திங்கள், 7 ஜூன், 2021

தாராயோ தோழி -2

 தன் மனதைக் கவர்ந்து இதயத்தைக் கொள்ளை கொண்ட தமிழின் அழகை கண்களால் பருகினான் நிருதி. அவன் கண்களை உற்றுப் பார்த்த அவள்  உதடுகள்  ஏனோ மெல்ல நடுங்கின. அவள் உதடுகளின் அந்த நடுக்கம்கூட அழகுதான். 


"சூப்பரா இருக்க தமிழ்" அவள் கண்களைப் பார்த்தபடி அழுத்திச் சொன்னான்.

"ம்ம்.. தேங்க்ஸ்.." உதட்டோரம் சுழிந்து புன்னகை விரிந்தது. 

"நீ இப்ப ரொம்ப நல்லா வளந்துட்ட"

"நீங்களும் சூப்பரா இருக்கீங்க? " லேசான வெட்கத்துடன் சொன்னாள் .

"ஹா.. தேங்க்ஸ்.."


தமிழ்.. !! மா நிறம். சின்ன நெற்றி. அழகான வளைந்த புருவம். ஆழமான.. அவனை கொள்ளை கொள்ளும் காந்தக் கண்கள். கூரான மூக்கு. மெல்லிய மேலுதடு. அதை விட சற்றே பெருத்த கீழுதடு. வெள்ளைப் பல்வரிசை. ஆப்பிள் போன்ற கன்னங்கள். மென்மையான மெல்லிய நரம்புகள் ஓடும் கழுத்து. அதன் கீழே சற்று  அகன்று விரிந்த நெஞ்சு. அதில் அம்சமாக நிமிர்ந்து நின்றிருக்கும் இரு பருவக் கனிகள். தொப்பை போட முயலும் வயிற்று பகுதி. 


 காலேஜ் போகிறாள். கடந்த  இரண்டு வருடம் முன்புவரை அவன் எதிர் வீட்டில் குடியிருந்தாள். அவளை சிறு வயது முதலே அவனுக்கு தெரியும் . அவனிடம் அவளும் மிக நன்றாக பழகுவாள். 


அவள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது அவள் வீடு.. ஊறு எல்லாம் மாறிப் போய் விட்டாள். அதுநாள்வரை அவள் மீது  அவனுக்கு காதல் வரவில்லை.  ஆனால்  அவள் போன பின்.. அவள் நினைவு அவனை அதிகமாய் பாதித்தது. அதன்பின்தான் அவள் மீது  தனக்கு  காதல் இருப்பதை புரிந்து கொண்டான் நிருதி.. !!


அதே நேரம்  அவனுக்கும் வெளியூரில் வேலை கிடைத்து, அவனும் அவள் நினைவை சுமந்தபடி போய் விட்டான். இரண்டு பேரும் இந்த  இரண்டு வருடங்களாக சந்தித்துக் கொள்ளவே இல்லை. கடந்த  ஒரு மாதம் முன்புதான் தமிழின் தோழி ஒருத்தியைப் பார்த்து பேசி.. அவளிடம் போன் நெம்பர் வாங்கினான். அதன்பின்   இருவருக்குமான நட்பு  வாட்ஸப் மூலம் துவங்கியது.. !!


 அது இன்று..  இப்போது.. நேரில் சந்திக்கும் அளவுக்கு வந்திருக்கிறது.. !! 


" தமிழ்  இது?"  தமிழ்ச் செல்வியின் அருகில்  நின்று கொண்டிருந்த  அவளின் தோழியைப் பற்றிக் கேட்டான் நிருதி. 


அந்தப் பெண் உடனே அவனைப் பார்த்து சினேகமாகச் சிரித்தாள். அவள் சிரித்தபோது கண்கள் சுருங்கியது. சிரிக்கும் போது அவள்   அழகாக இருந்தாள்.


"என் பிரெண்டு" அவனிடம்  இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு சொன்னாள் தமிழ்  "ரூபா.. நாங்க ரெண்டு பேரும்  ஒரே க்ரூப்.."


"ஹாய்.." என்றான்.

அவளும் "ஹாய்.." என்றாள். "தமிழ் உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்கா"

"அப்படியா? என்ன சொல்லியிருக்கா..?"

"தப்பால்லாம் இல்ல.. ரொம்ப நல்ல அண்ணா. எனக்கு  அந்த ஊர்லயே ரொம்ப புடிச்ச அண்ணானு சொல்லுவா.. அடிக்கடி  உங்களை பத்தி ஏதாவது பேசிட்டே இருப்பா"


நிருதி தமிழைப் பார்த்தான். அவள் சிரித்தாள். தமிழின்  கன்னத்தில் செல்லமாக கிள்ளினான்.

"ம்ம்.. எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரே பொண்ணு இந்த காந்த கண்ணழகி மட்டும்தான்"


"ஹை.." எனச் சிரித்தாள் தமிழ் .

"அப்போ.. லவ் பண்றீங்களா தமிழை?" அவள் தோழி சட்டென  கேட்டாள். 

"சாட்சாத்.." என்றான். "பட்.. ஒன் சைடா.."

"ஓ.. நோ.." என்று அழகாய் வெட்கப் பட்டாள் தமிழ்.

"ஏய்.. ஏன்டி.. இந்தண்ணாக்கு என்ன? நல்லாத்தான இருக்காங்க..?" தமிழைக் கேட்டாள் ரூபா.

"ச்சீ.. பேசாம இரு" என்று வெட்கப்பட்டாள் தமிழ்.

"சூப்பரா இருக்காங்க இந்த அண்ணா. இவர மாதிரி  ஒருத்தர் உன்னை லவ் பண்றதே பெரிய விஷயம்.  ஆனா நீ மாட்டேங்குற? செரியான லூசுதான் நீ.."

"ஆமா நா லூஸுதான்.. வாயை மூடு."

"ஓகே  ஓகே கூல் பேபிஸ்.. இப்ப எதுக்கு  இந்த சண்டை? விட்டுத் தள்ளுங்க.. ! நெக்ஸ்ட்.. என்ன பண்ணலாம் தமிழ்? "

"கோவிலுக்கு போலாமா? நான்  சாமி கும்பிடணும்"

"ஓ.. ஏன்?"

"அதெல்லாம்  சொல்ல முடியாது. எங்களை கூட்டிட்டு போவிங்களா? அதை சொல்லுங்க? "

"என்ன செல்லம் இப்படி கேக்குற? இன்னிக்கு நான் லீவு போட்டதே உனக்காகத்தானே?"

"ரொம்ப தேங்க்ஸ்.."

"உன் பிரெண்டு ரூபாவும் வருதா?"

"ஆமா.. இன்னிக்கு புல்லா இவ என்னோடதான் இருப்பா.." என்றாள்.

"ஓகே " பைக்கை ஸ்டார்ட் செய்தான் நிருதி. "உக்காருங்கப்பா.."


 தமிழ் அவன் பின்னால் நெருங்கி, அவன் முதுகுடன் அணைந்து உட்கார்ந்தாள். அவளது  மென் பந்துகளின் மெல்லிய  அழுத்தம் அவனைக் கிறங்கச் செய்தது.. !!.


தமிழ்.. நிருதியின் முதுகுடன் ஒட்டி  உட்கார்ந்து தன் தோழிக்கு நிறைய இடம் கொடுத்தாள். தமிழின் மென் பந்துகளை போலவே அவளின் தொடைப் பகுதிகளும்  அவன் பின் பக்க தொடை பகுதியில் இணைந்து அவனை உசுப்பியது.


"அப்றம் தமிழ் "

"சொல்லுங்கண்ணா"

"இந்த  அண்ணாவை விட மாட்டியா?"

"மாட்டேன்"

"நான் உன்னை லவ் பண்றேன் செல்லம்"

"நான் பண்ணலைல?" என்று சிரித்தாள்.

"நீயும்  என்னை லவ் பண்ணுவே பாரு"

"மாட்டேன். மாட்டேன்"

"பாக்கறேன்.. எத்தனை நாளைக்குனு.."

"சரி.. என்ன சொல்ல வந்திங்க?"

"ஆமால்ல.. என்னவோ சொல்ல வந்தேன் இல்ல?"

"ம்ம் "

"மறந்துட்டேன்.."

"வெளையாடறீங்க.."

"இல்ல..  உங்கக்கா.."

"ம்ம்? "

"எப்படி  இருக்கா?"

"பைன்.. என்ன திடீர்னு  அவளை பத்தி?"

"உன் பர்த் டே இல்ல? வந்தாளா?"

"வரல. லீவ் கெடைக்கலனு எர்லி மார்னிங் போன் பண்ணி விஷ் பண்ணா"

"ம்ம் குட். உங்கக்கா லவ் என்னாச்சு? "

"போயிட்டிருக்கு போல.."

"எப்ப மேரேஜ்?"

"அது தெரியல. ஏன்?"

"சும்மாப்பா.. "

"அவள்ளாம் உங்களுக்கு செட்டாகமாட்டா"

"ஹே.. லூஸு.  நானே உன்னை லவ் பண்றேன். உன்னை விட்டு  அவளை ட்ரை பண்ணுவேனா?"

"நம்ப முடியாதுப்பா இப்பல்லாம்.."

"எனக்கு  நீ போதும்.  உன் அக்கா  வேண்டாம் "

"நான் ஒண்ணும் ஓகே சொல்லல?"

"நோ ப்ராப்ளம்"


கோவில் சென்றபோது தமிழ்  அவனிடம் மிகவும் நெருக்கமாகியிருந்தாள். அவளின்  உடல்  அவன் உடலின் எந்த பாகத்திலும் இயல்பாக பட்டு விலகியது. 


தோழியுடன் இணைந்து  அவனையும் அழைத்துக் கொண்டு அந்த கோவில் பிரகாரம் முழுவதும் சுற்றி வந்தாள். சாமி தரிசனம் பெற்றாள்.


கோவிலை விட்டு வெளியே வந்து வெளிப் புறங்களிலும் நீண்ட நேரம் சுற்றித் திரிந்தனர். அவள் தோழி ரூபாவும் நிருவுக்கு நெருக்கமாகி விட்டாள். 


இரண்டு மணி நேரம் கழித்து  கோவிலை விட்டு கிளம்பினர். 


"நெக்ஸ்ட் எங்க போலாம்?" நிருதி கேட்டான்.

"ரூபா வீட்டுக்கு " என்றாள் தமிழ் .

"ரூபா வீட்டுக்கா?"

"ம்ம் "

"ஏன்.. அங்க என்ன?"

"ஒண்ணுமில்ல.. ரூபாவ ட்ராப் பண்ணிட்டு நேரா என்னை கொண்டு போய் என் வீட்ல ட்ராப் பண்ணிருங்க.. தட்ஸ் ஆல்"

"அவ்ளோதானா?"

"அவ்ளோதான்" என்றாள் தீர்மானமாக.. !!


1 கருத்து:

Kulothungan சொன்னது…

ஏற்கனவே படித்திருந்தாலும், திரும்ப திரும்ப படிக்க தூண்டும் கதை.. தொடருங்கள் நிருதி.. நந்தினி பூத்திருக்கிறாள் கதையையும் இதனூடே ஆரம்பியுங்கள் நண்பா..

கருத்துரையிடுக