பார்த்ததும் சட்டென சித்தி பெண் தனுசுயாவின் நினைவுதான் வந்தது அவளுக்கு.

மாலதியும் இவனைப் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறாள். நல்ல பையன்தான். இவனுக்கு ஏன் அனுசுயாவைக் கட்டி வைக்கக் கூடாது?

அந்த எண்ணம் உதித்ததும் சட்டென ஒரு வேகம் வந்து விட்டது.

மழையைப் பொருட்படுத்தாமல் சாலையில் இறங்கி அவனை நோக்கிப் போனாள். 

அவன் அப்போதுதான் பழக்கவரை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவன் திரும்ப வந்து அண்ணாந்து மழையைப் பார்த்துவிட்டு வண்டியில் ஏறிக் கிளம்பவிருந்த நேரம் திலகம் அவனை அணுகினாள்.

“தம்பி வீட்டுக்கா போறே?”

அவளைப் பார்த்தான்.

“ஆமாங்க”

“வீடுவரை நானும் கூட வரேனே. என்னை உங்க வீட்டுக்கு முன்னால எறக்கி விட்றேன்”

தயங்கி, “சரி வாங்க” என்றான். 

இவளை அவனுக்கு முன்பே தெரியும். ஆனால் பேசிப் பழக்கமில்லை.

அவன் வீடு இருக்கும் அதே வீதியில்தான் இவள் வீடும் இருக்கிறது. எதிர் வரிசை வீடு.!

எதேச்சையாக சில நேரங்களில் அவளைப் பார்த்திருக்கிறான்.

அவள் குண்டாக இருந்தாலும் அழகாக இருப்பதை ரசித்திரருக்கிறான். இரட்டை நாடி உடம்பு. நல்ல உயரமும் கூட. முகமும் நல்ல அழகு. பார்க்கப் பார்க்க அதை ரசிக்கத்தான் தோன்றும்.

 மழையில் கொஞ்சமாக நனைந்து தலையிலும் முகத்திலும் நீர்த் துளிகளோடு பார்க்க பளிச்சென சிவப்பாகவும் இருந்தாள். 

காவி நிறத்தில் அவள் கட்டியிருந்த புடவை அவளின் சிவப்பு நிறத்தை இன்னும் பளிச்சென எடுத்துக் காட்டியது.

புடவையால் அவளின் பெரிய பெரிய மார்பகங்களை முழுவதுமாக மறைக்க முடியவில்லை என்று தெரிந்தது. 

“என்னை உனக்கு தெரியுமா?”

“தெரியுங்க. பாத்துருக்கேன். பேபி ஸ்கூல் டீச்சர்தானே”

“ஆமா தம்பி. என் பேரு தெரியுமா?”

“தெரியாதுங்க”

“திலகம் என் பேரு”

“உக்காருங்க”

“உன் பேரு குருதானே?”

“இல்லைங்க நிருதி”

“மறந்துட்டேன் நிருதி”

அவனுக்குப் பின்னால் உட்கார்ந்தபோது அவனது தோளை அழுத்திப் பிடித்து உட்கார்ந்தாள்.

“இருப்பா” என்று அசைந்து நகர்ந்து மார்புகள் தாராளமாக அவன் முதுகை அழுத்திக்கொள்ள, “போலாம்பா” என்றாள்.

“நல்லா உக்காந்துக்கங்க”

“உக்காந்துட்டேன். பேங்க்குக்கு வந்தேன். வரப்ப மழைக்கான அறிகுறியே இல்லை. உள்ள போயிட்டு ஒருமணி நேரம் கழிச்சு வரேன்.. அதுக்குள்ள இந்த மழை வேற வந்துருச்சு”  புடவைத் தலைப்பை எடுத்து தலைக்கு மேல் போட்டுக் கொண்டாள்.

“ஆட்டோல போயிருக்கலாங்களே?”

“அப்படித்தான் நெனைச்சேன். ஆனா என்னமோ மழைனால ஆட்டோ ஒண்ணுகூட காணம். ஆட்டோ ஸ்டேண்டுக்கு நடக்கணும். அதுக்குள்ள உன்னை பாத்தேன். எதுக்கும் உன்னை கேட்டுட்டு நடந்துரலாம்னுட்டு.. நடந்தேகூட போயிருவேன் தம்பி..  ஆனா மழையா இருக்கு. எனக்கு இந்த மழைக் காத்து ஒத்துக்காது. கொஞ்சம் வீசிங் பிராப்ளமாட்ட வந்துரும் அதான் உன்கிட்ட உதவி கேட்டேன். உனக்கு ஒண்ணும் சிரமம் இல்லையே?”

