வியாழன், 19 செப்டம்பர், 2024

இன்ப துன்பம்.. !!

 


"அய்யன் வள்ளுவன் சொன்னானே.. இன்ப துன்பம் எதுவந்தாலும் அவனவன் செயல்தான் என்றானே...."


அபத்தம்.. !!


இதெல்லாம் சிந்திக்கத் தெரிந்தவனுக்கும், சுய மரியாதை உள்ளவனுக்கும், நீதி நேர்மை நியாய தர்மம் எல்லாம் உணர்ந்தவனுக்கும், அதை மதிப்பவனுக்கும் மட்டுமே.. !!


பைத்தியங்களுக்கு மட்டுமல்ல,  முட்டாள்களுக்கும் அறிவீனர்களுக்கும் இதெல்லாம் கிடையாது.. !!


கல்விப் படிப்பென்பது அறிவை வளர்க்க என்பதைவிட, நல்ல வேலை என்கிற  பணம், பதவி என்று பொருள் ஈட்டும் மாந்தர்களுக்குக் கிடையவே கிடையாது.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக