செவ்வாய், 30 ஜூன், 2020

முள் குத்திய ரோஜா -1

'' ஹலோ.. என்னைத் தெரியல.. ?'' என்று என்னைப் பார்த்துக் கேட்ட  அந்தப் பெண்ணை நான் வியப்புடன் பார்த்தேன். 

அவள் கண்கள் என்னை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தன. என்னுடன் அவள் பல நாட்கள் பழகியவள் போல.. என் முன்னால் எனக்கு நெருக்கமாக நின்று உதட்டில் தவழும் புன்னகையுடன் கேட்டாள்.. !!

நான் குழப்பத்துடன் அவளை உற்றுப் பார்த்தேன். 

அவள் முகத்தில், என்னிடம் அவளுக்கு இருக்கும் உரிமையை பறை சாற்றுவது போல அப்படி ஒரு மலர்ச்சியும்.. கனிந்த அன்பும் தெரிந்தது. 

ஆனால் எனக்குத்தான் அவள் யாரென்று தெரியாமல் மூளை குழம்ப யோசித்துக் கொண்டிருந்தேன்.. !!

'' ஸ்ஸாரி...'' எனத் தடுமாறியபடி அவள் கழுத்தில் அவளது அடையாளத்தை தேடினேன்.

 ஒரே ஒரு தங்கச் சங்கிலி மட்டும்தான் இருந்தது. தாலி என்கிற அடையாளம் தென்படவில்லை.. !

'' ம்ம்.. ! சரிதான்.. என்னையெல்லாம் உங்களுக்கு சுத்தமா நாபகமில்லேனு தெரியுது.. !'' எனச் சிரித்த அவளின் ஈர  இதழ்கள் கவர்ச்சியாய் இருந்தது. 

மெலிந்த அந்த இதழ்கள் மிகவும் க்யூட்டாக இருந்தன.

நீள் வட்ட முகம் கொண்ட இவ்வளவு அழகான ஒரு பெண்ணுக்கு என்னைத் தெரிந்திருக்கும் போது எனக்கு மட்டும் எப்படி இவளை தெரியாமல் போனது.. ??

இவள் என்னுடன் படித்தவளா.  ? என் வகுப்பா..? இல்லை என் ஊர்.. உறவுக்காரியா.. ?? 

சில நொடிகளில் எல்லா வகையிலும் யோசித்தும் அடையாளம் தெரியாமல் குழப்பித் தவித்தேன்..!!

'' மிஸ்.. உங்க நேம்.. ?''

'' நிலாவினி.. !! '' வெகு இயல்பாக சிரித்துக் கொண்டே சொன்னாள்.

'' நிலாவ்வினி.. ???? நைஸ் நேம்.. பட்... ''

'' புரியுது. உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலேன்னு..! இட்ஸ் ஓகே.  ரொம்ப போட்டு உங்க பிரெய்ன குழப்பிக்காதிங்க.. !!''

'' ஸ்ஸாரி.. ! நெஜமா எனக்கு தெரியல. நீங்க யாருனு சொன்னிங்கனா.. ?''

'' இட்ஸ் ஓகே. ! அதை இப்படி நின்னுட்டேதான் பேசணுமா. ? வாங்களேன் ஒரு காபி சாப்பிட்டே பேசலாம்..'' என்றாள்.

இவ்வளவு தூரம் உரிமை உள்ளவளா..? யாராக இருக்கும்.. ? என் மனைவியின் தோழியோ.. ? இல்ல உறவுக் காரியோ.. ??

மெதுவாக தலையாட்டி விட்டு.. அவளுடன் இணைந்து நடந்தேன். மெரூன் கலரில் இருந்த அவளின் சுடிதார் துப்பட்டா அவள் நடக்கையில் என் மீது வந்து இயல்பாகப் பட்டு விலகியது.. !!

மாலை நேரம் என்றாலும் இன்னும் சூரியன் மறையவில்லை என்பதால் அந்த ரெஸ்டாரண்ட் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது. 

ஒரு ஓரமாகச் சென்று எதிரெதிரே அமர்ந்தோம். 

அவள் மீதிருந்த வியப்பு எனக்கு இன்னும் குறையவில்லை. இரண்டு காபிகளுக்கு மட்டும் ஆர்டர் கொடுத்து விட்டு நான் அவளைப் பார்த்தேன்.. !! 

 பளிச்சென இருந்த அவள் முகம் அவ்வளவு அழகாக இருந்தது. அந்த முகத்தை உற்றுப் பார்த்த போது என் மூளையில் அவள் முகம் எஙகோ ஒரு மூலையில் பதிவாகி இருப்பதை என்னாலும் உணர முடிந்தது. ஆனால்.. எங்கே என்றுதான் தெரியவில்லை.. !!

நிலாவினி.. !! 

பெயர் மட்டும் அல்ல.. அவளும் அழகாகத்தான் இருக்கிறாள்.. !! ஆனால் யாரிவள்.. ?? என்னை நன்றாக தெரிந்ததைப் போல பேசுகிறாள். பழகுகிறாள்.. !! ஆனால் எனக்கு இவளை சுத்தமாகத் தெரியவில்லை.. !!

நிலாவினி.. ஒரு ஐந்தடி உயரம்தான் இருப்பாள் போலிருந்தது. அதற்கும் குறைவான உயரமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இளமையான தோற்றம். அவளின் கூடுதல் நிறத்தை பளிச்சென எடுத்துக் காட்டும் விதமாக மெல்லிய ரோஸ் நிற இதழ்கள். சின்னக் கண்கள். அளவான நெற்றி. இரண்டு புருவங்களுக்கு இடையில் குட்டி பொட்டு. காதில் தொங்கும் அழகான கம்மல்கள். சுருட்டை முடி.. !! 

கவர்ச்சியான இதழ்களுக்கு மேலே கூரான நாசி. அழகான பல் வரிசை.  பச்சை நரம்புகளின் வரிகளை காட்டும் அழகான கழுத்து. கழுத்தில் ஒற்றை செயின்.  தொண்டைக்குழி மிக அழகு. சற்று உள் அமுங்கி.. தட்டையாகப் படர்ந்த நெஞ்சு. அதன் இரண்டு பக்கத்தில் குபுக்கென விரிந்து அதிரடியாய் புடைத்து நிற்கும் இரண்டு இளமையான பெண்மைக் கலசங்கள். 

அந்த கலசங்களின் எழுச்சியில் தளர்ச்சி இருப்பது போல் தெரியவில்லை.  அதனை மறைக்கும் நேர்த்தியான உடை அமைப்பு. எந்த ஒரு ஆணையும் அடித்து வீழ்த்தும் அழகு அவளின் பெண்மையிடம் இருந்தது.. !!

'' என்ன அப்படி ஒரு ஆராய்ச்சி.. ? என்னை யாருனு தேடிட்டு இருக்கிங்களா.. ?'' ஈர இதழ்கள் மலர, அவள் செய்த புன்னகையில் என தடுமாற்றத்தை என்னால் மறைக்க இயலவில்லை.. !!

'' ம்ம்.. ஆமா.. எவ்வளவு யோசிச்சாலும் நீங்க என் மூளைல ஸ்கேன் ஆக மாட்டேங்குறிங்க.. ''

மெல்லிய புன்னகை காட்டினாள். அவளது இரண்டு கைகளையும் டேபிள் மீது மடக்கி வைத்து தனது அழகான இளமைகளை அதன் பின்னால் ஒளித்தாள். 

உடலை குனிந்து சிறிது முன்னால் வந்தாள்.. !!
'' உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு இல்ல.. ?''

'' ம்ம் '' தலையை ஆட்டினேன்.

'' எத்தனை குழந்தைங்க.. ?''

'' ரெண்டு பசங்க.. ''

'' என்ன படிக்கறாங்க.. ?''

'' பர்ஸ்ட் ஒண்ணு.. எல் கே ஜி ஒண்ணு.. ! உங்களுக்கு.. ?''

குனிந்து சிரித்தாள்.
'' ம்ம்.. சொல்லுங்களேன் பாப்போம் இவ்வளவு நேர ஆராய்ச்சில.. என்னை பத்தி என்ன கணிச்சிருக்கீங்க.. ?''

'' நத்திங்.. ! நீங்களா சொல்லிடறது பெட்டர்.. !!'' நானும் குழப்பம் விலகாமலே அவள் கண்களைத் பார்த்தபடி மெலிதாகப் புன்னகைத்தேன்.

மெல்லக் கண் சிமிட்டிச் சிரித்தாள். 

என் மீது அவள் வீசிய பார்வையும் என்னிடம் அவள் காட்டிய புன்னகையும், இப்போதும் எனக்கு நெருக்கமான ஒரு உணர்வை தோற்று வித்தது.. !!

'ச்சே.. போன ஜென்மத்தில் இவளை எங்காவது காதலித்து தொலைத்து விட்டோமோ..?'

காபி வந்தது.  

புன்னகை மாறாமலே காபியை எடுத்து பருக ஆரம்பித்தாள். 

நான் காபியை எடுக்காமல் அவள் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தேன்.

'' ம்ம்.. என்னைவே சைட்டடிச்சது போதும். காபியை எடுத்துக்கோங்க.. '' சிறிது காபியை பருகியபின் என்னைப் பார்த்துக் கொஞ்சம் கேலியாகச் சிரித்தபடி தன் கையில் இருந்த காபி கப்பை மேஜை மீது வைத்தாள்.

நான் கொஞ்சம் அசடு வழிந்தேன். இளித்தபடி அவள் முகத்தில் இருந்த பார்வையை மாற்றி காபியை எடுத்தேன்.
'' ஸ்ஸாரி...''

'' ம்ம்.. ! நான் எப்படி இருக்கேன்.. ??'' அவள் உதட்டில் குறும்புப் புன்னகை.

முன் பின் பழக்கமில்லாத எந்தப் பெண் இப்படிக் கேட்பாள். ?
'' ஸாரி.  நான் உங்களை சைட் அடிக்கலே. யாரு இந்த அழகினு யோசிச்சிட்டிருக்கேன்.. ''

'' ஓஹ்.. '' சிரித்து முன்னால் மடங்கினாள் ''ஸோ நான் அழகா இருக்கேன்.. ?''

'' யெஸ்ஸ்.. ''

''ரொம்ப அழகா.. ?''

'' உண்மைய சொன்னா.. ம்ம்ம்ம்.. அதை எப்படி சொல்ல.. ? சான்ஸே இல்ல.. அவ்ளோ அழகு. !'' எனக்குள் ஆண்மையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

'' ஆஹ்ஹாஹ்.. !!'' அவள் சிரிப்பில் அவளின் நெஞ்சு மெல்லக் குலுங்கியது.  

முகத்தில் வெட்க ரேகை பரவி.. உடனே மறைந்தது. உதடுகள் வாய்க்குள் ஒளிந்து பின் மீண்டன. அவள் கண்கள்......

'ச்ச.. என்ன இது.. ? நான் இப்படி மாறி விட்டேன். என்னைப் பற்றி அவள் என்ன நினைப்பாள்.?' 

ஆனால் என் ஆண்மை அதிக ரத்த ஓட்டத்தை அடைந்தது. !! என் கால்களை சற்று அகட்டி பின் இணைத்தேன்.. !!

'' பட்.. இந்த அழகான பொண்ணு யாருங்கற கேள்விதான் என் மண்டையை கொடையுது.. தெண்ண மரத்து வண்டு மாதிரி.. !!'' எனச் சொல்லி விட்டு மெதுவாக காபியை உறிஞ்சினேன்.. !!

'' ச்சோ ஸ்வீட். உங்க வொய்ப் வெரி லக்கி. ம்ம்.. என்னைப் பத்தி தெரியாமலா போய்ட போகுது.. ? நொ வொர்ரி.. !! செமையான பொண்ணு ஒருத்தி உங்க முன்னால உக்காந்து உங்களுக்கு கம்பெனி குடுத்திட்டிருக்கா. வித் காபி.. !! எவ்வளவு ஜாலியா கல்லை வறுக்கலாம்.. ? அதை விட்டுட்டு தெண்ணை மரம்.. வண்டு.. தவக்களை எல்லாம் தேவையா. ?'' என்று சிரித்தாள். மீண்டும் காபி கப்பை எடுத்து உதடுகளுக்கு இடையில் கொடுத்தாள்.

'' இல்ல... இந்த அழகி யாருங்கறது தெரிஞ்சிட்டா அதுக்கு தகுந்த மாதிரி பேசலாம்.. ''

'' ம்ம்.. ! இந்த அழகியை விட மாட்டிங்க போல.. ?''

என்னடா வம்பு என்று தோன்றியது எனக்கு. அவளை தவறான பெண்ணாகவும் நினைக்க மனம் வரவில்லை. 

'' ப்ளீஸ்...'' என்றேன்.

காபியை உறிஞ்சி விட்டு கீழே வைத்தாள். அவள் கைகள் இரண்டையும் இணைத்து எனக்கு நேராக வைத்தாள். லேசாக முன்னால் வந்து கேட்டாள்.
'' சித்ரா நாபகமிருக்கா.. ?''

'' சித்ரா.. ?? ம்ம்ம்ம்.. !! எந்த சித்ரா.. ??''

'' எத்தனை சித்ரா தெரியும் உங்களுக்கு.. ??''

'' சிங்கர் சித்ரா தவிர.. வேற யாரும் நாபகமில்லே.. !!''

'' ஸோ ஸேடு..! அவ கேள்விப் பட்டானா.. ரொம்ப ரொம்ப பீல் பண்ணுவா.. ?''

'' எவ.. ? ஸாரி.. ! யாரு..?''

'' சித்ரா.. ! மை ஸிஸ்டர். என் அக்கா.. !''

'' வெரி ஸாரி.. ! நெஜமா.. எனக்கு நாபகம் வரல..! இன்னும் கொஞ்சம் தெளிவா.. புரியற மாதிரியே சொல்லிருங்களேன்.. ப்ளீஸ்.. '' என்றேன்.

அவளது அக்கா யாரெனத் தெரியாமல் தவிப்பது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

'' ஓகே.. ! ஒன் செக்.. !!'' என்று விட்டு அவளது பர்ஸை எடுத்து ஜிப் பிரித்தாள்.

 நான் அவளது விரல் அசைவுகளையே ஆர்வம்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

பர்ஸில் இருந்த தனது மொபைலை எடுத்தாள். அவளின் வெண்டை விரலால் பேட்டர்ன் வரைந்தாள். சரக் சரக்கென தள்ளி விட்டு கேலரியில் இருந்த அந்த போட்டோவைக் காட்டினாள். !!

'' ஸீ.. சித்ரா.. !! மை ஸ்வீட் ஸிஸ்டர்.. !!''

அதை வாங்கிப் பார்த்த எனக்கு கண்ணைக் கட்டியது .. !!

முழு கதை இங்கே படிக்கலாம் மொபைல் ஆப்

என்னுடைய கதைகள்  நான் நிருதி என்கின்ற என்னுடைய மொபைல் ஆப் மூலம் படிக்கலாம்.. !! 

மற்றும் சில சுவாரஸ்ய கதைகள்