“சே.. அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. போற வழிதான”

“பாத்து போப்பா. இந்த ஸ்பீடு பிரேக்கர் டபக்குனு தூக்கி போட்றும்”

“இல்லைங்க மெதுவாத்தான் போறேன்”

“ஆமா தம்பி. வண்டியை ஒட்றவங்க சர்ருனு போயிருவாங்க. இப்படி பின்னால உக்காந்துட்டு வரவங்கதான் கொஞ்சம் ஏமாந்தாலும் சறுக்கி விழுந்துருவாங்க. ஒரு தடவை நான் அப்படி வழுக்கி விழுந்துருக்கேன். நல்லவேளையா அப்ப ஒண்ணும் அடிபடல”

“அப்படிங்களா?” முகத்தில் பட்ட மழைத் துளிகளை துடைத்துக் கொண்ட போது அவனுக்குப் பின்னாலிருந்த அவளிடமிருந்து பூ மணம் கமகமவென வீசியது.

“வேலைக்கு போகலியா தம்பி?”

“இன்னிக்கு லீவ்ங்க. ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வரேன்”

“உனக்கு கல்யாணமாகிருச்சா தம்பி?”

ஒருமுறை ஆகி விவாகரத்தும் ஆகிவிட்டது. 

“ஆச்சுங்க. ஆனா இப்ப மனைவி கூட இல்லீங்க”

“தெரியும் தம்பி. உன்னைப் பத்தி முழுசா தெரியாது. கொஞ்சம் தெரியும். மறுபடி பொண்ணு ஏதாவது பாக்கறீங்களா?”

“ஆமாங்க. பாத்துட்டிருக்கோம். ஒண்ணும் சரியா அமைய மாட்டேங்குது”

“எனக்கு ரெண்டு பொண்ணுப்பா. ரெண்டு பேருமே சென்னைல தங்கி படிக்கறாங்க. பெரியவ இந்த வருசம் காலேஜ் முடிக்கப் போறா. அப்பறம் வேலைக்கு போயிட்டுதான் கல்யாணம் பண்ணிக்குவேனு சொல்லிட்டிருக்கா. ஆனா அவங்கப்பா அவளுக்கு இப்பவே மாப்பிள்ளை பாத்து வெச்சுட்டாரு. அமெரிக்கா மாப்பிள்ளை. இப்ப.. இங்க வீட்ல நானும் அவரும் மட்டும்தான் இருக்கோம். வீட்டு வேலை செய்றதுல எனக்கு அவரு ரொம்ப ஒத்தாசையா இருப்பாரு. காலைல அவரு கிளம்பி ஆபீஸ் போயிட்டா அப்பறம் நானும் என் வேலைகளை முடிச்சுட்டு ஸ்கூலுக்கு போயிருவேன். எல்லாம் சின்னப் பிள்ளைங்க பாரு.. அதட்டி உருட்டி மெரட்டாம கொஞ்சம் அன்பா சொன்னா கேப்பாங்க. மெரட்னா அழுவாங்க. மூணு மூணரைக்கெல்லாம் வீட்டுக்கு போயிருவேன். அப்பப்ப பக்கத்து வீட்டு மாலதி சுமதி எல்லாம் பேச வருவாங்க. அப்பதான் உன்னை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன்.  அப்படி என்ன தம்பி பிரச்சினை உன் பொண்டாட்டிக்கும் உனக்கும்?”

“அது வேண்டாங்க இப்ப..  அவளை விட்டாச்சு.  டைவோர்ஸும் பண்ணியாச்சு”

“ஆமாமா.. நீ சொல்றதுதான் செரி. முடிஞ்சு போன நாயம் எதுக்கு? கோவிச்சுக்காதப்பா. நேரா வீட்டுக்கு போயிரு. கொடை எடுத்துட்டு ஸ்கூலுக்கு போய்க்கறேன்”

மாறுதல் சில நேரங்களில் -9

என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கிற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக