செவ்வாய், 30 ஜூலை, 2024

ஜோதிடத் தகவல்.. !!

 ஜோதிட தகவல்.. !!


கால புருச தத்துவப்படி இதயத்தைக் குறிக்கக்கூடிய பாவகம் என்பது சிம்மம் ஆகும்.

கோட்சார நிலையில், தற்போது சனியின் வக்ர பார்வையிலும் செவ்வாயின் நான்காம் பார்வையிலும் சிம்மம் இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய் தாக்கங்கள் இந்த மாதங்களில் அதிகரிக்கும். 

சிம்மாதிபதியான சூரியனும் அந்த பாவத்துக்கு பன்னிரெண்டில் மறைந்திருப்பதால், இதயம் வலுவிழந்திருக்கும் நேரம் இது.. !!

முன்பே இதய நோய் தொடர்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. தவிரவும் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கக்கூடிய செயல்கள் எதுவாயிணும் அதைத் தவிர்ப்பது மிக மிக அவசியம்.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக